Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
[size=18]கலப்பட உறவு*
தற்கொலை
செய்துகொண்ட ஓர் ஆசாமி, அதற் கான இடியாப்பக் காரணத்தைக் கீழ்க்கண்டவாறு எழுதி வைத்திருந்தான். (மனதை ஒருமுகப்படுத்திக் கவனமா கப் படித்தால்தான் விஷயம் புரியும்)
……நான் ஒரு கைம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன். ஏற்கனவே அவளுக்குத் திருமண வயதில் ஒரு மகள் இருந்தாள். அந்தப் பெண்ணை எனது தகப்பனார் காதலித்துத் தமது மனைவியாக்கிக் கொண் டார். இதன்மூலம் என் அப்பா எனக்கு மருமகன்ஆனார். என் தகப்பனாரைக் கல்யாணம் செய்து கொண்டதால் ஒன்று விட்ட மகள் எனக்குச் சித்தியாகவும் ஆனாள்*
என் மனைவி ஓர் ஆண் சிசுவைப் பெற்றெடுக்க அவன் என்னுடைய அப்பாவுக்கு மைத்துனன் ஆனான். என் சித்தியின் சகோதரன் என்ற முறையில் எனக்கோ தாய்மாமன் ஆனான்* என் தகப்பனாரின் மனைவி ஒரு மகனுக்குத் தாயானாள். அவன் எனக்குச் சகோதரன். மற்றும் பேரனுமானான். (என் மகளின் மகனல்லவா?)
இப்போது என் மனைவி எனக்குப் பாட்டியானாள். (என் சித்திக்குத் தாய் என்ற உறவில்) நான் என் மனைவிக்குப் பேரனாகவும், கணவனாகவும் இருக்க வேண்டியதாயிற்று* ஒருவனு டைய பாட்டிக்குக் கணவனாயிருப்பவன் அவனுக்குத் தாத்தா ஆகிறhன் அல்லவா? இதன்படி நான் எனக்கே தாத்தா ஆகிவிட்டேன், இக்குழப்பமே எனது தற் கொலைக்குக் காரணம்*††
(புரியாவிட்டால் மீண்டும், மீண்டும் ஊன்றிப் படியுங்கள்... புரியும் வரை
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
ஒகோ.. ஆஹா.. ஆ. ஓ. அட, சீ, சரி சரி.. அவன் தற்கொலை செய்ததில தப்பே இல்லை.. இந்த முடிவை எப்ப அவன் எடுத்திருக்க வேண்டுமெண்டால் அவன் பிறக்கும் பொழுதே எடுத்திருக்கவேண்டும்,, யஸ்ட்டு மிஸ்.. :evil: :oops: :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
எதாச்சும் புரிஞ்சுதா? எனக்கு ஒன்னுமே புரியல..... <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ஆஆ இப்ப புரிது கொன்ஞம்... <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
இதே கதையில் ஒரு பழைய திரைப்படம் வந்துள்ளதே..
அபுூர்வராகங்கள் என்று நினைக்கிறேன்..
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
இருக்கலாம் வசி....
அட என்னமா ஊதி ஊதி தல்றீங்க....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
காலில் விழுந்து கெஞ்சிய தந்தையை உதாசினப்படுத்தி விட்டு காதலனுடன் சென்ற இளம் பெண் 3 வது நாளிலேயே காதலனையும் உதறினார். பின்னர் பெற்றேhருடன் புறப்பட்டு சென்ற ருசிகர சம்பவம் மஞ்Nhpல் நடந்தது.
இளம்பெண் மைதிலி
நீலகிhp மாவட்டம் மஞ்Nர் உருகே உள்ள ஒணிக்கண்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகம். கூலித்தொழிலாளி. இவரது மகன் மணிகண்டன் (வயது-24). டிரைவர். வாலிபர் மணி கண்டன் கடந்த சில மாதங்களாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஆட்டோ ஒட்டி வந்தார். அவரது ஆட்டோ ஸ்டேண்ட் அருகே உள்ள ஒரு எஸ்.டி.டி பூத்தில் பெருந்துறை கள்ளியம்புதூரைச் சேர்ந்த தங்க முத்து என்பவாpன் மகள் மைதிலி பிhpயா (வயது-18) வேலை பார்த்து வந்தார்.
