Posts: 22
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
Ennaththilodum vannaththamilai..appaidje poriththu..
alakalakai anuppikondirukkum
en thesaththu.. uravukalai..
adada perumayaka..viyappaka..ananthamaka irukkirathu...
nanum thamilil eluththukalai pakirnthukolla asaipadukiren..nesakkaram tharunkal .. nanri
puthiyavanana..
தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன். - மதன்
--- vikadakavi---
... ...
.
Posts: 22
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
மாசிலா உண்மைக்காதலே
மாறுமோ செல்வம்வந்த போதிலே...
சொல்லுங்கோ...
மாறுதே...இந்தக்காலத்திலே
--- vikadakavi---
... ...
.
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
செல்லம் என்னங்க செல்வம்..கொண்ட காதலுக்கு முன்னாடி அதெல்லம் தூசிங்க...செல்வம்; வந்து காதல் மாறினால்..அதுக்கு பெயர் காதலே இல்ல <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 22
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
எல்லோம் போல நானும் தீவிரவாதிதான்
....... மதத்திலல்ல..காதலில்....[/code]
--- vikadakavi---
... ...
.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
வணக்கம் விகடகவி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
வணக்கம் வருக!
வரவு நல்வரவாகட்டும்.
!:lol::lol::lol:
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
வணக்கம்
வருக வருக விகடகவியாரே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 22
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
நானும் பார்க்கிறேன் நிதானம் இழந்தோடும்
மக்கா...
நின்னு கேக்கமாட்டேங்கறியே..என் பேச்சை
எதுக்காக இந்த ஆடம்பரம் வேணாமே...கேளு என் பேச்சை
எளிமை சுகம் தரும்
--- vikadakavi---
... ...
.
Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
வணக்கம் விகடகவி வாங்கோ
எங்கே இருந்து வருகிறீன்க.........
....
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
விகடவியையும் யாழ் களமூடு அன்போடு வரவேற்கிறோம்.
Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
இளையன் வணக்கம் நான் சக்தி யாழ்க்கு புதுசு. உங்களை சந்திக்க வேண்டும் என்று இருந்தேன். உங்கள் உராய்வு அருமை. தொடர வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்போம்
....
Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
மன்னிக்கவும் இளைஞன் எழுத்து பிழை
....
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
நன்றி சக்தி....
உராய்வு கவிதைத் தொகுப்பை சொல்கிறீர்களா? அல்லது தளத்தை சொல்கிறீர்களா?
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
வணக்கம் விகடகவி நல்வராவாகட்டும் உங்கள் வரவு
பின்பக்கத்தால் வாசித்தாலும் உங்கள் பெயர் அப்படியே விகடகவி என்று வருகின்றது.
என்ன சக்தி நீங்கள் நக்கீரனின் வாரிசோ கணனியில் தமிழை தட்டுவது எவ்வளவு சிரமம் தெரியுமா? நீங்கள் ஒரு எழுத்து பிழையை பெரிதாக்குகின்றீர்கள்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]