Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் கேள்வி பதில்
சரி இதுக்கு யாராவது பதில் சொல்லுங்களன் ...

வெள்ளிக் கிழமையிலும், மற்ற நாட்களில் 6.-00 க்கு பிறகும் நகம் வெட்டக் Üடாது என்று சொல்லுகிறார்களே ஏன்??? :roll: (குறிப்பா இந்து சமயத்தில் உள்ளவர்கள்)
Reply
Quote:உன்மை அண்ணா இஞ்சியும் மரவெள்ளிக்கிழங்கும் ஒன்றாக சாப்புட்டால் நஞ்சுத்தன்மை உண்டு
அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன் நஞ்சு ஊறும் என்று. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Quote:உன்மை அண்ணா இஞ்சியும் மரவெள்ளிக்கிழங்கும் ஒன்றாக சாப்புட்டால் நஞ்சுத்தன்மை உண்டு

நானும் அப்பிடித்தான் கேள்விப்பட்டேன்..அம்ம சொல்லி இருக்கா..

ஆனால் நகம் வேட்டுவது நான் கேள்விப்படவில்லை..சிலவேளை சில விசயங்கள் மாலை யில் செய்யக்கூடது என்று இருக்கு..அது போல இருக்குமோ?
அதயும் மீறி செய்தால் என்ன ஆகும்????? :roll:
..
....
..!
Reply
Anitha Wrote:வெள்ளிக் கிழமையிலும், மற்ற நாட்களில் 6.-00 க்கு பிறகும் நகம் வெட்டக் Üடாது என்று சொல்லுகிறார்களே ஏன்??? :roll: (குறிப்பா இந்து சமயத்தில் உள்ளவர்கள்)

செய்வாய்க்கு ரொக்கட் அனுப்பியும் திருந்தேல்லையா? :evil: :evil:
Reply
quote="Anitha"]சரி இதுக்கு யாராவது பதில் சொல்லுங்களன் ...

வெள்ளிக் கிழமையிலும், மற்ற நாட்களில் 6.-00 க்கு பிறகும் நகம் வெட்டக் Üடாது என்று சொல்லுகிறார்களே ஏன்??? :roll: (குறிப்பா இந்து சமயத்தில் உள்ளவர்கள்)[/quote]







பின்னேரம் 6 மணிக்கு பிறகு வீட்டில் எல்லேரும் விலக்கு கொலுத்திவிடுவினம் ? அதனால் தான் நகம்வெட்டக்Üடாது


அன்புடன்
jothika
Reply
vasisutha Wrote:
Anitha Wrote:வெள்ளிக் கிழமையிலும், மற்ற நாட்களில் 6.-00 க்கு பிறகும் நகம் வெட்டக் Üடாது என்று சொல்லுகிறார்களே ஏன்??? :roll: (குறிப்பா இந்து சமயத்தில் உள்ளவர்கள்)

செய்வாய்க்கு ரொக்கட் அனுப்பியும் திருந்தேல்லையா? :evil: :evil:


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
jothika Wrote:quote="Anitha"]சரி இதுக்கு யாராவது பதில் சொல்லுங்களன் ...

வெள்ளிக் கிழமையிலும், மற்ற நாட்களில் 6.-00 க்கு பிறகும் நகம் வெட்டக் Üடாது என்று சொல்லுகிறார்களே ஏன்??? :roll: (குறிப்பா இந்து சமயத்தில் உள்ளவர்கள்)

பின்னேரம் 6 மணிக்கு பிறகு வீட்டில் எல்லேரும் விலக்கு கொலுத்திவிடுவினம் ? அதனால் தான் நகம்வெட்டக்Üடாது


அன்புடன்
jothika[/quote]

