09-05-2005, 04:00 AM
இனி பாடசாலை சேட்பிக்கற்றை பார்த்து விட்டுத் தான் தனி முடிவு எடுக்க வேணும்
|
உங்களுக்கு எதாச்சும் புரிதா..?
|
|
09-05-2005, 04:03 AM
உப்பு இல்லாட்டி தான் தெரியும் உப்பின் அருமை
அப்பன் இல்லாட்டி தான் தெரியும் அப்பனின் பெருமை
09-05-2005, 05:04 AM
தாயகத்தில் உறவுகள் நண்பர்கள் சுற்றியிருக்கும் போது நமக்கு தனிமையோ அல்லது அவர்களின் அருமையோ தெரிவதில்லை. புலம்பெயர்ந்து அந்நிய மண்ணில் குடும்பத்தினருடன் வேறு உறவுகள் நண்பர்களற்ற நிலைக்கு வரும் போதுதான் அவர்களின் அருமை புரிகின்றது, புலத்தில் நாம் வாழும் சூழலில் இருந்து நண்பர்களை உருவாக்கி தனிமையை தோற்கடித்தாலும் அந்த உறவுகளின் இழப்பை எந்தவகையிலும் ஈடுசெய்ய முடிவதில்லை,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
09-05-2005, 05:11 AM
Vaanampaadi Wrote:அந்த மூன்று நாட்களில் வடிவாக தன் காதலனை/புருசனை வடிவாக புரிந்துகொண்டு மீண்டும் தன் பெற்றோர்களிடம் சென்றாள் என்றால் அவளின் புருஷனின் நடைமுறை நன்றாக விளங்குகிறது ... அந்த பெண் திருந்தியமைக்கு எமது மனப்பூர்வமான் வாழ்த்துகள் ...... காதலன் சிறைக்கு தான் மகளிர் காப்பகத்திற்கும் செல்ல வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் அந்த பெண் பெற்றோருடன் செல்ல சம்மதித்திருக்கலாம். தவிர பெண் 18 வயதை அடைந்த பின்பு மீண்டும் காதலருடன் சேர்ந்து வாழலாம் தானே,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
09-05-2005, 05:15 AM
kuruvikal Wrote:முப்பது வருசமா சேர்ந்து வாழுறவையே புரிஞ்சுக்க கஸ்டப்படுகினம்...மூன்று நாளில புரிஞ்சதுக்கு வாழ்த்தா..??! :wink: <!--emo& மூன்று நாட்களிலேயே புரிந்துகொண்டார்களா இல்லையா என்று எனக்கு தெரியலை, ஆனால் 30 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அது குடும்ப வாழ்க்கையின் தோல்வி என்றே சொல்ல வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள நீண்ட நாட்கள் எடுக்கும் என்றால் யாருமே உண்மையான அன்புடன் இணைந்து வாழ முடியாது ,,,, சமுதாயத்திற்க்காகவே வாழ வேண்டியிருக்கும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
09-05-2005, 01:52 PM
மதன் உண்மையிலே எத்தனையோ பெண்களும் ஆண்களும் மனதும் புரியாமல் வாழ்க்கையும் புரியாமல் எதனையும் புரியாமல் இருக்கிரர்கள் மனைவிக்கும் மனது இருக்கு என்று எத்தனை ஆண்களுக்கு தெரியும்? ஆனால் ஒன்றுமட்டும் உண்மை ஒரு பெண்னை மதித்தால் அவள் அவன் மனசை கொல்லுவாள் அப்புறம் மருந்து போடுவாள்
inthirajith
09-07-2005, 09:56 AM
SUNDHAL Wrote:[size=18]கலப்பட உறவு* hock: hock: 2,3 தரம் வாசித்தும் ஒண்ணுமே புரியலை...............
09-07-2005, 11:12 AM
[quote=Jenany]
hock: hock: 2,3 தரம் வாசித்தும் ஒண்ணுமே புரியலை...............<span style='font-size:22pt;line-height:100%'> புரியிறதா இருக்கிறதுக்கா இந்த தலைப்பு. திருப்பி படிங்க உங்களுக்கு எதாச்சும் புரியிறதா..?</span>
09-07-2005, 01:23 PM
எனக்கு நல்லாப்புரியுது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..
.... ..!
09-07-2005, 01:50 PM
Jenany Wrote:[quote=SUNDHAL][size=18]கலப்பட உறவு* hock: hock: 2,3 தரம் வாசித்தும் ஒண்ணுமே புரியலை...............குட்டி பொண்ணுங்களுக்கு இதெல்லாம் புரியாதுங்கோ...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
|
|
« Next Oldest | Next Newest »
|