Posts: 30
Threads: 3
Joined: Oct 2003
Reputation:
0
vanakkam! En vanakkam konjam sunakkam.Illai pinakkam;Yes inakkam.Neengal ennodu inakkam I am Suthanthiraraja. I am quite enthusiastic of selfdetermination of Tamils and liberty of the tamil community.Totally dawn of Tamileelam is my anxiety. Suthanthiraraja is really proud to say that he is a Tamilan and a tamilan from Tamileelam. Professonally I am a teacher at present.My hobbies are writting poems,stories and dramas.
I am a poet,an author,a teacher,a clerk and a cleaner.Yes!I am jack of all trades;Master of none.The name of my beter part is Laitha. I have two sons named Ilankumaran and Ilavarasan. They are studying as engineers. East or west home is the best. I lost my best. Yes! I Iive in Sweden at present.I am really intressted to write sometyhing in tamil.Next time i will write in tamil.thanks
suthanthiran
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
நல்வரவு சுதந்திர ராஜா
இங்கே நிறைய நிறைய சிந்திப்போம.; நிறைய நிறைய எழுதுவோம். நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். இதில் எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
இது வேலையில்லாவர்கள்pன் வெட்டிக்கதைபேசும் இடமாக இல்லாமல் அத்தனையும் தமிழர்களுக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும். அதற்கு உங்கள் வாழ்த்துகள் முதலில் வேண்டும்
Posts: 71
Threads: 6
Joined: Oct 2003
Reputation:
0
vnnakam <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 30
Threads: 3
Joined: Oct 2003
Reputation:
0
அன்புள்ள மோகன் மற்றும் நிர்வாகத்தவர்கள் அனைவருக்கும்ம் என் அன்பான நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக!
மதிவதனன்,ஆதிபன்,தர்மா அனைத்து இணைய நண்பர்களுக்கும் இனிய வணக்கங்கள்!
இனிய தமிழ் இடறவில்லை.ஆனால் தட்டச்சு சற்று தடக்குகின்றது.
எலியை அழுத்தி எழுத்தைக் கக்கும் "கம்பன்" எனக்கு இலகுவாக இருக்கின்றது.கல்யாணி முதல் காதம்பரி வரை ஏதாவது எழுத்தை இணையத்தில் இணைத்தால் உதவியாய் இருக்கும்.கணனியின் சொல்லில் எழுதி இணையத்தில் பிரதி செய்யலாம்.-(நிர்வாகத்தினரின் கனிவான பார்வைக்கு) :roll: .இன, மொழி உணர்வை, . இலக்கிய ரசனையை தாயகப்பற்றை வளர்க்க வேண்டுமென்று இணையத்திற்கு எனது வாழ்த்துக்கள்!
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
ஏற்கனவே இணைத்துள்ளோம்.
உங்கள profile converter என்ற template இணைத்துவி;ட்டு அங்கு குமுதம் என்றதை தேர்ந்தெடுங்கள்
அதுதான் உங்கள் எழுத்துருவகையைச்சேர்ந்தது.ஏதாவது பிரச்சனையாயின் அறியத்தாருங்கள்.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வருக திரு.சுதந்திரராஜா
தங்கள் வரவு நல்வரவாகுக
வரும்போது கண்கள் உறுத்தின தங்கள் ஆங்கில பதிவு. பின் தங்களின் தமிழ்பதிவுகண்டு மெய்சிலிர்த்தேன். அழகு தமிழில் மிக மிக உணர்வுபுூர்வமாக எழுதியுள்ளீர்கள்
தருக பல சுவைகளுடன் கருத்துக்களை
நட்புடன்
[b] ?
Posts: 30
Threads: 3
Joined: Oct 2003
Reputation:
0
பொறுப்பாளரின் உடன்பதிலுக்கு, உடன்நடவடிக்கைக்கு நன்றிprofile இல்converter
இணைத்தாலும்குமுதம் என்பதை சேர்க்க முடியவில்லை.நான் கணனியில் சிறிது மந்தம் என நினைக்கிறேன்.தயவு செய்து நீங்களே ஒழுங்கு செய்து விடுங்கள்.