காதல் மலர்ந்தது
இந்த நிலையில் மணிகண்டன் விhpத்த காதல் வலையில் மைதிலி சிக்கினார். கண்களால் கவிதை பாடியும் மவுனமொழி பேசியும் காதலை வளர்த்தனர். எஸ்.டி.டி பூத்தில் அடிக்கடி சந்தித்து பேசி, தங்கள் காதலுக்கு வலுவூட்டினர்.
காதலர்கள் இருவரும் வௌ;வேறு ஜhதியை சேர்ந்தவர்கள். இதனால் தங்கள் திருமணத்துக்கு தடை ஏற்படுமோ என அவர்கள் அஞ்சினர்.
கிராமத்தில் அடைக்கலம்
…நமது திருமணத்துக்கு உனது பெற்றேர் சம்மதிக்க மாட்டார்ள். எனவே ஓடிப் போய் விடலாம்† என மைதிலியிடம் மணிகண்டன் கூறினார். காதல் மயக்கத்தில் இருந்த மைதிலியும் சம்மதித்தார்.
காதலியை அழைத்துக் கொண்டு தனது சொந்த ஊரான ஒணிக்கண்டி கிரா மத்துக்கு மணிகண்டன் வந்தார். ஆட்டோ ஓட்டி சம்பாதிக்க சென்ற மகன் ஒரு பெண்ணை அழைத்து வந்ததை பார்த்த அவரது பெற்றேhர் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் சமாதானம் அடைந்து காதல் nஜhடிக்கு அடைக்கலம் கொடுத்தனர். நம்பி வந்த பெண்ணை கைவிடக்கூடாது என ஒணிக்கண்டி கிராமத்தி னரும் ஆதரவு கொடுத்தனர்.
போலீசில் தஞ்சம்
இதற்கிடையில் காதலனுடன் ஒடிய மகளைத் தேடி மைதிலியின் பெற்றேhரும் உறவினர்களும் ஒணிக்கண்டிக்கு வந்தனர். இதனால் …திகில்† அடைந்த காதலர்கள், முக்கிய பிரமுகர்கள் உதவியுடன் மஞ்Nர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அங்கு மணிகண்டனுடன் இருந்த மகளைப்பார்த்து, …எங்களுடன் வந்து விடு† என மன்றhடினார்கள். மகளின் காலில் விழுந்து தங்கமுத்து கதறினார். ஆனால் தாய்ப்பாசத்தை காதல் மோகம் வென்றுவிட்டது. …இனி எனக்கு எல்லாம் மணிகண்டன்தான். உங்களுடன் வர முடியாது† என கூறிவிட்டார். …தனக்கு 18 வயது ஆகிவிட்டது. சுயமாக முடிவு எடுக்கும் உhpமை எனக்கு உண்டு† என்று போலீசாhpடம் தொpவித்து தன்னை காதலனுடன் இணைத்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
முடிவில் மைதிலியை அவரது காதலனுடன் மஞ்Nர் போலீசார் அனுப்பி வைத்தனர். காதல் nஜhடி உல்லாச சிறகடித்தபடி போலீஸ் நிலையத்தை விட்டு பறந்தது. பல மணி நேரம் கெஞ்சியும் கொஞ்சி வளர்த்த மகள் உதறித்தள்ளிவிட்டு காதலனுடன் சென்றதால் நொந்து போன இதயத்துடன் மைதிலியின் பெற்றேhர் பெருந்துறை திரும்பிச் சென்றனர்.
