Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விபத்தா..? கொலையா..?
தாத்தா பாருங்கோ உங்கள் வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளத்தில ஏறுது. தலையாட்டிகளுக்கும், இனத்தைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கும். அந்த நேரம் விஷேச பாஸ் வசதி வழங்கப்பட்டிருந்தது. அதன் மூலம் வந்திருப்பீர்கள். நாகரீகம் தெரிந்தால் சொந்த இனத்தை சொந்த மண்ணை அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து எங்கோ போய் ஒழிந்து வாழ்வார்களா? இக் களத்தை இத்துடன் முற்றுப் பெற வைப்போம். ஒன்று படிப்பறிவாவது வேண்டும் அல்லது பட்டறிவவது வேண்டும். இரண்டும் இல்லாதமர மண்டைகளுடன் ஏன் வீண் வாதம். தாயப் பால் குடித்து வளர்ந்திருந்தால் நாட்டுப் பற்றிருந்திருக்கும். புட்டிப்பால் அகதிகளுக்கு எங்கே அதனருமை புரியும்.

முற்றும்
வணக்கம்
அன்புடன்
சீலன்
seelan
P.S.Seelan Wrote:தாத்தா பாருங்கோ உங்கள் வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளத்தில ஏறுது. தலையாட்டிகளுக்கும், இனத்தைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கும். அந்த நேரம் விஷேச பாஸ் வசதி வழங்கப்பட்டிருந்தது. அதன் மூலம் வந்திருப்பீர்கள். நாகரீகம் தெரிந்தால் சொந்த இனத்தை சொந்த மண்ணை அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து எங்கோ போய் ஒழிந்து வாழ்வார்களா? இக் களத்தை இத்துடன் முற்றுப் பெற வைப்போம். ஒன்று படிப்பறிவாவது வேண்டும் அல்லது பட்டறிவவது வேண்டும். இரண்டும் இல்லாதமர மண்டைகளுடன் ஏன் வீண் வாதம். தாயப் பால் குடித்து வளர்ந்திருந்தால் நாட்டுப் பற்றிருந்திருக்கும். புட்டிப்பால் அகதிகளுக்கு எங்கே அதனருமை புரியும்.
சீலன்.. இப்பத்தானே புரியுது.. விசேட பாஸ் குடுக்குறியளெண்டு.. எனக்கு பாஸ்போட் ஒன்றுதான் துனையாயிருந்தது அன்று. உங்கடை பாஸ் சிஸ்ரம் தெரியாது.. ஆனால் கிளாலிக்காலை வந்த உறவுகள் சொன்னவை.. பாஸ் எடுக்க எவ்வளவு குடுத்தவையெண்டு.. ஆனால் ஒன்று மட்டும் சொல்லுறன்.. 89-90 A9 பாதை கப்பம் குடுக்காமல் போய்வரக்கூடியதாக இருந்தது.. நாளுக்கு ஒரு ட்ரெயினும் ஓடினது.. எலெக்ரிசிற்றியும் இருந்தது.. பிறகு 93 டிலைதான் எல்லாம் புடுங்கினது.. புடுங்கிப்போட்டு கதையளக்கிறியள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
உதைக்கக் காலும் இருந்தது கடிக்க எலும்புத்துண்டுமிருந்தது...... இனி என்ன வேண்டும். எலெக்ரிசிட்டியும் டிரேயினும் இருந்தா பிறகெதற்கு கோவணம்.

அன்புடன்
சீலன்
seelan
P.S.Seelan Wrote:உதைக்கக் காலும் இருந்தது கடிக்க எலும்புத்துண்டுமிருந்தது...... இனி என்ன வேண்டும். எலெக்ரிசிட்டியும் டிரேயினும் இருந்தா பிறகெதற்கு கோவணம்.
சீலன்.. உங்களுக்குத் தேவையில்லை புரிகிறது.. பலம்பெயர்ந்த ஒன்றரை மில்லியனுக்கு தேவையாயிருந்ததே.. கோவணம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
குற்றம் காணில் சுற்றம் இல்லை.

வரி அறவிடுவதில் என்ன தவறுள்ளது

எதற்காக இந்த சின்னவிடயங்களை பெரிதாக்குகின்றீர்கள்.

தெருவில் போவதற்கு வரி அறவிடுவது இந்தியா போன்ற நாடுகளில் மிகச்சாதாரணம்.
அத உங்களிற்கு புரிகின்றது நண்பா
இந்த தாத்தாவிற்கு புரியமறுக்கின்றது. சில்லறை கடமைகளை செய்வதற்குகூட வரிகட்டித்தான் செய்யவேண்டிய மண்ணில் வாழ்ந்துகொண்டு தாய்நிலத்தில் தேவைக்கு அறவிடும் பணத்தை வரி என்று கத்தி தாம் து}ம் என குதிக்கின்றார்
[b] ?
நிவாரணத்தில் வாழ்பவர்களுக்குக் கோவணமும் அவசியமா? அப்படி அவர்கள் கோவணம் தேவையேனில் நிச்சயமாய் தமது தாய் நில்த்திற்கு வந்து இருந்து கொண்டு செய்வதை செய்யட்டும். ஆனையிறவு துடைத் தெறியப்பட்டது திருகோணமலையை இந்தியனுக்கும், அமெரிக்கனுக்கும் விற்று வாங்கிய காசிலில்லை. எமது வேர்வையில் பெற்ற நிதியினால். அது எந்த ரூபத்திலும் இருக்கட்டும். வரி வட்டி லஞ்சம். கொடுத்துவிட்டு எம் தாய் மண்ணில் கால் நீட்டித் திண்ணையில் அமைதியாக உறங்கவிரும்புகின்றோம். அந்நிய தேசத்தில் வாழும் தாய்மண் பற்றுக் கொண்ட உறவுகளுக்கும் அது தான் விருப்பமெனில் அள்ளிக் கொடுக்கட்டும். நிச்சயமாய் நாளை உங்கள் மண்ணில் வந்து மதிப்புடன் தலைநிமிர்ந்து வாழ்வீர்கள்.