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
குமுதம் என்பதை சேர்க்கமுடியாது.மேல் பெட்டியில் கல்யாணியோ காதம்பரியோ எழுதிவிட்டு குமுதம் என்னும் துவாரத்தை அமத்தும்போது கீழ்ப்பெட்டியில் யுூனிக்கோட்டில் தமிழில் தெரியும்.பின்னர் submit செய்ய சரி
Posts: 30
Threads: 3
Joined: Oct 2003
Reputation:
0
மேலே உள்ள பெட்டியில் யுனிகோட் வகை எழுத்துருவிற்கு மாற்ற வேண்டியதை எழுதுக/ஒட்டுக.
இக் converter இனைச் செய்து தந்தமைக்காக சுரதா.கொம் ற்கு நன்றிகள்.
Posts: 37
Threads: 4
Joined: Sep 2003
Reputation:
0
ஐயா பெரியவரே, வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகட்டும் தாருங்கள் நற்சிந்தனைகள். ஐயா எனது முகமென்ன அத்தனை அழகா எத்தனை முககமூடியிருக்க எனது முகத்தைத் திருடியதேனோ. பாவம் ஏழை நான் பலகாலமாய் பாவித்த என்முகத்தை எனக்கே தந்துவிடுங்கள். உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 30
Threads: 3
Joined: Oct 2003
Reputation:
0
அன்பான கரவை பரணிக்கு
அம்ப்லத்தார் என்னை திருடன் என்கிறார்.
நீங்களோ திரு என்று விழிக்கின்றீர்கள்
சுதந்திரன் என்று சுதந்திரமாக அழையுங்கள்.-உருக்கமாக- சற்று நெருக்கமக
பிணக்கமின்றி இணக்கமாக இணைவோம்-இணையத்தில்-.தங்கள் வார்த்தைகளுக்கு,வரவேற்புக்கு நன்றி.ஒளியன் மற்றும் இணைய நண்பர்களுக்கும் .நன்றிகள் அன்புடன் சுதந்திரன்
Posts: 37
Threads: 4
Joined: Sep 2003
Reputation:
0
சுதந்திரனே நீவிர் சுதந்திரமாய் எழுதுமய்யா. சற்றே பழகினால் தெரியும். நான் கொஞ்சம் விவரந்தெரியாமல் அடிக்கடி வெகுளித்தனமாக் கடிச்சிடுவன். யாழிலை எல்லாப் பெடி பிள்ளையளுக்குந் தெரியும் கிழவன்ரை குணம். எங்கள் எல்லாருக்கையும் புரிந்துணர்வு நிறைய உண்டு. நீங்கள் புதுசுதானே அதுதான் பயந்திட்டியள்போல.
நாங்கள் இருவரும் இரட்டையரா ஒற்றை மூங்சியோட நிண்டால் பாவம் பிள்ளையள் தடுமாறிப்போங்கள் அதுதான் சொன்னனான். இல்லை நீங்கள் கட்டாயமா அந்தப் படத்தோடதான் களம் இறங்கவேணுமெண்டால் தடையேதுமில்லை. ஜமாயுங்கோ.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வணக்கம்
முதலில் திரு என்று அழைப்பேன்
காலப்போக்கில் திரு டா என்றும் அழைப்பேன்.
அம்பலத்தார் ஜயா எப்போதுமே அப்படித்தான் செல்லமாய் குட்டிக்கொள்வார். ஆனால் வலிக்காது
[b] ?
Posts: 30
Threads: 3
Joined: Oct 2003
Reputation:
0
இளமையின் ஊடல் அல்ல;இல்லறத்தின் ஊடலல்ல.
வள்ளுவனின் ஊடல் அல்ல வழமையான ஊடல் அல்ல.
இது..............
இணையத்தில் ஊடல்; எண்ணங்களின் ஊடல்.
எடுத்த முகம் பற்றிய ஊடல்:இனிதே ழடிகின்ற ஊடல்.
இனி...............
கரவையாரே கலங்காதீர்கள்!அம்பலத்தாரே ஆதங்கம் வேண்டாம்!
இழந்த பொருள் கிடைக்கும்;இனிய உங்கள் முகமும் கிடைக்கும்!
பாவம் சுதநதிரன்!
மேல்விலாசத்தை இழந்து விடடு மேதாவிலாசம் தேடுகிறான்.
புலத்தை இழந்து விட்டு பொய் முகம் தேடுகிறான்.
பிழைத்துப் போகட்டும் விடுங்கள்!