Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பல்லை பாதுகாக்க
#1
பல்லை பாதுகாக்க

பல்நோய் பல்வேறு காரணிகளால் ஏற்படுகிறது. உணவுப்பொருட்களை மென்று சாப்பிடும் போது குழம்பான உணவு பற்களின் இடுக்குகளிலும் ஈறுகளின் சந்துகளில் சிக்கிக் கொள்கிறது. அப்போது உமிழ்நீர் போன்ற ரசங்கள்
அதன் மீது படும் போது அழுகி துர்நாற்றம் வீசுகின்றது. மேலும் அது ரத்தத்தில் விஷமாக கலந்து பயோரியா எனும் பல் நோயை உருவாக்கிறது.

உணவை சாப்பிட்டபின் வாயை சுத்தமாக கழுவாவிடின் பற்களில் பூச்சி விழுந்து சொத்தையாகிறது. சாதரணமாக நமது உடலில் ஒரு சதுர மீற்றர் தோலில் வலியை உணர்த்தும் செல் 200 தான் இருக்கும். ஆனால் பல்லில் 15 ஆயிரம் செல் முதல் 30 ஆயிரம் செல்கள் வரை உள்ளன. பல்லும் ஈறும் சேரும் இடத்தில் 75 000 செல்கள் உள்ளன. எனவே தான் பல்வலி அதிக வலியை கொடுக்கிறது. உடலில் மற்ற உறுப்புக்களில் ஏற்படும் வலியை தாங்கிக் கொள்ளமுடியும். ஆனால் பல்வலி ஏற்பட்டால் தாங்க முடியாது. இதற்கு காரணம் அந்த வலி மூளையையும், கண்களையும் தாக்குவதனால் தான்.

பல்வலியை தடுக்க வேண்டுமாயின் விட்டமின் ஏ சி டி கல்சியம் நிறைந்த உணவுவகளை சாப்பிட வேண்டும். தினசரி 16 அவுன்ஸ் பாலின் அளவு சேர்க்க வேண்டும். அதிக புளிப்பு அதிக இனிப்பு மிதம்மிஞ்சிய சூடான பாதார்த்தங்களை சாப்பிடக்கூடாது. கரி சாம்பல் மணல் போன்றவற்ரால் பல் விளக்ககூடாது.
<b> .. .. !!</b>
Reply
#2
Rasikai Wrote:பல்லை பாதுகாக்க
கரி சாம்பல் மணல் போன்றவற்ரால் பல் விளக்ககூடாது.
<b>சரி</b> :mrgreen:
Reply
#3
vasisutha Wrote:
Rasikai Wrote:பல்லை பாதுகாக்க
கரி சாம்பல் மணல் போன்றவற்ரால் பல் விளக்ககூடாது.
<b>சரி</b> :mrgreen:

அப்ப எங்க பாட்டா பாட்டிக்கு முந்தின காலத்தில என்ன அக்குவாபிரசஷும் கொல்காட்டுமா இருந்தது...! ஆலங்குச்சி வேப்பங்குச்சி தாங்க இருந்தது...அதின்ர செயற்கை வடிவம் தான் பிறசும் பேஸ்டும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி...!

(ஆல் வேல்... ஆலமரமும் வேப்ப மரமும்... நாலும் இரண்டும் நாலடியாரும் திருக்குறளும்...!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
kuruvikal Wrote:
vasisutha Wrote:
Rasikai Wrote:பல்லை பாதுகாக்க
கரி சாம்பல் மணல் போன்றவற்ரால் பல் விளக்ககூடாது.
<b>சரி</b> :mrgreen:

அப்ப எங்க பாட்டா பாட்டிக்கு முந்தின காலத்தில என்ன அக்குவாபிரசஷும் கொல்காட்டுமா இருந்தது...! ஆலங்குச்சி வேப்பங்குச்சி தாங்க இருந்தது...அதின்ர செயற்கை வடிவம் தான் பிறசும் பேஸ்டும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி...!(ஆல் வேல்... ஆலமரமும் வேப்ப மரமும்... நாலும் இரண்டும் நாலடியாரும் திருக்குறளும்...!)