அன்புடன்
சீலன்
seelan
P.S.Seelan Wrote:நிவாரணத்தில் வாழ்பவர்களுக்குக் கோவணமும் அவசியமா? அப்படி அவர்கள் கோவணம் தேவையேனில் நிச்சயமாய் தமது தாய் நில்த்திற்கு வந்து இருந்து கொண்டு செய்வதை செய்யட்டும். ஆனையிறவு துடைத் தெறியப்பட்டது திருகோணமலையை இந்தியனுக்கும், அமெரிக்கனுக்கும் விற்று வாங்கிய காசிலில்லை. எமது வேர்வையில் பெற்ற நிதியினால். அது எந்த ரூபத்திலும் இருக்கட்டும். வரி வட்டி லஞ்சம். கொடுத்துவிட்டு எம் தாய் மண்ணில் கால் நீட்டித் திண்ணையில் அமைதியாக உறங்கவிரும்புகின்றோம். அந்நிய தேசத்தில் வாழும் தாய்மண் பற்றுக் கொண்ட உறவுகளுக்கும் அது தான் விருப்பமெனில் அள்ளிக் கொடுக்கட்டும். நிச்சயமாய் நாளை உங்கள் மண்ணில் வந்து மதிப்புடன் தலைநிமிர்ந்து வாழ்வீர்கள்.
சீலன் அப்ப நீங்கள் புலம்பெயர்ந்த ஒன்றரை மில்லியன் கோவணமில்லாதவர்கள் என்று சொல்லுறியள்.. கோவணம் கட்டாமல் உழைச்சு அனுப்பின காசு செல்லாக்காசெண்டு சொல்லுறியள்.
அது சரி மற்றவன் உழைச்சுச் சம்பாதித்த பணம் வியர்வை சிந்திய உழைப்பல்ல. வரி கப்பம் வேண்டிற வேலை வியர்வை சிந்தியது.. அதற்குப் பெயர் நிதி. உதுக்குமேலை நான் என்னத்தைச் சொல்லுறது.

ஆனால் ஒண்டு.. எனது கணிப்பிலை ஒரு மில்லியன் போனது போனதுதான் திரும்ப வராது. திரும்பச் சண்டை தொடங்கினால் மற்றுமொரு 6 இலட்சம் திரும்ப வராது. பிறனெண்ண நீங்களும் இருக்கிற நாட்டு முட்டாக்கும்போட்டு உங்கையே குந்தச் சரி.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
இங்கே முட்டாக்குப் போட்டாலும் எம்மை இருக்க விட மாட்டார்கள். நாம் இருக்கப் போவதுமில்லை.புலம் பெயர்ந்து சென்ற அனைவரையும் நான் குறை கூற வில்லை. உங்களைப் போல தமிழீழம் சென்று வந்த உங்கள் நன்பர்களைப் போன்றவர்களையே நான் குறிப்பிட்டு எழுதினேன். நீங்கள் உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். புலம் பெயர்ந்து ஓடியவர்கள் அனைவரும் நாட்டில் ஏற்பட்ட வன்முறையால் ஓடினீர்களா? அல்லது உழைப்பிற்காய் சுய நலத்திற்காய் ஓடினீர்களா என்று. காணவில்லையா போய் தொங்கிக் கொண்டு இருந்தவர்கள் வந்து தமிழீழத்தை நாறடிப்பது. உண்மையில் தன் மண்ணின் மீது பற்றுள்ளவன் நிச்சயமாய்த் திரும்பி வரத்தான் போகின்றான். இன்னுமொன்று. நீங்கள் இனியும் தமிழன் யுத்தத்திற்குப் பயந்து அகதியாய் ஓடுவான் என்று நினைத்தால் ஏமாறுவீர்கள். ஓடிப் போனவர்களும் ஒழிந்து போனவர்களும் சீக்கிரம் திரும்பி வரத்தான் போகின்றீர்கள். அது மட்டும் நிச்சயம்.

