09-01-2005, 08:34 PM
கடவுளைத் தேடி நாங்கள் தான் போவேம்
|
தத்துவங்களை இங்கே உதிருங்க
|
|
09-02-2005, 02:23 PM
ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்
வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்.
!:lol::lol::lol:
09-02-2005, 04:53 PM
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்
____________________________________________________________ அக்கரைக்கு இக்கரை பச்சை ____________________________________________________________ பல்லுப் போனால் சொல்லு பேச்சு என்று சொல்லுவார்கள் ____________________________________________________________ புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது ____________________________________________________________
09-02-2005, 05:00 PM
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்..........
..................................................................................... தம்பியுள்ளான் சண்டைக்கு அஞ்சான் ---------------------------------------------------------------- தாய் இல்லாவிடின் தகப்பன் சித்தாப்பன் ---------------------------------------------------------------- உப்பு இல்லாவிடின் தெரியும் உப்பின் அருமை அப்பன் இல்லாவிடின் தெரியும் அப்பனின் அருமை
09-02-2005, 05:19 PM
எல்லாருடைய தத்துவமும் நல்லாயிருக்கு... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
09-02-2005, 05:28 PM
தன்னைத் தானே தாழ்த்துபவன் உயர்த்தப்படுவான்
தன்னைத் தானே உயர்த்துபவன் தாழ்த்தப்படுவான்
09-02-2005, 07:28 PM
ஆறு பணத்துக்கு குதிரையும் வேணும் - குதிரை
ஆறு கடக்க பாயவும் வேணும். ----------------------------------------------------------------------------------- நீ உன்னைத் திருத்திக்கொண்டால் சமூகம் தானாகத்திருந்தும்!
!:lol::lol::lol:
09-02-2005, 08:22 PM
ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.
-------------------------------------------------
!:lol::lol::lol:
09-02-2005, 08:42 PM
quote="ANUMANTHAN"]ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.
-------------------------------------------------[/quote] இதை நான் முதலில் எலுதிவிட்டேனே அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
|
« Next Oldest | Next Newest »
|