Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குழந்தைகளை தத்து எடுக்க என்ன செய்ய வேண்டும்?
#1
தாயகத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட(சுனாமி மற்றும் போர் மூலமாக) குழந்தைகளை தத்து எடுக்க என்ன செய்ய வேண்டும். அதற்கான விதிமுறைகள் என்ன என்பது யாருக்கும் தெரியுமா?. எனது நண்பர் ஒரு குழந்தையைத்தத்து எடுத்துப் படிக்க வைக்க விரும்புகிறார். உதவ முடியுமா?
Reply
#2
தாயகத்தில் உள்ள ஒரு சிறுவர் இல்லத்துடன் தொடர்பு கொள்ளலாமே அதிபன்அண்ணா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
யாராவது சிறுவர் இல்லத்தின் இணையமுகவரி தெரிந்தால் கொடுத்து உதவுங்களேன்.
Reply
#4
ஆதி அண்ணா
(01) முக்கியமாக நல்ல மனசு வேண்டும்
(02) தத்து எடுக்கும் தம்பதிகளுக்கு வேறு குழந்தைகள் இருக்ககூடாது.
(03) தத்து எடுக்கும் தம்பதிகளுக்கு இனி குழந்தை பிறக்காது என டாக்டர் கைச்சத்திட்ட கடிதம் வேண்டும்.
Reply
#5
தத்து எடுக்கும் தம்பதியர்க்கு வேறு குழந்தை இருக்கக்கூடாதா? எனது நண்பருக்கு இருக்கிறதே
Reply
#6
வேறு பிள்ளை உள்ளவர்களும் தத்து எடுக்கலாம்
. .
.
Reply
#7
தத்து எடுத்திட்டு வீட்டுக்கு வேலைக்கு வைச்சியள்.... குருவிகள் தேடிப்பிடிச்சு தத்தெடுத்தவையை வன்னில ஒப்படைக்குங்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
இங்க வீட்டுவேலைக்கு குழந்தைகளை வைச்சா
உள்ளபோய் நூடில்ஸ் தின்னவேண்டியதுதான்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#9
vasisutha Wrote:இங்க வீட்டுவேலைக்கு குழந்தைகளை வைச்சா
உள்ளபோய் நூடில்ஸ் தின்னவேண்டியதுதான்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இந்தியா இலங்கைல வைக்கிறவை இருக்கினம்...ஏன் புலத்தில இருந்து கொலிடேக்குப் போறவ அங்க போய் வேலைக்கு ஆள் பிடிக்கிறவை..எங்கட ஆக்களுக்கு ஊருக்குப் போன உடன கொழுப்பு ஜாஸ்தி ஆகிறது..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
kuruvikal Wrote:தத்து எடுத்திட்டு வீட்டுக்கு வேலைக்கு வைச்சியள்.... குருவிகள் தேடிப்பிடிச்சு தத்தெடுத்தவையை வன்னில ஒப்படைக்குங்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ம் தத்தெடுத்து நன்றாக வைத்திருக்க முடியாவிடில் தத்தெடுக்காமல் விடுவதே நல்லது
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#11
shobana Wrote:(02) தத்து எடுக்கும் தம்பதிகளுக்கு வேறு குழந்தைகள் இருக்ககூடாது.
(03) தத்து எடுக்கும் தம்பதிகளுக்கு இனி குழந்தை பிறக்காது என டாக்டர் கைச்சத்திட்ட கடிதம் வேண்டும்.

இப்படி விதிமுறை இருக்கிறதா :roll:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#12
இப்படியான விதி முறைகள் எதுவும் இல்லை உங்கள் நாட்டில் தமிழர் புனர்வாழ்வு களகத்தை நாடுங்கள் மேலதிக விபரங்கள் இங்கேhttp://www.trofr.com/kappakam.htm

Reply
#13
என்னை யாராவது தத்தெடுங்களேன்.. ஆனா என்னை
வீட்டு வேலைக்கு வைச்சா கையில இருக்கிற கத்தியால
ஒரே குத்து.. :evil:
Reply
#14
aathipan Wrote:தாயகத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட(சுனாமி மற்றும் போர் மூலமாக) குழந்தைகளை தத்து எடுக்க என்ன செய்ய வேண்டும். அதற்கான விதிமுறைகள் என்ன என்பது யாருக்கும் தெரியுமா?. எனது நண்பர் ஒரு குழந்தையைத்தத்து எடுத்துப் படிக்க வைக்க விரும்புகிறார். உதவ முடியுமா?

ஆம்....... இது ஒரு நல்ல செயல். அப்படி உங்கள் நண்பர் செய்வாரென்றால் உண்மையிலேயே அவர் ஒரு பாராட்டத்தக்க மனிதர். நீங்கள் தமிழிழத்தில் உள்ள காப்பகங்களில் இருந்து ஒரு குழந்தையினை பொறுப்பு எடுக்கலாம். அவ்வாறு எடுக்கும் போது இரண்டு முறைகளில் எடுக்கலாம்.

