Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
வணக்கம் கள உறுப்பினார்களே!
எல்லோரும் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் கலக்கி கொண்டிருக்கறீர்கள். அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்வி தான் இது. இதற்கான பதில் நான் பார்த்தளவில் அந்த பக்கத்தில் இல்லை. ஆகவே கேள்வி இது தான்.........
----சூ---- என்னும் எழுத்தில் தொடங்கும் நாலு பாடல்களை எழுதுங்கள் பார்ப்போம்....
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
யாரவது பதில் சொல்லுங்களேன்
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
சூர்ய வம்சம்
சூரசம்ஸ்காரம்
சூரி
.................. :roll: :roll:
----------
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
வெண்ணிலா... சூர்ய வம்சம் பாடலா? எனக்கு பாடல்கள் தான் வேண்டும். எனக்கு தெரிந்த வரை சூர்ய வம்சம் ஒரு படம் என்பது தான்.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நன்றி வெண்ணிலா உங்கள் முயற்சிக்கு
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
1.சூடி கொடுத்தவள் நான் தோழி
சுற்றி கொண்டவளே நீ வாழி
2. சூடாமணி மச்சினியே
சூடா ரொம்ப கொதிக்கிறே
கோபப்பட வேண்டம் ரொம்ப சிவக்கிற
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
சூராங்கனி.. சூராங்கனி சூராங்கனிக்கு மீனு கொண்டு வந்தேன்...
மீனு மீனு மீனு... நான் பிடிச்ச மீனு சூராங்கனிக்கு மீனு கொண்டு வந்தேன்.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நன்றி குலகட்டன் விஷ்ணு. இன்னுமொரு பாடல் சொல்லுவீர்களா?
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
சூரியனே சூரியனே கண்னைப் பறிச்சிட்ட சூரியனே!..
மாயி திரைப்படத்தில்.. இருந்து
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
விஷ்ணு சூராங்கனி என்னும் பாடல் சுராங்கனி என்று தொடங்குவதா அறிந்தேன் .சரி பிழை தெரியவில்லை. சொல்கிறீர்களா
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நன்றி நிதர்சன் உங்கள் பாடலுக்கு
Posts: 313
Threads: 5
Joined: Sep 2005
Reputation:
0
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக்குழந்தையும் சொல்லும்......
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நான் சாப்பிட்ட அல்வாதான் அது.... ஆமா.. சு வா?? இல்ல சூ வா?? யாரவது நல்ல கேட்டு சொல்லுங்கப்பா..
ஏன் விஷ்னு முதலில் இருந்து வாசிக்கவில்லையா?
Posts: 313
Threads: 5
Joined: Sep 2005
Reputation:
0
சூடாமணீ சூடாமணீ உனக்குத்தெரியுமா....அடுத்தது தெரியவில்லை. இது இலங்கை பொப் இசைப்பாடல் .
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
<!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin-->சூராங்கனி.. சூராங்கனி சூராங்கனிக்கு மீனு கொண்டு வந்தேன்...
மீனு மீனு மீனு... நான் பிடிச்ச மீனு சூராங்கனிக்கு மீனு கொண்டு வந்தேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இந்த பாடல் வரிகளை முழுமையாக தர முடியுமா விஷ்னு?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............