Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கையில் அவசரகாலச்சட்டம்.
#1
செய்தி தினமலர்


இலங்கையில் நெருக்கடி நிலை பிரகடனம் : சந்திரிகா உத்தரவு

கொழும்பு : இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து அதன் அதிபர் சந்திரிகா பிரேமதுங்கா இலங்கை முப்படைத் தளபதிகளுடன் அவரச ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்தேகத்தின் பேரில் யாரையும் கைது செய்ய இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு உரிமை உள்ளது.
Reply
#2
குருவிகள் இட்ட செய்தி

சிறிலாங்கா ஜனாதிபதி சிறிலங்காவை அவசரகால நிலமைக்குள் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளார்...!
-----------------------------------
Wednesday November 5, 08:06 AM

Sri Lanka declares state of emergency
COLOMBO (Reuters) - Sri Lankan President Chandrika Kumaratunga has declared a state of emergency, a day after she threw the country into political turmoil by firing three cabinet ministers and suspending parliament.

"It has been gazetted," military spokesman Colonel Sumedha Perera told Reuters when asked about the state of emergency.
------------------------------------
நவம்பர் 05, 2003

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

கொழும்பு:

இலங்கையில் அவசரகால நிலையை (எமர்ஜென்சி) அதிபர் சந்திரிகா இன்று பிறப்பித்துள்ளார்.

நேற்றிரவு நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை முடக்கி, பாதுகாப்பு, செய்தி மற்றும் உள்துறை அமைச்சர்களின் பொறுப்பை தன் வசம் எடுத்துக் கொண்ட சந்திரிகா இன்று எமர்ஜென்சியை அமலாக்கியுள்ளார்.

இதனால் இலங்கையின் அரசியல் சட்ட சிக்கல் உருவாகியுள்ளது. பிரதமர் ரணில் அமெரிக்காவில் உள்ள நிலையில் இந்த அவசர நிலை அமலாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாரை வேண்டுமானாலும் கைது செய்யும் அதிகாரம் அதிபருக்குக் கிடைத்துள்ளது.
----
Thatstamil.com
----
மேலும் தற்போதைய சிறிலங்காவின் அரசியல் நிலவரம் குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் கவலை வெளியிட்டுள்ளன....! மீண்டும் கதிர்காமர் அம்மையாரின் பேச்சாளராகி பொய்களை செய்தியாளர்கள் மத்தியில் கட்டவிழ்த்துவிடத் தொடங்கியுள்ளார்...அவர் யுத்த நிறுத்தம் தொடரும் என்று அம்மையார் சொல்லச் சொன்னதாக செய்தியார்களிடம் கூறியுள்ளார்...யுத்த நிறுத்தத்தில் அம்மையார் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அது மட்டுமன்றி அது சிறிலங்காச் சட்டத்துக்கு புறம்பானது என்றும் அம்மையார் புலம்பியது நினைவூட்டத்தக்கது...!

_________________
ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி!
Reply
#3
செய்திக்கு நன்றி யாழ்அண்ணா மற்றும் குருவிகளிற்கு


அப்ப சங்குதான் !
யாழ்ப்பானத்தில் இருந்து இளைஞர்கள் யுவதிகள் பயபீதியுடன் இருப்பதாக அறியமுடிகின்றது. இராணுவச்சோதனைச்சாவடிகளில் எல்லாம் பரிசோதனை மிகமிக நுணுக்கமாக நடைபெறுவதாகவும் நண்பர் ஒருவர் தகவல் தந்தார்.
[b] ?
Reply
#4
Quote:மேலும் தற்போதைய சிறிலங்காவின் அரசியல் நிலவரம் குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் கவலை வெளியிட்டுள்ளன

இதுபற்றி இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் திடீரென்று ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என்றும், இருந்தபோதிலும் அங்கு அரசியல் நிலைத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுகிற வகையில் அரசியல் சட்ட சிக்கல் எதுவும் ஏற்படாது என நம்புவதாகவும் கூறினார்.

