Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://i.a.cnn.net/cnn/2004/WORLD/meast/01/08/sprj.irq.main/top.uh60.black.hawk.jpg' border='0' alt='user posted image'>
25-10-2003
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து வடக்கே 193 கிலோமீற்றர் தூரத்தில் (Tikrit இல்) அமெரிக்க இராணுவ உலங்குவானூர்தி (Black Hawk helicopter) சுட்டுவிழுத்தப்பட்டு அது தீப்பற்றி எரியும் காட்சியைப் படத்தில் காணலாம்...!
News obtained from AP and Retures---yahoo.com.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20031027/capt.bag11110271145.iraq_explosions_bag111.jpg' border='0' alt='user posted image'>
அலையலையாக நடந்த தற்கொலைத் தாக்குதல் அமெரிக்க ஆக்கிரமிப்பு பக்தாத்தில் இரத்த வெள்ளம்....அமெரிக்க வெறி அடங்குமா....அல்லது பெருகுமா....?!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
kuruvikal Wrote:அலையலையாக நடந்த தற்கொலைத் தாக்குதல் அமெரிக்க ஆக்கிரமிப்பு பக்தாத்தில் இரத்த வெள்ளம்....அமெரிக்க வெறி அடங்குமா....அல்லது பெருகுமா....?! குருவிகாள்.. யாருக்கு இரத்தவெறி என்பதே புரியவில்லை.. உங்களுக்குப் புரிகிறதா..?
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
தப்புக்கணக்கு போடுவதில் வல்லரசுகள் இன்னும் திருந்தவில்லை என்பதுதான் நிஜம்.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா உங்களிற்கு புரியாவிட்டால் எங்களிற்கும் புரியாது.
வல்லரசிற்கு ஒரு விண்ணப்பமாய் கவிஞர் வைரமுத்து அவர்கள் ஒரு கவிதை எழுதியிருந்தார். விகடனில் வாசித்த ஞாபகம்.
மெரிக்கா சென்றிருந்தபோது என்ன கொண்டுவந்தாய் என்று சுதந்திரதேவி சிலை தன்னை நோக்கி கேட்டதாகவும் தான் வெள்ளைப்புறா கொண்டுவந்ததாகவம் அழகாக சொல்லியிருந்தார்.
புூக்கள் எடுத்துவரமுயன்றேன்.
புூவின் உள்ளே எல்லாம் மனிதப்பிணங்கள் இரத்தவாடைகள் என்று காஸ்மீர் பிரச்சினையை எழுதியிருந்தார்.
உண்மைதான் அண்டைநாடு பிடிக்கப்போய் தன்நாட்டையே கட்டிக்காக்க முடியாதநிலை வல்லரசிற்கு
என்றுதான் தீருமோ இந்த வெறியாட்டம்
[b] ?
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
Karavai Paranee Wrote:தாத்தா உங்களிற்கு புரியாவிட்டால் எங்களிற்கும் புரியாது.
அண்டைநாடு பிடிக்கப்போய் தன்நாட்டையே கட்டிக்காக்க முடியாதநிலை வல்லரசிற்கு
என்றுதான் தீருமோ இந்த வெறியாட்டம் பரணீ தற்போது சொத்துக்கொண்டிருப்பவர்களில் 99 சதவீதமக்கள் ஈராக்கியர்கள்.. மேலும் அவர்களில் பலர் பொதுமக்களுக்குத்தேவையான வசதி செய்துகொடுக்கும் அமைப்புக்களுக்கு வேலை செய்பவர்கள். அவர்களை கொல்லுவது ஏன் நியாயப்படுத்தப்டுள்ளது..? தாக்கப்பட்டவை செஞ்சிலுவைச்சங்கம்.. ஈராக்கிய போலீஸ்படை அலுவலகங்கள்.. இவர்களுக்கு இதனால் என்ன இலாபம்.. யாருக்கு நஸ்டம்..? யாருக்கு வெறி..? தற்போது எந்தநாட்டு பொதுமக்கள் Law & order பாதுகாப்பு தேவை என அலறுகிறார்கள்.
பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பது ஈராக்கிய பொதுமக்களேயன்றி தாக்குதல் மேற்கொள்ளுபவர்களல்ல..
