Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குறைகள்
#41
:roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
#42
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
1)விமர்சனம்,கருத்து என்பதுவும் கற்பனைக் கதையும் ஒண்டோ.  
2)மேலே குறிப் பிட்டுள்ள வசனத்தில் நான் எங்கே உங்களைத் தாக்கி எழுதி உள்ளேன்.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
விமர்சனம் என்பதும் கருத்து என்பதும் கற்பனை என்பதும் ஒன்றாக இருக்கலாம். இங்கு பெயர் பாவிக்க வேண்டாம் என்று சொன்னதற்கு உரிய காரணத்தை பலதடவை கூறியாகிவிட்டது இது மீண்டும் ஒருமுறை அதாவது இப்படி களஉறுப்பினர்கள் பெயரைப்பாவிப்பது தனிப்பட்ட தாக்குதல்களிற்கு வழிவகுக்கும். களத்தில் இப்படி பெயர்கள் அடையாளங்களைப்பயன்படுத்தி தனிப்பட்ட தாக்குதல்கள் நடக்காமலா இருந்தது ஏற்கனவே பல தடவை நடந்துள்ளது. நடந்ததற்கு கண்டனம் மட்டுறுத்தினர்களிற்கே கிடைத்தது. அதை தவிர்க்கவில்லை என்று. இனியும் அப்படி நடப்பதை தவிர்க்கவே பெயர்கள் பயன்படுத்தவேண்டாம் என்று கூறினோம். யாழினி என்றது எனதுபெயர் என்றதை விட அவங்களும் களஉறுப்பினர் தான். யாழினி என்ற பெயரை பாவிக்கும் வேளை விட்டுவிட்டு பிறகு இன்னொருவர் பெயரை பாவிக்கும் போது கண்டிப்பது எப்படி? அதற்காக தான் அப்படிச்செய்தோம். இது எனது பெயர் என்றதுக்காக அல்ல யாருடைய பெயராக இருந்தாலும் நீக்கப்பட்டிருக்கும்.
ஒரு வேளை இப்படி தனிப்பட்டவர்களின் பெயரை மறைமுகமாகவோ நேரடியாகவோ பாவித்தனால் தனிப்பட்ட தாக்குதல்கள் நிகழ்ந்து கள உறவுகள் சுட்டிக்காட்டாமல் இருந்திருந்தால் பிரச்சனையில்லை. ஏற்கனவே இப்படி கண்டனங்கள் வந்திருந்தன என்பதை கருத்தில் கொள்ளுங்கள். அதனால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
முகத்தான்,  
தடி எடுத்தவை எல்லாரும் தண்டல்காரர் ஆகேலாது,  
கத்தி இருந்தா மட்டும் காணாது அதை எங்க பாவிக்கலாம் எங்க பாவிக்கேலாது எண்டு புத்தியும் வேணும்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தடி எடுத்தவர்கள் கத்தி இருக்கிறவையை மற்றவை தான் என்னவோ என்று நினைக்கிறீனம். அவையும் ஒரு சாதாரன களஉறுப்பினர் தான். யாரும் பாவிக்கஏலாத இடத்தில் பாவிக்கவில்லை. என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த விடயத்தில் தன்னிச்சையாக யாரும் செயல்படவில்லை. Idea Idea
Yalini
#43
உந்த விசயத்திலை மட்டுமல்ல எல்லாவிசயத்திலையும் பாவிக்கிற இடம் பார்த்து பாவிக்காட்டால் பிணி துன்பம் என்று வந்து சேரும்..
#44
விமர்சனம் என்பதும் கருத்து என்பதும் கற்பனை என்பதும் ஒன்றாக இருக்கலாம்.
இருக்கலாம் எண்டா, இருக்குதா இல்லையா,உங்களுக்கே தெளிவில்லை.
தெளிவில்லாதவிடத்து எதை வச்சு தெளிவா முடிவு எடுத்தீர்கள்.

இப்படி களஉறுப்பினர்கள் பெயரைப்பாவிப்பது தனிப்பட்ட தாக்குதல்களிற்கு வழிவகுக்கும்.

அதாவது தனிப்பட்ட தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்று வருக்காலத்தில் நிகழக் கூடிய ஒன்றிற்காக , நிகல்காலத்தில் நான் எழுதியது தனிப் பட்ட தாக்குதலாக இல்லாமல் இருந்தாலும் மற்றவைக்கு ஒரு படிப் பினையா வெட்டினிங்கள்.

