Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
அஜீவன் சொன்னபடி பார்த்தால் பொறி செய்தவரே பொறியில் மாட்டிக்கொண்டார்.சரிதான்.
அவர்களுக்;கு பெரிய இளப்பு இருக்கப்போவதில்லை. நாம் தான் மீண்டும் மீண்டும் பலியாக வேண்டும்.
ஒவ்வொரு தடவை அரசுமாறும் போதும் ஒவ்வொருவர் வந்து. ஒவ்வொருவிதமாக தமிழர்களை அழிப்பர். அரசு மட்டுமா புதிதாக பாதுகாப்பு அமைச்சர்கள் வரும்போதும் புதிதாக இராணுவதளபதிக்கள் வரும் போதும் அழிவது நாங்கள் தான். தென்பகுதி சிங்களவர்களுக்;கு என்ன அவர்களுக்கு எப்போதும் சொகுசு வாழ்கைதான். அவர்களுக்;கு இது ஒரு தெருக்கூத்துப்போல வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நிதியமைச்சரையும் பதவி நீக்கம் செய்தார் சந்திரிகா!
புதன், 5 நவம்பர் 2003
இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் அமைச்சரவையில் இருந்து பாதுகாப்பு, உள்துறை, பத்திரிக்கைத் தொடர்புத் துறைகளின் அமைச்சர்களை நேற்று பதவி நீக்கம் செய்த அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, இன்று நிதியமைச்சர் கே.என். சோக்சியையும் பதவி நீக்கம் செய்துள்ளார்!
ரணில் விக்ரமசிங்கே அரசு வரும் 12 ஆம் தேதி தனது இரண்டாவது நிதிநிலை அறிக்கையை அறிமுகப்படுத்தயிருந்த நிலையில், நாடாளுமன்றத்தை முடக்கிவிட்டு அவசரநிலையை பிரகடணம் செய்த அதிபர் சந்திரிகா, நிதியமைச்சர் சோக்சியையும், நிதியமைச்சகச் செயலர் சரிதா ரத்தவத்தேயையும் பதவி நீக்கம் செய்யுள்ளார்.
News from webulagam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
ம் அவசரகாலசட்டத்தை பிரயோகித்தால் 14 நாட்களுக்குள்
பாராளுமன்றத்தில் அதை நிறைவேற்றவேண்டுமாம்..சந்திரிக்கா பெரும்பான்மையில்லாமல் எப்படி நிறைவேற்றுவார்?...
ஒருவேளை பாராளுமன்றக்கூட்டமே நடக்காதோ??
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
சர்வாதிகார ஜனாதிபதி முறையில் முடியாததுதான் எது?
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39535000/jpg/_39535521_posters_ap203body.jpg' border='0' alt='user posted image'>
[b] கனவு எப்போதாகிலும்
வாழ்க்கையானதாய்
வரலாறு எங்கும் உண்டோ ?
தூங்கும் போது வரும் கனவு
நனவான செய்தி எங்காகிலும்
காது குளிரக் கேட்டதுண்டோ?
கவிதை நன்றி
தமிழ்மறவன் இணையம்
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
யாராட்டினாலும் ஆடப்போவது சிறீலங்காவின் பொருளாதாரம் தான். ஆச்சியின் கதிரையும் கூட சேர்ந்து.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அமெரிக்கா ஆயுதத்தை கைவிட்டு சன நாய் அகத்தை விட்டு ஜனநாயகம் நடத்தத் தயார் என்றால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஆயுதக் களைவுக்குச் சம்மதிப்பினம்....! நேற்று சிரியாக்காரன் சொல்லியிருக்கிறான் ஈராக்கை விட்டு அமெரிக்கப்படைகள் போறதே நீடித்த அமைதிக்கு வழி செய்யும் எண்டு......நடக்குகோ...சும்மா ஊருக்கு உபதேசிக்க வேண்டியதுதான்....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 5
Threads: 3
Joined: Oct 2003
Reputation:
0
Rathnasiri Dharmawijeya Yapa Place: Colombo, Sri Lanka
Age Group: 22 - 29 Date: Nov. 06, 2003 11:44
Ranil got two fingers bent on his face. He should have given those two fingers to Chandrika a long time ago. Ranil never listened to his colleagues to clip the wings of Chandrika as early as 2001. His Co-Habitation hoo ha ha has put him in this hot water. You Tamils never understand the Sinhalese. The Sinhalese think one thing and talk something else, Aim something and work towards something else. I give you one example: J.R & S.W.R.D are born Christians. S.W.R.D is not even 100% Sinhalese. Western Educated and lovers of Western lifestyles overnight became guardians of Sinhala Race and Buddhism. Why? The same blood running in Chandrika and Ranil will also make them do the same. The Sinhalese dragged on to not to give a political solution to Tamils for this long and will drag another 50 years by this current impasse. In 50 years, who knows, there won"t be a Prabhakram around and the Tamil problem will simply go away...!
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
அமெரிக்கனுக்கு தன்னுடைய முகத்தை எப்போதும் பார்ப்பது பிடிக்காது. மற்றவர்களின் முதுகை பார்த்து உதை வாங்கித் திரிவதே பிழைப்பாய் போச்சு. வாங்குவதற்கு இனி என்ன விற்க இருக்கின்றது. அது தானே மொத்தமாக சேர்த்து விற்றாயிற்றே. ஆச்சியின் கதிரையைத் தவிர. அதுவும் இப்போது மூன்று காலும் உடைந்து ஒரு காலில் தான் தங்கியிருக்கிறது. அம்மா விழுந்தது போல் முகக் குப்பிற எழ முடியாமல் விழப் போறா பாவம். வயசான காலத்தில் பேரன் பேத்திகளுடன் இருக்காமல் ஏன் இந்த வம்பு தும்பெல்லாம்.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
பிரதமர் ரணிலுக்கு எதிர்பாராத வரவேற்பு மழை.............எதிர்க்கட்சிகள் அதிர்ந்து போய் நிற்கின்றன.
அவரது விமான நிலைய பேச்சில் தனது சாமாதானத்துக்கான விடுதலைப் புலிகளுடனான பயணம் தொடரும் என்றார்.
இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா இலங்கையில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தவில்லை. அப்படி ஊடகங்கள் தவறாக பொய் பிரசாரம் செய்துவிட்டது என தற்போது அதிபர் சந்திரிகாவின் முக்கிய பேச்சாளர் ஹரின் பீரிஸ் சிங்கள வானோலி பெட்டியொன்றில் குறிப்பிட்டார்.
தகவல் தொடர்பு சாதனத்தைக் கைபற்றிய பிறகுமா? என்று எண்ணத் தோன்றுகிறது.........