யாழ்.. அமெரிக்கர்கள்.. தப்புக்கணக்குப் போட்டுள்ளார்கள் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் தப்புக்கணக்கை யார் பார்ப்பது..? அவர்கள் போனவிஷயம் மிக வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறது.. தற்போது செய்வதுகூட இயலாமையால் அல்ல.. அதற்கான தேவை அவர்களுக்குத் தேவை.. அதனால்தான் அரசியல் உறவு..
:!: :?:
Truth 'll prevail
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
அங்க தொடரந்து இருக்க ஒரு காரணம் வேண்டாமே....எண்ணையை ஒரேடியாக எடுக்க முடியாது தாத்ஸ்...அது தான் வெயிட் பண்ணிணம்...இடைக்கிடை இப்பிடி பட்டாசு கொழுத்தி தங்கள் இருப்பை நிலைப்படுத்திக்கொள்ளுவினம்... இப்ப அவையள் விடுற புஷ் வானம் எல்லாம் எப்ப புஸ் வானம் ஆகுதோ? :wink:
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Law and order ஐ நிர்வகிப்பது யார் என்பதை தீர்மானிக்க வேண்டியது ஈராக்கிய மக்கள்...தேசியமும் சுய நிர்ணயமும் அவர்களுடையதே அன்றி அமெரிக்கர்களினது அல்ல...அது அவர்களுக்கு வட அமெரிக்கக் கண்டத்தில் உண்டு....இராக்கியர்கள் அமெரிக்க நிர்வாகத்தைப் பலாத்காரமாக மாற்றமுடியுமா....அந்த அதிகாரத்தை அமெரிக்கர்கள் மற்றவர்களுக்கு வழங்குவார்களா...?....அமெரிக்காவும் அதன் வால்பிடிகளும் தங்களின் தேசியத்தைப்போல மற்றவர்களின் தேசியத்தை எப்போ மதிக்கப் போகிறார்கள்....??
இதுதானே உங்கள் சன நாய் அகத்தின் உண்மைத் தோற்றம்....உங்களுக்கு லாபம் வருமென்றால் சன நாய் அகத்தை எப்படியும் மாத்துவியள்...எங்கும்...ஆக்கிரமிப்பு இராணுவங்கள் விலகினால் குண்டுகள் வெடிக்காது அமைதியே வாழ்வாகும்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா வல்லரசின் ஆதிக்கம் எப்படி இருக்கின்றது. இது தேவைதானா ?
An estimated 13,000 Iraqis, including as many as 4,300 non-com-batants, were killed during the major combat phase of the war in Iraq, a research group found in a study made public yesterday.
GULF DAILY NEWS - The Voice of Bahrain. -30-10-2003
[b] ?
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
Kanani Wrote:அங்க தொடரந்து இருக்க ஒரு காரணம் வேண்டாமே....எண்ணையை ஒரேடியாக எடுக்க முடியாது தாத்ஸ்...அது தான் வெயிட் பண்ணிணம்...இடைக்கிடை இப்பிடி பட்டாசு கொழுத்தி தங்கள் இருப்பை நிலைப்படுத்திக்கொள்ளுவினம்... இப்ப அவையள் விடுற புஷ் வானம் எல்லாம் எப்ப புஸ் வானம் ஆகுதோ? கணணி.. அதுதானே சொன்னேன்.. அவன் போனவிஷயம் வெற்றிகரமாகச் செய்துகொண்டிருக்கிறான்.. எண்ணை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறான்.. அவனுக்குத் தேவையான ஜனநாயக வழிமுறையும் ஆமைவேகத்திலாவது முன்னேறிக்கொண்டுதானிருக்கிறது.. குண்டுவெடிப்புகள்கூட உதவி செய்தவண்ணம் இருக்கின்றன.. இனி அவனாட்சிதான்..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
kuruvikal Wrote:Law and order ஐ நிர்வகிப்பது யார் என்பதை தீர்மானிக்க வேண்டியது ஈராக்கிய மக்கள்...தேசியமும் சுய நிர்ணயமும் அவர்களுடையதே அன்றி அமெரிக்கர்களினது அல்ல...அது அவர்களுக்கு வட அமெரிக்கக் கண்டத்தில் உண்டு.. இராக்கியர்கள் அமெரிக்க நிர்வாகத்தைப் பலாத்காரமாக மாற்றமுடியுமா.. அந்த அதிகாரத்தை அமெரிக்கர்கள் மற்றவர்களுக்கு வழங்குவார்களா..?...அமெரிக்காவும் அதன் வால்பிடிகளும் தங்களின் தேசியத்தைப்போல மற்றவர்களின் தேசியத்தை எப்போ மதிக்கப் போகிறார்கள்..??