அன்புடன்
சீலன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
seelan
P.S.Seelan Wrote:நிவாரணத்தில் வாழ்பவர்களுக்குக் கோவணமும் அவசியமா? அப்படி அவர்கள் கோவணம் தேவையேனில் நிச்சயமாய் தமது தாய் நில்த்திற்கு வந்து இருந்து கொண்டு செய்வதை செய்யட்டும். ஆனையிறவு துடைத் தெறியப்பட்டது திருகோணமலையை இந்தியனுக்கும், அமெரிக்கனுக்கும் விற்று வாங்கிய காசிலில்லை. எமது வேர்வையில் பெற்ற நிதியினால். அது எந்த ரூபத்திலும் இருக்கட்டும். வரி வட்டி லஞ்சம். கொடுத்துவிட்டு எம் தாய் மண்ணில் கால் நீட்டித் திண்ணையில் அமைதியாக உறங்கவிரும்புகின்றோம். அந்நிய தேசத்தில் வாழும் தாய்மண் பற்றுக் கொண்ட உறவுகளுக்கும் அது தான் விருப்பமெனில் அள்ளிக் கொடுக்கட்டும். நிச்சயமாய் நாளை உங்கள் மண்ணில் வந்து மதிப்புடன் தலைநிமிர்ந்து வாழ்வீர்கள்.
சீலன் அப்ப நீங்கள் புலம்பெயர்ந்த ஒன்றரை மில்லியன் கோவணமில்லாதவர்கள் என்று சொல்லுறியள்..
:mrgreen:
கோவணம் கூட கட்டாமல்ப் போய் உழைச்சு அனுப்பின காசு செல்லாக்காசெண்டு சொல்லுறியள்.
:mrgreen:

அது சரி மற்றவன் உழைச்சுச் சம்பாதித்த பணம் நேர்மையாக உழைத்த பணம் அல்ல.. வியர்வை சிந்தி உழைத்த பணம் அல்ல.. வரி கப்பம் வேண்டிற வேலை வியர்வை சிந்தியது.. நேர்மையாக உழைத்த பணம் பெறுமதியான பணம்.. அப்படித்தானே சீலன்.. அதற்குப் பெயர் நிதி.

உதுக்குமேலை நான் என்னத்தைச் சொல்லுறது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஆனால் ஒண்டு.. எனது கணிப்பிலை ஒரு மில்லியன் போனது போனதுதான் திரும்ப வராது. திரும்பச் சண்டை தொடங்கினால் மற்றுமொரு 6 இலட்சம் திரும்ப வராது. பிறனெண்ண நீங்களும் இருக்கிற நாட்டு முட்டாக்கும்போட்டு உங்கையே குந்தச் சரி.

P.S.Seelan Wrote:இங்கே முட்டாக்குப் போட்டாலும் எம்மை இருக்க விட மாட்டார்கள். நாம் இருக்கப் போவதுமில்லை.புலம் பெயர்ந்து சென்ற அனைவரையும் நான் குறை கூற வில்லை. உங்களைப் போல தமிழீழம் சென்று வந்த உங்கள் நன்பர்களைப் போன்றவர்களையே நான் குறிப்பிட்டு எழுதினேன். நீங்கள் உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். புலம் பெயர்ந்து ஓடியவர்கள் அனைவரும் நாட்டில் ஏற்பட்ட வன்முறையால் ஓடினீர்களா? அல்லது உழைப்பிற்காய் சுய நலத்திற்காய் ஓடினீர்களா என்று. காணவில்லையா போய் தொங்கிக் கொண்டு இருந்தவர்கள் வந்து தமிழீழத்தை நாறடிப்பது. உண்மையில் தன் மண்ணின் மீது பற்றுள்ளவன் நிச்சயமாய்த் திரும்பி வரத்தான் போகின்றான். இன்னுமொன்று. நீங்கள் இனியும் தமிழன் யுத்தத்திற்குப் பயந்து அகதியாய் ஓடுவான் என்று நினைத்தால் ஏமாறுவீர்கள். ஓடிப் போனவர்களும் ஒழிந்து போனவர்களும் சீக்கிரம் திரும்பி வரத்தான் போகின்றீர்கள். அது மட்டும் நிச்சயம்.
ஐயா சீலன்.. நீங்களே கோவணமில்லாமல் இருந்துகொன்டு மற்றவனை கோவணமில்லாதவன் என்று சொல்லுகிறீர்கள்.. நீங்கள் வெளிநாட்டிலிருந்துகொண்டு மற்றவனை அங்கு போய் இருக்கச்சொல்லுகிறீர்கள்.. நீங்கள் உங்கள் பிள்ளைகளை பவுத்திரமாக வைத்துக்கொண்ட மற்றவன் பிள்ளைகளை ஆயுதம் தூக்கு என்று தூண்டுகின்றீர்கள்.. ஆட்சேர்ப்புக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்.. உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்.. உங்கள் வன்முறை இதுவரையில் எந்த வெற்றியைத் தந்துள்ளதென்று..?