குருவிகள் நான் வேப்பங்குச்சி பல் தீட்டக்கூடாது என்று சொல்ல இல்லையே :roll:
<b> .. .. !!</b>
Reply
#5
நன்றி அக்கா.. ஒரு கேள்வி??? சில பேருக்கு பற்க்கள் மஞ்ச்சளாக இருக்கும்..அதற்க்கு என்ன செய்யலாம்???
Reply
#6
Jenany Wrote:நன்றி அக்கா.. ஒரு கேள்வி??? சில பேருக்கு பற்க்கள் மஞ்ச்சளாக இருக்கும்..அதற்க்கு என்ன செய்யலாம்???

ம்ம் பல் டாக்டரிடம் சென்று கிளீன் பண்ணிப் பாருங்கள். பால் நிறைய குடியுங்கள்.
<b> .. .. !!</b>
Reply
#7
ஒரு கலியாண வீட்டுக்குப் போயிருந்தன் எனக்குப் பக்கத்திலை ஒரு ஆள் வந்திருந்தார் எந்தநேரமும் சிரிச்சபடி பல்லும் நல்ல பளீச் எண்டு இருந்தது எனக்கெண்டால் சரியான பொறாமை எப்பிடி இவ்வளவு வெள்ளையாக வைத்திருக்கிறார் எண்டு எப்பிடியும் கேட்டுப் போட வேண்டும் எண்டு பாத்தன் முடியவில்லை சாப்பாடும் முடிந்தது எல்லாரும் கையை கழுவிவிட்டு வந்து இருந்தோம் நான் அவரைத் தேடினன் தூரத்தில் எந்தவித சிரிப்பும் இல்லாமல் இருந்தார் கிட்டபோனன் அந்த நேரம் பாத்து அவருடைய மனைவி என நினைக்கிறன் குறுக்கை வந்து அவரிடம் 'என்னப்பா உங்கடை பாட்டுக்கு பல்லைக் கழட்டி வைச்சுட்டு வந்திட்டியள் நல்லவேளை நான் பாத்தபடியால் எடுத்திட்டு வந்தன் எண்டு"
இதை ஏன் சொல்லுறன் எண்டால் பல் டாக்குத்தரிட்டை காட்டப் போனால் தங்கடை உழைப்புக்காண்டி இருக்கிற பல்லைப் புடுங்கிப் போட்டு புதிதா எல்லோ கட்டச் சொல்லினம்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
Rasikai Wrote:
Jenany Wrote:நன்றி அக்கா.. ஒரு கேள்வி??? சில பேருக்கு பற்க்கள் மஞ்ச்சளாக இருக்கும்..அதற்க்கு என்ன செய்யலாம்???

ம்ம் பல் டாக்டரிடம் சென்று கிளீன் பண்ணிப் பாருங்கள். பால் நிறைய குடியுங்கள்.

வெள்ளப் பெயின்டில இரண்டு கோட் அடிச்சா வெள்ளயா வரும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ரசிகை நீங்க என்ன பல் டாக்குத்தரோ.....
வெள்ளயா வாறதுக்கு teeth whitener வச்சிருக்கிறாங்கள் ஆனால் இது பரம்பரையா வாறதாயும் இருக்கும் எதுக்கும் ஆவென்டு ஒருக்காப் பல்லக் காட்டுங்க.. :wink:
Reply
#9
narathar Wrote:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

.........
பல் டாக்குத்தரிடம் காட்டி விட்ட பின்..இங்கு வெளிநாட்டு(ஊரைப்பற்றி தெரியாது) பார்மசிஸ்ற் களில(சும்ம சில கடைகளிலும் கிடைக்கும்) வாய்க்குன்னு ஒரு வாட்டர் இருக்கு..அது வாங்கி நாளுக்கு ரண்டு தடவை வாய் கழுவினால் பக்ரீரீயின் தொல்லை போய் பல்லு வெள்ளையா வரும். ஆனால் தொடர்ந்து செய்து வரணும்.