இதுதானே உங்கள் சன நாய் அகத்தின் உண்மைத் தோற்றம்....உங்களுக்கு லாபம் வருமென்றால் சன நாய் அகத்தை எப்படியும் மாத்துவியள்.. எங்கும்.. ஆக்கிரமிப்பு இராணுவங்கள் விலகினால் குண்டுகள் வெடிக்காது அமைதியே வாழ்வாகும்...! ஐயா குருவியாரே அவன் உள்நுளைவதற்கு இடம்கொடுத்த சதாமைக் கேளுங்கள்.. அங்கு ஜனநாயகம் முதலேயிருந்திருந்தால் அவன் உள்நுளைந்திருக்கசந்தர்ப்பம் ஏற்பட்டிருக்காது.. அங்கு முன்னம் சன நாய் அகம் இருந்தமைமையால் இவ்வளவும் செய்த பிறகும் அமெரிக்கனுக்கு ஆதரவு இருக்கிறது..
உங்களுக்கு பிடிக்காததை எழுதவதற்கே அடிப்பேன் உடைப்பேன் கொல்லுவேன் என்னும் உங்கள்போன்றோர் இருக்கும்வரை குண்டு ஆங்காங்கே அப்பப்போ வெடித்துக்கொண்டுதானிருக்கும்.. உங்களைபோன்றோரை அடக்க அவன்போன்ற ஒருவன் நிச்சயமாகத் தேவை அது எனது அபிப்பிராயம்..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
Karavai Paranee Wrote:தாத்தா வல்லரசின் ஆதிக்கம் எப்படி இருக்கின்றது. இது தேவைதானா ?
An estimated 13,000 Iraqis, including as many as 4,300 non-com-batants, were killed during the major combat phase of the war in Iraq, a research group found in a study made public yesterday.
GULF DAILY NEWS - The Voice of Bahrain. -30-10-2003 தேவையோ தேவையில்லையோ.. பொதுமக்களுக்கு ஆயுதம்கொடுத்து முன்னுக்கு விட்டுவிட்டு பின்னுக்குப் பதுங்கியிருந்த சதாம் பிடயீன்.. றிப்பப்ளிக்கன் படை.. வெளியே வராத விமானப்படை.. மேலும் இதற்கெல்லாம் பின்னாலிருந்த சதாம் குசேனைக் கேளுங்கள்.. சதாம் எதிர்க்கட்சிகளுக்கு மதிப்பளித்து ஜனநாயகத்தேர்தல் நடாத்தி பதவிக்கு வந்திருந்தால் எவரும் அங்கு போயிருக்க முடியாது.. இந்த மாற்றம் சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்டுக்கொண்டிருக்கும் சம்பந்தப்படப்போகும் எல்லோருக்கும் பொருந்தும். இதே நிலையிலிருக்கும் சகலருக்கும் பொருந்தும்..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் பாருங்கோ அமெரிக்க சன நாய் அகத்தோட தான் மனிதன் வாழ் வேண்டுமென்று என்ன கடவுளா நியதி போட்டு அனுப்பினவர்...ஏன் அமெரிக்க சன நாய் அகத்தைவிட அதிக சுதந்திரம் வழங்கும் அரசியல் முறைமைகள் இல்லையோ...????! தினமும் உலகிலேயே கிரிமினல்கள் அட்டகாசம் பெருகும் நாடு அமெரிக்கா....அதை யாரங்கோ தடுக்கிறது...இதுதானோ அவர்களின் சன நாயகம்....ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கென்று... மற்றவரின் வாழ்வுரிமையில் தலையிடாது.. வாழ்வதற்காக கொள்கை வகுக்க உலகில் இடமுண்டு...அதை சன நாய் அகத்தின் பெயரால் அமெரிக்கா தடுக்க முடியுமென்றால் ஏன் அதையே இந்தியா செய்ய முடியாது.... ரஷ்சியா செய்ய முடியாது...இப்படி ஒவ்வொருவரும் கிளம்பினால் நல்லாத்தான் வாழ்வான் மனிதன்...அதுதவிர ஈராக் மக்கள் கேட்டா சன நாயகம் காக்க போனீர்கள்...அணு ஆயுத பிடிக்கப்போய் இப்ப சன நாய் அகம் காப்பில முடிக்கிறியளோ...வாழ்க சன நாய் அகம்...!