நன்றி தினத்தந்தி

அடிக்கடி டில்லி போய்வரும் அம்மையார் இப்படிச் செய்வா என்பது ஆச்சரியமான விடயம் என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா கூறியது அனைவருக்கும் ஆச்சரியமாகவுள்ளது :roll:
Reply
#5
புதிய வெளியீடு
<img src='http://www.smithsonianlegacies.si.edu/photos/100.jpg' border='0' alt='user posted image'>
திலக் மாரப்பன, ஜோன் அமரதுங்கவும், இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகியயோர் நடித்த
<b><span style='font-size:30pt;line-height:100%'>மாமா போட்ட விதை
மருமகன் அறுவடை</span>
[Image: old-man.jpg][Image: Sri-Lanka%2520d.gif]

கதை-வசனம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>J.R.ஜெவர்தனா</span>
[Image: images]
இயக்கம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>சந்திரிகா குமாரணதுங்க</span>
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/10/su_hiru_attack_05_18731_435.jpg' border='0' alt='user posted image'>
சண்டைப்பயிற்சி:<span style='color:red'>[b]சிஹள உருமய </b>

<img src='http://www.tamilnet.com/img/publish/2002/06/kadirgamar_lakshman_2-p.jpg' border='0' alt='user posted image'>[size=15]
பின்னணி இசை</span>
<span style='color:red'><b>கதிர்காமர்</b>

[Image: Ranil.gif]
[size=18]ரசிகன்</span>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>ரணில் விக்ரமசிங்க</span>

:twisted: மாமா J.R.ஜெவர்தனா உருவாக்கிய சட்டங்கள், மருமகன் ரணிலுக்கு வினையாகி உள்ளது.

:oops: விதை விதைத்தவன் விதை அறுப்பான்
வினை விதைத்தவன்................?
பார்த்து மகிழுங்கள்.............
இலங்கை தேசம் முழுவதும் வெற்றி நடை போடுகிறது.
[b]<span style='font-size:30pt;line-height:100%'>மாமா போட்ட விதை
மருமகன் அறுவடை</span>

(திருட்டு VCD,DVD கள் விற்பனையானால் உடன் அதிபருக்கு அறிவியுங்கள்.இதைத் தடுப்பதற்கு அவசரகாலச்சட்டம் ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது?)
Reply
#6
பிள்ளையையும் நுள்ளி தொட்டிலையம் ஆட்டிவிடுவார்கள் என்று சொல்வது இதைத்தானோ ?
[b] ?
Reply
#7
ஓளிப்பதிவு

புகலிடத்தின் புகழ்புூத்த ஓளிப்பதிவாளார் திரு.அஜீவன் அவர்கள்
( உள்ளுக்கை இருந்து கம்பி எண்ணும்போது என்னை காட்டிக்கொடுக்க கூடாது )
<img src='http://www.yarl.com/forum/images/avatars/357404183f61ca054e212.jpg' border='0' alt='user posted image'>
[b] ?
Reply
#8
Karavai Paranee Wrote:ஓளிப்பதிவு

புகலிடத்தின் புகழ்புூத்த ஓளிப்பதிவாளார் திரு.அஜீவன் அவர்கள்
( உள்ளுக்கை இருந்து கம்பி எண்ணும்போது என்னை காட்டிக்கொடுக்க கூடாது )
ஐயோ சாமி..............
உதவி: கரவை பரணி
தனியாக ஒன்றும் செய்யக் கூடாது.நல்லவர்களும் என்னோடு இருக்க வேண்டும்.....................
சேர்ந்து வாழ்ந்தால் (உள்ளளேயும்) கோடி நன்மை......
Reply
#9
ஏன் சாமியையும் கூப்பிடுகின்றீர்கள்
ஓஹோ கம்யுூட்டர் கிராபிக்ஸா ?
சரி என்ன செய்ய அவரையும் போட்டுவிடுங்கள்
தேவையென்றால் யாழ் அண்ணாவையம் சோர்ப்பம் கொன்வேற் செய்து தருவார்
[b] ?
Reply
#10
அஜீவன் உது பழைய படம்.புதிய படம் என்றால் நம்புவோமா என்ன...
Reply
#11
யாழ்/yarl Wrote:அஜீவன் உது பழைய படம்.புதிய படம் என்றால் நம்புவோமா என்ன...
பழைய படங்களை புது உத்திகளோடு மசாலா சேர்த்து வெளியிடுகிறார்கள்.
இன்றைய அரசியல்வாதிகள்.கிரபிக்,ரிதம்,.................இப்படித் தொடர்கிறது.7 சுவரங்களுக்குள் இசை என்பது போல்தான் இவர்களது அரசியலும்.கடைசி நேரத்தில் முடிந்ததை சுருட்ட நிதிஅமைச்சும் தேவைதானே?

