Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புனித வெள்ளரசு மரம் (?)
#1
அநுராதபுரியின் புனித வெள்ளரசு மரம் மக்கள் தரிசனத்துக்கு

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050830132559bodhi203e.jpg' border='0' alt='user posted image'>
<b>புனித வெள்ளரசு மரம்</b>

இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அநுராதபுரத்தில் உள்ள புனித வெள்ளரச மரத்தைப் பார்ப்பதற்காகப் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, கடந்த ஒரு வாரகாலமாக மக்கள் வெள்ளம் அங்கு அலைமோதுகின்றது.

எண்பது வருடங்களுக்குப் பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டதையடுத்து நாடெங்கிலும் இருந்து பௌத்தர்கள் அநுராதபுரத்திற்குப் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

எங்கு நோக்கினும் வெண்ணிற ஆடையணிந்த பக்தர்களே அதிகமாகக் காணப்பட்டனர்.

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050830132545bodhi203d.jpg' border='0' alt='user posted image'>
<b>வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் </b>

புனித வெள்ளரசுமரம் அமைந்துள்ள புனிதநகரப் பிரதேசத்தில் சுமார் 4, 5 கிலோ மீற்றர் தொலைவிற்கு வளைந்து நெளிந்து நிற்கும் நீண்ட கியூ வரிசையில் மக்கள் காத்திருக்கின்றார்கள்.

தங்க முலாம் பூசப்பட்ட வேலியின் அடைப்புக்குள் புனிதமாக வைக்கப்பட்டுள்ள வெள்ளரசு மரத்தினைப் பார்ப்பதற்கு அதன் புனிதத்துவம் கருதி எவருக்கும் இலகுவில் அனுமதி வழங்கப்படமாட்டாது.

இராஜதந்திரிகள், முக்கியஸ்தர்கள் மாத்திரமே தரிசித்த இந்தப் புனித வெள்ளரசு 3 ஆம் நூற்றாண்டில் தேவநம்பியதீசன் என்ற மன்னன் அநுராதபுரத்தை ஆண்ட காலத்தில் இந்தியாவை ஆண்ட அசோகச் சக்கரவர்த்தியின் மகளாகிய சங்கமித்தை என்னும் பிக்குனியினால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது என்பது வரலாறு.

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050830132535bodhi203c.jpg' border='0' alt='user posted image'>
<b>காணிக்கை வைத்து வழிபடுகிறார்கள்</b>

விசேடமாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு மேடைகளில் ஏறிச்சென்று பக்தர்கள் புனித வெள்ளரசைப் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது.

தங்க சரிகை வேலைப்பாடு கொண்ட பட்டும், மஞ்சள் அங்கியும் போர்த்தப்பட்ட அரச மரக்கிளையை விசேடமாக நிறுத்தப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் கையிலேந்தியிருக்கும் மலரினால் சுட்டிக்காட்ட, மலர்களையும் காணிக்கையையும் செலுத்தி பக்தர்கள் அதனை வணங்கிச் செல்கின்றார்கள்.

கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் பத்து மணித்தியாலங்களுக்கு மேலாக பக்தர்கள் புனித தரிசனத்திற்காகக் வரிசையில் காத்திருக்கின்றார்கள்.

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050830132514bodhi203a.jpg' border='0' alt='user posted image'>
<b>தங்க முலாம் பூசப்பட்ட வேலிகள்</b>

அநுராதபுரம் புனித வெள்ளரசு மரக்கிளையுள்ள பகுதியின் தலைமை பிக்குவாக இருப்பவர் அட்டமஸ்தானாதிபதி ஆச்சார்ய பள்ளேகல சிறிநிவாச நாயக்க தேரர்.

அவர் இந்த ஒருவார கால நிகழ்வு பற்றி கூறுகையில், புனித போதிமரத்தைப் பல வருடங்களுக்குப் பின்னர் பொதுமக்கள் தரிசிப்பதற்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது; மன்னன் தேவநம்பியதீசன் காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்தப் புனித அரசமரக்கிளையானது வெண்ணிறக் கொடிகள் அலங்கரிக்கப்பட்ட வீதிகளில் வெண்ணுடை தரித்த மக்கள் திரண்டு நின்று வணங்க, ஊர்வலமாக இங்கு கொண்டு வரப்பட்டது; அதேபோன்றதொரு காட்சியை இப்போது நாங்கள் காணக்கூடியதாக உள்ளது; இந்தப் புனித வெள்ளரசைப் பொதுமக்கள் தரிசித்ததன் மூலம் நாட்டு மக்களுக்கு பல்வேறு நன்மைகளும் நாட்டில் அமைதியும் கிட்டும் என்று நம்புகிறோம் என கூறினார்.

