Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கணவனாக இருப்பவர்களே..கணவனாக போகிறவர்களே..
#21
ஈஸ்வரா இந்த லொள்ளுத் தானே வேணாங்கிறது..மழலை மழலை தான் எப்பவும் ஆமா.... :wink: :wink: :wink:
" "
" "

Reply
#22
tamilini Wrote:சரி.. சரி.. பெண்களே.. நீங்கள் எப்படி கணவனை எதிர்பார்க்கிறீர்களோ.. அப்படி சில எதிர்பார்ப்புகள் ஆண்களுக்கும் இருக்குமே.. அவற்றையும் நீங்களும் புரிந்து கொண்டு நடந்தால்.. ஆனந்தப்பு}ந்தோட்டம் தான் வாழ்வு... :wink: :mrgreen:

என்ன டமிழ் வீட்டுக்கை வீடு கட்டுது
:oops: :oops: :oops: :oops: :oops: :oops:
[b]
Reply
#23
Quote:என்ன டமிழ் வீட்டுக்கை வீடு கட்டுது
பாவம் ஆண்கள்.. அவைக்காய் பேச ஆக்கள்இல்லை அது தான்.. மப்பு.. சே அப்பு.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#24
tamilini Wrote:சரி.. சரி.. பெண்களே.. நீங்கள் எப்படி கணவனை எதிர்பார்க்கிறீர்களோ.. அப்படி சில எதிர்பார்ப்புகள் ஆண்களுக்கும் இருக்குமே.. அவற்றையும் நீங்களும் புரிந்து கொண்டு நடந்தால்.. ஆனந்தப்பு}ந்தோட்டம் தான் வாழ்வு... :wink: :mrgreen:
<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/41.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
Quote:ஒரு மனைவி, தன் கணவனிடம் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள்....? விதவிதமான பட்டுப்புடவைகளா? தங்கம், வைரம் என்று நகைக் குவியலா? பெரிய பங்களா, ஏ.சி.கார் என்று ஆடம்பர விஷயங்களா....? நிறைய சம்பளமும், ஏகப்பட்ட பேங்க் பேலன்ஸ§ம் வேண்டுமென்றா? அல்லது தன் கணவன் மன்மதன் போல் அழகாக இருக்க வேண்டுமென்றா?

இல்லவே இல்லை...!
இல்லவே இல்லையென்றால் ஏன் இதை அடுக்கடுக்காக சொல்கிறீர்கள்!
Reply
#26
வேலை வேலை என்று அலையும் அவசர உலகில் இது எல்லாம் சாத்தியமா... ?
Reply
#27
Quote:மொத்தத்தில் நீங்கள் நீங்களாய் இருக்காதீர்கள்.

ஆகவே நீங்கள் சொன்ன "நீங்கள்" நல்லவர் இல்லையா? :x
[b][size=15]
..


Reply
#28
Quote:வேலை வேலை என்று அலையும் அவசர உலகில் இது எல்லாம் சாத்தியமா... ?
சாத்தியமாகணும் சண்முகி அக்கா...வாழ்க்கைக்காக தானே வேலை...வேலைக்காக வாழ்க்கை இல்லையே....இல்லறவாழ்வில் சந்சோசம் கிடைக்காத போது வேலை செய்து என்ன என்ன செய்து என்ன.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
" "
" "

Reply
#29
Quote:இல்லவே இல்லையென்றால் ஏன் இதை அடுக்கடுக்காக சொல்கிறீர்கள்!
நீங்க அப்படி நினைச்சிடக் கூடாது என்று தான்.... :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
(தந்தையே என்ன லொள்ளா ஆஆஆஆ :evil: :evil: :evil: )
" "
" "