திடீர் திருப்பம்
மைதிலியை காதலனுடன் அனுப்பி வைத்த 3 நாளுக்கு பின்னர், அவரது பெற்றேhர் மீண்டும் மஞ்Nர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். …தங்கள் மகள் மைதிலிக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை. அவள் மைனர். எனவே அவளை மீட்டுத்தாருங்கள்† என மனு கொடுத்தனர். மைதிலிக்கு 18 வயது ஆகவில்லை என்பதற்கான ஆதாரமாக அவரது பள்ளிச் சான்றிதழை கொடுத்தனர். இது, இந்த விவகாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது.
மைதிலியும் மணி கண்டனும் மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். மைதிலியின் பெற்றேhர் இது தொடர்பாக பெருந்துறை போலீசிலும் புகார் செய்திருந்தனர். இதனால் பெருந்துறை போலீசாரும் மஞ்Nர் வந்திருந்தனர்.
காதலனை உதறினார்
…பள்ளி சான்றிதழ் படி உனக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை. மைனர் பெண்ணை கடத்தி வந்ததாக மணிகண்டனை கைது செய்ய வேண்டிய திருக்கும். நீயும் மகளிர் காப்பகத்தக்கு தான் செல்லவேண்டும்† என மைதிலியிடம் போலீசார் கூறினார்கள். இரு தரப்பினருக்கும் இது பற்றி விளக்கமாக கூறப்பட்டது.
நேரம் செல்லச்செல்ல மைதிலியின் மனம் மாறத் தொடங்கியது. பெற்றேhருடன் பெருந்துறை செல்வதாக கண்ணீருடன் போலீசாhpடம் தொpவித்தார். இதைக்கேட்ட காதலன் மணிகண்டன் அதிர்ச்சி அடைந்து தேம்பி, தேம்பி அழுதார். அவரை பெற்றேhர் தேற்றினார்கள். மைதிலி தன் பெற் றேhருடன் புறப்பட்டு சென்றhர்.
காத்திருக்கிறhர்
…காதலி மைதிலி …மேஜர்† ஆனதும் தன்னை தேடி வருவாள்† என்ற நம்பிக்கையுடன் மணிகண்டனும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்;. போலீசாரால் சேர்த்து வைக்கப்பட்ட காதல் nஜhடி, 3 வது நாளிலேயே அதே போலீசாரால் பிhpக்கப்பட்ட சம்பவம் மஞ்Nர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 55
Threads: 1
Joined: Sep 2005
Reputation:
0
SUNDHAL Wrote:எதாச்சும் புரிஞ்சுதா? எனக்கு ஒன்னுமே புரியல..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b>தம்பி கடலை எழுதின உமக்கே புரியேல்லை எங்களுக்கு எப்படி
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :evil: </b>
<img src='http://img356.imageshack.us/img356/7933/media770144xu7ef.gif' border='0' alt='user posted image'>
Posts: 55
Threads: 1
Joined: Sep 2005
Reputation:
0
<b>சரி கடலை இப்ப என்ன செய்யலாம் எண்டுறீர்</b>
<img src='http://img356.imageshack.us/img356/7933/media770144xu7ef.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
vasisutha Wrote:இதே கதையில் ஒரு பழைய திரைப்படம் வந்துள்ளதே..
அபுூர்வராகங்கள் என்று நினைக்கிறேன்..
அபூர்வராகங்களில் தான்
என் அப்பா யாருக்கு மாமனாரோ அவருடைய மருமகனின் அப்பா என் மகனுக்கு மாமனாரென்றால் எனக்கும் அவருக்கும் என்ன உறவு?