வாழ்க்கையில் அரிதாகக் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பம் குறித்து கருத்து தெரிவித்த பக்தர்கள் சிலர் புனித வெள்ளரசைத் தரிசிப்பதற்கு கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை ஒரு பெரும் பேறாக கருதுவதாகவும், நீண்ட காலத்திற்குப் பின்னர் கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பம் உண்மையிலேயே நன்மையானது என்றும், இத்தகைய சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்குமா என்பது சந்தேகமே என்றும் கூறினர்.

BBC தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
தகவலுக்கு நன்றி மதன்
<b> .. .. !!</b>
Reply
#3
<img src='http://img115.imageshack.us/img115/1875/3623317vi.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#4
sathiri Wrote:<img src='http://img115.imageshack.us/img115/1875/3623317vi.gif' border='0' alt='user posted image'>

என்ன சாத்திரி? :?
<b> .. .. !!</b>
Reply
#5
:roll: :roll: :roll:
. .
.
Reply
#6
நன்றி மதன்
Reply
#7
Rasikai Wrote:
sathiri Wrote:<img src='http://img115.imageshack.us/img115/1875/3623317vi.gif' border='0' alt='user posted image'>

என்ன சாத்திரி? :?

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தகவலுக்கு நன்றி மதன் அண்ணா. பெளத்தர்கள் போல் நம் மதத்தினர் அமைதியாக இறைவனை வழிபட்டதை நான் கண்டதேயில்லை. அவர்களின் இறை பக்தியை பார்த்தாலே ஆசையாக இருக்கும்.
----------
Reply
#8
கோயிலில அமைதியா வணங்குவதால தான் நாட்டில அட்டகாசம் செய்யினம் போல இப்படியான பக்தர்களை பெற்ற புத்தர்தான் பாவம்
. .
.
Reply
#9
உடையில் இருக்கும் வெண்மை மனதிலும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
Reply
#10
ம்ம் கோயிலில் வெள்ளை உடையோட அமைதியா...இருப்பவர்கள் கொடுமை செய்பவர்கள் எண்டு இல்லை....அதே நேரம் கோயிலில் இருக்காதவர்கள் நல்லவர்கள்,கொடுமை செய்யாதவர்கள் எண்டும் இல்லை :evil:

சில சிங்களவர் செய்யும் கொடுமையால எல்லாரையும் கூடாதாவங்க எண்டு நினைப்பது பிழை..தமிழர்களிலும் நிறைய கூடாதவங்க இருக்காங்க.. :evil:
..
....
..!
Reply
#11
Quote:பெளத்தர்கள் போல் நம் மதத்தினர் அமைதியாக இறைவனை வழிபட்டதை

ஆனா பிள்ளை இவர்களை வழிநடத்திறவர்கள்(மொட்டைகள்) ஊர்வலம் நடத்தினவை பாக்கேலையோ என்ன அடக்கம் பொலிஸ்காரன் தூக்கி எறியுற அளவிலை நடந்திச்சினம்......
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
தகவலுக்கு நன்றி

Reply
#13
இல்லை உந்த மரத்தை பாத்த உடனை சில பழைய ஞாபகங்கள் அதுதான் சிரிச்சனான் ரசிகா மற்றும் வெண்ணிலா மற்றபடி எனக்கு லூசாக்கி போட்டுதெண்டு பயபடாதையுங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#14
ஜேதிகா உங்கள் தகவலுக்கு நன்றி
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#15
sathiri Wrote:இல்லை உந்த மரத்தை பாத்த உடனை சில பழைய ஞாபகங்கள் அதுதான் சிரிச்சனான் ரசிகா மற்றும் வெண்ணிலா மற்றபடி எனக்கு லூசாக்கி போட்டுதெண்டு பயபடாதையுங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


அப்படியா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நானும் ரசிகையும் சேர்ந்து கதைத்து முடிவெடுத்தோம் சாத்திரியருக்கு என்னமோ நடந்துட்டுது இனிமேல் அவரோடை ரொம்ப கெயார்புல்லாக கதைக்கணும் என்று. :evil:

உங்கள் தகவலுக்கு நன்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#16
பிரியசகி Wrote:தமிழர்களிலும் நிறைய கூடாதவங்க இருக்காங்க.. :evil:

பிரியசகி என்னை தானே சொல்லுறீங்க....... நான் அடிக்கடி அந்த <span style='font-size:30pt;line-height:100%'>ப் </span>
Reply
#17
sathiri Wrote:இல்லை உந்த மரத்தை பாத்த உடனை சில பழைய ஞாபகங்கள் அதுதான் சிரிச்சனான் ரசிகா மற்றும் வெண்ணிலா மற்றபடி எனக்கு லூசாக்கி போட்டுதெண்டு பயபடாதையுங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நீங்கள் சொன்னால் சரி தான் சாத்திரி அங்கிள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#18
ஊமை Wrote:[quote=பிரியசகி]
தமிழர்களிலும் நிறைய கூடாதவங்க இருக்காங்க.. :evil:

பிரியசகி என்னை தானே சொல்லுறீங்க....... நான் அடிக்கடி அந்த <span style='font-size:30pt;line-height:100%'>ப் </span>

இல்லை..அப்பிடி எதுவுமே இல்லை..நான் அதை மறந்துட்டேன்..நான் பொதுவாக தான் சொன்னேன்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஏன் சாத்திரி அங்கிள் இங்கிலீசு பேசினால் பிச்சுடுவாரா? :roll: ஐ டோன்ட் நோ தற் சொறி. :wink:
..
....
..!
Reply
#19
ஏன் சிரிச்சனாணெண்டா முன்பு 85களுக்கு முந்தி உந்த சந்தி தமிழர்களிற்கு ஒரு பயங்கரமான் சந்தி யாழ்பாணத்திலையிருந்து கொழும்பு போகேக்கை அனுராத புரம சந்தியை தாண்டும் வரை எங்கடை சனத்துக்கு நிம்மதியில்லை ஊரிலை உள்ள கோயிலுக்கெல்லாம நேத்தி வைப்பினம்.காலத்துக்கு காலம் தமிழரை அந்த சந்தியில் வைத்து வெட்டியும் அடித்தும் பொருள்களை சூறையாடியும் சிங்களவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல. கதை கதையா சொல்லலாம். ஆனால் பாருங்கோ 1985ம் ஆண்டு வைகாசி மாதம் 14ம் திகதி கொஞ்ச தமிழ் இஞைஞர்கள் ஆயுதங்களோடை உந்த சந்திக்கை புகுந்தவையள் வருச கணக்கா சிங்களவர் ஆடின ஆட்டத்தை எங்கடை பெடியள் ஒரு அரை மணத்தியாலம் தான் ஆடினவை.மொத்த சிங்களவரும் அடங்கி போச்சினம்.அவையள் போனா பிறகு பிக்குகள் உட்பட 130தோ 140 எண்டு அரசாங்கம் அறிவிச்சுது. அண்டையிலை இருந்து இண்:டு வரைக்கும் அந்த சந்தியிலை ஒருதமிழனை தொட்டும் பாக்கிறேல்லை அப்ப அந்த மரத்திற்கும் சேதம் எண்டு அரசாங்கம் அழுதது அந்த ஞாபகத்திலை தான் சிரிச்சனான் குறை நினையாதையுங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#20
ப்ரியசகி Wrote:ம்ம் கோயிலில் வெள்ளை உடையோட அமைதியா...இருப்பவர்கள் கொடுமை செய்பவர்கள் எண்டு இல்லை....அதே நேரம் கோயிலில் இருக்காதவர்கள் நல்லவர்கள்,கொடுமை செய்யாதவர்கள் எண்டும் இல்லை :evil:

சில சிங்களவர் செய்யும் கொடுமையால எல்லாரையும் கூடாதாவங்க எண்டு நினைப்பது பிழை..தமிழர்களிலும் நிறைய கூடாதவங்க இருக்காங்க.. :evil:





ரொம்ப feel பன்னி சொல்ற மாதிரி இருக்கு உங்க feelings புரிது சகி பட் என்ன பன்ன நல்லவங்க 5 பேர் இருந்தா கெட்டவங்க 10 பேர் இருக்க தான் செய்வாங்க.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)