1) நீங்கள் பொறுப்பு எடுக்கும் பிள்ளையை அதே காப்பகத்தில் வைத்து உங்கள் செலவில் ( வாழ்க்கை, கல்வி ) அவர்களின் ஆளுமையில் பராமரிக்கலாம்.

2) நீங்கள் பொறுப்பு எடுக்கும் பிள்ளையினை உங்களுடனேயே கூட்டிச் செல்லலாம். இதற்குச் சில சட்ட, சட்டமற்ற சம்பிரதாயங்களுக்கு நீங்கள் முகம் கொடுக்க வேண்டி நேரிடும்.

இதனை பற்றி மேலதிக விபரங்களுக்கு உங்கள் அருகில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தையோ அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளின் காரியாலயங்களையோ அணுகி மேற்கொண்டு தகவலகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
Reply
#15
vasisutha Wrote:என்னை யாராவது தத்தெடுங்களேன்.. ஆனா என்னை
வீட்டு வேலைக்கு வைச்சா கையில இருக்கிற கத்தியால
ஒரே குத்து.. :evil:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#16
kuruvikal Wrote:இந்தியா இலங்கைல வைக்கிறவை இருக்கினம்...ஏன் புலத்தில இருந்து கொலிடேக்குப் போறவ அங்க போய் வேலைக்கு ஆள் பிடிக்கிறவை..எங்கட ஆக்களுக்கு ஊருக்குப் போன உடன கொழுப்பு ஜாஸ்தி ஆகிறது..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


கொழும்பில் இப்படி பல சிறுவர்களை பார்த்திருக்கிறேன்.
பார்க்கவே பரிதாபமாக இருக்கும். ஆளை விட பெரிய
உடுப்பு மாட்டிக்கொண்டு குழி விழுந்த கண்களோடு
கடைக்கு வந்து வீட்டுக்காரருக்கு தேவையான சாமான்களை
வாங்கி தூக்கமுடியாமல் தூக்கிகொண்டு போகும் இந்த
சிறுவர்களை கொழும்பில் பரவலாக காணமுடியும்.
அநேகமாக மலையகப் பகுதியில் இருந்து தான்
இந்த சிறுவர்களை கொண்டுவருவார்கள். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

இப்படி குழந்தைகளை வேலைக்கு வைக்கும் ஆட்களை
சுட்டுத் தள்ளவேண்டும். :evil: :evil: :evil: :twisted: :x
Reply
#17
பிள்ளை வசி வடாப்பு உன்னை நான் தத்து எடுக்கிறன் எனக்கொரு சேத்திகடனும்;இருக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Reply
#18
அப்பிடி தத்தெடுக்கிறதெண்டால் பெம்பிளை ஒண்டிருக்கு எடுப்பியலோ என்ன ஒரு சின்ன பிரச்சனை பிள்ளைக்கு யஸ்ட் 600 மாசம்தான் ஆகுது.............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
vasisutha Wrote:கொழும்பில் இப்படி பல சிறுவர்களை பார்த்திருக்கிறேன்.
பார்க்கவே பரிதாபமாக இருக்கும். ஆளை விட பெரிய
உடுப்பு மாட்டிக்கொண்டு குழி விழுந்த கண்களோடு
கடைக்கு வந்து வீட்டுக்காரருக்கு தேவையான சாமான்களை
வாங்கி தூக்கமுடியாமல் தூக்கிகொண்டு போகும் இந்த
சிறுவர்களை கொழும்பில் பரவலாக காணமுடியும்.
அநேகமாக மலையகப் பகுதியில் இருந்து தான்
இந்த சிறுவர்களை கொண்டுவருவார்கள்.

உண்மையில் இது ஒரு கீழ்த்தனமான செயல். இப்படிச் செய்பவர்கள் அந்த பிள்ளையின் இடத்தில் ஒரு தடவை தன்னை வைத்து சிந்தித்து பார்த்தால் அன்று விளங்கும் அவருக்கு அந்த கொடுமையின் வடு.

இதுவரை என் கண்முன்னால் நான் இப்படி ஒரு மனிதரைக்கானவில்லை சிலவேளைகளில் இப்படி ஒரு சம்பவம் இனி வருங்காலங்களில் என் கண்ணில்பட்டால் அவர் யாராக இருந்தாலும் பரவாயில்லை நன்றாகவே நையப்புடைக்கப்படுவார்.
Reply
#20
MUGATHTHAR Wrote:அப்பிடி தத்தெடுக்கிறதெண்டால் பெம்பிளை ஒண்டிருக்கு எடுப்பியலோ என்ன ஒரு சின்ன பிரச்சனை பிள்ளைக்கு யஸ்ட் 600 மாசம்தான் ஆகுது.............

முகத்தார் சின்னப்பு அறிஞ்சால் கொலை தான் விழும்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)