அது மட்டும் இல்லை..நாங்கள் நிறைய வித்யாசமான உணவுகள் சாப்பிடுவோம். அவைகளாலையும் மஞ்சள் ஆக சான்ஸ் இருக்கு. சோ, இரவு படுக்கப்போகும் முன் ஒரு முறை பல் தேய்த்து விட்டுப் படுத்தால் அதனால் ஏற்படும் தொல்லையும் தீரலாம்.
..
....
..!
Reply
#10
narathar Wrote:
Rasikai Wrote:
Jenany Wrote:நன்றி அக்கா.. ஒரு கேள்வி??? சில பேருக்கு பற்க்கள் மஞ்ச்சளாக இருக்கும்..அதற்க்கு என்ன செய்யலாம்???
ம்ம் பல் டாக்டரிடம் சென்று கிளீன் பண்ணிப் பாருங்கள். பால் நிறைய குடியுங்கள்.
வெள்ளப் பெயின்டில இரண்டு கோட் அடிச்சா வெள்ளயா வரும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ரசிகை நீங்க என்ன பல் டாக்குத்தரோ.....
வெள்ளயா வாறதுக்கு teeth whitener வச்சிருக்கிறாங்கள் ஆனால் இது பரம்பரையா வாறதாயும் இருக்கும் எதுக்கும் ஆவென்டு ஒருக்காப் பல்லக் காட்டுங்க.. :wink:

நாரதா நான் பல்வைத்தியர் இல்லை எல்லாம் கேள்வி ஞானம் தான். :roll:
<b> .. .. !!</b>
Reply
#11
தகவலுக்கு நன்றி ப்ரியசகி
<b> .. .. !!</b>
Reply
#12
கூகிள்ள அடிக்க இது வந்தது நான் சொன்ன teeth whitner கள் உத மாதிரித்தான்,

http://www.ukteethwhitening.co.uk/
Reply
#13
narathar Wrote:கூகிள்ள அடிக்க இது வந்தது நான் சொன்ன teeth whitner கள் உத மாதிரித்தான்,
http://www.ukteethwhitening.co.uk/

அட நாரதா இப்ப கலகத்தை விட்டு சேர்ச் எல்லாம் செய்யுறீங்களா :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#14

அவனவன் இப்ப கூகிள வச்சுத்தானே Phd தீசிஸே எழுதுறான், நாங்கள் அந்தக் காலத்தில புத்தகம்,புத்தகமாப் பிரட்டிக் கஸ்ட்டப் பட்ட மாதிரியே இப்ப...
:wink:
Reply
#15
Quote:அவனவன் இப்ப கூகிள வச்சுத்தானே Phd தீசிஸே எழுதுறான், நாங்கள் அந்தக் காலத்தில புத்தகம்,புத்தகமாப் பிரட்டிக் கஸ்ட்டப் பட்ட மாதிரியே இப்ப...

ஆ அது என்டால் உண்மை தான் நாரதா. எதுக்கும் இப்பவே நல்லா பிரக்ஸ்டீஸ் பண்ணுங்கோ. அப்பதானே என்க்கு புறஜெட்டுல கெல்ப் பண்ணலாம். என்ர புறஜெட் எல்லாம் உங்களிட்டை தருவம் என்டு யோசிக்கிறன். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

( dont escape plz)
<b> .. .. !!</b>
Reply
#16
ப்ரியசகி அது என்ன குவாட்டர் மருந்தென்று சொல்லுங்கோவன் நாங்களும் இங்கிருக்கிற பாமசியில தேடிப்பார்ப்பம்
.
Reply
#17
கெதியில சொல்லுங்கோ! இல்லாட்டி சின்னப்பு தான் அடிக்கிற குவாட்டரின் பேரைசொல்லப்போறார்
.
Reply
#18
vasanthan Wrote:கெதியில சொல்லுங்கோ! இல்லாட்டி சின்னப்பு தான் அடிக்கிற குவாட்டரின் பேரைசொல்லப்போறார்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#19

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#20
சரி பிள்ளையள் நான் போய்ட்டு வாறன் இருக்கிறவன் தான் இங்கை நிக்கோனும் நமக்கு இல்லை இருக்கட்டும்

யாரோ குவாட்டர் கதை ......இருக்கே பிள்ளையள்
:wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)