Reply
#30
Malalai Wrote:
Quote:வேலை வேலை என்று அலையும் அவசர உலகில் இது எல்லாம் சாத்தியமா... ?
Quote:சாத்தியமாகணும் சண்முகி அக்கா...வாழ்க்கைக்காக தானே வேலை...வேலைக்காக வாழ்க்கை இல்லையே....இல்லறவாழ்வில் சந்சோசம் கிடைக்காத போது வேலை செய்து என்ன என்ன செய்து என்ன.... :
P <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
என்ன வாழ்க்கைக்காக வேலையா ?? இங்கு வேலைக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அதைவிட எல்லோர் வீட்டிலும் கடிதப்பெட்டி இருக்கும் அது கடிதப் பெட்டியல்ல.கட்டும் பணத்திற்கான இரசீது பொட்டி.அல்லது ஊரிலிருந்தும் வரும். கடிதப் பெட்டியொன்று என் வீட்டிலில்லையென்றால் எவ்வளவு ஆனந்தமாக் இருக்கும் என்று நான் கற்பனை செய்து பாப்பதுண்டு :oops: :oops: :twisted:
; ;
Reply
#31
Quote:கடிதப் பெட்டியொன்று என் வீட்டிலில்லையென்றால் எவ்வளவு ஆனந்தமாக் இருக்கும் என்று நான் கற்பனை செய்து பாப்பதுண்டு
_________________
ஓம் அண்ணை.. இந்த கரச்சல் கனபேருக்கு இருக்கு.. ஆனால் உறவுகள் அவர்கள்.. சுகங்கள் துக்கங்களை.. தேவைகளை.. உங்களுகடன் பகிராமல்.. யாருடன் பகிர ஆஆ.. Cry Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#32
Quote:என்ன வாழ்க்கைக்காக வேலையா ?? இங்கு வேலைக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
கசப்பன உண்மை தான் சியாம் அண்ணா... Cry Cry Cry
" "
" "

Reply
#33
இதோ ஆண்களே... உங்கள் மனைவியைப் புரிந்துகொள்ள இதைப் படியுங்கள்....

அன்பாக பிரியமாக இருங்கள்... அதுவே ஆயிரக்கணக்கான மதிப்புள்ள புடவைகள் தராத மகிழ்ச்சியைத் தரும்!.

தெரியாத்தனமா அன்பா இருக்கப்போய்தானே காதலாகி கல்யாணத்தில போய் நின்னிச்சு.... இன்னும் இன்னும் என்ன அன்பு..

மனது புண்படும்படி பேசாதீர்கள். அது உங்கள் மனைவிக்கு உங்கள் மேல் உள்ள பிரியத்தைக் கூட சில சமயங்களில் குறைத்துவிடக் கூடும். அது போல அடிக்கடி கோபப்படவும் செய்யாதீர்கள்.

.இத அவங்ககிட்ட தான் சொல்லனுமுங்க..

சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. பல கணவன்மார்கள் இதைத்தான் பெரிய கடமையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். உப்பு அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால்இ இன்னிக்கி சமையல் சூப்பரா இருக்கு என்று முதலில் பாராட்டிவிடுங்கள். அப்புறம் மெதுவாக கொஞ்சம் உப்பைக் குறைச்சு போட்டிருக்கலாம் என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் மனைவி விஷயத்தைப் புரிந்து கொண்டு அடுத்த முறை இன்னும் சூப்பராக சமைப்பார்!

விளையாடுறீங்ளா அதுக்கப்புறம் ஆயுசுமுழுக்க உப்பில்லாத சமையல் சாப்பிடுறது யாரு? நான்தானே (பெரிசா எழுதிட்டீங்க)

எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்கொடுக்கக் கூடாது. பலர் முன்னிலையில் திட்டவோஇ மரியாதைக் குறைவாகவோ பேசாதீர்கள். இது உங்கள் அன்யோன்யத்தைக் குறைத்துவிடும்.

என்னது விட்டுக்குகொடுக்க... மனைவியை விட்டுடலாம்னுதானே பாக்கிறம் முடியலையே..

உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு மனைவியுடன் செல்லுங்கள். அது மனைவிக்கு நீங்கள் மரியாதை கொடுப்பதாக தோன்றச் செய்யும்.

ஆமா ஊரெல்லாம் பேசுறதுக்கா... கல்யாணத்தக்கப்புறம் ஓரேயடியா அடங்கிட்ட

எந்த ஒரு விஷயத்தையும் மனைவியுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

உயிருக்கு உலைவைக்கிற ஐடியா இது.. பக்கத்து சீட்டு டைப்பிஸ்ட பஸ்டாப்புல விடுறதுக்கு இவகிட்ட ஆலோசிக்கட்டா..
மனைவி சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள். காதுக்கு வைரத்தோடு வாங்கித் தருவதைவிட சந்தோஷம் தரும் விஷயம் இது.

அட அட.. காதே செவிடாபோச்சே தெரியாதா..

மாதம் ஒரு முறையாவது வெளியில் கூட்டிக் கொண்டு போங்கள். உங்கள் பேரிலுள்ள கோபம்கூட ஓடி விடும்.

அட அட ஓருநாளாவது நிம்மதியா இருக்கக்கூடாதா நாங்க..


எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டே கிளம்புங்கள். குடும்பத்தில் பல குழப்பங்களைத் தடுக்க இது உதவும்.

குழப்பங்கள் வந்து சேருமுங்க...

