Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
அருமையான பதில் ஜீவன்.
ஆமாம் துரத்தியது யார்? :mrgreen:
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
துரத்தியது - சிகல உறுமய
எறும்பு - மு. கா.
சரியோ ? ? ?
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
ஒரு புூனைக்குடும்பம் வீதியால் போய்க்கொண்டிருந்ததாம். அம்மா புூஐன அப்பா புூனை மகன் புூனை மகள் புூனை.
வீதியால் போய்க்கொண்டிருந்தபோது விபத்தில் மகன் பு{னை இறந்துவிட்டதாம். அப்ப அம்மா புூனையின் காதில் அப்பா புூனை ஏதோ சொன்னதாம். என்ன சொல்லியிருக்கும். ?
குறிப்பு :
இதைக்கேட்டது ஒரு சிறுவன். நான் சொன்ன விடைக்கு அவன் சொன்ன பதில்......
நீங்கள் சொல்வதைப்பொறுத்து இருக்கின்றது
[b] ?
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
மியாவ் மியாவ் எண்டு சொல்லியிருக்கும்.
(என்ன பரணி இந்த பதில் சரியா?)
விடை இன்றுதான் கண்டுபிடித்தேன். :mrgreen:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 62
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
வாழ்த்துக்கள் வசிசுதா. நல்லவேளை சோழியனின் மீசை தப்பித்துக் கொண்டது.
நட்புடன்,
தமிழ்செல்லம்
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
யானையும் எறும்பும் நல்ல நண்பர்கள். யானை ஒரு விபத்தில் இறந்து விட்டது. அதனுடைய உறவுகள் எல்லாம் அதனை சூழ்ந்து கட்டியணைத்து கதறி அழுதன. ஆனால் அந்த எறும்பு மட்டும் ஒரு மூலையில் நின்று அழுததாம் . . ஏன் ? ( நன்றி. பாலர் புத்தகம்)
[b] ?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தும்பிக்கை தன்னில் இல்லை...நம்பிக்கையில்லை....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஒரு மாதிரி ஜோக் மன்னிக்கவேண்டும்
ஆபிரிக்காவில் ஒரு ஊரில் ஒரு வயதான தம்பதிகள் இருந்தார்கள். ஓரு நாள் அவர்கள் ஒரு விருந்திற்கு செல்லவேண்டி இருந்தது. ஆனால் மனைவிக்;கு தலைவலி. எனவே தான் தூங்கப்போவதாக கூறி கணவனை மட்டும் வற்புறுத்தி அனுப்பி வைத்தாள். ஒரு மணி நேரம் கழித்து அவள் தலைவலி காணாமல் போய்விட்டது. அவளுக்;கும் விருந்திற்கு செல்ல ஆசை வந்தது. தன் கணவனைச்சோதிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என் எண்ணி மாறுவேசத்தில் விருந்திற்குச சொன்றாள். அங்கே மேடையில் இவள் கணவன் குடித்துவிட்டு பெண்களுடன் ஆடிக்;கொண்டு இருந்தான். இவளுக்கு கோபம் வந்தது அவனை அடிக்க மேடை ஏறினாள். இவள் அழகில் மயங்கிய கணவன் மற்றவர்களை விட்டு இவள் பின்னால்வந்துவிட்டான். இவளும் அவனை இரந்துவிட்டுவிட்டாள். இருந்தாலும் அவனை சோதி;க்கும் வாய்;பை விட்டுவிட விரும்பவில்லை. அவனின் விருப்பத்திற்கிணங்க இவள் ஒரு தனிமையான பகுதிக்கு அவனுடன் சென்;றாள். அதன்பின் வேகமாக வீடுவந்து தன் மாறுவேசத்தைக்கலைத்து புத்தகம் படித்துக்கொண்டிருப்பது போல நடித்தாள். சிறிது நேரம் கழித்து கணவனும் வந்திருந்தான். எதுவும் தெரியாதது போல மனைவி விருந்து எப்படி இருந்தது என்று கேட்டாள். அதற்கு அவன் ஒன்றும் பெரிதாக இல்லை. நான் என் நன்பனுடன் வெளியே சென்று விட்டேன் என்றான். மனைவிக்கு கோபம் வந்துவிட்டது இப்படி பொய் சொல்கிறானே என்று. வெறுப்புடன் அணிந்திருந்த ஆடையைக் களற்றிய கணவன் என் நன்பன் ஒருவன் இந்தஆடையை வாங்க்p அணிந்து கொண்டான். பாவி அவனிற்கு மட்டும் எப்படியோ விருந்தில் நல்ல அதிஸ்டம் அடித்தது என்றான்.
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
எறும்புக்கு அங்கு நிற்க இடம் இல்லாமல் போய் விட்டதா ? ? ?
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
ஹா ஹா ஹா
எறும்பிற்குத்தான் யானையை கட்டிப்பிடித்து அழ முடியாதே !
So, அது தனியாக நின்று அழுததாம்
[b] ?
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
அட இதுதான் பதிலா !
நான் ஒன்று சொல்கிறேன். சொல்லுங்கள் பார்ப்போம்.
<b>கழுவினால் அசுத்தமாகும்.
கழுவாவிட்டால் சுத்தமாகயிருக்கும்.</b>
தெரியுமா ? ? ?
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
கொஞ்சம் பழசு ஆனாலும் படிக்கலாம்
சிறிமா பண்டார நாயக்காவின் உயிலி;ல் இருந்தது.....
என் கண்ணை என் மகளுக்கு கொடுத்துவிடுங்கள். பாவம் அவள் ஒரு கண்ணால்; காகத்தைப்போல பார்க்கவேண்டி உள்ளது.
எனது முளையை அனுராவிற்கு கொடுத்துவிடுங்கள் பாவம் அவனிற்கு ஆண்டவன் கொஞ்சம் கூட அதை வைக்காமல் விட்டுவிட்டான்.
எனது காலில் ஒன்றை பாதுகாப்பு அமைச்;சருக்கு(அனுராதா) கொடுத்து விடுங்கள். அவருக்கு கால் சரியாக இல்லை.
எனது பின்;பகுதியை செய்தித்;துறை மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சரு;ககு கொடுத்துவிடுங்கள். பாவம் அவர்...