உப்படித் தான் சதாம் வருக்காலத்தில அடிப்பான் எண்டு சொல்லித்தான் அமெரிக்கனும் போனவன், நீங்கள் ஒரு படி மேல போய் , நான் சதாம்க்கு அடிச்சது உலகத்தில மற்றவிக்கும் ஒரு பாடமா இருக்கட்டும் எண்டு சொல்லுறியள்.

இது வரை நடக்காத குற்றத்திற்கு ,இன்னொருவர் குற்றம் புரியலாம் அதற்காக உங்களுக்கு, நீங்கள் குற்றம் செய்யாட்டியும் பறுவாயில்லை ,இந்தாங்கோ வெட்டு எண்டுறதில உள் நோக்கம் இல்லாம வேறு என்ன இருக்குது.
#45
யாழினி நீங்கள் சொல்வது சரிதான்.
அங்கே குட்டிக்கதையில் ஒருவர் ரசிகையை
வம்புக்கு இழுத்திருக்கிறார்.
#46
<span style='font-size:21pt;line-height:100%'>நாரதர் உங்களுக்கு தனிமடல் எழுதியுள்ளேன் ,,,,படித்த பின்பு பதில் எழுதுங்கள். மற்றய கள உறுப்பினர்கள் உங்கள் கருத்துக்கள் எதனையும் தெரிவிக்க விரும்பினால் தயவு செய்து தனிமடல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். இந்த தலைப்பில் விவாதங்கள் தொடர்ந்து வீண் மனகசப்புகள் வளர்வதை தடுக்க தலைப்பை தற்காலிகமாக பூட்டியுள்ளேன். நாரதருடன் உட்பட மற்றய உறுப்பினர்கள் மட்டுறுத்தினர்களுன் கலந்தாலோசித்து நிலைமை சுமூகமாக தீர்ப்போம். அதன்பின்பு தலைப்பை மீண்டும் திறந்து விடுகின்றேன். தற்போதைக்கு தனிமடல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.</span>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
#47
குறைகள் தலைப்பை மீண்டும் திறந்துவிட்டுள்ளேன். உங்களுடைய ஆதங்கங்கள், ஆக்கபூர்வமான விமர்சங்களை அறிய தாருங்கள். இது ஒரு மட்டுறுத்தினர்களும் கள உறுப்பினர்களும் களம் குறித்த அவர்களுடைய கருத்துக்களை கலந்து பேசும் இடமாக இருக்கட்டும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
#48
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

அப்பு......

ம்ம்ம்ம்ம்ம்ம்..... திறந்து விட்டுட்டியள்..... ம்ம்ம்ம்ம்ம்ம், ஒன்டா, இடண்டா குறை கூறுவதற்கு!!!!!!!!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...... எண்டாலும் கேட்டதற்கு.....

* இந்த வெங்காயக் கறுணாவும் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஏதோ ஒன்டு, இரண்டை உதுக்குள்ளே விட்டாலும், சில நேரங்களில் காக்காய் கொண்டு போற மாதிரி!!!! போயிடுது.... ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ........ ஏனப்பு????????????

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
#49
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

அச்சோ! அச்சச்சொ!! .......

ஏதோ திறந்து விட்டிருக்கிறோம்!!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> கேட்டால் தாறம்!! பதிலை!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ....... கேட்டேன் ஒரு கேள்வி நாக்கைப் பிடித்துக் கொண்டு சாகிற மாதிரி!!!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதனாலே பதிலைக் கானோம்போல?????? :wink:

இந்தாபிடி... விட்டானா பாரென்று சுடச்சுட அடுத்தது...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

* இந்த வெங்காய கறுணா நேற்று கஸ்டப்பட்டு "நக்கிற நாயுக்கு ....." எண்ட தலைப்பில் மாம்ஸ் ஆ.சங்கரியுடனான ஒண்டை எடுத்து விட்டேன்!, அதை யாரோ இண்டைக்கு கொண்டுபோய் "டோன்ட் வொறி முஸ்தாப்பா"விற்குள் செருகியிருக்கிறார்கள்!!!!!!!! :wink: அனக்குத் தெரியும் பிரபல தூள்கிங் "முஸ்தப்பா"விற்கும், சபல மாம்ஸ் "ஆ.சங்கரி"க்கும் நிறைய நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன, இரண்டு நக்ஸ்ஸும் "றோ" கடவுளின் ஆசிபெற்ற "ஈ.என்.டி.எல்.எப்" கூலிகளின் தற்போதைய முக்கியஸ்தகர்கள்!!!!!!!! :evil: .... அதுகள் ஒருபுறம் இருக்கட்டும். என் கேள்வி என்னவென்றால் இரு தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்??? Confusedhock: Confusedhock: .... சிம்பிலாக கேட்டால் ஆட்டை ஏன் மாட்டுக்குள் செருகுவான்??????? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ....