:twisted: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 175
Threads: 83
Joined: Sep 2003
Reputation:
0
. தற்கொலைப் படைத் தாக்குதலின் பின்னணி என்ன? : ரமலான் மாதத்தில் அமெரிக்கா பெரும் அதிர்ச்சி!
வாஷிங்டன்: ஈராக்கில் தற்போது நடக்கும் குண்டுவீச்சுத் தாக்குதல் அமெரிக்காவை திணறடிக்கிறது. இன்று ஈராக்கில் 1.3 லட்சம் அமெரிக்க வீரர்கள் இருந்த போதும், தலைநகர் பாக்தாத்தில், அமெரிக்க ராணுவத் தலைவர்கள் தங்கியிருந்த ஓட்டல் மீதே தாக்குதல் நடந்திருக்கிறது. இது அமெரிக்க அணுகுமுறைக் கோளாறா அல்லது திடீரென ஈராக்கில் சதாம் கை ஓங்கி விட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஈராக்கில் உள்ள சதாம் சொந்த ஊரான கிர்குக் நகரில் மட்டும் 2200 அமெரிக்க வீரர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். இங்குள்ள அமெரிக்க ராணுவ வீரர்களிடம் அதிக அளவு உற்சாகம் இல்லை என்றும், எத்தனை நாளைக்குத் தான் ஈராக் அமைதிக்காக தாங்கள் பலியாகப் போகிறோம் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.
திக்ரித் பகுதிகளில் என்ன தான் நிலைமை என்ற கேள்விக்கு, அமெரிக்க மேஜர் ஜெனரல் ரேமாண்ட் கூறுகையில், "இங்கு போரிடுபவர்களில் 95 சதவீதம் பேர் கொரில்லாக்கள். இவர்கள் சதாம் ஆதரவாளர்கள், மற்றவர்கள் வெளிநாட்டுக் கூலிகள்' என்று கூறினார். ஆனால், பாக்தாத்தில் நடந்த தற்கொலைப் படை குண்டுவீச்சில், 35 பேர் செத்த சம்பவம் பற்றிக் குறிப்பிட்ட மற்றொரு அமெரிக்க பிரிகேடியர் மார்க், "இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாட்டினர். இதில் பிடிபட்ட ஒருவரிடம் சிரியா பாஸ்போர்ட் இருந்தது' என்கிறார்.
தீவிரவாதச் செயல்கள் குறித்த ஆய்வு நிபுணர் டேனியல் பெஞ்சமின் கூறும் போது, "சவுதி அரேபியா, ஏமன், சிரியா, எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் தீவிரவாதிகளே மோதலுக்குக் காரணம்' என்கிறார்.
அமெரிக்க ராணுவத் தலைமையோ, இம்மாதிரித் தாக்குதல் கண்டு அதிர்ந்து போய் இருக்கும் நிலையை ஏற்க மறுக்கிறது.
ஈராக்கில் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற பொதுநல அமைப்புகள் தொடர்ந்து தங்கி ஈராக்கில் பணிபுரிய வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காலின் பாவெல் கூறியுள்ளார். கடந்த திங்கட்கிழமையன்று பாக்தாத்தில் உள்ள செஞ்சிலுவைச் சங்கக் கட்டடத்தின் மீதான தாக்குதல் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்குப் பதிலாக பாவெல், "நல்ல சூழ்நிலையை ஏற்படுத்த, பாதுகாப்பை ஏற்படுத்த நாம் உதவ வேண்டும்,' என்றிருக்கிறார்.