மேலும் எனது கணிப்பு ஊகத்தின் அடிப்படையில் செல்லப்பட்டது அல்ல.. சந்திக்கும் பலரிடம் செய்த கணிப்பீட்டின் யதார்த்தம் தான் அந்த ஒரு இலட்சம் மக்கள்.. இவர்கள் ஒருபொழுதும் திரும்பப்போகப்போவதில்லை.. சரித்திரத்தில் இடம்பிடிக்கப்படக்கூடிய நிகழ்வுகள்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.. ஏனது கணிப்பில் நீங்கள் நினைப்பதற்கு எதிர்மாறாகவே எல்லாம் இடம்பெறுகின்றன.. சிறிதுகாலத்தில் நான் என்ன சொல்லுகின்றேன் என்பது புரியும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

P.S.Seelan Wrote:நீங்கள் உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். புலம் பெயர்ந்து ஓடியவர்கள் அனைவரும் நாட்டில் ஏற்பட்ட வன்முறையால் ஓடினீர்களா? அல்லது உழைப்பிற்காய் சுய நலத்திற்காய் ஓடினீர்களா என்று.

சத்தியமாச் சொல்லுறன் சீலன் உந்தக் கேள்வி எனக்குப் பொருத்தமில்லை.. கல்லெறிஞ்சு கொடியறுத்த காலத்திலையே அம்மா பிடிச்சு அனுப்பிப்போட்டாவெண்டு முதலே சொன்னனான்தானே.. ஆனால் எனக்கு வடிவாத் தெரியும் அம்பலாண்னைக்கு உதுக்கான மறுமொழி தெரியும் அவரிட்டைக் கெட்டுப்பாருங்கோவன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
நிச்சயமாய் இங்கே கோவனமில்லாமல் அவமானத்துடன் தான் வாழ்கின்றேன். என் மண்ணின் துன்ப துயரங்களில் பங்கெடுக்க முடியாத நிலையில். நானும் அன்று இருக்க வேண்டிய இடத்திலிருந்திருந்தால் என்னாலான பங்களிப்பினை செய்திருப்பேன். உங்களை அம்மா காதைப் பிடித்து அனுப்பினா என்னை எனது வேலையின்மை காலாலுதைத்து அனுப்பியது. வெளிநாட்டில் அகதிகளாயுள்ள அனைவரையும் நான் ஒரு தராசுத்தட்டில் வைக்கவில்லை. உங்களைப் போல் எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபடித்து சேறுபுூசிக் கொண்டு திரியும் ஒரு ஒரு சிலரை மாத்திரமே வைகின்றேன்.உங்கள் தவறுகளுக்குப் பலம் சேர்க்க எல்லோரையும் உங்கள் சாக்கடையில் இழுக்காதீர்கள். அது எப்படி உமக்குத் தெரியும் எனது பிள்ளைகள் பத்திரமாய் இருக்கின்றார்களா? அல்லது.... வேண்டாம். உண்மைகளை ஒத்துக் கொள்ளுங்கள். தேவை கருதித்தான் அங்கே நிதி அறவிடுகின்றார்கள். அதை முதலில் உணருங்கள். விரும்பினால் கொடுத்துவிட்டு அந்த மண்ணிற்குப் போய் மகிழ்வுடன் வாருங்கள். அல்லது அகதியாகவே கோவணமின்றி வாழுங்கள்.

அன்புடன்
சீலன்

அன்புடன்
சீலன்
seelan
P.S.Seelan Wrote:நிச்சயமாய் இங்கே கோவனமில்லாமல் அவமானத்துடன் தான் வாழ்கின்றேன். என் மண்ணின் துன்ப துயரங்களில் பங்கெடுக்க முடியாத நிலையில். நானும் அன்று இருக்க வேண்டிய இடத்திலிருந்திருந்தால் என்னாலான பங்களிப்பினை செய்திருப்பேன். உங்களை அம்மா காதைப் பிடித்து அனுப்பினா என்னை எனது வேலையின்மை காலாலுதைத்து அனுப்பியது. வெளிநாட்டில் அகதிகளாயுள்ள அனைவரையும் நான் ஒரு தராசுத்தட்டில் வைக்கவில்லை. உங்களைப் போல் எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபடித்து சேறுபுூசிக் கொண்டு திரியும் ஒரு ஒரு சிலரை மாத்திரமே வைகின்றேன்.உங்கள் தவறுகளுக்குப் பலம் சேர்க்க எல்லோரையும் உங்கள் சாக்கடையில் இழுக்காதீர்கள். அது எப்படி உமக்குத் தெரியும் எனது பிள்ளைகள் பத்திரமாய் இருக்கின்றார்களா? அல்லது.... வேண்டாம். உண்மைகளை ஒத்துக் கொள்ளுங்கள். தேவை கருதித்தான் அங்கே நிதி அறவிடுகின்றார்கள். அதை முதலில் உணருங்கள். விரும்பினால் கொடுத்துவிட்டு அந்த மண்ணிற்குப் போய் மகிழ்வுடன் வாருங்கள். அல்லது அகதியாகவே கோவணமின்றி வாழுங்கள்.
ஐயா சீலன்.. நிச்சயமாய் இங்கே கோவனமில்லாமல் அவமானத்துடன் தான் வாழ்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு தழிழீழத்தை வார்த்தைக்கு வார்த்தை போற்றிக்கொண்டு எவ்வளவு நல்லவிடயங்கள் அங்கு நடக்கின்றன என்று கூறிக்கொண்டு உங்கு ஏன் இருக்கிறீர்கள். உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள் நீங்கள் வேலைக்காகவா கோவணமில்லாமல் உங்கு சென்றீர்கள்..?