.... எங்கே பார்ப்போம் யாராவது பதில் :?: :?: ........

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
#50
[quote=கறுணா]டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

அப்பு......

ம்ம்ம்ம்ம்ம்ம்..... திறந்து விட்டுட்டியள்..... ம்ம்ம்ம்ம்ம்ம், ஒன்டா, இடண்டா குறை கூறுவதற்கு!!!!!!!!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...... எண்டாலும் கேட்டதற்கு.....

* இந்த வெங்காயக் கறுணாவும் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஏதோ ஒன்டு, இரண்டை உதுக்குள்ளே விட்டாலும், சில நேரங்களில் காக்காய் கொண்டு போற மாதிரி!!!! போயிடுது.... ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ........ ஏனப்பு????????????

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

வணக்கம் கறுணா,
கள விதிகளை மீறுவதாக அமையும் கருத்துக்கள் நீக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே. அதுதவிர இப்போது கருத்துக்களில் செய்யப்படும் மாற்றங்கள் பற்றி களம்பற்றி பகுதியில் கருத்துக்களில் மாற்றங்கள் என்னும் தலைப்பில் எழுதப்படுகிறது. அங்கு விபரங்கள் இருக்கும். குறிப்பாக உங்களுடைய எந்தத் தலைப்பு நீக்கப்பட்டது என்று குறிப்பிடுங்கள்.

[b]


#51
களத்து உறுப்பினர்களாகிய நாங்கள் எங்களுக்குள் மோதிக்கொள்வதை விடுத்த ஒரு முடிவுக்கு வருவது நல்லது.
என்னைப்பொறுத்தவரை களத்துக்கு என்று சில கடப்பாடுகள் இருக்கின்றன அது மறுக்கப்படமுடியாதுதான்.
ஆனால் கட்டுப்பாடுகள் இறுக்கமாக இருக்கும்போது களத்தில் கலகலப்பு குறைவதனால் உறுப்பினர்கள் வருகை பெரும்பாலும் குறைவாக உள்ளது.. அதனால் களநிர்வாகம் சில தளர்வுகளை செய்யலாமென நினைக்கிறேன். அதனால் சில யோசனைகளை வைக்கிறேன் நிர்வாகம் அதை பரிசோதனை செய்யலாம்.
கதைகள் நாடகம் முதலியனவற்றில் கலந்துகொள்கின்றவர்களின் பெயர்களை பாவிக்கலாம். அப்படி பாவிப்பது பெயருக்குரியவர்கள் அதை ஆட்சேபித்தால் உறுப்பினர்கள் தாங்களாகவே பெயரை மாற்றிக்கொள்ளலாம்.
அப்படி மாற்றாவிட்டால் மட்டுறுத்துனர்கள் சம்மந்தப்பட்டவர்களை எச்சரித்துவிட்டு அதை நீக்கலாம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
#52
வியாசன் சொன்னதைத்தான் நானும் மதனிடம் தனி மடல் மூலம் யோசனையாக வைத்தேன்,அதைக் கீழே போட்டுள்ளேன்.

