Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உங்கள் கருத்து
#1
மோகண் அண்ணா முன் பக்கத்தில் இருக்கும் செய்திகளை தினமும் மாற்றினால் நல்லாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் புதிய செய்திகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்வையிட வசதியாக இருக்கும். இது எனது ஒரு சிறிய வேண்டுகோள் கட்டளை அல்ல <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இன்னொன்று. கருத்துக்களத்தில் கருத்தாளர்களின் புதிய கருத்துக்கள் நாங்கள் அந்த தலைப்பின் மேல் சொடுக்கியவுடன் முன்னே வந்து நிற்கவில்லை. பிரதான தலைப்பும் அதனை ஆக்கியவரின் கருத்துமே இப்போதும் முன்னே வருகிறது. அதன் பின்னர் நாம் கருத்தாளர்களால் இறுதியாக எழுதிய கருத்தை தேடித்தான் செல்ல வேண்டியுள்ளது. இதனையும் மாற்றம் செய்யவும். இதனை தனிமடல் மூலம் உங்களூகு தகவல் சொனேன் ஆனால் இன்னும் அது கருத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
#2
நல்லதொரு ஆலோசனை........
#3
உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி
மோகன் அண்ணாவுக்கு அறியக் கொடுத்துள்ளேன். வெகு சீக்கிரமே அதற்கான நடவடிக்கையை மோகன் அண்ணா மேறகொள்ளுவார். மேலும் உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குங்கள். நன்றி

[b]


#4
ஊமை Wrote:மோகண் அண்ணா முன் பக்கத்தில் இருக்கும் செய்திகளை தினமும் மாற்றினால் நல்லாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் புதிய செய்திகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்வையிட வசதியாக இருக்கும்.

செய்திகள் முன்பக்கத்தில் தினமும் புதுப்பிக்கப்பட்டு வந்தது. யாழ் கள தாக்குதலை தொடர்ந்து அனைத்தும் செயலிழந்தமையால் தற்போது அடிக்கடி புதுப்பிக்க முடியலை, விரைவில் மோகன் அண்ணா பழையபடி மாற்றுவார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
#5
தயவு செய்து இணையத்தள நிர்வாகிகளே இன்று நான் அனுப்பிய கட்டுரையின் தலையங்கத்தை மாற்றமுடிந்தால் தமிழில் மாற்றுங்கள். தலையங்கத்தின் பெயர்
கதிர்காமரை கொன்றது யார்? கொல்வதால் இலாபம் என்ன?
அவ்விடயம் அரசியல் கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்றது. தலையங்கத்தை தமிழில் அடித்தபோது அது ஆங்கில எழுத்தாக மாறுகின்றது. எப்படி தமிழில் மாற்றுவது.தெரிவிப்பின் நன்றிகள்.

புலம்பெயர்ந்த மண்ணிலிருந்து
புலம்பெயரா மனங்களுக்கு
மலரவன்
www.tamilkural.com

#6
Quote:தயவு செய்து இணையத்தள நிர்வாகிகளே இன்று நான் அனுப்பிய கட்டுரையின் தலையங்கத்தை மாற்றமுடிந்தால் தமிழில் மாற்றுங்கள்.
மாற்றப்பட்டுள்ளது

Quote:தலையங்கத்தை தமிழில் அடித்தபோது அது ஆங்கில எழுத்தாக மாறுகின்றது. எப்படி தமிழில் மாற்றுவது.தெரிவிப்பின் நன்றிகள்.

தலையங்கத்தினை முதலில் எழுதி(வழமையாக கருத்து எழுதும் பகுதியில் எழுதி) பின்னர் அதற்குரிய பகுதியில் வெட்டி ஒட்ட வேண்டும்.
#7
Quote:இன்னொன்று. கருத்துக்களத்தில் கருத்தாளர்களின் புதிய கருத்துக்கள் நாங்கள் அந்த தலைப்பின் மேல் சொடுக்கியவுடன் முன்னே வந்து நிற்கவில்லை. பிரதான தலைப்பும் அதனை ஆக்கியவரின் கருத்துமே இப்போதும் முன்னே வருகிறது. அதன் பின்னர் நாம் கருத்தாளர்களால் இறுதியாக எழுதிய கருத்தை தேடித்தான் செல்ல வேண்டியுள்ளது. இதனையும் மாற்றம் செய்யவும். இதனை தனிமடல் மூலம் உங்களூகு தகவல் சொனேன் ஆனால் இன்னும் அது கருத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
நீங்கள் கேட்டபடி மாற்றப்பட்டுள்ளது
#8
கள நிர்வாகிகளுக்கு எனது பணிவான கருத்து.
ஒவ்வரு தலைப்புக்குள்ளும் நுளையும்போது முதலில், முதல் பக்கம் வருகிறது, பின்னர் இறுதிபக்கத்துக்கு நாம் போகவேண்டி உள்ளது,அதை விட முதலில் இறுதிபக்கம் வந்தால் கருத்துக்கூற ஆர்வமாக இருக்கும், இறுதிபக்கத்தை படித்தவுடன் விடயம் விளங்கிவிடும், தலைப்பும் அதற்கு உறுதுணையாக இருக்கும்.விளங்காதவர்கள் முன்பக்கங்கள் சென்று பாக்கலாம். இப்படியான முறை உள்ள வேறு களங்களை பார்த்தேன் சிறப்பாக உள்ளது, எமது களத்துக்கும் இம்முறையை பயன்படுத்தினால் கருத்து கூறும் வேகமும் கூடும், விறுவிறுப்பாக களம் வீறுநடை போடும் என்பது, எனது கருத்து.
.

