Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விழிப்படையும் காலம் உருவாகியுள்ளது
#1
¾¢ð¼Á¢ð¼ ӨȢø ºó¾¢ÃÓ¸¢ À¼ò¨¾ ¦À¡ðÎÅ¢ðÎ
´Õ À ЦḢ¢ý ¿îÍì ¸ÕòÐì¸¨Ç ÅÆ¨ÁìÌ
Á¡È¡¸ ´Ç¢ÀÃôÀ¢Â ¦Å****ý ¦¾¡¨Ä(¦¾¡ø¨Ä)측ðº¢
¿¡¨Ç §ÅÚ ´Õ Ò¾¢Â À¼ò¨¾ ´Ç¢ÀÃôÒž¡¸
«È¢Å¢óÐÅ¢ðÎ þýÚõ ±ýÚõ ±ñÛõ ´Õ ¾¡ö¨Â
Å¢ò¾ ´Õ ЦḢ¢ý ¸Õò¾¢¨É Áì¸ÙìÌ ¦¸¡ñÎÅÕõ (¦¾¡ñΦºöÔõ) ±ýÀ¾¢ø ºó§¾¸õ
þø¨Ä þø¨Ä þø¨Ä

http://www.nitharsanam.com/?art=11425






****பெயர் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
இப்பிடித்தான் தீ**ன் cardக்குப் போற நேரத்திலை நல்ல தமிழ்மக்களின் ஆதரவைப் பெறப் போகினம்)



[size=11]****பெயர் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
பணம் வரும் போது அதைக்காக்கும் முயற்ச்சிதான். பணவரவுக்காக தமிழ்மக்களும் அதைக்காப்பாத்த அரசும் எண்டு இரட்டை வேடம் போடும் இந்த தொலைக்காட்ச்சிகள். பணம் என்பதில்தான் அவர்களின் குறிக்கோள் என்பதில் சந்தேகமே இல்லை....
::
Reply
#4
தமிழர்கள் சுயமாச் சிந்தித்து அலசி ஆராய்ந்து முடிவு எடுக்கும் வரை....வெ****ன் என்ன தமிழர்கள் கண்மூடித் தனமாக தலையில் தூக்கி வைத்து ஆடும் தொலைக்காட்சிகள், பத்திரிகைகள்...அவர்களுக்கு துரோகிகள் ஆவது தவிர்க்க முடியாததே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Confusedhock: :roll: Idea



[size=10]****பெயர் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
பேட்டி கொடுத்தவரே தனது வாயால்கூறுகின்றார், எந்த பத்திரிகையும்,எந்த தொலைக்காட்சியும் தமது கருத்தை வெளியிடுவது இல்லை என்று, அல்லது மாற்றுகருத்துக்காரர் போன்று சொந்தமாக தொடங்க வேனும். மக்களும் ஊடகங்களும் ஒதுக்கியவர்களுக்கு வெ*****ன் ஏன் இடம் கொடுக்க வேண்டும். இருபது வருட அழிவின் பின்னர் என்ன மாற்றுக் கருத்து வேண்டி கிடக்கு. இருப்பதை அழித்து விட்டு இவர்கள் என்ன? முதலில் இருந்து வரப்போகிறார்களா? அப்ப இவ்வளவு சனத்தின்ர உயிர்,உடமை,போராளிகளின் தியாகம் எல்லமே வீண்தானா? இவர்கள் ஒதுக்கபடவேண்டியவர்கள். இவர்கள் கருத்துக்கள் தூக்கி வீசப்படவேண்டியவை. தமிழ்ர்க்கு இப்போதும், எப்போதும் வேண்டியது, விடுதலை.. விடுதலை. இதுஎமது தலைவன் காலத்திலேயே சாத்தியமான ஒண்று. அவரை நாம் பலப்படுத்துவோம். விடுதலைக்கு எதிரான சக்திகளை தூக்கிவீசுவோம்.



[size=11]****பெயர் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
.

.
Reply
#6
வெ***னுக்கால போட்டன் பாத்தியளே?