வணக்கம் மதன்,
தனி மடலுக்கு நன்றி.
இதுக்கு மிக இலகுவான தீர்விருக்கு,
அங்கத்துவர் பகுதியில,என்னப் பற்றி புனைகதைகள் எழுதாதீர் என்று ஒரு தலைப்பைத்திறந்து அதுக்குள்ள யார் யாருக்கு இதில விருப்பம் இல்லையெண்டு அங்கத்துவர்கள் வந்து எழுதட்டும்,அப்படி அங்க எழுதுறவ மற்ர உறுப்பினரைப் பற்றி புனை கதைகளோ ,பகிடிகளோ எழுதேல்லாது.
இப்ப என்ன நடக்குது எண்டா சில பேர் மற்றயவெயப் பற்றி நல்லா பகிடி விடுவினம், நக்கலடிப்பினம்,புனை கதை எழுதிவினம், தங்களைப் பற்றி யாராவது எழுதினால் ஆளுமை அற்ற அல்லது தமக்கு சார்பாக நடகக் கூடிய மட்டுறுத்தினரிடம் தணிக்கை செய்யச் சொல்லி தனி மடல் எழுதிவினம்.உது சின்ன வகுப்புகளில டீச்சர் மாரிட்ட கோள்மூட்டிர சைக்கொலஜி,பொதுவாகவே இப்படிச் செய்கிறவை பதில் கருத்துக்களுக்கோ பகிடிகளையோ , ஏற்றுக் கொள்ளுகிற பக்குவம் அற்றவை.ஆகவே இவர்கள் நான் சொன்னதைப் போல் தங்கட விருப்பத்தை பகிரங்கமாகத் தெரிவித்தால் ,ஒருத்தருக்கும் பிரச்சனை இல்லை.
#53
Quote:.உது சின்ன வகுப்புகளில டீச்சர் மாரிட்ட கோள்மூட்டிர சைக்கொலஜி,பொதுவாகவே இப்படிச் செய்கிறவை பதில் கருத்துக்களுக்கோ பகிடிகளையோ , ஏற்றுக் கொள்ளுகிற பக்குவம் அற்றவை.ஆகவே

ஆகவே இது போன்றவற்றை பெரிது படுத்தாமல் :wink:
தொடர்ந்து கருத்து எழுதுமய்யா நாரதர்ஸ்
இப்ப பாரும் நானோ மச்சானோ இல்லை முகத்தாரோ சாத்திரியோ எவ்வளவு நகைச்சுவை யாக இருந்தாலும் அது யார் சொன்னாலும் எந்த நேரத்தில் சொன்னாலும் ஏற்க்கிறோம் இல்லையா எனவே யார் நகைச்சுவையை ஏற்க்கிறார்களோ அவர்களோடு நகைச்சுவையாக உரையாடுங்கள் அதுவும் எந்த நேரத்திலும் சரியோ

ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் தவிர்ப்பது நல்லம் தானே ஏனென்றறால் களத்தில் ஒரு சிலருக்கு தாங்கள் பகிடி விடலாம் ஆணால் மற்றவர்கள் அதை செய்தால் மூக்கு நுனியில் கோபம் டான்ஸ் ஆடும்
எனவே இத்தால் சொல்ல வருவது என்ன வென்றால்

<b>இப்படிச் செய்கிறவை பதில் கருத்துக்களுக்கோ பகிடிகளையோ , ஏற்றுக் கொள்ளுகிற பக்குவம் அற்றவை.ஆகவே இவர்கள் நான் சொன்னதைப் போல் தங்கட விருப்பத்தை பகிரங்கமாகத் தெரிவித்தால் ,ஒருத்தருக்கும் பிரச்சனை இல்லை.</b>

ஆணால் தெரிவிக்க மாட்டார்கள் :evil: ஆகவே ம.....பில்லாமல் சொல்லறன் நாமாக விலகுவது நல்லம் இல்லையா நாரதர்ஸ்
:wink: (இப்ப என்னைப்பாரும் நான் அளவுக்கு அதிகமாக யாரிடமும் நகைச்சுவையாக பேசுவதில்லை அதாவது அளவோடு குடித்து ஐயோ ஐயோ Cry அளவோடு கதைத்து வளமோடு வாழுறன் )

அன்பார்ந்த கள உறவுகளே அப்பு ம....பில்லாமல் எழுதிய முதல் கருத்து வாசித்து வாழ்க்கையில் வளம் பெறுக....
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
#54
நாரதரின் கருத்துக்கு வலு சேர்த்த சின்னப்புவின் கருத்து தான் என் கருத்தும்...
#55
இல்ல சின்னப்பு,
யாழினி அக்கா சொன்னவ அப்படி தீண்டத்தகாதவர் ஒருத்தரும் இல்லை எண்டு,கள விதிகள் எல்லாருக்கும் ஒண்டு தான் எண்டு.
பகிடி விடுகிறவ ,திருப்பித் தாறதையும் வாங்கத் தெரிய வேணும்.மேலும் அவை யாரென்றதையும் இவை சொல்லுறதில்லை அப்ப எப்படி இவயப் பற்றி எழுதாம விடுறது, சாத்திரியத் தான் கேக்க வேணும், அவர் தான் மை போட்டுச் சொல்லக் கூடியவர்.இல்லாட்டி அவரையே மட்டுறுத்தினராக்கலாம் போல ,ஏனெண்டா அவருக்குத்தான் ஒருத்தர் வருங்காலத்தில எழுதக் கூடிய கருத்துக்களையும் முன்னம்மே அறியக் கூடிய வல்லமை இருக்கு.