:oops: எனக்கு வந்த ஒரு சிங்கள சிநேகிதியின் இன்றைய e-mail..........அவர்களது மனதை பிரதிபலிக்கிறது.
Daer AJeevan,
After long time how are u. We are in some quit perod, realy we need peace but our politician don,t. Now even in ecnomy in sri lanka in big thread . so we loose our job. I am finding new job but it is so difficult. The way people are working and thinking in sri lanka are so bad that' s why sri lanka in hell.

BEST REGARDS
DINUSHA

மக்கள் விரும்பினாலும் அரசியல்வாதிகள் சமாதானத்தை விரும்புவதாயில்லை.
Reply
#12
எனக்கு வந்த ஈமெயில் இணைப்பு இதுதான்..
ஆங்கிலத்தில் இருக்கின்றது. குறைநினைக்காமல் வாசித்துக்கொள்ளுங்கள்.


Sri Lanka crisis: What does it mean for peace process?

Visit following website & sent your comments to BBC Talking point.

http://news.bbc.co.uk/1/hi/talking_point/3240885.stm


Here is .......... some emails .............


Sri Lankan President Chandrika Kumaratunga has suspended parliament and sacked three senior ministers in a move she says is aimed at improving security.

A statement from her party expressed concern about Tamil Tiger proposals for a self-governing authority in the island's north-east.

Mrs Kumaratunga has long been at loggerheads with her government over the handling of the peace process with the Tigers. She says too many concessions have been made.

What do you think this means for the peace process in Sri Lanka?

The following comments reflect the balance of views we have received:

LTTE has given up the separate state solution wanted to have the political solution but majority of the Singala communist has proofed they do not wanted to settled the Tamils political rights, I appeal to the international community and the governments should pressure the Singala government .
ERIC JAY,CANADA

It was high time the president acted the way she did. Somebody must take some action against the people of this country becoming hostage to a group of ruthless terrorists. The tigers want to impose there regime on the north-eastern part of Sri Lanka. Where they will go from there is not certain. Whatever the injustices which the Tamil people suffered they must understand that by laying there future in the hands of the tigers will never give them true freedom. Bargaining with ruthless terrorists is not an option
Vidura Bandara, Sri Lanka

Sri Lanka has begun her dramatic collapse in to a bottomless abyss with these new dramatic developments. Under the present government there was a faint glimmer of real hope for peace, but now it seems like a distant dream and to me many Sri Lankan will return to a living nightmare. Sadly this power hungry craze is endemic to all third worlds leaders who want to remain in power for as long as they can while plundering the country for their own gain.
Tina Edward Gunawardhana, UK

It is a sad day for Sri Lanka
Kandiah, UK
It is a sad day for Sri Lanka. Once again politicians are putting their selfishness before the welfare of the people. The last two years have brought peace and prosperity to ordinary Sri Lankans of all walks of life particularly the poor. They can earn a living and move without standing in long queues to be searched etc. This is a legacy from JR Jayewardene - dividing the power between the Prime Minister and the President. Previously the President was a nominal figure. Who will suffer as a result of this new developments? The poor of course.
Kandiah, UK

This clearly shows how the politicians of the majority of communities handle the ethnic war. When one comes forward the other rejects and vice versa. I appeal to the international community to see the real reason why the Tamils want a self determination. Can Tamils expect reasonable solutions from in this kind of politicians? This is more over justifying the Tamils struggle towards the separate nation. To improve the current situation an international pressure should be used on the President and her party to carry on the peace negotiation.
Rajendran, Sri Lanka

Mrs. Kumaratunga has once again demonstrated her inability to deal with Sri Lanka's political and economic issues in a constructive manner. This irresponsible move on her part, motivated purely by her need for political power, is typical of the leadership her family has provided the country since independence. Selfish political gain rather than a determination to solve problems has characterized their political tenure.
Sharmini Mahendran, USA

