Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Vanakkam!
#1
வணக்கம் எல்லோருக்கும்.
Reply
#2
வணக்கம் சாரங்கன்,

உங்களை யாழ் இணையக் கருத்துக்களம் நட்போடு வரவேற்கிறது. கருத்துக்கள் பகிர்ந்து, தகவல்கள் வழங்கி நம்மோடு இணைந்திருக்க நல்வாழ்த்துக்கூறி வரவேற்கிறோம்.

[b]


Reply
#3
Sarangan Wrote:வணக்கம் எல்லோருக்கும்.

வணக்கம் சீலன் ,

தபால் மாறி உங்கள் பெட்டிக்குள் வந்து விட்டது.
நன்றி
Reply
#4
எங்கே அரசமரததைக் காணவில்லை.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#5
வணக்கம்
Reply
#6
யாழ்களத்தில் புதிய உறவுகளின் வரவு திடீர்ரென அதிகரித்துள்ளது.....அத்தனை புதிய உறவுகளும் யாழ் களத்துக்கு பெருமை சேர்க்க உழைக்கும் படி கேட்டு எமது பொதுவான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கின்றோம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
களத்தில் சேர்பவர்கள் வெறும் பார்வையாளராக மட்டுமில்லாமல் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வது யாழ் களத்திற்கு பலம் என நினைக்கின்றேன்.

அன்புடன்
சீலன்
seelan
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)