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
SUNDHAL Wrote:[size=18]கலப்பட உறவு*
தற்கொலை
செய்துகொண்ட ஓர் ஆசாமி, அதற் கான இடியாப்பக் காரணத்தைக் கீழ்க்கண்டவாறு எழுதி வைத்திருந்தான். (மனதை ஒருமுகப்படுத்திக் கவனமா கப் படித்தால்தான் விஷயம் புரியும்)
……நான் ஒரு கைம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன். ஏற்கனவே அவளுக்குத் திருமண வயதில் ஒரு மகள் இருந்தாள். அந்தப் பெண்ணை எனது தகப்பனார் காதலித்துத் தமது மனைவியாக்கிக் கொண் டார். இதன்மூலம் என் அப்பா எனக்கு மருமகன்ஆனார். என் தகப்பனாரைக் கல்யாணம் செய்து கொண்டதால் ஒன்று விட்ட மகள் எனக்குச் சித்தியாகவும் ஆனாள்*
என் மனைவி ஓர் ஆண் சிசுவைப் பெற்றெடுக்க அவன் என்னுடைய அப்பாவுக்கு மைத்துனன் ஆனான். என் சித்தியின் சகோதரன் என்ற முறையில் எனக்கோ தாய்மாமன் ஆனான்* என் தகப்பனாரின் மனைவி ஒரு மகனுக்குத் தாயானாள். அவன் எனக்குச் சகோதரன். மற்றும் பேரனுமானான். (என் மகளின் மகனல்லவா?)
இப்போது என் மனைவி எனக்குப் பாட்டியானாள். (என் சித்திக்குத் தாய் என்ற உறவில்) நான் என் மனைவிக்குப் பேரனாகவும், கணவனாகவும் இருக்க வேண்டியதாயிற்று* ஒருவனு டைய பாட்டிக்குக் கணவனாயிருப்பவன் அவனுக்குத் தாத்தா ஆகிறhன் அல்லவா? இதன்படி நான் எனக்கே தாத்தா ஆகிவிட்டேன், இக்குழப்பமே எனது தற் கொலைக்குக் காரணம்*††
(புரியாவிட்டால் மீண்டும், மீண்டும் ஊன்றிப் படியுங்கள்... புரியும் வரை
[b][size=18]முன்பெல்லாம் நம்ம ஊரில் சொல்லுவாங்க "இதுகளெல்லாம் முறைதவறி பிறந்ததுகள்" என்று ...எனக்கு அப்ப வடிவா விளங்கேலை .. இப்ப வடிவா விளங்குது .... இதைதான் ஒரு ****குடும்பம் என்பது.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
[quote=Vaanampaadi]
[b]முன்பெல்லாம் நம்ம ஊரில் சொல்லுவாங்க "இதுகளெல்லாம் முறைதவறி பிறந்ததுகள்" என்று ...எனக்கு அப்ப வடிவா விளங்கேலை .. இப்ப வடிவா விளங்குது .... இதைதான் [size=20]ஒரு ****குடும்பம்
எளேய் வானம்பாடி என்னளேய் இப்ப நீங்களே உங்க கருத்துக்களை தணிக்கை செய்யவெளிக்கிட்டியலோ?? பிறகு களத்திலே எதற்கலேய்ய் இராவணன் ஆ??? :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
அந்த மூன்று நாட்களில் வடிவாக தன் காதலனை/புருசனை வடிவாக புரிந்துகொண்டு மீண்டும் தன் பெற்றோர்களிடம் சென்றாள் என்றால் அவளின் புருஷனின் நடைமுறை நன்றாக விளங்குகிறது ... அந்த பெண் திருந்தியமைக்கு எமது மனப்பூர்வமான் வாழ்த்துகள் ......
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
முப்பது வருசமா சேர்ந்து வாழுறவையே புரிஞ்சுக்க கஸ்டப்படுகினம்...மூன்று நாளில புரிஞ்சதுக்கு வாழ்த்தா..??! :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
குடும்பங்களை பெரும்பாலும் தாங்கிப் பிடிப்பது உறவுகள். கிராமங்களின் முதுகெலும்பே உறவுகள்தான். இன்றைக்கும் கிராமத்தில் ஒருவருக்கு ஒன்று என்றால் அவரது உறவுக் கூட்டமே ஒரு ஊர்போல ஒன்று கூடும். பிரச் சினைக்கு உடனே தீர்வு காணும்.
நகரங்களில் உறவுகள் என்பது காண அரிதான ஒரு விஷயமாகி இருக்கிறது. பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்கள் என்ற நிலை என்றைக்கு மாறி, தனிக் குடித்தனங்கள் என்ற நிலைக்கு வந்ததோ, அப்போதே உறவுகளும் கண்காணாத தூரமாகி விட்டது.