It shows how desperate the president is to get back in to power. As far as the security is concerned there is no imminent threat from the LTTE or anyone else. LTTE's proposals on Interim Administration are yet to discussed and agreed. President is prepared to use any measure, how undemocratic it may be, to oust the elected government and no concern whatsoever about the people or the country.
Subra, UK

I fully back Tamil tiger proposals. They now have given up the separate state solution as the international countries wanted. Now the foreign countries should back Tigers and let the Tamils to run their affairs. The Sri Lankan is incapable of running the country and they are corrupt. The sacking of the minister shows how the Sri Lankan democracy works.
Sanjeevan Siva, UK

A surprising move indeed! I doubt if any commentator would have thought that the Singhalese president would have the audacity to take a decision that so transparently betrays its anti-Tamil agenda. The dark history of Sri Lanka seems to repeat itself, where once again, the well received Tamil steps towards peace, are likely to be side-stepped and overpowered through this crisis.
S Sivaskanthan, Australia
[b] ?
Reply
#13
யாழ் நகரின் தற்போதைய நிலைமை

அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டால் கச்சேரியிலும் மற்றும் அரச சம்பந்தமான திணைக்களங்களிலும் சில மாற்றங்கள் ஏற்படும். ஆனால் அப்படியா எவ்வித மாற்றங்களும் யாழ்.கச்சேரியிலோ அதனுடன் தொடர்புடைய திணைக்களங்களிலோ ஏற்படவில்லை என கச்சேரியில் வேலை செய்யும் யாழ் நண்பர் ஒருவர் கருத்துக்கூறினார்;.

மேலும் யாழ் மாவட்டத்தில் இரு;ந்து விடுதலைப்புலிகள் அமைப்பு தங்கள் மருத்துவக்கல்விக்காக வந்திருந்த மருத்துவ மாணவர்களைத்தான் திரும்ப அழைத்துள்ளது. யாழ்.பெரியாஸ்பத்தியரியில் இருந்துஅவர்கள்தான் சென்றுள்ளார்கள்.
மற்றும்படி எல்லாவிதமான அரசயிலமைப்பினரும் தத்தம் கடமைகளை சரிவர செய்வதாக யாழ் நண்பர் ஒருவர் தகவல் அனுப்பியிருந்தார்.

கொழும்பிலும் மற்றும் வவுனியா பிரதேசங்களிலும்தான் சற்றுப்பதட்டம். ஆனாலும் சந்திரிகாவின் நிலையினால் சிங்கள மக்களே சிதிலமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.

இராணுவத்தினரும் பொலிசாரும் கூறியபோது தாங்கள் கண்டுகொண்டிருந்த கனவுக்கோட்டையை ஒருநாளில் கலைப்பார் என்று நினைக்கவில்லை என்று கவலைப்பட்டதாகவும் அவர் கூறினார்.

நன்றி
[b] ?
Reply
#14
அஜீவனின் திரைப்படம் நன்றாக ஓடுகிறது.

வசனகர்த்தா,இயக்குனரையெல்லாம் தந்த நீங்கள் சந்திரிக்காவின் தயாரிப்பாளர்களையும் தந்திருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும்...

தயாரிப்பாளர்களையும் இனங்கண்டு (பின்ணனி இயக்குனர்களையும் ) வெளியிடுங்கள் அஜீவன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#15
veera Wrote:அஜீவனின் திரைப்படம் நன்றாக ஓடுகிறது.

வசனகர்த்தா,இயக்குனரையெல்லாம் தந்த நீங்கள் சந்திரிக்காவின் தயாரிப்பாளர்களையும் தந்திருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும்...