நீங்கள் எழுதிய கருத்துக்களை ஒருமுறை இரைமீட்டுப்பாருங்கள்.. எத்தனைமுறை புலம்பெயர்ந்தவர்கள் அத்தனைபேரையும் சாடியுள்ளீர்கள்.. எத்தனைமுறை தூற்றியுள்ளீர்கள்.. எத்தனைமுறை மிரட்டியுள்ளீர்களென.. ஐயா உது உங்களுடன் வந்த பிறவிக்குணம்.. உங்கள் கருத்துடன் ஒத்துப்போகவில்லையென்றவுடன்.. கருத்துக்கு பதில் கருத்தே எழுதாமல் தூற்றுவதும்.. மிரட்டுவதும் அடிதடியில் இறங்குவதும்..பதில் கூறமுடியாக்கட்டத்தில் முடிப்பதும் நீங்களும் உங்கள் சார்ந்தவர்களும் செய்யும் வளமையான வன்செயல். ஆரம்பக்கட்டத்தில் நேரடியாக பார்த்த அனுபவித்த காரணத்தால்த்தான் இவ்வளவுகாலமும் கருத்து எழுதினேன். கோவணமில்லாமல் சந்தியில் நின்றவர்களை எனக்கு நன்கு தெரியும். அதனால்தான் சொல்லுகிறேன்.. வன்முறையையே தொழிலாகக் கொண்டிருந்தவர்கள் காலப்போக்கில் காலஓட்டத்துக்குத் தக்கதாக பேச்சு கருத்து மாற்றி பலரையும் மூளைச்சலவை செய்துள்ளார்களே தவிர இதுவரை பெற்றவை எதுவுமில்லை. இருந்தவற்றை அழித்துள்ளார்களே தவிர எதையும் பெறவில்லை. பொதுமக்களை சுரண்டினார்கள் சுரண்டுகிறார்களே தவிர எதையும் கொடுக்கவில்லை.. கொடுக்கப்போவதுமில்லை. எனது பிள்ளைகளை பத்திரமாக வைத்துக்கொண்டு அடுத்தவன் பிள்ளையை போருக்கு அனுப்பும் குணம் எனக்கில்லை. அடுத்தன் பிள்ளையை மாவீரராக்கிவிட்டு எனது பிள்ளை வாழவேண்டும் என்று சொல்லும் குணம் எனக்கில்லை. அடுத்தவன் பிள்ளையை மாவீரராக்க எனது மனம் ஒருபொழுதும் இடம்கொடுக்காது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
தாத்தா முதற் கண் நான் எழுதியவைகளை தவறான கண்ணேட்டத்துடன் நோக்காதீர்கள். நான் இக்களத்தில் புலம் பெயர்ந்த அனைவரையும் ஒரே கண்ணோட்டத்துடன் நோக்கி எழுதவில்லை என்பதனை தாழ்மையுடன் புரிந்து கொள்ளுங்கள். இக்களத்தில் உங்கள் பதில்களுக்கு எழுதிய பதில்களிலே தான் உங்களை, உங்களைப் போன்ற சிலரையே குறிப்பிடு எழுதினேன். உங்களைப் போன்று மண்ணிற்கு மண்ணின் விடுதலைப் போருக்கு, அதை நடத்துபவர்களைப் பற்றி தவறன கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்களையும், வசை சொல்லித் திரிபவர்களையும் விழித்தே எழுதினேன். ஒரு நூறு ரூபாய் கொடுத்து விட்டு வந்து வசை சொல்லித் திரிபவர்களுக்கே எழுதினேன். புலம் பெயர்ந்து வந்து தமது மண்ணிற்காக தம்மையே அர்ப்பணித்துப் பணி செய்பவர்களையும் நானறிவேன். தாயகக் கனவுடன் புலம் பெயர்ந்த தமிழரே எமது தலையாய உறவுகள் என்று ஒப்புக் கொள்கின்றேன். உம்மைப் போன்ற ஒரு சிலரால் அவர்கள் எல்லோரும் அவமானப்பட்டு நிற்க வேண்டிய நிலை. இதில் எகுறுவதற்கு ஒன்றுமில்;லை. நான் நிச்சயமாக கோவணமின்றித்தான் இங்கு வாழ்கின்றேன். நான் கோவணம் கட்டியிருப்பதாக நினைப்பது விடுமுறையில் என் மண்ணிற்குச் செல்லும் சமயத்தில் மட்டடும்தான். ஒரு போராட்டத்திற்கு பங்களிப்பது என்பது போராடுவதில் மட்டுமல்ல. இன்னும் பல செயல்களில் தங்கி உள்ளது. ஏன் உங்களைப் போல் போராட்டத்திற்கு போராளிகளுக்கு வசை சொல்லித் திரியாமல் இருப்பதும் ஒரு வகை போராட்டத்திற்கு பங்களிப்பதற்குச் சமனாகும். நான் எனது குடும்பத்திற்கு எனது உறவுகளுக்குச் செய்யும் கடமை என நினைத்தே அதை செய்கின்றேன். ஆதலால் தான் இங்கிருக்கின்றேன். நான் செய்வதை மற்றவர்களுக்குச் சொல்லித் திரிவதில் எனக்கு