தனது வசதிக்காக உறவுகளை சுருக்கிக் கொண்டவர்களும் உண்டு. அதிக வரு மானம், புதிய கவுரவம் என்று சமூகத்தில் தனி அந்தஸ்து கிடைக்கத் தொடங்கியதுமே அதுவரை தங்களுக்கு பலமாக, சகல விஷயங்களுக்கும் பாலமாக இருந்த உறவுக் கூட்டத்தை புறக்கணித்து விடுகிறார்கள்.
பிரிக்க முடியாத பந்தங்கள் என்று சொல்லப்படும் இந்த உறவுகளை பிரிப்பதில் பணம் தான் முதலிடம் வகிக்கிறது. பணம் வந்ததும் சமூகத்தில் வாழும் பெரிய மனிதர்களுடனான இன்னொரு உலகம் இவர்களுக்கு தெரிகிறது. உறவுக் கூட்டம் எல்லாம் அதன் பிறகு சாதாரணமாக தெரிகிறது.
இந்த மாதிரி வசதி, வாய்ப்பு என்று வந்த பிறகு அவர்களின் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழான நிலையில் உள்ளவர்கள் `உறவு' என்று சொல்லிக் கொண்டு இவர்கள் இருக்கும் பங்களா கேட்டைக் கூட நெருங்க முடியாது. செக்ïரிட்டி பாய்ந்து அப்புறப் படுத்தி விடுவார்.
இந்த திடீர் பணக்காரர் கஷ்டப்பட்ட நேரத்தில் இந்த உறவுக்காரர் எவ்வளவோ நேரங்களில் ஓசைப்படாமல் உதவியிருப்பார். அப்போ தெல்லாம் இவர்கள் காலில் விழாத குறையாக, `ஜென்ம ஜென்மத்துக்கும் இந்த உத வியை மறக்க மாட்டேன்' என்று சொல்லி நெகிழ்ந்து இருப்பார்கள். ஆனால் இப்போது திடீர் வசதி வாய்ப்பு, பகட்டு வாழ்க்கை தந்த சந்தோஷத் திக்குமுக்காட லில் அப்படியான உறவுகள் இவர் களுக்கு ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை.
வளர்க்கப்படும் விதம்தான் ஒருவரை அவரது வாழ்க்கை முறையின் போது அடையாளம் காட்டு கிறது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பலரின் ஏக்கமும் பணக்கார வாழ்க்கையை விரும்பும் ஏக்கமாகத்தான் இருக்கும். இதனால் மனதளவில் தங்களை ஒரு பணக்காரர் போலவே இவர் கள் காட்டிக் கொள்வார்கள். இந்த போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், நிஜமாகவே பணம் வரத் தொடங்கும் போது ஒரிஜினல் பணக்காரர் களை விடவும் மேலாக நடந்து கொள்கிறார்கள். இந்நிலையில் கீழ்நிலையில் இருக்கும் தங்கள் உறவுக் கூட்டங்களை இவர்கள் எப்படி மதிப்பார்கள்? `யார் நீங் கள்' என்று அவர்களைப் பார்த்து இவர்கள் கேட்காமல் இருந்தாலே அதிசயம்.
இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். பிறந்தது ஏழைக் குடும்பமாக இருந்தாலும் பணக்காரனாகி விட வேண்டும் என்பதே இவர்கள் விடும் மூச்சாக இருக்கும். நல்லதோ, கெட்டதோ ஒரு சிந்தனை சிறு வயது முதலே மனதுக்குள் அழுத்தமாக பதிந்து போனால் பின்னாளில் அதே நிலையை அவர்கள் எட்டும் வாய்ப்புகள் அதிகம். `இதென்ன உளவியல் கணக்கு' என்பது பலருக்கும் இன்றைக்கு வரைக்கும் புதிர் தான். ஆனால் மனதில் அழுந்தப் பதிந்த அந்த சிந்தனை, ஆசையாக உருமாறி, நிஜ மாகவே நிறைவேறி விடுவதற்கு பின்னணியில் நிச்சயம் கடுமையான போராட்டங்களும், தூங்காத இரவுகளும் இருக்கும் என்பது நிச்சயம்.
கிராமத்தில் வறுமைக்குள் உழன்ற ஒருவர் திடீர் பணக்காரர் ஆனார். நகரம் வந்தார். பணம், பங்களா, கார் என்று வசந்த வாழ்க்கை. கிராமத்தில் இருந்த தன் ஏழைத்தாயை மட்டும் மனைவி சொல் கேட்டு ஏழையாகவே வைத்திருந்தார்.
ஒருநாள் அந்த ஏழைத்தாய் செத்துப் போனார். கிராமமே கூடி அடக்கம் செய்தது. நாலாம் நாள் தான் விஷயம் பணக்காரனை எட்டியது. அம்மா வாயிற்றே. கடைசியில் கூட `முக முழி' பார்க்க முடியாத சோகம் அழுத்தியது. அம்மாவின் கல்லறையிலாவது முகம் புதைத்து கண்ணீருடன் மன்னிப்பு கோர ஓடி வந்தார். ஆனால் அன்னையின் கல்லறை எது என்று அவருக்கு சொல்ல ஊரில் ஒருவர் கூட தயாராயில்லை. பணம் வந்த பிறகு உறவுகளை கிள்ளுக் கீரையாக வைத்திருந்தார் என்பதே இந்த புறக்கணிப்புக்கு காரணம்.
அன்றைக்கு திருந்தினார் அவர். பணத்தையும் மீறியது மனிதநேயமும், உறவுகளின் பிணைப்பும் என்பதை தெரிந்து கொண்டார். அதற்கு அம்மா வின் உயிரை விலையாக கொடுக்க வேண்டியிருந்தது.
உறவுகள் தான் பணத்தையும் தாண்டி கடைசிவரை துணை வரும் என்பதற்கு ஒவ்வொரு முறையும் அனுபவத்தையா பாடமாக எடுத்துக் கொண்டிருக்க முடியும்?
Thnaks:Thanthi...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
[quote]இதைதான் ஒரு ********குடும்பம்
தம்பி டேய் வானம்பாடி என்ன எழுதினது தெரியுமே சொன்னா அடிக்கப்படாது
இதைத்தான் ஒரு றோயல் பமிலீ என்பது எங்கையோ இடிக்குது
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 219
Threads: 48
Joined: May 2005
Reputation:
0
எஸ்.டி.டியில் பூத்த காதல் பியூஸ் போய்விட்டது.
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
kuruvikal Wrote:முப்பது வருசமா சேர்ந்து வாழுறவையே புரிஞ்சுக்க கஸ்டப்படுகினம்...மூன்று நாளில புரிஞ்சதுக்கு வாழ்த்தா..??! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அவ ஏற்கனவே நிறைய அனுபவம் பெற்றவவோ என்னவோ?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
kuruvikal Wrote:முப்பது வருசமா சேர்ந்து வாழுறவையே புரிஞ்சுக்க கஸ்டப்படுகினம்...மூன்று நாளில புரிஞ்சதுக்கு வாழ்த்தா..??! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு ஆககூடியது ஒருநாள் போதும் ... சில சமயங்களில் சில மணித்தியாலங்கள் போதும்ய்யா ,,,,,, <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நீங்க சொன்னா மாதிரி 30 வருஷமா சேர்ந்து வாழுறவையே புரிஞ்சுக்க கஸ்டப்படுகினம் என்பது உண்மைய்னா அது உண்மைலேயே வாழ்க்கை அல்ல ...
அது ஒரு நிர்பந்தம் .....
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 124
Threads: 15
Joined: Mar 2005
Reputation:
0
கல்லானலும், புல்லானலும் புருஷன் எனும் எமது வழக்கத்தை உடைத்தெறிந்து புது யுகம் படைப்போம்.
|