08-31-2005, 06:08 PM
<img src='http://img113.imageshack.us/img113/4826/oru013zv.jpg' border='0' alt='user posted image'>
கறுப்பு நிற மேகங்களுக்கு தான்
எத்தனை வெள்ளை மனசு
வெறுமையான உள்ளங்களை கூட
மெல்ல தளுவி ஆறுதல் சொல்லிட
பள்ளி முடிந்து சோர்வாய் வந்த என்னை
உற்சாகமாய் வரவேற்றது மழை
குடை இருந்தும் நனைய
குட்டி ஆசை...
உடையில் வீழ்ந்து
உடலில் தழுவிய துளிகள்
உள்ள சோகங்களையும் அள்ளி செல்ல
உருகினேன்...
மனிதர்களால் வந்த ஏமாற்றங்களுக்கு
மேகங்கள் சொல்லும் ஆறுதல் போல...
மெத்தமாய் நனைந்த நான்
மெல்லிய பஞ்சு போல் உணர்ந்தேன்..
சிறு வயசு நினைவுகள் கண்ணில் தோன்ற
எதிர் கால கனவுகல் நெஞ்சில் ஆட
நெஞ்சில் பொத்திய நினைவுகள் மீள
மழை துளிகளுக்குள் சொர்க்கம் தேடினேன்...
கனவுகள் விரட்ட...
எதிர் கால ஏக்கங்கள் வாட்ட...
வாழும் என்னை...
ஒரு மணி துளி ஆவது...
எனை மறக்க வைத்த...
மழை துளிகளுக்கு...
கண்ணீர் துளிகளோடு..
நன்றி கூறினேன்........
<b>தூறும்.............</b>
கறுப்பு நிற மேகங்களுக்கு தான்
எத்தனை வெள்ளை மனசு
வெறுமையான உள்ளங்களை கூட
மெல்ல தளுவி ஆறுதல் சொல்லிட
பள்ளி முடிந்து சோர்வாய் வந்த என்னை
உற்சாகமாய் வரவேற்றது மழை
குடை இருந்தும் நனைய
குட்டி ஆசை...
உடையில் வீழ்ந்து
உடலில் தழுவிய துளிகள்
உள்ள சோகங்களையும் அள்ளி செல்ல
உருகினேன்...
மனிதர்களால் வந்த ஏமாற்றங்களுக்கு
மேகங்கள் சொல்லும் ஆறுதல் போல...
மெத்தமாய் நனைந்த நான்
மெல்லிய பஞ்சு போல் உணர்ந்தேன்..
சிறு வயசு நினைவுகள் கண்ணில் தோன்ற
எதிர் கால கனவுகல் நெஞ்சில் ஆட
நெஞ்சில் பொத்திய நினைவுகள் மீள
மழை துளிகளுக்குள் சொர்க்கம் தேடினேன்...
கனவுகள் விரட்ட...
எதிர் கால ஏக்கங்கள் வாட்ட...
வாழும் என்னை...
ஒரு மணி துளி ஆவது...
எனை மறக்க வைத்த...
மழை துளிகளுக்கு...
கண்ணீர் துளிகளோடு..
நன்றி கூறினேன்........
<b>தூறும்.............</b>
..
....
..!
....
..!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எல்லாம் இந்த அக்காக்கு பாடசாலை துடங்காததால் வந்த பிரச்சினை. நீங்கள் கவலைபடாதீர்கள் எல்லம் சும்மா அலட்டல்தான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்றாலும் நீங்கள் கதையை மாத்தீட்டீங்கள் சரி பறவாய் இல்லை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சரக்கு மலிந்தால் சந்தைக்கு வரும் தானே :wink: <!--emo&