.
#9
ஏன் பிருந்தன் நமக்கு புதிய பதிவு தானே காட்டுகின்றது?? நீங்கள் நேரடியாக களப்பிரிவில் இருந்து ஒருதலைப்பை தெரிவு செய்யும் போது புதிதாக பதியப்பட்ட கருத்தை தான் காட்டும்.

கடைசியாக பார்வையிட்டதில் இருந்து பார்க்கும் போது தான் ஆரம்ப பதிவு அதாவது 1வது பக்கம் வரும். அதில் நீங்கள் கடைசிப்பக்கத்தை தெரிவு செய்யலாம். இதைத்தானே சொல்கிறீர்கள்.?? :roll:

------------------
கருத்தை இங்கு இணைத்தமைக்கு நன்றிகள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
#10
தமிழினி இப்ப சரியா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
#11
இப்ப சரி எங்கையோ மாறி எழுதிவிட்டேனோ என்று நினைச்சன். நன்றிகள் இராவணன்அண்ணா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
#12
Confusedhock: Confusedhock: எனக்கு இப்பவும் முதல் பக்கம்தான் வருகிறது நான் என்ன செய்ய :roll: :roll:
.

.
#13
தெரியவில்லையே பிருந்தன். நீங்கள் கடைசியாக பார்வையிட்டவையில் இருந்து ஒரு தலைப்பை தெரிவு செய்தால். அது முதல் பக்கத்திற்கு தான் செல்லும். பாப்பம் வேறு உறுப்பினர்களிற்கும் இப்படி பிரச்சனை இருக்கிறதா தெரியவில்லை.??
<b> .</b>

<b>
.......!</b>
#14
Birundan Wrote:கள நிர்வாகிகளுக்கு எனது பணிவான கருத்து.
ஒவ்வரு தலைப்புக்குள்ளும் நுளையும்போது முதலில், முதல் பக்கம் வருகிறது, பின்னர் இறுதிபக்கத்துக்கு நாம் போகவேண்டி உள்ளது,அதை விட முதலில் இறுதிபக்கம் வந்தால் கருத்துக்கூற ஆர்வமாக இருக்கும், இறுதிபக்கத்தை படித்தவுடன் விடயம் விளங்கிவிடும், தலைப்பும் அதற்கு உறுதுணையாக இருக்கும்.விளங்காதவர்கள் முன்பக்கங்கள் சென்று பாக்கலாம். இப்படியான முறை உள்ள வேறு களங்களை பார்த்தேன் சிறப்பாக உள்ளது, எமது களத்துக்கும் இம்முறையை பயன்படுத்தினால் கருத்து கூறும் வேகமும் கூடும், விறுவிறுப்பாக களம் வீறுநடை போடும் என்பது, எனது கருத்து.

வணக்கம் பிருந்தன்.
நீங்கள் சொல்ல வருவது தலைப்பை சுட்டியவுடன்
நேரடியாக இறுதியாக எழுதப்பட்ட கருத்தில் போய்
நிற்குமாறு செய்வது பற்றித்தானே?
இதுபற்றி களப்பொறுப்பாளருக்கு அறிவித்துள்ளேன்.
நன்றி.
#15
ஆமாம் அதுதான் நண்றிகள் உங்களுக்கு :mrgreen:
.

.
#16
Birundan Wrote:Confusedhock: Confusedhock: எனக்கு இப்பவும் முதல் பக்கம்தான் வருகிறது நான் என்ன செய்ய :roll: :roll:

இப்பொழுது சரியாகிவிட்டதா பிருந்தன்?
#17
இல்லை இப்பொழுதும் முதல் பக்கம்தான் வருகிறது Cry Cry Cry
.

.
#18
அப்ப உங்கள் கணணியில் தான் ஏதோ பிழை என
நினைக்கிறேன். எனக்கு சரியாகத்தான் இருக்கு. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
#19
Quote:இல்லை இப்பொழுதும் முதல் பக்கம்தான் வருகிறது
_________________
ஒருக்கா Refresh பண்ணிப்பாருங்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
#20
பிருந்தன்,
ஒரு தலைப்பில் எழுதப்பட்ட கடைசிக் கருத்துக்கு நேரடியாக செல்வதற்குத்தானே கேக்குறீர்கள்?

<img src='http://www.yarl.com/forum/files/last_post_378.jpg' border='0' alt='user posted image'>

இந்தப் படத்தில் உள்ளவாறு செய்தால் சரி. முயற்சித்துப் பாருங்கள்.

[b]




Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)