ஈராக்கில் அமைதி ஆட்சி அமைக்க முயலும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் முயற்சிகளுக்கு தற்போது அதிக எதிர்ப்பு ரமலான் மாதத்தில் வந்திருப்பது பெரும் பிரச்னைகளை எழுப்பியுள்ளது.
அரபு முஸ்லிம்கள் கோபம்!: கெய்ரோ: ரமலான் மாதத் துவக்க நாளன்றே பாக்தாத்தில் நடைபெற்ற ரத்தக்களரிக்கு அமெரிக்கச் செயல்கள் தான் காரணம் என்று அரபு முஸ்லிம்கள் கூறுகின்றனர். சதாம் போன்ற தலைவர் இல்லை. அதனால் திருடர்களும் தில்லுமுல்லு கோஷ்டிகளும் தலைதுõக்கி மோதல்களைத் துவக்கி உள்ளன. ஈராக்கில் அமைதி காக்க வேண்டிய அமெரிக்க ராணுவம் இந்த அளவு ரத்தம் சிந்தும் போது என்ன செய்தது? என்று ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து வெளிவரும் "அல்கலீஜ்' கேள்வி எழுப்பியிருக்கிறது. "இதே நிலை நீடித்தால் அமெரிக்கர்களை பழிவாங்க நினைக்கும் தீவிரவாதிகள் களமாக ஈராக் மாறும்,' என்று ஏமனைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
மின்சாரம் எங்கே? தண்ணீர் எங்கே? : பாக்தாத்: ரமலான் துவக்க நாளில் இருந்தே பாக்தாத் மட்டுமல்ல, பல்வேறு பகுதிகளிலும் குண்டுவெடிப்பு நடக்கிறது. அமெரிக்கா நடத்தும் நிர்வாகம் ஈராக்கியர்களுக்குப் பிடிக்காதது தான் இதற்குக் காரணம் ஆகும். ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து மாலை நேரத்திற்குப் பின் உணவு உண்பது முஸ்லிம்கள் வழக்கம். மேலும், அதிகாலை மற்றும் மதிய நேரங்களில் நடக்கும் தொழுகைக்கு வசதியாக மின்சாரம் இல்லை. பல இடங்களில் குண்டுவீச்சும் சேதமும் இருப்பதால், முழு அளவில் மின் வினியோகமோ அல்லது தண்ணீர் வசதியோ இல்லை. இதை முஸ்லிம் தலைவர்கள் சுட்டிக் காட்டியதால் மக்கள் அதிருப்தி அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இம்மாதத்தில் அமெரிக்க வீரர்கள் தங்கள் இஷ்டப்படி பொது இடங்களில் சாப்பிடுவதையும், அதே போல எல்லா இடங்களிலும் புகை பிடிப்பதும் கூட முஸ்லிம்கள் மனதை நோகடித்துள்ளன. இதனால் ராணுவ வீரர்கள் மறைவிடங்களில் புகை பிடிக்கவும், பகல் நேரத்தில் வெளி இடங்களில் சாப்பிடாமலும் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்
[i][b]
!