உடன்படில்லை. உண்மைபுரிந்தவனுக்குக் கோபம் வராது. தான் செய்வது தவறு என்று நினைத்தால் வெட்கப்பட வேண்டும் கோபம் கொள்ளக் கூடாது. இக் களத்தில் நீங்கள் எழுதியவைகளுக்கு எத்தனை எதிர்ப்பிருக்கின்றது, இருந்தது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். நான் யாரையும் வசை சொல்லியோ தூற்றியோ எழுதியிருந்தால் எனது பெயரின் கீழும் 7,8 “வொனிங”; அறிவிப்புகள் வந்திருக்கும். அப்படி யாரையும் ஒட்டு மொத்தமாக வசை சொல்லி எழுதியிருந்தால் யாராவது கள உறவுகள் நிரூபிக்கட்டும். இதிலிருந்து ஒதுங்கிக் கொள்கின்றேன். நீங்கள் மட்டுமல்ல நாம் எல்லோரும் ஒரு வகையில் பாதிப்படைந்தவர்கள் தாம். ஆனால் உங்கள் தனிப்பட்ட பாதிப்பிற்காக உலகத் தமிழினமே போற்றி நிற்கும் ஒரு விடுதலை அமைப்பிற்கு வசை சொல்லித் திரிவது என்ன நீதி. இன்றைய நிலையில் பழையவைகளை மறந்து எம் மண்ணிற்கு என்ன செய்யலாம் என்பதனை விடுத்து, எதிரிகளுக்கே துணைபோவதாகவே உங்கள் எழுத்துக்கள் அமைந்துள்ளன. எதிரிகளின் கூலிக்காக எழுதுவதாகவே அமைந்துள்ளது. வன்முறையாளன் வன்முறையிலே தான் வீழ்வான் ஒத்தக் கொள்கின்றேன். வன்முறையை வளர்த்து விட்டவர்கள், வன்முறையிலே குளிகாய நினைத்தவாகள் தான் இன்று வீழ்ந்திருக்கின்றார்கள். வீழ்ந்திருப்பது யாரேன்று புரியும் தானே. போராளிகளை, மாவீரரைப் பற்றி எழுத உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை. ஏனெனில் அவர்களைப் பற்றி எனது தனிப்பட்ட மின்னஞ்சலுடாக நீங்கள் எழுதிய எழுத்துக்ளின் அசிங்கத்திலிருந்தே கூறுகின்றேன். முன்னால் போராட்டத் தெரியாமல் பின்னால் வந்து குத்துவது கோழைகளின் செயல். ஒரு முறை உங்கள் அஞ்சலின் வெம்மை தாங்காது நானும் உங்கள் நிலையில் கீழிறங்கி உங்களுக்கு எழுதினேன். பின்னர் மன்னிப்பும் கேட்டிருப்பேன். என்னால் உங்களுக்குப் பதிலேழுதி என் தமிழை கொச்சைப்படுத்த முடியவில்லை. அதனால் தான் பின்வாங்கினேன். அல்லாமல் நீங்கள் எழுதிய களங்களில் உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லாமல் இருந்திருக்கலாம் அதனால் விடுபட்டிருக்கலாம். உங்களுக்கு எப்படித் தெரியும் எனது பிள்ளைகள் போராட்டத்தில் இருக்கின்றார்களா இல்லையா என்பது? அவர்கள் தமது கடமைக்காகச் சென்றுள்ளார்கள். அவர்கள் பெயர் சொல்லி சிபார்சுகள் பெறுவது அவர்களுக்கு அவமானம். நானும் விடுமுறையில் செல்லும் போது உங்கள் நன்பர்களைப் போல் வரி கட்டிவிட்டுத் தான் சென்றென். அவர்கள் பெயரை முன் மொழிந்து அவர்களை அவமானப்படுத்தவில்லை. எந்த ஒரு மனிதபிமானம் உள்ளவனும் தன் எதிரி கூட இறப்பதை விரும்பமாட்டான். நாம் நாமாக எம் பிள்ளைகளைக் களத்திற்கு அனுப்பவில்லை அவர்கள் தமது கடமையை உணர்ந்த சென்றவர்கள். அவர்கள் இறப்பு ஒரு சரித்திரம். மாவீரரைப்பற்றி அந்த சொல்லைக் கூட எழுதத் தகுதியற்றவர்கள் அவர்களை சாட்டி எழுதுவது அவமானமாக உள்ளது. ஒரு முறை மாவீரரைப்பற்றி எழுதிய ஒரு களப்பகுதியில் உங்களை உள் நுழைய விடக்கூடாதென்று கள உறவுகள் எழுதியதை மறந்து விட்டு இப்போது மாவீரரை உங்கள் தவறுகளுக்குத் துணைக்கழைக்காதீர்கள். பழையவைகளை மறந்து விடுங்கள். உங்களை போராட்டங்களுக்கு உதவிக்கழைக்கவில்லை. கொச்சைப்படுத்தாமல் ஒதுங்கியிருங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

