11-01-2003, 08:10 PM
Hallo everybody
நானும் உள்ளே வரலாமா?
நானும் உள்ளே வரலாமா?
|
vanakam
|
|
11-01-2003, 08:10 PM
Hallo everybody
நானும் உள்ளே வரலாமா?
11-01-2003, 08:33 PM
யாழ் களம் உங்களை வரவேற்கிறது.
11-01-2003, 09:25 PM
நன்றி
11-01-2003, 09:33 PM
வணக்கம் நிலா,
தங்களை அன்புடன் வரவேற்றுக் கொள்கிறோம். சிறந்த கருத்துக்களைத் தாருங்கள்.
11-02-2003, 01:36 AM
welcome
11-02-2003, 01:39 AM
nilla nilla va va
nillamal oodiva internet il eaari va nalla news kondu va
11-02-2003, 03:49 AM
நிலா
நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒரு நல்ல காரியம் செய்துள்ளீhகள் அதுதான் யாழ் இணையத்தில் சேர்ந்துகொண்டது. நல்லகாலம் சட் செய்;யும் இடத்தில் சென்;று அந்தப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடாமல் இங்கு வந்து சோந்தீhகள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் ஆக்கங்கள் சி;ந்;தனைகள் சந்தேகங்கள் எதுவானாலும் இங்கே வையுங்கள்... சிந்தனைத்திறன் வளர்ச்சிபெறட்டும்.
11-02-2003, 01:28 PM
வருக நிலாவே !
நாம் தேடிப்போக முன்னம் எம்மைத்தேடி வந்தமைக்கு நன்றிகள் வருக தருக சுவைபட பல சுவைகள
[b] ?
11-02-2003, 03:56 PM
ஐயையோ இப்படி ஒரு வரவேற்பா வாழ்த்தி வரவேற்ற அனைவருக்கும் நன்றிகள். நிறைய எழுத வேணும்போல கிடக்கு. எதை எப்படி எழுதுவதென்று படபடபப்பாவும் கிடக்கு. கொஞ்சம் கொஞ்சமாக எழுத முயற்சிக்கிறன்.
Bye Nilla
11-02-2003, 04:28 PM
வாருங்கள் நிலா..
உங்கள் கருத்துக்கள் களத்திற்குப் பலம் சேர்க்கட்டும்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's <b>.</b>:: <b>VEERA</b>
11-03-2003, 09:45 PM
என்ன Lights on Uncle, நீங்கள் என்ன குமுதம் சுனிலோ? அது சரி நல்ல காலம் chat க்கு அடிமையாகாமல் இங்கை வந்தியள் என்று சொல்லுகிறீர்கள். ஆனால் இங்கைதான் chat பண்ணாதவர்களையும் chat பண்ணும்படி ஆவலை உண்டாக்கிறமாதிரி super தொடர்கள் வருகுது.
Bye Nilla
11-04-2003, 07:21 PM
எங்கே உங்கள் எழுத்துக்கள்
ஏன் உங்கள் பேனா மூடியேகிடக்கிறது. உயிரூட்டுங்கள் காகிதங்களை.... |
|
« Next Oldest | Next Newest »
|