Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிங்கள அமைப்பின் விருந்தினராக ஆனந்தசங்கரி!
#1
[வெள்ளிக்கிழமை, 9 செப்ரெம்பர் 2005, 19:52 ஈழம்] [எ.அபூர்வா]
சிங்கள அமைப்பு ஒன்று நடாத்தும் கதிர்காமரின் இரங்கல் கூட்டத்திற்கான பிரதம விருந்தினராக ஆனந்தசங்கரி கலந்து கொள்கிறார்.


கதிர்காமரின் கொலையை யார் செய்தார்கள் என்பது தொடர்பாக பலத்த சந்தேகங்கள் நிலவி வரும் இவ்வேளையில், இக்கொலையை விடுதலைப் புலிகளே செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டி மேற்படி அமைப்பு கனடாவில் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்திலேயே ஆனந்தசங்கரி பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார்.

கொழும்பு சிங்களப் பத்திரிகைகளும், ஆங்கிலப் பத்திரிகைகளும் கதிர்காமரின் கொலை இடம்பெற்ற விதம், அதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் அச்சமயத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு என்பன பற்றிய சந்தேகங்களை வெளியிட்டு கதிர்காமரின் கொலை தொடர்பாக நியாயமான சந்தேகங்களை வெளியிட்டுள்ளன.

குறிப்பாக கதிர்காமரை சுட்ட துப்பாக்கியானது அரச படைகளும், கொழும்புப பாதாள உலகக் குழுக்களும் பாவனையில் வைத்துள்ள ஒருவகைத் துப்பாக்கியே என்ற என்ற உண்மை இரசாயனப் பகுப்பாய்வு முடிவுகளின் போது வெளியானதும்,

சம்பவம் நடந்த சமயம் ஐந்து பாதுகாவலர்களே அவ்விடத்தில் இருந்ததும், கதிர்காமர் சுடப்பட்ட பின்னரான சுமார் மூன்று மணித்தியாலங்களாக வீதித்தடைகளோ அல்லது தேடுதல்களோ மேற்கொள்ளப்படவில்லையென்பதும் உள்ளிட,

பல புதிய தகவல்களை வெளியிட்டு வரும் கொழும்புப் பத்திரிகைகள் கதிர்காமரின் கொலை தொடர்பான சந்தேகங்களை இப்போதும் முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே, இக்கொலையை விடுதலைப் புலிகளே செய்தார்கள் என்ற வகையில் மேற்படி சிங்கள அமைப்பு தான் வைக்கும் அஞ்சலிக்கூட்டத்திற்கு ஆனந்தசங்கரியை பிரதம விருந்தினராக அழைத்துள்ளது.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
**********

****************

************

*********






[b]***நீக்கப்பட்டுள்ளது-
Reply
#3
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

மகனே! ஜெயதேவா!! உண்டியலுடையானே!!!

கொஞ்சம் அமைதி கொள்ளு! பாவி 10 :evil: பெரிய அரிவாளிடன் வெளிக்கிட்டுது போலிருக்குது???? நான் அறிவேன், நீ ஆ.....ஆசங்கரி மேல் வைத்திருக்கும் அன்பு எத்தைகையது என்பதை???? எமது தலைவர் பரந்தன் ராசனின் முக்கியஸ்தகர் ஏன் சிங்களவரினது மீற்றிங்குக்கு போகிறார்??? எல்லாம் தமிழ்ப்பற்றினால் தானென்பது உனக்கு, எனக்கு, தூள்/ஆட்கடத்தல்/களவு/கொலைக் கொம்பனிகளுக்குத் தெரியும்!!!

வாழ்க, மாட்டுக்கறுத்துக்கள்!!!!!!

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#4
[quote=ஜெயதேவன்]**********

****************

************

*********






[b]***நீக்கப்பட்டுள்ளது-

:roll: :roll: :roll: :roll:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#5
நேற்று வினித் எழுதிய இச்செய்தி தொடர்பாக பிரபல உண்டியலானும், புது மாற்றுக்கருத்தாளருமாகிய ஜெயதேவன் ஒரு முக்கியமான "சிங்களப் பெண்கள்" சம்பந்தப்படுத்தி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். அதை இராவணன் உடனேயே கத்தரி போட்டு விட்டார்! இத்தகவல் யாழ் களத்தில் கத்தரிக்கப்பட்ட சிறு நிமிடங்களிலேயே, தமிழீழ தொலைக்காட்சியின் நேற்றையான் ஒளிபரப்பில் பிரபல பதிப்பாளர் "மறவன்புலவு" சச்சிதானந்தத்தின் பேட்டியை ஒலிபரப்பினார்கள்......

...... அதில் அவர் மிகத்தெளிவாக வரலாற்றில் சிங்களவர்கள் எவ்வாறு பெண்களைப் பாவித்து தமிழர்களின் சரித்திரத்தை மாற்றினார்கள் என்பதை மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்.
1) பிரித்தானியர்களின் ஆட்சி இறுதிக்காலத்தில், இலங்கையின் அரசியல் யாப்பை எழுத அனுப்பப்பட்ட "சொல்பரி ஆணைக்குழுவின்" தலைவர் சோல்பரிப் பிரபுவின் பலவீனம் பெண்கள்!!! அதை சரியாகப் பாவித்த சிங்களவர்கள் "சோல்பரி யாப்பையையே" சிங்களவர்களுக்காதரவாக எழுதியன் மூலம் தமிழர்களின் இண்றைய அரசியல் சூனியத்துக்கு முதல் வித்திட்டார்கள்!
2) ராஜீவ் காந்தியினால் தூதுவராக இலங்கைக்கு அனுப்பப்பட்ட "பண்டாரியின்" பலவீனமும் அதே பெண்களே!! கொட்டேல் கலதாரி/தாஜ்சமுத்திராவில் சிங்களவர்களினால் கொடுக்கப்பட்ட "கோமேதகங்களாள்" சொர்க்கத்தைக் கண்ட பண்டாரியினால் திம்புப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது மட்டுமல்லாமல் ராஜீவ் காந்தியையே இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றக் காரணமாகவிருந்தார்!

...... இன்றும் அதே சிங்கள விபச்சாரிகள்தான் கருணாவானாலும், ஆனந்த சங்கரியானாலும், டக்லஸ்ஸானாலும்!!! இந்த வலையில் ஆனந்த சங்கரி விழுந்தது ஆச்சரியப் படுவற்கில்லை!! ஏற்கனவே கொக்கு சிறிய மீனை தேடித்தேடி அலைந்திருந்துதான் பிடித்தது! ஆனால் இப்பவோ கொக்கு நிற்கும், போகும், வருமிடமெல்லாம் ருசியான மீன்கள்!!!
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)