கருத்துக் களத்தில நாங்கள் என்ன எழுதிறது எண்டதை தீர்மானிக்கிறது ,எழுதிறவை.கள நியதிகள் மீறப் பட்டிருக்கா எண்டு பார்க்கிறவை தான் மட்டுறுத்தினர்.
வருங்காலத்தில நடக்கலாம் ,எதிர் காலத்தில நடந்திச்சு அதுக்காக ,இப் போது நீங்கள் எழுதிறதை வெட்டுறன் எண்டுறதுக்கு மட்டுறுத்தினர்களுக்கு அதிகாரம் இல்ல.

இப்படியே விட்டா களத்தின்ட போக்க தீர்மானிக்கிறது இந்தக் கோள்மூட்டிகளாயுடும்,இதை அனுமதிக்கிறதால பல வகையான புதிய புதிய தடையள் வரும்.

நான் சொன்னமாதிரி ஒரு பகுதிய தொடக்கினா மட்டுறுத்தினர்களுக்கும் பிரச்சனை இல்லை.யாராவது கடதாசி எழுதினா ,அங்க போய் உங்கட பேரப் பதியுங்கோ எண்டு சொல்லலாம்.மட்டுறுத்தினரும் உவர் அப்படி எனக்கு எழுதினவர் அவ அப்படிச் சொன்னவ எண்டு உச்சுக் காட்டேலாது.
#56
சரி யாழினி ஏதோ தெரியாமல் செய்திட்டார் இனி விடுவம் நாரதர் தவறு விடுவது எல்லாருக்கும் இயல்புதானே; ஆனால் அதை ஒத்துகொள்ளாமல் அம்டம்பிடிப்பதுதான் கூடாது யாழை எங்கள் தளமாக நினைத்து நல்லபடியாக நடத்தி செல்வோம் நாம் இரண்டுபட்டா வெளியிலை சில கூத்தாடியள் நிக்கினம் கொண்டாட யாரெண்டு சொல்ல தேவையில்லை. ஆனாலும் ஒருமட்டிறுத்தினர் தவறு விடும்போது மற்றைய மட்டிறுத்தினர்களும் அந்த மடடிறுத்தினரை காப்பாற்றவே முயல்கிறார்களே தவிர அங்கத்தவர்களின் நியாயங்களை ஏற்றுகொள்வதில்லையென்பதே வேதனையான விடயம். அதைவிட மட்டிறுத்தினர்கள் தனிய வெட்டிறத்துக்கு மட்டும் களத்திற்கு வராமல் அதேபெயரில் அவர்களும் அவ்வப்போது களத்தில் கலந்து உறவுகளுடன் ஒரு சுமுகமான உறவை வைத்திருந்தால் (உதாரணத்திற்கு மதன் கவிதன் போல) அன்பாகவே பல பிரச்சனைகளை தீர்க்கலாம் என்பது எனது கருத்து இனி வருவதும் வராததும் அவர்கள் விருப்பம்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
#57
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
#58
Quote:சரி யாழினி ஏதோ தெரியாமல் செய்திட்டார் இனி விடுவம் நாரதர் தவறு விடுவது எல்லாருக்கும் இயல்புதானே; ஆனால் அதை ஒத்துகொள்ளாமல் அம்டம்பிடிப்பதுதான் கூடாது யாழை எங்கள் தளமாக நினைத்து நல்லபடியாக நடத்தி செல்வோம் நாம் இரண்டுபட்டா வெளியிலை சில கூத்தாடியள் நிக்கினம் கொண்டாட யாரெண்டு சொல்ல தேவையில்லை.

