Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன ப்ரியசகி.. ஏற்கனவே சனங்களின்ர கடி தாங்கமுடியல இதற்கு ஒரு தீர்வு காண இங்க போட்டா உங்கட கடி அதைவிட.
என்ன பண்ண என்று தெரியவில்லை. கருத்து நான் எழுதினா என்ன விடட்டா என்ன அதிகரிச்சிட்டு போகுது. கருத்து எழுதிநிறைக்கிறாங்க முகநயங்கள் போடுறாங்க என்று பலபேர் சிரமப்படுறாங்க போல கிடக்கு. நான் என்ன பண்ணட்டும் எழுதாமல் கருத்துக்களை பாத்திட்டு போகவா இல்லை எழுதின கருத்துக்களை அழிக்கவா என்று தெரியவில்லை.? அதிக கருத்து எழுதிறதும் இடைஞ்சலைக்கொடுக்குது போல கிடக்கு. என்ன பண்ண ஒரு வழி சொல்லுங்களேன். :?
ப்பரியசகி ஏற்கனவெ நீங்கள் கனநாள் எழுதிறியள் என்று ஒரு சந்தேகம் ஒருசிலருக்கு. கன்போர்ம் பண்ணீடாதீங்க.
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
நான் கடிக்கல அக்கா..சும்மா சொன்னான்..
என்ன வழி அக்கா..எனகும் புரியல..?
ஆனால்..ஏன் அப்பிடி நினைக்கிறாங்க...கருத்து எழுதின ஏதும் தப்பா? :roll:
ஏன் நிறைய எழுதக்கூடாது என்டு ஏதும் இருக்கா? :roll:
..
....
..!
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
அப்பிடியா? அது எப்பிடி ..அப்பிடி சொல்றாங்க..எனகு விளங்கல..ஆஆ
..
....
..!
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
ப்ரியசகிஅக்கா அனிதா சொன்ன மாதிரி சீனியர் உறுப்பினராக இந்த யாழ் களத்தில் முன்வாருங்கள் அக்கா :wink:
------------------
jothika-
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
சில பிள்ளைகள் அம்மாஅப்பா சொல் கேக்கிறதில்லை? தான் நினைக்கின்றதான் சரிஎன்று நடப்பீனம் ? அது ஏன் நல்லமா கெட்டதா ? நீங்கள் தான் சொல்ல வேனும்
-------------
jothika
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
ஏன் பிருந்தன்...பயப்பிடாதீங்க..இதெல்லாம் இங்க சக்ஜம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ...அதுவும் நம்மட ஜோ இப்பிடியான கேள்விகள் கேட்ப்பது ரொம்ப ரொம்ப சகஜம்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..
....
..!
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:வடிவாத் தெரியேல்ல அதுதான் பெரிசாப் போட்டம்....
நன்றிகள்.
----------------------
இஞ்சி மஞ்சள் இவை இரண்டும் என்னத்தில் தங்கள் சக்தியை சேமிக்கின்றன??
தண்டிலா வேரிலா
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அக்கா...ரண்டும்..வேரில தான் சேர்க்கும் என்று நான் நினைக்கிறேன்
_________________
அப்படி என்றீங்க. நன்றி ப்ரியசகி மற்றவை ஏதாவது சொல்லீனமா என்று பாப்பம். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அப்படியில்லை யாரோ தண்டில் சேமிக்கும் என்று சொன்ன மாதிரியிருந்தது உறுதிப்படுத்துவதற்காய் கேட்டேன். நன்றிகள். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
tamilini Wrote:களம் பற்றிய ஒரு கேள்வி.
களத்தில் சீனியர் உறுப்பினர் என்று எதை வைத்து அல்லது எதன் அடைப்படையில் தெரிவு செய்கிறீர்கள்.?
1) உறுப்பினர் இணைந்த திகதி ஆண்டு மாதம் கொண்டா?
2) உறுப்பினரின் கருத்தின் தரத்தை வைத்தா?
3) உறுப்பினரின் கருத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலா? :? :roll:
இந்த கேள்வியை இப்போது தான் கவனிக்கிறேன். சீனியர் உறுப்பினர் என்று விதிமுறைகளை வைத்து தெரிவு செய்வதாக எனக்கு தெரியலை, ஆனால் களத்தில் குறிப்பிட்ட காலமாக சக கள உறவுகளுடன் நட்புறவாக நல்ல முறையில் கருத்தாடும் உறுப்பினர்களை புதியவர்கள் அன்போது மூத்தவர்களாக நினைத்து பழகுவார்கள் என்று நினைக்கின்றேன்.
சரி அதனை விதிமுறைகள் வைத்து தெரிவு செய்வதாக வைத்துகொண்டால் அதற்ற்கு "உறுப்பினர்களின் கருத்தின் தரத்தை வைத்து" என்பது தான் பொருத்தமாக இருக்கும். எப்போது இணைந்திருந்தாலும் கருத்து பரிமாறல் செய்யாமல் அந்த திகதியை மட்டும் பார்க்க முடியாது. அதே போல் தான் எத்தனை கருத்துக்கள் எண்ணிக்கையையும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
tamilini Wrote:என்ன பண்ண என்று தெரியவில்லை. கருத்து நான் எழுதினா என்ன விடட்டா என்ன அதிகரிச்சிட்டு போகுது. கருத்து எழுதிநிறைக்கிறாங்க முகநயங்கள் போடுறாங்க என்று பலபேர் சிரமப்படுறாங்க போல கிடக்கு. நான் என்ன பண்ணட்டும் எழுதாமல் கருத்துக்களை பாத்திட்டு போகவா இல்லை எழுதின கருத்துக்களை அழிக்கவா என்று தெரியவில்லை.? அதிக கருத்து எழுதிறதும் இடைஞ்சலைக்கொடுக்குது போல கிடக்கு. என்ன பண்ண ஒரு வழி சொல்லுங்களேன். :?
தமிழினி, முதல் கேள்வியில் நீங்கள் சீனியர் உறுப்பினர் குறித்து கேட்டதற்கு பதில் சொல்லியிருந்தேன். அதில் கருத்துக்களில் எண்ணிக்கை மட்டும் வைத்து உறுப்பினர்களை எடை போல இயலா என்று சொல்லியிருந்தேன். அதுவும் இதுவும் வேறு விடயம். இது கருத்துக்களின் எண்ணிக்கையை வைத்து உங்களை கிண்டல் செய்வது .... அவர்கள் அப்படி சொல்லவதற்காக நீங்கள் களத்தில் எழுதிவதை குறைக்காதீர்கள். நீங்கள் பல கவிதைகளையும் கருத்துக்களையும் தந்திருக்கின்றீர்கள் தானே. அது தவிர உங்களுடைய சகஜமான பேச்சு களத்தில் ஒரு ஜாலியான களத்தில் ஒரு நட்புணர்வை ஏற்படுத்துகிறது தானே. கருத்துக்களின் எண்ணிக்கை குறித்த கிண்டல்கள் பொருட்படுத்தாமல் விட்டுவிடுங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>