தயாரிப்பாளர்களையும் இனங்கண்டு (பின்ணனி இயக்குனர்களையும் ) வெளியிடுங்கள் அஜீவன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://www.smithsonianlegacies.si.edu/photos/100.jpg' border='0' alt='user posted image'>
எல்லாம் பினாமி பேரில நடக்குது வீரா?
தலையே தெரியுதில்லை.
ராடார் , நெவிகேசனுக்கும் மாட்டுதில்லை.
உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
<img src='http://www.mtcnet.net/~bierly/hitler.jpg' border='0' alt='user posted image'>
திரை மறைவில் ஆட்டுவிப்போர் யாரோ?
Reply
#16
கவலைதரும் இந்த நேரத்தில் அதை நகைச்சுரவயாக்கிய அஜீவனுக்குப்பாராட்டுகள். இலங்கை நிலவரம் நாம் நினைத்ததுதனே. அனால் யாரும் எதிர்பாராதது இந்திய தலையீடு. இந்தியத நல்லா தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிவிடுகிறது. இந்த அனைத்து சம்பவத்தின் பின்லம் இந்தியாவே. அமரிக்கா கவலை தெரிவித்தமையும் அதனை அடுத்து இந்தியா கவலை தெரிவித்ததும் நல்ல நாடகமே (இல்லை திரைப்படமே) அனால் ஒன்று மட்டும் உறுதி வௌpரைவில் நாம் எதிர்பாராத பல விடயங்கள் நடந்தேறப்போகுது!! அத்துட்ன தேர்தலை விரைவாக்க பிரதமர் இந்த தருணத்தை பாவிக்கலாம். காரணம் அம்மைய்hரின் செயற்பாடு சாதாரண சிங்கள மக்களை மட்டுமல் இரணுவத்ததில் உள்ளவர்களுக்கே எpச்சலை உண்டு பண்ணியுள்ளது! சிறீலங்காவின் அரசில் சட்டமூலம் அல்லல் படப்போவதை வெகுவிரைவில் நாம் கண்டு களிக்க முடியும். திரையில் அல்ல நேரில்!!!!
Reply
#17
மொகமட் ரூட்டைப் பிடித்துக்கொண்டுதான் பயணிக்கிறார் என்று நினைக்கிறேன்.எதற்கும் இன்னும் கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம்.

கதையின் கரு சிறியது.ஆனால் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு வேடம் கொடுத்திருக்கிறார் உங்கள் இயக்குனர்.அது க்ளைமாக்ஸில் ஆதரவுக் குரலாக ஒலிக்கும் என்று நம்பப்படுகிறது.

லோ பட்ஜட் ஸ்டோரியாத்தான் இருக்கும் போல் இருக்கிறது.எதற்கும் அமெரிக்கா போனவர் 1,2,3 எண்ணிணால்...ஒரு வேளை பட்ஜட்டைப் பெருக்கவும் வாய்ப்புண்டு....
என்ன மொகமட் .. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#18
தயாரிப்பாளர் நிச்சயமாக இந்தியா தான்! அமரிக்கா தனது அதிருப்திளை வெளியிட்டள்ளது. புலிகளின் இடைக்கால தீர்வுத்திட்டத்தையும் வரவேற்றுள்ளது. 1958 பின் 77 பின் 83 பின் 2004??? நினைக்கவே பயமாக உள்ளது. மிண்டும் ஒரு யத்தமா? மீண்டும் ஒரு கலவரமா? மீண்டும் இனவாதாமா? சந்திரிக்காவின் ஸ்ரண்ட கொஞசம் கூடித்தான் போட்டுது. ஆனால் அதன் விளைவுகள் மிகப்பயங்கரமாக முடியலாம்!!!!
Reply
#19
பங்குநச்தையில் வீழ்ச்சி, முதலீட்டாளர்கள் பதட்டம், உல்லாசப்பயணிகள் தமது இலங்கை பயணத்தை ரத்து செய்ய அரம்பித்தள்ளது, இங்கிலாந்து கிரிக்கட் அணி சிறீலங்கா பயணம் பற்றி சிந்திப்பது,????? சட்டவல்லுனர்கள் பரல் லலித்திற்கு ஆதரவு! எங்கு போய் முடியுமோ? குட்டையை அம்மையார் குழப்பினால் நாடு இரண்டுபடுவதை யாரால் தான் தடுக்க முடீயுமோ!
Reply
#20
mohamed Wrote:தயாரிப்பாளர் நிச்சயமாக இந்தியா தான்! அமரிக்கா தனது அதிருப்திளை வெளியிட்டள்ளது. புலிகளின் இடைக்கால தீர்வுத்திட்டத்தையும் வரவேற்றுள்ளது. 1958 பின் 77 பின் 83 பின் 2004??? நினைக்கவே பயமாக உள்ளது. மிண்டும் ஒரு யத்தமா? மீண்டும் ஒரு கலவரமா? மீண்டும் இனவாதாமா? சந்திரிக்காவின் ஸ்ரண்ட கொஞசம் கூடித்தான் போட்டுது. ஆனால் அதன் விளைவுகள் மிகப்பயங்கரமாக முடியலாம்!!!!
இவையெல்லாவற்றுக்கும் விதையிட்டவர் JR மாமா. ஆகவே சந்திரிகாவை நோக ரணிலால் முடியவில்லை.

