08-12-2005, 02:53 PM
கணவன்- மனைவி இடையே சண்டை, சச்சரவு ஏற்படுவது சகஜமான விஷயம். அதில் சில பெண்கள் தங்களின் கோப-தாபங்களை வெளிப்படையாக வெளிப்படுத்துவர். வேறு சிலர் அனைத்தையும் உள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டு மவுனமாக இருப்பார்கள். பொதுவாக உணர்வுகளை அடக்கி வைப்பது ஆபத்தையே உண்டு பண்ணும். அந்த வகையில் கோபத்தை வெளிப்படையாக காட்டும் பெண்கள் நீண்ட நாள் உயிர் வாழ்வதாகவும், உள்ளுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டு குமுறும் பெண்கள் வெகு சீக்கிரத்திலேயே உயிhpழக்க 4 மடங்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தொpவித்து உள்ளனர். இதுபோல வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு டென்சனுடன் வரும் பெண்களுக்கு இருதய நோய்கள் ஏற்பட 2 மடங்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக அமொpக்க இருதய சங்கம் தொpவித்து உள்ளது.
கணவன்-மனைவி இடையே ஏற்படும் சண்டை சச்சரவுகள் அவர்களின் உடல் நலனில் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கண்டறிய பாஸ்டன் பல்கலைக்கழகம் ஆய்வு நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் தொpய வந்தன. திருமணம் ஆகாத ஆண்களைக் காட்டிலும் திருமணமான ஆண்களுக்கு ரத்த அழுத்த பிரச்சினை கடுமையாக இருப்பது தொpய வந்தது. திருமணமாகாத ஆண்களுடன் ஒப்பிடும் போது மணமான ஆண்களில் பாதிக்கு பாதி ரத்த
அழுத்தம் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களால் இறக்கிறhர்களாம். அதே சமயம் மணமாகாத ஆண்களில் பெரும்பாலானோருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பதாக தொpய வந்துள்ளது

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&