ஓரு விடுதலைப் போர் வெற்றி பெற வேண்டுமாயின் முதலில் தண்டிக்க வேண்டியது காட்டிக் கொடுப்போரையும், அந்த விடுதலைப் போர் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாது தூற்றித்திரிபவர்களையும் தான். இது எனது தனிப்பட்ட தாழ்மையான எண்ணம்.

அன்புடன்
சீலன்
seelan
ஐயா சீலன் நீங்கள் எதையும் சொல்லி மழுப்பவேண்டாம். நீங்கள் புலம்பெயர்ந்த மக்களை மாத்திரம் சாடவில்லை.. உதவிசெய்த அத்தனை அரசாங்கங்கள்.. பரிதாபம் பார்த்து வன்னிமக்களுக்கு உதவிசெய்த அமைப்புக்கள் அத்தனையையும்தான் கண்துடைப்பென்று சொல்லியுள்ளீர்கள். ஐயா ஒன்றரை மில்லியனை துரத்தியடித்துவிட்டு தமிழருக்காகப்போராடுகிறோம் என்றுசொல்லும் துரோகிகளைவிட 5 இலட்சம் புலம்பெயர்ந்து இருக்கும் மக்களுக்கு ஆதரவு கொடுக்கின்றானே சிங்களவன் அவன் எனதுபார்வையில் உயர்ந்து நிற்கிறான். புலம்பெயர்ந்தவர்களை துரொகியென்று வர்ணித்தவர்களைவிட அவர்களை ஆதரித்து பராமரித்தானே மேல்நாட்டவன் அவன் எனதுபார்வையில் உயர்ந்து நிற்கிறான். ஐயா சுரண்டுமட்டும் சுரண்டிவிட்டு தந்தவரை தூற்றித்திரியும் பங்கர்க்காரன் பழக்கம் என்னிடமில்லை. வன்னி ஆட்டுப்பட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்தவன் தவிர அத்தனைபேரும் துரோகி இது நீங்கள் சொல்லியது.. அதை வலியுறுத்தியுள்ளீர்கள் நன்றி. எதற்கும் நீங்கள் எழுதிய கருத்துக்களைப் படித்துப்பாருங்கள் உங்களுக்குப் புரியும். ஐயா நீங்கள் எழுதியது உங்களுக்கே நியாயமா..? உங்கள் நெஞ்சைத் தொட்டுப்பார்த்து நித்திரைக்குப் போகும்போது கேட்டுக்கொள்ளுங்கள்.
நன்றி வணக்கம்.
:!: Idea :?:
Truth 'll prevail
உங்கள் தவறான வாதத்திற்கு மற்றவர்களையும் துணைக்கழைப்பது ஒருவித கோழைகளின் செயல்.அந்நியன் அள்ளிக் கொடுத்தது பரிதாபத்தினால் அல்ல. அது அவனது சுயநலம். அத்துடன் அவன் மனச்சாட்சியின் அழுத்தம். சிங்கள தேசத்திற்கு பயங்கர ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கும் போது அந்தப் பரிதாபம் எங்கே போனது. அந்தப் பரிதாபம். கோவில் கோவிலாக பள்ளிக்கூடம் வைத்தியசாலை என்று இவர்கள் கொடுத்த ஆயுதத்தைக் கொண்டு அரசு அழித்தொழிக்கும் போது இவர்கள் பரிதாபப் பட்டு தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தார்களா? மனிததர்மத்திற்கப்பால் மக்களின் சாதாரண உரிமைகளுக்கே தடை போட்டு உணவுத தடை, மருந்துத் தடை என்று தமிழனை தமது காலடியில் விழ ஆக்கிரமிப்பாளல் முயன்ற போது எங்கே போனது இந்த அந்நியநாடுகளின் பரிதாபம். யாரிடம் கதை விடுகின்றீர்கள். இராணுவ உதவி ஆயுதத்தளபாட உதவி செய்தது பரிதாபப்பட்டுத்தானோ?சன நாய் அகத்தில் உயர்ந்து நிற்கும் நாடுகள் எல்லாம் இரசாயண ஆயுதங்கள் கொடுத்தது, அங்கு கஸ்டப்படும் மக்கள் ஒரேயடியாகச் கஸ்டப்படாமல் சாகட்டும் என்ற பரிதாப உணர்வின் ஊந்துதலாலா? உங்களுக்குத் தஞ்சம் கொடுததான் என்பதனால் அவர்கள் செய்யும் அனைத்தயும் தலைமேல் தூக்கி வைத்தாடாதீhகள். புலம் பெயர்ந்தவர்களைக் கூட தமது தொழில் வாய்ப்புகளை கூட்டும் ஒரு தந்திரத்திற்காவும், அங்குள்ளவர்களுக்கு தொழில் கொடுத்தால் அதிக வேதனம் அதிக சலுகைகள் வழங்க வேண்டும் என்பதற்காகவும் தான் உங்களை அங்கு வைத்திருக்கின்றார்கள். தமது அரசியல் அபிலாசைகளைத் தீர்ப்பதற்கும் கூட. ஒரு சில நாடுகளைத தவிர மற்றவை எல்லாம் அகதிளைப் பராமரிப்பதற்கு இதுவே முதல் காரணம். அத்துடன் பேரின வாதிகள் கூட அவர்களின் நலத்திற்காகத் தான் உங்களுக்கு அங்கே இருக்க இடம் கொடுத்துள்ளார்கள். அதையும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் செஞ்சோற்றுக் கடனுக்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிங்கள். ஏதாவது ஒரு அரசு வந்து அகதிகளை எல்லாம் துரத்து என்று சொல்லும் வரை. துரோகிகள் என்று நான் எழுதியது உங்களைப் போன்று மற்றவனின் கூலிக்காக கூக்குரலிடும் ஓநாய்களைத் தான். தனது மண் தனது இனம் என்ற எண்ணம் இல்லாமல் சுயநலமே குறிக்கோளாய் கொண்டு செயல்படும் சிலருக்குத் தான். நித்திரைக்குப் போகும் போதென்ன எந்நேரமும் என் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன். இப்டியானவர்களுக்கும் சேர்த்தா இந்தப் போராட்டம் என்று. ஆக்கிரமிப்பாளருக்கும் உலக பயங்கரவாதிகளுக்கும் பக்கப்பாட்டுப் பாடும் உங்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. அப்படி இருக்கும் போது நான் எழுதியவை எப்படி நியாயமாக உங்களுக்குத் தோன்றும். நிச்சயமாய் பங்கபர்காரனின் பழக்கம் உங்களிடம் இருந்தால்
மண்ணிற்குத துரோம் செய்திருக்கமாட்டிர்கள். அப்படியானவைகளை எழுதியிருக்கவும் மாட்டிர்கள்.