இதை வாய்க்குள் சிரிப்பை அடக்க முடியாமல் கொழும்பு பல்கலைக் கழக அரசியல் பகுதியின்கலாநிதி லக்சிரி பெர்ணாந்து பேட்டியின் போது பதிலாக
AJeevan Wrote:[size=15]பாராளுமன்ற சட்ட வரையறைகளின் 44வது சட்ட விதியின் 2வது சரத்தின்படிதான் இவ் அமைச்சர்களின் பதவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

[size=15][u]பாராளுமன்ற சட்ட வரையறைகளின் 44வது சட்ட விதியின் 1வது சரத்தின்படி இவ் அமைச்சர்களின் பதவிகள் பறிமுதல் செய்யப்படிருந்தால் இவ் அமைச்சர்கள் தொடர்ந்து பதவிவகிக்கவே முடியாது என்றார்.


மேற்படி 2வது சரத்து நாட்டுக்கு அச்சுறத்துல் ஒன்று ஏற்படும் வேளைகளில் அதிபரால் பயன்படும் விதத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் விளக்கமளித்தார்.

தற்போதும் கூட மேற்கண்ட அமைச்சர்கள் கபினட் அமைச்சர் பதவிகளிலும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள பதவிகள் தவிர்ந்த, ஏனைய அமைச்சு பதவிகளிலும் பதவியில் இருக்கிறரர்கள்.

உதாரணமாக: பாக்கீர் மாக்கர் அவர்களிடமிருந்த செய்தித் தொடர்புத்துறை மாத்திரமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது தபால்-தந்தி தொடர்புக்கான அமைச்சு தொடர்ந்தும் அவர் வசமேயுள்ளது............
என்று சொன்னார்.

இவை ஐ.தே.கட்சியின் நலனுக்காக ரணிலின் மாமாவால் வரையப்பட்ட கோடுதான்.அவர் எந்தக் கட்சி பதவிக்கு வந்தாலும் அதிக வாக்காளர்களைக் கொண்ட ஐ.தே.கட்சியின் ஒருவர் அதிபர் பதவியில் இருக்கும்படி யாப்பை உருவாக்கினார்.

பிரேமதாசாவின் மரணத்துக்கு பிறகு சிதறுண்ட ஐ.தே.கட்சியும், வாக்குகளும் சிதறுண்ட போது, அதிபர் முறையை ரத்து செய்வதாக ஆட்சிக்கு வந்த சந்திரிகாவே தமது நோக்கத்தை மாற்றிக் கொண்டு தாமே அதிபராக முடி தரித்துக் கொண்டார்.

ரணில் கூட இதே கொள்கையைத்தான் பின்பற்ற முயல்வார் என்பது உறுதி.ஆட்சிக்கு வரும் வரை ஒவ்வொருவரும் வாக்குறிகளைக் கொடுப்பது ஒன்றும் புதுமையல்ல.

செய்தித் தொடர்பு ஊடகங்களில் தலைமைகளில் மாற்றங்கள் நிகழ்வுறும் போது, இன்னும் சில நிமிடங்களில் அமெரிக்க அதிபரை ரணில் சந்திக்கவிருக்கிறார்.ரணில் செவ்வாய் கிழமை இலங்கை திரும்புகிறார்.

செய்தித் தொடர்பு ஊடகங்களில் தலைமைகளில் புதிய மாற்றங்கள்:

ரூபவாஹினிக்கு :
ஹரின் பீரிஸ்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டஸ்தாபனம்:
ஹட்சன் சமரசிங்ஹ
ITN :
நியுட்டன் குணரத்ண
லேக்ஹவுஸ்:
சேகரால் குணசேகர

அத்துடன் லேக்ஹவுஸ் நிறுவனத்துக்குள் புகுந்த சந்திரிகாவின் குழுவினர், தலைப்பு செய்திகளையும்,ஆசிரியர் தலையங்கத்தையும், G.L.பீரிஸ் அவர்களது செய்தியையும் மாற்றி லக்ஸ்மன் கதிர்காமரின் செய்தியை பிரசுரிக்குமாறு பணித்துள்ளனர்.