தங்கைகளா இப்படி கதைச்சு வாங்கிக்கட்டாதீங்க ஆக்களட்ட

வெள்ளியிலையுமம் 6 மணிக்கு பிறகும் நகம் வெட்டக்கூடாது என்று ஏன் தெரியுமா சொல்வார்கள்.
இந்துக்கள் வெள்ளியை புனிதமாய் கொண்டாடுவார்கள் எல்லா அதே மாதிரி நகத்தை இரவில வெட்டினா கொட்டுப்படுற நகத்தை தேடி எடுக்கிறது கஸ்டம் எல்லா? அதனால் தான் வெட்டக்கூடாது என்பார்கள். வீட்டுக்க நகம் கிடக்கிறது யாரும் விரும்பாயினம் எல்லா.? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
சின்ன பிள்ளையாக இருக்கும் போது அம்மா வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டி விடுவதில்லை. ஞாயிற்றுக்கிழமை தான் வெட்டுவா. அப்போ காரணம் கேட்டால் சொல்லுவா வெள்ளிக்கிழமை வெட்டினால் சனி ஞாயிறு கிழமைகளில் நகம் வளர்ந்திடும். திஙட்கிழமை பாடசாலைக்கு போகும் போது மீண்டும் வெட்டணுமே. அதுதான் ஞாயிறில் வெட்டிவிடுறனான் என்பா.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
இது கூட ஒருகாரணமாய் இருக்கலாம் தங்கையே. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
<!--QuoteBegin-vennila+-->QUOTE(vennila)<!--QuoteEBegin-->சின்ன பிள்ளையாக இருக்கும் போது அம்மா வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டி விடுவதில்லை. ஞாயிற்றுக்கிழமை தான் வெட்டுவா. அப்போ காரணம் கேட்டால் சொல்லுவா வெள்ளிக்கிழமை வெட்டினால் சனி ஞாயிறு கிழமைகளில் நகம் வளர்ந்திடும். திஙட்கிழமை பாடசாலைக்கு போகும் போது மீண்டும் வெட்டணுமே. அதுதான் ஞாயிறில் வெட்டிவிடுறனான் என்பா.  

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அப்படியா :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
<!--QuoteBegin-Anitha+-->QUOTE(Anitha)<!--QuoteEBegin--><!--QuoteBegin-vennila+--><div class='quotetop'>QUOTE(vennila)<!--QuoteEBegin-->சின்ன பிள்ளையாக இருக்கும் போது அம்மா வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டி விடுவதில்லை. ஞாயிற்றுக்கிழமை தான் வெட்டுவா. அப்போ காரணம் கேட்டால் சொல்லுவா வெள்ளிக்கிழமை வெட்டினால் சனி ஞாயிறு கிழமைகளில் நகம் வளர்ந்திடும். திஙட்கிழமை பாடசாலைக்கு போகும் போது மீண்டும் வெட்டணுமே. அதுதான் ஞாயிறில் வெட்டிவிடுறனான் என்பா.  

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அப்படியா :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

ம்ம்ம்ம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ம்ம்ம்...கூட எல்லாத்துக்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும். ஆனால் அது மூட நம்பிக்கை ஆக இருக்கா விட்டால் நல்லது இல்லையா?
..
....
..!
Reply
பிள்ளைகள் சமைத்து பெற்றவங்கள் சாப்புடுகின்றதா ? இல்லை பெற்றவங்கள் சமைத்து பிள்ளைகள் சப்புடுகின்றதா ?

அன்புடன்
jothika
Reply
சின்ன வயசில் பெத்தவங்க சமைச்சு பிள்ளைகள் சாப்பிடுவாங்க..
வளர்ந்தப்புறம் சத்யமா...சமைக்க பழகினதுக்கப்புறம்..(பெத்தவங்க பாவம் தானே) பிள்ளைங்க சமைச்சு..அவங்க சாப்பிடலாம்..
..
....
..!
Reply
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin-jothika+--><div class='quotetop'>QUOTE(jothika)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Anitha+--><div class='quotetop'>QUOTE(Anitha)<!--QuoteEBegin-->சரி இதுக்கு யாராவது பதில் சொல்லுங்களன் ...

