kuruvikal Wrote:இந்தியா இலங்கைல வைக்கிறவை இருக்கினம்...ஏன் புலத்தில இருந்து கொலிடேக்குப் போறவ அங்க போய் வேலைக்கு ஆள் பிடிக்கிறவை..எங்கட ஆக்களுக்கு ஊருக்குப் போன உடன கொழுப்பு ஜாஸ்தி ஆகிறது..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
கொழும்பில் இப்படி பல சிறுவர்களை பார்த்திருக்கிறேன்.
பார்க்கவே பரிதாபமாக இருக்கும். ஆளை விட பெரிய
உடுப்பு மாட்டிக்கொண்டு குழி விழுந்த கண்களோடு
கடைக்கு வந்து வீட்டுக்காரருக்கு தேவையான சாமான்களை
வாங்கி தூக்கமுடியாமல் தூக்கிகொண்டு போகும் இந்த
சிறுவர்களை கொழும்பில் பரவலாக காணமுடியும்.
அநேகமாக மலையகப் பகுதியில் இருந்து தான்
இந்த சிறுவர்களை கொண்டுவருவார்கள். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இப்படி குழந்தைகளை வேலைக்கு வைக்கும் ஆட்களை
சுட்டுத் தள்ளவேண்டும். :evil: :evil: :evil: :twisted: :x