[size=11]****பெயர் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
Reply
#7
உதப்பற்ரித்தான் இன்று விடியலில் ஒரே ஒப்பாரி....
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
[quote=Anandasangaree]வெ*****

ஓம் ,ஓம் எல்லாம் பார்த்தோம் .நாம் முன்னர் தோட்டத்திலே பறவைகளுக்காக கட்டிய வெருளிப் பொம்மைக்கு விலை கொடுத்து வாங்கி கோட், சூட் போட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. அதுசரி வெ****ம் என மாத்தியவர்.....அவருக்கு ஏன் இப்படி எத்துப்புத்தி? வெருளிப்பொம்மைகளை எல்லாம் பேட்டி எடுக்கிறார். ஏன் அவர் முன்னர் சாப்பாடுக்கே வழியிலாது அனலைதீவு தெருக்களில் திரிந்த மாதிரி இப்ப ஐரோப்பிய தெருக்களிலை திரும்பியும் திரிய போறாரோ தெரியவில்லை. பாவம் தாய் மனுசி ஞா... அவளின் பெயருக்கே களங்கம் ஏற்படுத்தப்போகிறது வாரீசு.


[size=11]****பெயர் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
Reply
#9
வெ**** தோன்றியமை இந்த தொலைக்காடசியின் வீழ்ச்சிக்கான முதல்படி
விடுதலைக்கு எதிரான சக்திகள் ஒதுக்கபடவேண்டியவர்கள்.
தமிழ்மக்களே விழிப்பாக இருங்கள்

தமிழ் தேசியத் தொலைக்காட்சி TTN
யிற்கு மேலும் ஆதரவை வழங்கவும்

http://www.tvttn.com/
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=14543
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=15512

[size=11]****பெயர் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
Reply
#10
தயா****யின் உறவினரும்கூட. அவர்தான் என்னை கூப்பிட்டு பேட்டி எடுத்தவர். எனது ஊடருவல் தேவையான இடத்திலை இருக்கு .....................................





[size=11]****பெயர் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
Reply
#11
வெ**** தோன்றியமைதான், இந்த தொலைக்காடசியின் வீழ்ச்சிக்கான முதல்படி...

[size=10]****பெயர் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
Reply
#12
மொத்தத்தில தமிழ் மக்கள் விழிப்பாயிருந்து இப்படியான ஊடகங்களுக்கு தமது எதிர்ப்பை காட்ட முன் வர வேண்டும்
. .
.
Reply
#13
வெ****னுக்கை வந்திருக்கிறார்.


[size=11]****பெயர் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
Reply
#14
இதெல்லாம் முன்பே தெரிந்த விசயம்தானே..
தங்களை யாரோ தடை செய்துவிட்டார்கள்
என்று நாடகமாடியது..எவ்வளவு பேர் தங்களுக்கு
ஆதரவு என்று அறியத்தான்..
Reply
#15
vasisutha Wrote:இதெல்லாம் முன்பே தெரிந்த விசயம்தானே..
தங்களை யாரோ தடை செய்துவிட்டார்கள்
என்று நாடகமாடியது..எவ்வளவு பேர் தங்களுக்கு
ஆதரவு என்று அறியத்தான்..

þø¨Ä «ñ½¡ ¾¨¼ ¦ºö¾Ð ¯ý¨Á¾¡ý ¬É¡ø «Ð «¨Å§Â ¦ºö¾¨Å ¦ºöÐ §À¡ðÎ ¸¡Åø
þÕó¾¨Å telephone À츾¢Ä ±ôÀÊ ¬¾Ã× ÅÕ¾¡
±ñÎ ±í¸¼ Áì¸¨Ç ¦¾Ã¢Ôõ ¾¡§É ¾Á¢ú§¾º¢Âõ
¸¨¾îÍ ´Õ ÊÅ¢ ¾¨¼ ±ñ¼¡ ¦¸¡¾¢òÐ §À¡É¡÷¸û
þôÀ ¦¾Ã¢ÔÐ ±ôÀÊ «¨Å¼ ¾Á¢ú§¾¡º¢Âõ
õõ ±ôÀ ¾¡ý þó¾ Å¡ç Å¡ç ¾¢Õó¾ §À¡Ìи§Ç ¦¾Ã¢Â¡¬¬«
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#16
[quote=shanmuhi]வெ**** தோன்றியமைதான், இந்த தொலைக்காடசியின் வீழ்ச்சிக்கான முதல்படி...

[size=10]****பெயர் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

ºÃ¢ «ñ½¡ «ôÀʧ þó¾ À̾¢Â
ÓÊÅ¢ÎÅ¡Á? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#17
வெ***ன் தொலைக்காட்சியின் வீழ்ச்சி ஒரு நல்ல முன் உதாரணமாக மற்றய பச்சோந்தி வியாபார முதலைகளிற்கும் ஒரு நெத்தியடியாக தேசவிரோத சக்திகளுக்கும் இருக்கவேண்டும்!

தமிழ் உணர்வுள்ள பார்வையாளர்கள் தமது ஒற்றுமையை உடனடியாகக் காட்ட வேண்டும்.

