Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வணக்கம்
ம் விரைவில் கவிதைகளோடும் என் கவிதையோடும் களம் வருவேன்.
எழுதாமல் இல்லை இதில் இட இது நேரமல்ல
விரைவில்
[b] ?
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
புரியாத மனம்
அன்பினால் ஆசையால் செய்வதெல்லாம்
புரிந்துகொள்ளாத இதயத்திற்கு
என்ன செய்வது
அடக்கு முறைக்கும்
அடிபணியாமல்
அன்பிற்குள்ளும் அடங்கிக்கொள்ளாமல்
சிறகடிக்க நினைக்கின்றது
சிறகடிப்பதனால்
எந்த சிரமமும் இல்லை
இறக்கை முளைக்க முதலே
எட்ட எட்ட பறக்க நினைக்கின்றதே
விட்டுவிடுவோம்
பறக்கும் துரம் வரைக்கும் பறந்து
அடிபட்டு வரும் வரைக்கும்
என் கண்பார்வைக்குள்ளேயே
பறந்துகொண்டிருக்கட்டும
[b] ?
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ரொம்ப அருமையான கவிதை பரணி அண்ணா
<b> .. .. !!</b>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
அநுபவம் என்பது ஆழ்ந்து அடிபட்ட பின்தானே வருகின்றது.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
நன்றி
அனுபவங்கள் அடிபட்டபின்பும் வருகின்றது
மற்றவர்களிற்கு ஏற்படுபவற்றை பார்த்து அறிதல் மூலமும் வருகின்றது
[b] ?
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
நிறைய அடிபடவில்லை ஆனால் வாழ்க்கையில் நிறையக் கற்றுக் கொண்டுள்ளேன். அதனால் எதையும் என்னால் இலகுவாக எதிர் கொள்ள முடிகின்றது.
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
நானும் இணையக்காதலன் தான் 2 கிèமை வைத்தியசாலை வாசம் முடிந்து வந்துவிட்டேன் 5 வருடமாக நேசிக்கிறேன் எப்போ சேருவோம் என்பது என் மனம் கவர்ந்தவளுக்கும் கடவுளுக்கும் தான் தெரியும் சேரவேண்டும் என்று கள உறவு களும் பிரரத்தியுன்கள்
அன்புடன்
இந்திரஜித்
inthirajith
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வணக்கம் இந்திரஜித்
உங்கள் துணையுடன் விரைவில் சேர எனது பிரார்த்தனை என்றென்றும் உண்டாகும்
நானும் தற்சமயம் பிரிவில்தான் வாழ்கின்றேன். பிரிவின் அருமை பிரிந்தவர்களுக்குது;தான் தெரியும்.
வைத்தியசாலை செல்லுமளவிற்கு ஏன் மனதை கஸ்டம் செய்கின்றீர்கள்
[b] ?
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
இதுக்கு எழுதனும் என்றுதான் வந்தேன்.. ஆனா நான்
எழுதினா என்னை குழந்தைப் பிள்ளை என்டு ஒதுக்கி
வைக்கினம்.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>