08-26-2005, 01:00 AM
[size=18]<b>உதயமாவாயா....?</b>
<img src='http://vennila.yarl.net/nilaa/uthayamaavaayaa.jpg' border='0' alt='user posted image'>
தொலைநகரில் வசிக்கும் நண்பிக்கு
தொலை நகல் அனுப்பி விட்டு
தொலைபேசியில் உரையாடலாமென
தொலைதொடர்பு நிலையம் வந்த என்னிடம்
தொலைத்தாயா உன் இதயத்தை
தொலைத்த இதயத்தை
தேடி அலைவதாக
நடந்தாய் தினமும்
நான் நடக்கும் சாலையோரம்
தொடர்பை ஏற்படுத்தினாய்
தொலைபேசி சினுங்கல் மூலம்
இணைந்தாய் இதயத்தை தேடி
இணைய முகவரி ஊடாக
இறுமாப்புள்ளவனே
இந்த இம்சை எதற்காக
களைப்பின்றி தேடியலைந்து
கண்டுபிடித்தாய் உன் இதயம்
பத்திரமாய் என் இதயத்துள்
பொத்தி வைத்திருப்பதை
நாடோடி மன்னவனே
சனிக்கிழமை சிட்டாக
சிறகின்றி வானில் பறந்தவனே
ஞாயிற்றுக்கிழமை உன் இனிய
ஞாபகத்துடன் நானிருந்தேன்
திங்கட்கிழமை கதைத்தாய்
தொலைபேசியில் அமெரிக்காவில் இருந்து
இணைந்தாய் செவ்வாய்க்கிழமை
இணைய வழியாக கனடாவில் இருந்து
புதன் கிழமை ஐரோப்பாவில் இருந்து
புன்முறுவலுடன் தகவல் தந்தாய்
வியாழக்கிழமை உவ்விடம் வருவேன்
விடிவெள்ளியாய் காத்திரு அன்பே என
சாத்தியமாகும் என்று
சத்தியமாக நான் நம்பவில்லை
தல கேட்ட தோட்டா பதிலுக்காக
தலைசுற்றலுடன் சிந்தித்திருந்த வேளை
எதிர்பாராவிதமாக திடீரென
எதிர்கொண்டாய் என் முன்னால்
உனைக் கண்ட ஆச்சரியத்தில்
இமைகளை மூட மறந்து நின்ற என்னை
நிலா என்ற உன் அழைப்பால் தான்
நிஜம் என நான் உணர்ந்தேன்
உலகம் சுற்றும் வாலிபனே
சூரியன் மறையும் முன்
சுதந்திர சதுக்கத்தில்
சந்தித்த நீயோ
வானிலா மறையும் முன்பே
வானில் பறக்க திட்டமிட்டாய்
இனி மீண்டும் எப்போது
இந்த வெண்ணிலா முன் உதயமாவாய்?
(உதயமாவான்)
<img src='http://vennila.yarl.net/nilaa/uthayamaavaayaa.jpg' border='0' alt='user posted image'>
தொலைநகரில் வசிக்கும் நண்பிக்கு
தொலை நகல் அனுப்பி விட்டு
தொலைபேசியில் உரையாடலாமென
தொலைதொடர்பு நிலையம் வந்த என்னிடம்
தொலைத்தாயா உன் இதயத்தை
தொலைத்த இதயத்தை
தேடி அலைவதாக
நடந்தாய் தினமும்
நான் நடக்கும் சாலையோரம்
தொடர்பை ஏற்படுத்தினாய்
தொலைபேசி சினுங்கல் மூலம்
இணைந்தாய் இதயத்தை தேடி
இணைய முகவரி ஊடாக
இறுமாப்புள்ளவனே
இந்த இம்சை எதற்காக
களைப்பின்றி தேடியலைந்து
கண்டுபிடித்தாய் உன் இதயம்
பத்திரமாய் என் இதயத்துள்
பொத்தி வைத்திருப்பதை
நாடோடி மன்னவனே
சனிக்கிழமை சிட்டாக
சிறகின்றி வானில் பறந்தவனே
ஞாயிற்றுக்கிழமை உன் இனிய
ஞாபகத்துடன் நானிருந்தேன்
திங்கட்கிழமை கதைத்தாய்
தொலைபேசியில் அமெரிக்காவில் இருந்து
இணைந்தாய் செவ்வாய்க்கிழமை
இணைய வழியாக கனடாவில் இருந்து
புதன் கிழமை ஐரோப்பாவில் இருந்து
புன்முறுவலுடன் தகவல் தந்தாய்
வியாழக்கிழமை உவ்விடம் வருவேன்
விடிவெள்ளியாய் காத்திரு அன்பே என
சாத்தியமாகும் என்று
சத்தியமாக நான் நம்பவில்லை
தல கேட்ட தோட்டா பதிலுக்காக
தலைசுற்றலுடன் சிந்தித்திருந்த வேளை
எதிர்பாராவிதமாக திடீரென
எதிர்கொண்டாய் என் முன்னால்
உனைக் கண்ட ஆச்சரியத்தில்
இமைகளை மூட மறந்து நின்ற என்னை
நிலா என்ற உன் அழைப்பால் தான்
நிஜம் என நான் உணர்ந்தேன்
உலகம் சுற்றும் வாலிபனே
சூரியன் மறையும் முன்
சுதந்திர சதுக்கத்தில்
சந்தித்த நீயோ
வானிலா மறையும் முன்பே
வானில் பறக்க திட்டமிட்டாய்
இனி மீண்டும் எப்போது
இந்த வெண்ணிலா முன் உதயமாவாய்?
(உதயமாவான்)
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆமா தல உங்களை ரொம்பதான் குழப்பிட்டார் போல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆமா அது யாரு உங்கள் முன்னால் வந்து நின்றது
hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?: