Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Introduction
#21
நாம் இழந்துவிட்டோம் என்று எதுவும் இல்லை. மறைந்துகிடப்பதை தேடத்தயங்குகின்றோம். இல்லையில்லை பின்தங்குகின்றோம். இமைகளை இறுக்கிவைத்துக்கொண்டு வெளிச்சம் இல்லை வெளிச்சம் இல்லை என்றிருந்தால் என்றுமே புூமி இருட்டுத்தான். சற்றுத் திறவுங்கள் கதவைத்திறந்தால் காற்றுவரும் என்பார்கள் இமையைத்திறவுங்கள் உங்கள் இதயம் வெளிச்சமாகும் வாழ்வும் சிறக்கும்

பொய்முகம் போட்டால்தான் எனக்கு அழகென்றால் ஏன் இந்தமுகம். அதை அழித்துவிடுங்களேன்.
[b] ?
Reply
#22
சுதந்திரன்! வானொலிகளில் தங்களது குரல் ஒலிப்பதுண்டா?
.
Reply
#23
மேலே உள்ள பெட்டியில் யுனிகோட் வகை எழுத்துருவிற்கு மாற்ற வேண்டியதை எழுதுக/ஒட்டுக.
இக் converter இனைச் செய்து தந்தமைக்காக சுரதா.கொம் ற்கு நன்றிகள்.
Reply
#24
இன்னும் சரிவரவில்லையா?
Reply
#25
<img src='http://www.yarl.com/forum/files/convert.jpg' border='0' alt='user posted image'>

மேலும் பிரச்சனையாக இருந்தால் அறியத்தாருங்கள்.
Reply
#26
ஏன் மோகன் அண்ணா நாங்கள் எழுதுவது போல அவரால் எழுத முடியாதா ? அந்த முறையை காண்பித்து கொடுங்களேன்
[b] ?
Reply
#27
மேலே உள்ள பெட்டியில் யுனிகோட் வகை எழுத்துருவிற்கு மாற்ற வேண்டியதை எழுதுக/ஒட்டுக.
இக் converter இனைச் செய்து தந்தமைக்காக சுரதா.கொம் ற்கு நன்றிகள்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#28
ஜீவா!ஜீவனுள்ள உஙகள் குறும் படம் பார்த்தேன்.
புலம் பெயர் ஜீவகன்களின் அவலஙகள் சித்தரிக்கப்பட்டுள்ளன
அத்தனையும் யதார்த்தமானவை-பாராட்டுக்கள்-உஙகள்
ஆக்கஙக்கள் பற்றி-ஆர்வம்பற்றி;
மகா-வாசுதன்(சுவிஸ்) கூறியுள்ளார்.
வரவேற்புக்கு நன்றி-சுதத்திரன்

:roll:
Reply
#29
suppiah suthanthararajah Wrote:ஜீவா!ஜீவனுள்ள உஙகள் குறும் படம் பார்த்தேன்.
புலம் பெயர் ஜீவகன்களின் அவலஙகள் சித்தரிக்கப்பட்டுள்ளன
அத்தனையும் யதார்த்தமானவை-பாராட்டுக்கள்-உஙகள்
ஆக்கஙக்கள் பற்றி-ஆர்வம்பற்றி;
மகா-வாசுதன்(சுவிஸ்) கூறியுள்ளார்.
வரவேற்புக்கு நன்றி-சுதத்திரன்

:roll:
நன்றி அன்பு சுப்பையா,
உங்கள் எழுத்துக்கள் நீங்கள் வாழ்வது கனடா என அடையாளம் காட்டுகிறது.

மகா-வாசு(தேவன்)-சுவிஸ் , கலைக்காகவும் இசைக்காகவும் எண்ணற்ற இழப்புகளைச் செய்தவர்கள்.
நேர்மையான நண்பர்கள்...............
இவர்கள் சுவிஸில் மேடையேறாத இடமேயில்லை எனலாம். அன்றைய காலகட்டத்தில் முன்னணி இசைக்குழு இவர்களுடயதுதான்.

நான் எது செய்தாலும் ஏசவும்,விமர்சிக்கவும்,பாராட்டவும் தயங்காத நல்லுறவுகள்.வெளியாரிடம் என்னை விட்டக் கொடுக்காதவர்கள்.
இவர்களது வார்த்தைகள் இதயத்திலிருந்து வரும்.நான் ஒருவகையில் இவர்களது சகோதரன் போன்றவன்.

கனடாவில் இருக்கும் உறவினருக்கு என் அன்பை தெரிவியுங்கள்.

நட்புடன் உங்கள்
அஜீவன்
Reply
#30
மேலே உள்ள பெட்டியில் யுனிகோட் வகை எழுத்துருவிற்கு மாற்ற வேண்டியதை எழுதுக/ஒட்டுக.
இக் converter இனைச் செய்து தந்தமைக்காக சுரதா.கொம் ற்கு நன்றிகள்.
Reply
#31
Reply
#32
மேலே உள்ள பெட்டியில் யுனிகோட் வகை எழுத்துருவிற்கு மாற்ற வேண்டியதை எழுதுக/ஒட்டுக.
இக் converter இனைச் செய்து தந்தமைக்காக சுரதா.கொம் ற்கு நன்றிகள்.
Reply
#33
ஒளியனே!ஒளியாமற் கூறுகின்றேன்;உண்மை.
ஒலித்ததுண்டு; ஒரு சில வருடங்களுக்கு முன்னர்.
"கவிஞரே"என விழித்தது கண்டு முளித்துண்டு-என்
"கவி கையில் கவி" நூல் கண்டு களித்ததுணடு
மறவாத ஞாபகசக்திக்கு நன்றி-சுதந்திரன்
Reply
#34
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அது சரி ஐயா.. ஒளியனும் நல்ல பெயர்தான்.. அதிலயும் ஒன்று ஆரம்பிக்கவா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#35
மேலே உள்ள பெட்டியில் யுனிகோட் வகை எழுத்துருவிற்கு மாற்ற வேண்டியதை எழுதுக/ஒட்டுக.
இக் converter இனைச் செய்து தந்தமைக்காக சுரதா.கொம் ற்கு நன்றிகள்.
Reply
#36
"s"ஐ இனிசல் என்று நினைத்து விட்டேன்.பொறுத்துக் கொள்ளவும்.சுதந்திரன். :roll:
Reply
#37
வணக்கம் திரு. சுதந்திரராஜா

உங்களுக்கு ஒரு தனிப்பட்ட செய்தி அனுப்பியிருந்தேன். நீங்கள் அதனைப் பார்க்கவில்லை எனத் தெரிகின்றது. உங்கள் தனிப்பட்ட செய்தியைப் பார்க்க
இங்கு நேரடி இணைப்பு தருகின்றேன்.
http://www.yarl.com/forum/profile.php?mode...ivmsg&sub=inbox

உங்களுக்காக புதிய converter ஒன்று இணைத்துள்ளேன். மேலும்
களம்பற்றிய சில விளக்கங்கள் பார்க்க
http://www.yarl.com/forum/viewtopic.php?t=20

-மோகன்
Reply
#38
பார்வையிட்டேன்.நன்றி----சுதந்திரன்
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)