லேக்ஹவுஸின் ஆசிரியர் தலையங்கத்தில் இன்றைய கால கட்ட நிலைபற்றி வரையப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கதிர்காமர் ஊடாக நாட்டில் ஒரு யுத்தம் உருவாக வழியமைக்கப்பட மாட்டாது என அதிபர் சந்திரிகா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் 124 பேர் பிரதமர் ரணிலின் அரசுக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் மகின்ந்த சமரசிங்க தெரிவித்தார்.

இவர்களில் ஐ.தே.க,சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ,லங்கா காங்கிரஸ், மலையக கட்சிகள், மற்றும் தமிழ் அமைப்புகள் அடங்கும்.

பாராளுமன்ற இடைநிறுத்தம் காரணமாக வெளியிட இருந்த வரவு - செலவு அறிக்கையில் 4 இலக்க எண்ணிக்கை சம்பள முறையொன்றைக் கொண்டு வர இருந்ததாகவும், விவாசாயிகளுக்கான புதிய கொடுப்பனவுகள் இணைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.

வட - கிழக்கு மக்களும் விடுதலைப்புலிகளும் நம்பிக்கை இழந்து போயுள்ளதை அவர்களது முகங்கள் காட்டுவதாக சங்கநாயக விமலசார பிக்குவானவர் விசனத்துடனும் வேதனையோடும் BBCக்கு கருத்து தெரிவித்தார்.

இவை இப்படியிருக்க கொழும்பு பங்குச் சந்தை 5 முதல் 15 சத விழுக்காடுகள் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றும் நேற்றுமான இரு தினங்கள் மட்டும் 67 பிலியன் ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது வருடமொன்றுக்கான இலங்கை பாதுகாப்பு செலவுக்கு அதிகமான தொகை என்பது குறிப்பிடத்தக்கது. தவிரவும் இலங்கையில் முதலீடு செய்யத் தலைப்பட்ட பல நிறுவனங்கள் ஸ்தீரமற்ற அரசியல் மாற்றங்களால் யோசிக்கவும்,பின்வாங்கவும் தொடங்கியுள்ளனர்.மீண்டும் பழைய நிலையை உருவாகுவதற்கு வெகு காலமெடுக்கும் என்றே கருதப்படுகிறது.

இந்தியாவும், அமெரிக்காவும் பேச்சு வார்த்தைகள் முலம் சரி செய்யலாம் என கூறினும்,
இந்தியா ஒரு போதும் பிரிவினையை ஆதரிக்காது.இலங்கை பிளவுபட்டால் ,அதுவே இந்தியா பிளவுபட எதிர்காலத்தில் ஒரு முன் உதாரணமாக அமையலாம் என்பது அவர்களது தீர்க்கதரிசனம்.

லண்டன் கிரிகட் குழுவினரது பயணம் குறிப்பிட்டபடி நடைபெறும்.மாற்றம் எதுவுமில்லை.

விடுதலைப்புலிகளின் வெளிப்பகுதி காரியாலங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், அவசர அவசரமாக முக்கிமானவர்கள் கிளிநொச்சியில் ஒரு சந்திப்பில் கலந்து கொள்ளச் சென்றுள்ளதாகவும் தெரிகிறது.

யாழ்பாணத்தில் ஒருவித மந்த நிலையும் , அதிர்ச்சியும் காணப்படுவதால் யாழ்பாணத்துக்குச் சென்ற பலர் விமான சீட்டுகளைப் பெறுவதில் தலைப்பட்டுள்ளனர்.


எது எப்படியோ, சமாதானத்துக்கு முட்டுக் கட்டை போட்டுள்ள காரணத்தால், ரணில் அரசுக்கும் , விடுதலைப்புலிகளுக்கும் உலக அரங்கில் நல்லதொரு பெயர் கிடைக்க சந்திரிகா வழி செய்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)