மனைவியின் பிறந்த நாளை அவரைக் கேட்காமலேயே தெரிந்து வைத்துக் கொண்டு கட்டாயம் ஏதாவது சிறு பரிசாவது வாங்கிக் கொடுங்கள். அல்லது அவளுக்கு எது பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு அதை இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தும் பரிசாகக் கொடுக்கலாம்.

காதலிக்கும் போது செய்த தப்பை திருப்பியார் பண்ணுவாங்க..

ரொம்ப முக்கியமான விஷயம் இது... மனைவியிடம் பொய் பேசாமல் இருங்கள்.

பொய் வருதான்னு அவ புதுசா ஒரு மெசின் வைச்சு செக்பண்ணுறா என்னத்தை பொய்போசுறது...

கடைசியாக... கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் கணவனையே மனைவி கடவுள் தனக்குத் தந்த பெரும் வரமாக நினைப்பாள்.

பாதில உடம்புக்கு முடியாம போயி செலவாகிக்கூடுடாது...அதனால..

_ கீதா நாகராஜன்இ சேலம்

நன்றி குமுதம்ஜஃஙரழவநஸ
Reply
#34
இப்படி ஆள் மாறி ஆளை குறை சொல்றதிலும் விட....
பெண்கள்..கணவனைப்புரிந்து கொண்டு நடக்க...ஆண்களும் தானாக புரிந்து கொண்டு நடப்பார்கள்.(புரிந்துணர்வு கொண்டவர்கள்)
இதை விட்டுட்டு..புடவை நகை ................
புடவை வாங்கிக்கொடுப்பதிலும் சுகம் இருக்கு..சண்டை போடுவதிலும் இருக்கு. சோ, மொத்தத்தில வாழ்க்கைல இனி நாங்கள் இருவரும் சேர்ந்து தான் வாழப்போகிறோம்..நீ நான் எண்டு இல்லாம..ரண்டு பேருமே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் தமிழ் அக்கா சொன்னது போல..தோட்டம் என்ன பூங்காவே வைக்கலாம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#35
கணவர் ஒரு கவிஞர்இ மனைவி ஒரு விஞ்ஞானப் பேராசிரியை

அந்தக்கணவர் தன் மனைவியின் அழகை பாராட்டி ஒரு கவிதை எழுதப் போகின்றேன் என்றாராம். அதற்கு அவருடைய நண்பர் சொன்னாராம் எதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கசார் என்றாராம்." இதுல என்ன சார் எச்சரிக்கை வேண்டியிருக்கு? மனைவியை பற்றி கணவன் கவிதை எழுதப்படாதா? நீங்க சும்மாயிருங்கன்னு சொல்லிப்போனார்.

இரண்டு நாள் கழித்து கவிஞர் நண்பரிடம் வந்து சொன்னாராம் நீங்க சொன்னமாதிரி நான் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருந்திருக்கலாம் என்றாராம்.

ஏன் என்னப்பா நடந்தது என்றாராம் நண்பர்.
"ஒண்ணுமில்லை சார்இ ஒரு கவிதை எழுதினேன் பெண்களுக்கு இடை மெலிந்திருப்பது அழகு. அது தான் பல கவிஞர்கள் அதை நு}ல்இடை ன்னு ஏற்கனவே பாடியிருக்காங்க.

நான் இன்னும் ஒரு படி மேலே போய் இல்லாத அவள் இடையை ன்னு எழுதினேன். அதாவது இடை என்ற ஒன்று இல்லவே இல்லைன்னு எழுதினேன்.

அதை படித்து விட்டு என் மனைவி சண்டைக்கு வந்திட்டாங்க சார் என்றார்.

நான் மெதுவ சமாதனப்படுத்தி இல்லைன்னு சொன்னா நிஜமா இல்லைன்னு நினைக்கபடாதுன்னு விளக்கம் கொடுத்தேன் சரின்னு ட்டா.

மறுநாள் காலை சாப்பிட உக்காந்த வெறும் தட்டை கொண்டாந்து வைச்சுட்டு சாப்பிடுங்கன்ன. இட்லி வைக்கலையான்னு கேட்டன். இல்லேன்ன. ஏன் என்றேன்இ இல்லைன்னு சொன்னா நிஜமாவே இல்லைன்னு நினைச்சுக்கப்படாது இருக்கிறதா நினைச்சு சாப்பிடுங்க என்னு சொல்லிப்புட்டு போயிட்ட.என்று புலம்பினார் கவிஞர்

அறிவியலும் அழகியலும் மோத ஆரம்பிச்ச அதோட விளைவு இப்படித் தானிருக்கும்.