பொறுப்புள்ள அனைத்து வணிக, வியாபார, தனியார் நிறுவனங்களும் தமது விளம்பரங்களை வெ***னில் ஒளிபரப்புவதை அவர்களுடனான ஒப்பந்த விதிகளுக்கு அமைய முடியுமான அளவு விரைவில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

தமிழ் தொலைக்காட்சி இணையம் இந்த சந்தர்பத்தில் புதிதாக இணையும் பார்வையாளர்களையும் விளம்பரதாரர்களையும் அரவணைத்து ஒத்துளைப்பு வழங்கவேண்டும். அதாவது குறுகிய நேக்கில் தமது கட்டணங்களை அதிகரிக்காது.


****பெயர் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
Reply
#18
இதோ என்னொமொரு யாழ்கள சாதனை.. அதுவும் மட்டுறுத்தினரால்... ஒரு நாளில் சில அதுவும் சில மணித்துளிகளில் பாரிய வாள் வீச்சு.. இவ்வளவு நாளும் வெட்டிலிருந்து தப்பிய சண்முகி உட்பட பலர் மீது இராவணன் வாள் வீச்சு.. ஆன** சங்*** நிலை பரிதாபம் சங்** கோமா நிலையில் இருப்பதாக தெரிகிறது..,,ஊமையின் நிலை தெரியவில்லல (எங்கதெரிறது வாய் திறந்து சொன்னால் தானே புரியும்) மேலும் சண்முகி உட்பட முகத்தார்,பிருந்தன்,வினித், குருவி,படுகாயம், இவ் பவர் புல் வெட்டுக்குகாரணம் நேற்று ஹரியின் திருமணத்தில் இராவணனால் சுடப்பட்ட கத்தி என்பதை புலனாய்வு உறுதி செய்துள்ளது.. Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

குறுக்காலை போவான் தலையை குடுத்துட்டார்,, நிலைமை எவ்வாறு எண்டு அறிவதற்க்கு டன் வெக்** பாருங்கள்... உடனுக்குடன் புதிய படங்கள் முக்காத பிரமுகர் பேட்டிகள் உட்பட மேலும் பல சிறப்பு லொள்ளுகள்.... Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
Danklas Wrote:இதோ என்னொமொரு யாழ்கள சாதனை.. அதுவும் மட்டுறுத்தினரால்ல்... ஒரு நாளில் சில அதுவும் சில மணித்துளிகளில்.. இவ்வளவு நாளும் வெட்டிலிருந்து தப்பிய சண்முகி உட்பட அனைவர் மீது இராவணன் வால் வீச்சு.. ஆன** சங்*** நிலை பரிதாபம் சங்** கோமா நிலையில் இருப்பதாக தெரிகிறது..,,மேலும் சண்முகி உட்பட வினித், குருவி, ஊமை, படுகாயம்,, இவ் பவர் புல் வெட்டுக்குகாரணம் நேற்று ஹரியின் திருமணத்தில் இராவணனால் சுடப்பட்ட கத்தி என்பதை புலனாய்வு உறுதி செய்துள்ளது.. Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#20
Danklas Wrote:இதோ என்னொமொரு யாழ்கள சாதனை.. அதுவும் மட்டுறுத்தினரால்... ஒரு நாளில் சில அதுவும் சில மணித்துளிகளில் பாரிய வாள் வீச்சு.. இவ்வளவு நாளும் வெட்டிலிருந்து தப்பிய சண்முகி உட்பட பலர் மீது இராவணன் வாள் வீச்சு.. ஆன** சங்*** நிலை பரிதாபம் சங்** கோமா நிலையில் இருப்பதாக தெரிகிறது..,,ஊமையின் நிலை தெரியவில்லல (எங்கதெரிறது வாய் திறந்து சொன்னால் தானே புரியும்) மேலும் சண்முகி உட்பட முகத்தார்,பிருந்தன்,வினித், குருவி,படுகாயம், இவ் பவர் புல் வெட்டுக்குகாரணம் நேற்று ஹரியின் திருமணத்தில் இராவணனால் சுடப்பட்ட கத்தி என்பதை புலனாய்வு உறுதி செய்துள்ளது.. Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

குறுக்காலை போவான் தலையை குடுத்துட்டார்,, நிலைமை எவ்வாறு எண்டு அறிவதற்க்கு டன் வெக்** பாருங்கள்... உடனுக்குடன் புதிய படங்கள் முக்காத பிரமுகர் பேட்டிகள் உட்பட மேலும் பல சிறப்பு லொள்ளுகள்.... Idea


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :? :evil:
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)