அன்புடன்
சீலன்
seelan
அதுதானே சொன்னெனே. வாங்குமட்டும் வாங்கி வயிறுமுட்ட திண்டிட்டு தந்தவரை துர்ற்றுவது உங்கள் பிறவிக்குணம். உங்களைவிட்டு ஒருபொமுதும் நீங்காது. நீங்களே வன்னியில் இல்லாதபோது வன்னிக்குள் அடைபட்டுக்கிடந்தால்தான் தமிழன் என்பது வேடிக்கையாயிருக்கிறது. அன்னியன் அடிவருடிகள் என புலம்பெயர்ந்தவர்களைச் சொல்லும் நீங்கள் அன்னியனுக்குச் சேவகம் செய்வது உங்களுக்குப் புரியவில்லை. ஆக மொத்தத்தில் நீங்கள் செய்தால் சேவை.. அடுத்தவன் செய்தால் கொலை.

மேலும் ஐயா ஒன்றை மறக்கிறீர்கள். கல்லெறிகாலத்தில் வந்தவன் என்ற முறையில் நீங்கள் சாடுவது என்னையல்ல. உங்களைபோன்று ஓடிப்போயிருந்துகொண்டு வீரம்பேசுபவர்களைத்தான்.

உங்கள் வேலை எப்படிப்போகிறது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இதற்கு மிஞ்சி எதுவும் நான் எழுதத்தேவையில்லை. உங்கள் ஆயுத அடக்குமுறையினால் 75 சதவீத உங்கள் மக்கள் இருந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்தார்கள் அதில் 60 சதவீதம் திரும்ப ஒருபொழுதும் வரப்போவதில்லை என்ற உண்மையையும் கிரகித்துக்கொள்ளுங்கள். இது மொழி இனம் வளர்க்கும் பண்பல்ல.. இனம் மொழி அழிக்கும் பண்பு.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நன்றி வணக்கம்.
Truth 'll prevail
ஓடிப்போனாலும் இனமானம் மறவதவர்கள். மண்ணை மறவாதவன். உங்கள் தவறுகளுக்கு மற்றவர்கள் துணை வரமாட்டார்கள். ஏனேனில் அவர்களினாலும் என்னைப் போன்று இனம் காணப்பட்டவர் நீஙகள்

வேலையெல்லாம் நன்றாகப் போகின்றது. இரவைப் பகலாக்கி பகலை இரவாக்கி அல்லாவே போதும் இந்த வேதனைகள். இனியாவது எம் மண்ணில் கால்பரப்பி நிம்மதியாக உறங்கவிடு.

போனவர்கள் அங்கிருப்பதில் லாபமில்லை. வாருங்கள் தவறுகள் எங்கும் இருக்கின்றது. எம் மண்ணை வளப்படுத்துவோம். உங்கள் கல்வித் தகைமைகள். பொருளாதாரபலங்கள் வந்தாலே போதும். யாருடைய துணையும் எமக்குத் தேவையில்லை. எம் மக்கள் எம்மைக் காத்து நிற்பார்கள். வளமுடன் வாழலாம்.

அன்புடன்
சீலன்
seelan
Quote:வாருங்கள் தவறுகள் எங்கும் இருக்கின்றது. எம் மண்ணை வளப்படுத்துவோம். உங்கள் கல்வித் தகைமைகள். பொருளாதாரபலங்கள் வந்தாலே போதும். யாருடைய துணையும் எமக்குத் தேவையில்லை. எம் மக்கள் எம்மைக் காத்து நிற்பார்கள். வளமுடன் வாழலாம்.

இத்துடன் இக்கருத்து மூடப்படுகின்றது.

Forum Jump:

Users browsing this thread: 3 Guest(s)