Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
கொழும்பில் 4ம் மாடி என்று அழைக்கப்படும் அதியுயர் சித்திரவதைக்கூடத்தில் இன்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது இதுபற்றிய மேலதிக விபரங்கள் அறிய முடியவில்லi. அறிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்
[b] ?
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
சில உண்மைகளை மறைக்க இப்படியும் ஓர் செயல்
[b] ?
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நல்ல விடயம் அங்கு கைதிகள் இருப்பார்களா? அவர்களுக்கும் ஒன்றும் இல்லையா? :roll:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
முன்னமொருக்கா கொழும்பிலை அவுஸ்ரேலியா பில்டிங் தீ பிடிச்சது அது வெறும் மின்சார ஒழுக்குத்தான் காரணம் ஆனா அந்த பில்டிங்கில் முதல்நாள் ஏ.சி திருத்தவேலைக்குப் போன 2 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் அதுமாதிரி இதிலையும் யாராயாவது மாட்டப் பாப்பினம்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 113
Threads: 1
Joined: Aug 2003
Reputation:
0
புதினத்தின் செய்தியையும் பாருங்களேன்
சிறிலங்கா காவல்துறை தலைமையகத்தில் இன்று புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.
இன்று காலை 11.20 மணியளவில் கொழும்பு கோட்டை காவல்துறை தலைமையகத்தின் மூன்றாவது மாடியிலுள்ள அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 8 காவல்துறை உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் பாரிய சேதத்திற்குள்ளாகி விட்டதாக காவல்துறை செய்திகள் தெரிவிக்கின்றன. முக்கிய ஆவணங்கள் பலவும் எரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் மற்றொரு தளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டதால் எவருக்கும் காயமேற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
தீயணைப்புப் படையினரும் விமானப்படையினரும் இணைந்து தீயை அணைத்தனர்.
மின் ஒழுக்கினாலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
[/url]
""
"" .....
Posts: 29
Threads: 5
Joined: Feb 2004
Reputation:
0
எம்மில் பலர் 4ம் மாடியில் விருந்தாளிகளாக இருந்த காலகட்டங்களில் 3ம் மாடி போதைப் பொருள் தடுப்புப் பிரிவாக இருந்த ஞாபகம். அப்படியாயின் பாதாள உலகக் குழுவினருக்குச் சம்பந்தம் இருக்கலாம்.