Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பத்திரிகைத் தர்மம்
#1
பத்திரிகைத் தர்மம என்பது சுடுவதா?

<img src='http://www.yarl.com/forum/files/oslovoice.gif' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/tamilalai.gif' border='0' alt='user posted image'>
[i][b]
!
Reply
#2
இவை அவர்களின் விசேட அனுமதியுடன் பாடுமீனும் இனைத்து வெளிவருகிறது இங்கு எதுவும் சுடப்படவும் இல்லை ஏமாற்றவும் இல்லை. இதை பல சந்தர்ப்பத்தில் பாடுமீன் தொடர்பாக மதிவதனன் வாதாடும்போது தெரிவித்தேன்.

உன்மையில் நெ;த தமிழ் பக்கம் இங்கிருந்து பராமரிக்கப்படுவதில்லை.

அதாவது ஜரோப்பாவில் இருந்து செய்திகள் அங்குபோக அவை பல ஊடகங்கள் ஊடாக பரிமாறப்படுகிறது.

தொடர்புகளுக்கு 00 94 777 52 99 51
நன்றி
Reply
#3
தணிக்கை அறிவது, சாமி குறிப்பிடுவதில் தவறில்லை, சாமி ஒஸ்லோ வொய்ஸ் தளம்தான் சுடுகிறது என அதன் தளத்தினையும் சரியாகக் போட்டுக் காட்டியுள்ளார். ஆனால் நீங்கள் அதனை சரியாக கவனிக்கவில்லையென நினைக்கிறேன்.

உண்மையாக இணையத்தள செய்திகளையும், ஈழத்திலிருந்து வரும் பத்திரிகைகளின் இணையத்தள செய்தியினை அப்படியே உருவி நன்றியோ எதுவுமே போடாமல் மிக இலகுவாக கொப்பியடித்து போடும் அலைகள் எனும் www.tamilnet.dk தளத்தினை யாருமே கண்டிக்க மாட்டீர்களா?
Reply
#4
இதெல்லாம் பத்திரிகை துறையில் சகஜமப்பா !

அந்த ஓசோலோ வொய்சைப்பொறுத்தமட்டில்தான்
[b] ?
Reply
#5
தணிக்கை, அப்படியென்றால் அவர்களின் அனுமதியுடன் செய்திகள் உங்கள் தளத்தில் வெளியிடப்படுகின்றது. அப்படித்தானே.

அந்த தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு கதைக்க வேண்டியவர் பெயரையும் குறிப்பிடுங்கள்.

இது விளங்கவில்லை.
Quote:அதாவது ஜரோப்பாவில் இருந்து செய்திகள் அங்குபோக அவை பல ஊடகங்கள் ஊடாக பரிமாறப்படுகிறது.
[i][b]
!
Reply
#6
1.தாங்கள் முதலில் அந்த இனையத்தை போய் அவதானமாக பாருங்கள்.

2.ஜரோப்பாவில் எந்த ஒரு தமிழ் ஊடகமும் முதல் நிலைத்தரவுகளை தருவதில்லை. அனைத்தும் இரன்டாம் அல்லது 3 நிலைத்தரவுகளே.

3.பொதுவாக ஒருவருடைய செய்திகள் பயன்படுத்தும்போது என்ன விதிமுறைகள் இருக்கின்றதோ அந்த விதிமுறைகளே அங்கு முறையாக பயன்படுத்தப்பட்டுவருகிறது.

4.தாங்கள் சொல்லும் கருத்தில் நடப்பதானால் அது முடியாத காரியம். பொதுவாக தமிழ் ஊடகங்களுக்கு இருக்கு.

5.தொலைபேசி யார் வைத்திருக்கிறாரோ அவரே அந்த பக்கத்திற்கு உரியவர் அவருடைய பெயர்போட்டு விடவேன்டும் என்ற தேவை இல்லை

6. ஜரோப்பிய ஊடகங்கள் ஒரு சில தாயகப்பத்திரிகைகளில் சுட்டு தமது செய்திப்பிரிவின் விசேட செய்திகள் என்று வெளியிடுவதைவிட பொதுவாக சட்டதிட்டங்களுக்கு அமைவாக ஊடக தகவல்களை பெறுவதில் ஒரு பிளையும் இல்லை.

7.தமிழ் பக்கத்தை என்னால் பராமரிக்க நேரம் போதாமையால் ஒரு நன்பன் கேட்டுள்ளார் கொடுத்துள்ளேன் அவர் அதை செய்கிறார். பளகட்டும் என விட்டுள்ளேன்.

இதில் என்ன தவறு இருக்கு.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)