Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>[b]பிடிவாதம் பற்றி சில பொன்மொழிகள்</b>
பிடிவாதமும் கருத்துக்களை வெளியிடுவதில்
வேகமும் முட்டாள்தனத்தின் நிச்சயமான
நிரூபணங்களாகும்.
-பேகன்
பிடிவாதமானவன், கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லை.
மாறாக, அவையே அவனைப் பிடித்திருக்கின்றன.
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>முட்டாள்கள்</b>
இந்த மனிதர்கள் தான்,எவ்வளவு மடயர்கள்!
முட்டாளும் அவனது பணமும்,விரைவில் பிரிந்து விடும்.
தன்னை ஒரு அறிவாளி என்று நினைப்பவனே ஒரு பெரிய
முட்டாள்!
ஒரளவு முட்டாள்கள், ஒரளவு புத்திசாலிகள் ஆகியவர்களிடமே, மிகப்பெரிய
ஆபத்து இருக்கிறது.
முதியவர் முட்டாள்கள் என்று இளைஞர்கள் நினைக்கிறார்கள். இளைஞர்கள்
தான் முட்டாள்கள் என்பது முதியவர்களுக்குத் தெரியும்.
-ஜார்ஜ் சாப்மன்
முட்டாள், தனது இதயத்திலே சொல்லிக் கொண்டான்: "கடவுள் இல்லை"
காதல் என்பது, முட்டாளின் ஞானம்; அறிவாளிகளின் தவறு.
-ஜான்சன்
<b> .. .. !!</b>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
:roll: :roll: :roll: :roll:
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->:roll: :roll: :roll: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன வசி முளிக்குறீங்கள் :wink:
<b> .. .. !!</b>