வெள்ளிக் கிழமையிலும், மற்ற நாட்களில் 6.-00 க்கு பிறகும் நகம் வெட்டக் Üடாது என்று சொல்லுகிறார்களே ஏன்???  :roll: (குறிப்பா இந்து சமயத்தில் உள்ளவர்கள்)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பின்னேரம் 6 மணிக்கு பிறகு வீட்டில் எல்லேரும் விலக்கு கொலுத்திவிடுவினம் ? அதனால் தான் நகம்வெட்டக்Üடாது


அன்புடன்
jothika<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

தங்கைகளா இப்படி கதைச்சு வாங்கிக்கட்டாதீங்க ஆக்களட்ட

வெள்ளியிலையுமம் 6 மணிக்கு பிறகும் நகம் வெட்டக்கூடாது என்று ஏன் தெரியுமா சொல்வார்கள்.
இந்துக்கள் வெள்ளியை புனிதமாய் கொண்டாடுவார்கள் எல்லா அதே மாதிரி நகத்தை இரவில வெட்டினா கொட்டுப்படுற நகத்தை தேடி எடுக்கிறது கஸ்டம் எல்லா? அதனால் தான் வெட்டக்கூடாது என்பார்கள். வீட்டுக்க நகம் கிடக்கிறது யாரும் விரும்பாயினம் எல்லா.? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நகத்தை இரவில வெட்டினா கொட்டுப்படுற நகத்தை தேடி எடுக்கிறது கஸ்டம் எல்லா? <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தேடி எடுக்கிறது கஸ்டம் தான் அக்கா :wink:
நன்றி அக்கா ..<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
<!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->சின்ன வயசில் பெத்தவங்க சமைச்சு பிள்ளைகள் சாப்பிடுவாங்க..
வளர்ந்தப்புறம் சத்யமா...சமைக்க பழகினதுக்கப்புறம்..(பெத்தவங்க பாவம் தானே) பிள்ளைங்க சமைச்சு..அவங்க சாப்பிடலாம்..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ம்ம் அதே தான் சரியா சொன்னீங்க :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
="ப்ரியசகி"]சின்ன வயசில் பெத்தவங்க சமைச்சு பிள்ளைகள் சாப்பிடுவாங்க..
வளர்ந்தப்புறம் சத்யமா...சமைக்க பழகினதுக்கப்புறம்..([quoteபெத்தவங்க பாவம் தானே) பிள்ளைங்க சமைச்சு..அவங்க சாப்பிடலாம்..[/quote









சரிசரி நீங்கள் ஒரு வாழ்கையில் போக முதல் பெற்றவங்களுக்கு நல்லாசமைத்து கொடுத்து விட்டு போங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அன்புடன்
jothika
Reply
அப்படியா? சொல்லிட்டீங்க இல்ல..செஞ்சுடுவோம்.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
Reply
களம் பற்றிய ஒரு கேள்வி.

களத்தில் சீனியர் உறுப்பினர் என்று எதை வைத்து அல்லது எதன் அடைப்படையில் தெரிவு செய்கிறீர்கள்.?

1) உறுப்பினர் இணைந்த திகதி ஆண்டு மாதம் கொண்டா?
2) உறுப்பினரின் கருத்தின் தரத்தை வைத்தா?
3) உறுப்பினரின் கருத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலா? :? :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
அக்கா..ஒண்டை வைத்து மட்டும் பர்ப்பது கஸ்டம்...
சில பேர் இணைந்து கன காலம் எண்டாலும்..நிறைய கருத்து எழுதி இருக்க மட்டாங்க....அதை வைத்து பர்பது கஸ்டம்.
கருத்தின் தரம்..எண்டால்...........அது ஒவ்வொருவருகு வேற மதிரி இல்லையா.
கருத்துகளின் அடிப்படையில்..வைத்து கூட பார்க்கலாம்..
நான் நெக்கிறன் எல்லாத்தையும் வைத்துத்தான் பார்க்கணும்.. :roll:
உ+ம்
<b>தமிழினி

இணைந்தது: 10 மாசி 2004
கருத்துக்கள்: 9250
வதிவிடம்: நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவp</b>

அக்கவாயே பார்த்தா...
இணைந்தது எவ்ளொ நாளைக்கு முன்னம்.
கருத்துக்கள்...உம் நிறையவே
கருத்துகளின்..தரம்...ம்ம் அது சொல்லவெ தேவல..அக்கா கருத்துக்கள் ஏற்கத்தக்கவையே..
அப்பொ..அக்கா சீனியருக்கு சீனியர்.. :wink: (நான் சொனது எனக்கு)
..
....
..!
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)