சுட்டது இன்று ஒரு தகவலில்
.
Reply
#36
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்!
பெண்களும் அப்படித்தான் கெஞ்சினால் மிஞ்சுகிறார்கள்!
எத்தனை வீட்டில் பெண்கள் மனைவிகளாக இல்லாமல் மதுரை மீனாட்சிகளாக ஆட்சி செய்கிறார்கள்?
இதுக்கு காரணம் ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துவதா? இல்லவே இல்லை! தன்னில் பாதி என கணவன்மார் அதிக அன்புசெலுத்துவதால்தான் அதனால்தான் அடிமைகள் மாதிரியும் ஆண்கள் நடத்தப்படுகின்றார்கள் சொன்னாலே வெட்கக்கேடு பல வீடுகளில் நடப்பவற்றை எழுதினால் களத்தில்உள்ளவர்கள் வாளோடை வந்துவிடுவார்கள்!
வேலைக்குப் போய்வரும் பெண்களுக்கு வேலைக்கும் போய்வரும் கஷ்டங்கள் புரியும் அதனால் கணவன்மாருடன் சண்டைபிடிப்பது மிக குறைவு ஆனால் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து கொண்டு தொ(ல்)லைக்காட்சிப் பெட்டிகளோடையே வாழ்க்கை நடாத்திக்கொண்டு (அதில் அழுகையென்றால் அழுது, சிரிப்புக்கட்டம் என்றால் சிரித்துக்கொண்டு) கணவன் வேலையால் வரும் நேரம்தான் அடுப்படியில் நின்று எரிந்துவிழுந்து அல்லது எனக்கு தலையிடிக்குது சமைக்கஏலாது கடையில் கணவனையே போய்வாங்கிவரச்சொல்வதும் இப்படி ஏராளம் நடக்குதுங்க பெண்கள் இப்படியிருக்கும் போது ஆண்களுக்கு மட்டும்தான் அறிவுரையா? சில ஆண்கள் பெண்களை தரக்குறைவாக நடத்துகிறார்கள் அதுவும் மறுப்பதற்கில்லை! ஆனால் பெண்களின் அதிகாரம் தாங்கமுடியலைப்பா!

ஆணகளைப்போல பெண்களும் கணவன்மரின் நிலையறிந்து வேலையால் வரும்போது நை நை என்று எரிந்து விழாமல்
சிரித்தமுகத்துடன் எதிரே நின்று தேனீரா சாப்பாடா போட என்று கேட்டாலே, தேனீர் குடித்து சாப்பிட்டமாதிரி நிம்மதியாயிருக்கும்!

இது யாருக்காவது பொருத்தமாக இருந்தால் அது என் தப்பல்ல!
!:lol::lol::lol:
Reply
#37
ஒரு நாணயத்தில் எப்படி இரு பக்கமோ அப்படித் தான் ஆண்களும் பெண்களும். சில வீடுகளில் ஆண்கள் மிகவும் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளுவார்கள். சில வீடுகளில் பெண்கள் நடந்து கொள்ளுவார்கள். சூழ்நிலைகள் தான் காரணம். ஒரு கணவன் தன்னுடைய மனைவியின் கஸ்டத்தைப் புரிந்து வீட்டு வேலைகளில் பங்கு எடுத்தால் மாமி என்ற உறவு வீட்டில் இருந்து கொண்டு என் மகனை எப்படி வளர்த்தேன்,இவளைக் கட்டிக் கொண்டு வீட்டு வேலை எல்லாம் செய்கிறான் என்று புலம்பல். பல குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் வருவது சுற்றியிருக்கும் உறவுகளால் தான். இரண்டு பேரும் வேலைக்கு போய் விட்டு களைப்புடன் வரும்போது இருவரும் புரிந்துணர்வுடன் வீட்டு வேலைகளில் பங்கு எடுத்தால் பல பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு இருக்கலாம்.

Reply
#38
அறிவுரைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. அண்ணாக்கள் தம்பிகள் கடைப்பிடிச்சு கரையேறுங்கள். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#39
tamilini Wrote:அறிவுரைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. அண்ணாக்கள் தம்பிகள் கடைப்பிடிச்சு கரையேறுங்கள். :wink:
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#40
tamilini Wrote:அறிவுரைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. அண்ணாக்கள் தம்பிகள் கடைப்பிடிச்சு கரையேறுங்கள். :wink:

கரையேறுவதிலும் முன்னர் மூழ்காமல் இருந்தாலே நல்லம்... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:
" "
" "

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)