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
kuruvikal Wrote:ஏன் பாருங்கோ அமெரிக்க சன நாய் அகத்தோட தான் மனிதன் வாழ் வேண்டுமென்று என்ன கடவுளா நியதி போட்டு அனுப்பினவர்...ஏன் அமெரிக்க சன நாய் அகத்தைவிட அதிக சுதந்திரம் வழங்கும் அரசியல் முறைமைகள் இல்லையோ...????! தினமும் உலகிலேயே கிரிமினல்கள் அட்டகாசம் பெருகும் நாடு அமெரிக்கா....அதை யாரங்கோ தடுக்கிறது...இதுதானோ அவர்களின் சன நாயகம்....ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கென்று... மற்றவரின் வாழ்வுரிமையில் தலையிடாது.. வாழ்வதற்காக கொள்கை வகுக்க உலகில் இடமுண்டு...அதை சன நாய் அகத்தின் பெயரால் அமெரிக்கா தடுக்க முடியுமென்றால் ஏன் அதையே இந்தியா செய்ய முடியாது.... ரஷ்சியா செய்ய முடியாது...இப்படி ஒவ்வொருவரும் கிளம்பினால் நல்லாத்தான் வாழ்வான் மனிதன்...அதுதவிர ஈராக் மக்கள் கேட்டா சன நாயகம் காக்க போனீர்கள்...அணு ஆயுத பிடிக்கப்போய் இப்ப சன நாய் அகம் காப்பில முடிக்கிறியளோ...வாழ்க சன நாய் அகம்...! ஐயா குருவியாரே.. சதாமின் சன நாய் அகத்துக்கோ தலைபான் சன நாய் பெண் உரிமைத்தனத்துக்கோ வக்காலத்துவாங்க ஒரு தனித் திறமை வேண்டும் பாராட்டுக்கள். ஆரம்பத்தில் ஈராக்கபற்றி நான் எழுதிய கருத்துக்கள் உங்களுக்கு நினைவில்லையென்றால் ஒருமுறை திருப்பப் படித்துவந்து எழுதுங்கள். ஒப்பிட்டு எழுதிய எனக்கு படம் காண்பிக்க உங்களால் முடியாது. துருக்கி தவிர்ந்த ஏனைய நாடுகள்பற்றி அவற்றின் ஆட்சி முறைபற்றி என்ன எழுதினேனோ அதைத்தான் தற்போது வலியுறுத்தி எழுதியுள்ளேன். அமெரிக்கா ஜனநாயக நாடு. தேர்தல்முறையில் 100 சதவீதம் மக்களாட்சி நடைபெறும் நாடு. அதைத்தவிர வேறொன்றும் உதாரணத்துக்குத் தேவையில்லை. குவெய்துக்குள் ஊடுருவி அமெரிக்கர்களை கும்பம் வைத்து கூப்பிட்டது சதாமே தவிர வேறு யாருமல்ல.
எனது கணிப்பில் எது நடந்தாலும் தற்போது அமெரிக்கா வெளியேறாது. நீர் மின்சார விநியோகத்தை கட்டக்கட்ட உடைத்தெறிந்து அவர்களை மேலும் பலகாலம் இருக்க வழிசமைத்துக்கொடுக்கிறார்கள். ஈராக்கியர்களை ஈராக்கியர்களே கொன்று உள்நாட்டுக்கலவரத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள். இவற்றால் மேலும் பாதிக்கப்படப்போவது அமெரிக்காவல்ல.. குருவியாரே.
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39520000/jpg/_39520755_chinook203.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/38956000/gif/_38956487_chinook_factfile_416.gif' border='0' alt='user posted image'>
மீண்டும் ஈராக் மண்ணில் ஏவுகணை அடிவாங்கிய அமெரிக்க உலங்குவானூர்தி...Chinook ... 13 அமெரிக்க வீரர்கள் புஷ்சின் குசும்புக்குப் பலியானோர் பட்டியலில் சேர்வு.... 20 பேர் வரை காயம்....
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
இலங்கை இறானுவ மருத்துவர்கள் அமரிக்க படைகளுக்கு உதவியாக ஈராக்கிற்கு அனுப்பப்படுகிறது.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <img src='http://img145.exs.cx/img145/6789/033102bebe1prv1ur.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img145.exs.cx/img145/5249/unsure0yg.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை Quote:இலங்கை இறானுவ மருத்துவர்கள் அமரிக்க படைகளுக்கு உதவியாக ஈராக்கிற்கு அனுப்பப்படுகிறது
[b] ?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/38944000/jpg/_38944283_blackhawk_ap203index.jpg' border='0' alt='user posted image'>
BLACK HAWK helicopter
மீண்டும் நேற்றைய தினம் (07- 11- 2003) ஈராக் முன்னாள் தலைவர் சதாமின் சொந்த நகருக்கருகே அமெரிக்க உலங்குவானூர்த்தி (BLACK HAWK helicopter)சுட்டுவீழ்த்தப்பட்டு 6 அமெரிக்கப் படைவீரர்கள் உயிர்ப்பலி எடுக்கப்பட்டனர்...!
ஏன் இதெல்லாம்...யார் யாருக்கு ஜனநாயகம் படிப்பிப்பது...நீயும் மனிதன் நானும் மனிதன்...யுத்தமேன்..புரிந்துணர்வுடன் போங்களேன்...அநியாய உயிர்பலிகளை தவிர்க்கலாமே....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
|