09-02-2005, 08:45 PM
தன்வினை தன்னைச்சுடும்
ஓட்டப்பம் வீட்டைச்சுடும் - இததான் பழமொழி தங்கையே!
ஓட்டப்பம் வீட்டைச்சுடும் - இததான் பழமொழி தங்கையே!
!:lol::lol::lol:
|
தத்துவங்களை இங்கே உதிருங்க
|
|
09-02-2005, 08:45 PM
தன்வினை தன்னைச்சுடும்
ஓட்டப்பம் வீட்டைச்சுடும் - இததான் பழமொழி தங்கையே!
!:lol::lol::lol:
09-03-2005, 12:57 AM
<b>முகத்திற்கு முன் புகழ்தல் பற்றி சில பொன்மொழிகள்</b>
முகஸ்துதி செய்வது, எளிதுதான்; புகழ்வதுதான் கடினம். -ஜீன்பால் ரிச்சர் முகஸ்துதி, செய்பவனையும் கெடுக்கிறது; பெறுபவனையும் கெடுக்கிறது. -பர்க் ஒருவரிடம் சென்று அவருடைய புத்திமதியைக் கேட்பது பெரும்பாலும் முகஸ்துதியே. -காலின்ஸ் இருபது ஜாடிகள் நிரம்பி வழியும் கசப்பான திரவத்தைக் காட்டிலும், ஒரே ஒரு கரண்டி தேனால், நிறைய ஈக்களை பிடிக்கலாம்! -ஜேன் முகஸ்துதி, முட்டாள்களின் உணவு என்பது, பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் பழைய பாடம். ஆனால், அறிஞர்கள்கூட, அடிக்கடி முகஸ்துதி செய்யாமல் இல்லை! -ஸ்விப்ட்
<b> .. .. !!</b>
09-03-2005, 12:59 AM
<b>தத்துவம்</b>
ஒரு தத்துவஞானி என்பவன்? ஒரு இருட்டறையில், இல்லாதொரு கருப்புப் பூனையைத் தேடும் பார்வையற்றவனே! -யாரோ ஒரு தேவதையின் இறக்கைகளைக்கூட, தத்துவம் ஒடித்து விடும்! -யாரோ வாழும் கலையே தத்துவம். -புளூடார்க் தத்துவம் எனப்படுவது கலைகளின் ராணி; சொர்க்கத்தின் திருமகள். -பர்க் உன்னுடைய தத்துவங்கள் கனவு காணும் விஷயங்களைவிட,மேலும் பல சிறந்த விஷயங்கள், பரலோகத்திலும் பூமியிலும் உள்ளன. -ஷேக்ஸ்பியர் பல்வலியைப் பொறுமையுடன் சகித்துக்கொண்ட தத்துவஞானி, இதுவரை இன்னமும் இல்லை. -ஷேக்ஸ்பியர்
<b> .. .. !!</b>
09-03-2005, 08:14 AM
<!--QuoteBegin-Mathana+-->QUOTE(Mathana)<!--QuoteEBegin-->ஆலும் வேலும் பல்லுக்குறிதி
நாலும் சொல்லும் சொல்லுக்குறிதி<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அதெப்படீங்க? நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி - இதுதானே சரி
!:lol::lol::lol:
09-03-2005, 08:44 AM
<b>ஆலும் வேலும் பல்லுகுறுது...
அழகான பிகரு கண்ணுக்குறுதி..</b>
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
09-03-2005, 10:33 AM
ஆடிப்பாடி வேலை செய்தா அலுப்பிருக்காது. - நம்ம விஷ்ணு அண்ணனைப் போல.
ஆடியாடி யாழ் களத்துக்கை வந்த அது சின்னப்பு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
09-03-2005, 12:37 PM
Senthamarai Wrote:ஆடிப்பாடி வேலை செய்தா அலுப்பிருக்காது. - நம்ம விஷ்ணு அண்ணனைப் போல. :roll: :roll: ஆட்டத்தை நிற்பாட்டவேணும் போல இருக்கு
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
09-03-2005, 07:30 PM
quote="Vishnu"]
Senthamarai Wrote:ஆடிப்பாடி வேலை செய்தா அலுப்பிருக்காது. - நம்ம விஷ்ணு அண்ணனைப் போல. :roll: :roll: ஆட்டத்தை நிற்பாட்டவேணும் போல இருக்கு[/quote] ஏன் அண்ணா உங்கள் ஆட்டம் நன்றாகத்தானே இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
09-05-2005, 04:38 PM
யானை கறுத்தாலும் ஆயிரம் பொன் பெறும்
___________________________________________________________ குரங்கின் கையில் புூமாலை ____________________________________________________________ கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம்
09-05-2005, 04:57 PM
உள்ளங்கையில் நெல்லிக்கனி போல
_______________________ கரும்பு தின்னக் கூலிவேண்டுமா __________________________________________ கழுதைக்குத் தெரியுமோ கற்புூரவாசனை ____________________________________________________ கண்கெட்ட பிறகு சூரியவணக்கம் ____________________________________________
!:lol::lol::lol:
|
|
« Next Oldest | Next Newest »
|