Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
எந்த சினிமாவில் யார் சொன்னது?
எத்தனையோ சினிமா பார்க்கிறோம். உடனேயே பலதைமறந்துதிடுறோம். ஆனால் சில பாத்திரங்கள் சொன்ன வசனங்கள் மறக்காது. அந்த வசனங்கள் ஏதோ ஒரு விதத்தில் எல்லோருக்கும் பிடித்துப்போய்விடுகிறது. அப்படிப்பட்ட வசனங்களை இங்கே எழுதுங்கள். யார் சொன்னது எந்த சினிமாவில் என்று மற்றவர்கள் கண்டுபிடிக்கிறார்களா பார்க்கலாம்.
ஒரு சினிமாவில் ஒரு பாத்திரம் அடிக்கடி "மகிழ்ச்சி சந்தோசம் " எனச் இப்படிச்சொல்கிறது கண்டுபிடிக்க முடிகிறதா? முயலுங்கள்.
சரி இன்னொரு படத்தில் ஒரு பாத்திரம் அடிக்கடி " எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்" என்று சொல்வதாக வரும். இதைக்ண்டுபிடிக்க முடிகிறதா? முயலுங்கள்.
; என
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
மகிழ்ச்சி சந்தோசம் என சொல்வது ஆட்டோகிராப் படத்தில் செந்திலின் வயதான வகுப்பாசிரியர்.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் என்பது முதல் மரியாதை படத்தில் செங்கோடன் என்னும் செருப்புத்தைக்கும் ஒரு வயதான பாத்திரம்
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
கேள்விகளை 12.32 க்கு கேட்டு விடையை நீங்களே 12.38 க்கு எழுதினா என்ன அர்த்தம் ஆர்த்தி? நாங்க வந்து பார்த்து விடையை எழுத அவகாசம் வேண்டாமா?
!
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
"மிஸ்டர் சுப்பிரமணி மிஸ்டர் சுப்பிரமணி எங்க கூட ஒரு கப் காப்பி சாப்பிட்டுட்டு போங்க."
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
மௌன ராகம் படத்தில் கார்த்திக் பேசும் வசனம்.
ரேவதியின் அப்பாவை இப்படி கூப்பிடுவார். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
நான் நினைச்சன் நீங்க சொல்லீட்டிங்க
!
Posts: 75
Threads: 7
Joined: Oct 2003
Reputation:
0
வசிசுதா அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் . . .
உந்த அபிராமியின்ட படத்தை தயவு செய்து மாத்தி விடுங்கோ . . .
மனுசர நிம்மதியா களத்தில உலவ விடுங்கப்பா . . .
ஒண்டிலையும் கவனம் செலுத்த முடியல . . .
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:நீங்க வெறும் தாஸா லாடு லபக்கு தாஸா?
இது எந்தப் படத்தில் யாரால் சொல்லப்படுகிறது
பெண்ணின் மனசைத்தொட்டுல விவேக் .
அடுத்தது.
"எலே ஒன்று சொல்லட்டா
காதலுக்காய் கண்ணீர்விடு ஆம்பிளையும்
சீரியலுக்காய் கண்ணீர் விடுற பொம்பளையும்
சமூதாயத்திற்கு நல்லதல்ல"
இது யார் சொன்னது. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தல அண்ணா..இது சூப்பர்
..
....
..!
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
அன்பு மூன்றெழுத்து
அழகு மூன்றெழுத்து
கேரளா மூன்றெழுத்து
குமரி மூன்றெழுத்து
இதுயார் சொன்னது
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Thala Wrote:tamilini Wrote:Quote:நீங்க வெறும் தாஸா லாடு லபக்கு தாஸா?
இது எந்தப் படத்தில் யாரால் சொல்லப்படுகிறது
பெண்ணின் மனசைத்தொட்டுல விவேக் .
அடுத்தது.
"எலே ஒன்று சொல்லட்டா
காதலுக்காய் கண்ணீர்விடு ஆம்பிளையும்
சீரியலுக்காய் கண்ணீர் விடுற பொம்பளையும்
சமூதாயத்திற்கு நல்லதல்ல"
இது யார் சொன்னது. :wink:
இப்பதான் நீங்கள் சொன்னது..
அப்ப தெரியாது எண்டு சொல்லுங்க. உண்மை தான் நானே திரைவிமர்சனத்தில சுட்டது தான் புதியபடம். பெப்ரவரி 14 ல வாற சிறிய கார்ட்டூன் உருவம் (ஹீரோவின் மனச்சாட்சி.) சொன்னது. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
நான் உங்கிட்டை இரண்டு வாழைப்பழம் வாங்கீட்டு வரச்சொன்னேன் ஒண்ணு இங்கை இருக்கு மத்தது எங்கை
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
அதான்னை இது <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............