எனது தரப்பில் இருந்து நான் ஏன் அந்த கருத்தினை நீக்கினேன் என்றதற்குரிய விளக்கத்தை தேவையான அளவிற்கு விளக்கி சொல்லியிருக்கிறேன். ஏற்கனவே இப்படிப்பட்ட தனிப்பட்டவர்களது அடையாளங்களை பயன்படுத்தியதால் சக உறவுகள் கண்டனம் தெரிவித்த சம்பவங்கள் நிறையவே உண்டு பல இடங்களில் நடந்திருக்கிறது. ஒரு வேளை நீங்கள் கவனிக்கவில்லையோ தெரியாது. அப்படிப்பட்ட தனிப்பட்ட மோதல்களை தவிர்க்கவே தனிப்பட்ட களஉறவுகள் பெயரை பாவிக்க வேண்டாம் என்று சொல்லப்பட்டது. அதனால் தான் அந்த கருத்தும் நீக்கப்பட்டது. களஉறப்பினர்கள் யாவரும் ஒற்றுமையாக தான் கருத்தாடுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா.? இல்லையே எங்கையோ ஏற்பட்ட மோதல்களை எல்லா இடங்களிலும் கொண்டு சென்று தனிப்பட்ட தாக்குதல்கள் நடந்தவண்ணம் தான் உள்ளது. இப்படிப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்களை களஉறுப்பினர்கள் மேற்கொள்ளாமல் விட்டு நான் பெயர்களை பாவிக்காதீர்கள் என்று சொல்லியோ அல்லது நீக்கியோ இருந்தால் களஉறுப்பினர்கள் எங்கள் மேல் குறைகூறலாம். முன்னால் நடந்ததை வைச்சே நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் இப்ப கள உறுப்பினர்கள் தீர்வு கண்டிருப்பார்கள் என்று நினைக்கிறன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Yalini
#59
Quote:தனிப்பட்ட மோதல்களை தவிர்க்கவே தனிப்பட்ட களஉறவுகள் பெயரை பாவிக்க வேண்டாம் என்று சொல்லப்பட்டது. அதனால் தான் அந்த கருத்தும் நீக்கப்பட்டது. களஉறப்பினர்கள் யாவரும் ஒற்றுமையாக தான் கருத்தாடுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா.? இல்லையே எங்கையோ ஏற்பட்ட மோதல்களை எல்லா இடங்களிலும் கொண்டு சென்று தனிப்பட்ட தாக்குதல்கள் நடந்தவண்ணம் தான் உள்ளது. இப்படிப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்களை களஉறுப்பினர்கள் மேற்கொள்ளாமல் விட்டு நான் பெயர்களை பாவிக்காதீர்கள் என்று சொல்லியோ அல்லது நீக்கியோ இருந்தால் களஉறுப்பினர்கள் எங்கள் மேல் குறைகூறலாம்
இருக்கட்டும் யாழினி நாங்கள் இப்ப கதைப்பது இப்ப நடந் த பிரச்சனை பற்றியது எங்கேயோ எப்போதோ நடந்த மேதல் பற்றியல்ல கடைசியாக நீங்கள் உங்கள் பெயர் வந்ததற்காக (அதுவும் புனைபெயர்) இப்படி துள்ள கூடாது.சரி போனது போகட்டும் என்று பாத்தால் மீண்டும் மீண்டும் உங்கள் முயலுக்கு காலே இல்லை என்று வாதாடுகிறிர்கள். உங்களிற்கு விமர்சனங்களை ஏற்று கொள்ளும் பக்குவம் இல்லாவிட்டால் தயவு செய்து மட்டிறுத்தினர் என்னும் பொறுப்பில் இருந்து விலகிவிடுங்கள் அதுவே நீங்கள் யாழ் களத்திற்கு செய்யும் உதவியாக இருக்கும். ஏனெனில் உங்களின் அடம்பிடிக்கும் போக்கால் கள உறுப்பினர்களிற்கு எதுக்கு யாழிற்கை போவான் என்கிற ஒரு வித மனசலிப்பே உண்டாகும்.
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
#60
யாழினி எனது கருத்தை வெட்டினதுக்கு ஆயிரம் காரணம் சொல்லிட்டா ,ஆனால் நான் கேட்டது இரண்டு கேள்விகள்,
1)தெளிவில்லை என்றா சரி அத விடுவம்.
2)யாழினியத் தாக்கி எழுதினேனா என்று கேட்டேன் ,இதுக்கு ஆம்,இல்லை என்று இரண்டு பதில் தான் இருக்கு.

ஆம் என்றால் நான் கள விதிகளை மீறினேன் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

ஒரு மட்டுறுத்தினர் என்பதாலேயே இதனை யாழினியிடம் கேட்கிறேன், மற்றப்படி எனக்கு அவருடன் எதுவித தனிப் பட்ட பிரச்சனைகள் இல்லை,மேலும் வேறு தனிப் பட்ட பிரச்சனை என்றெல்லாம் சொல்லுறா, எனக்கு யாழ் களத்தில் எழுதும் எவரையும் தனிப்பட்ட ரீதியாகத்தெரியாது, இதில தனிப்பட்ட பிரச்சனை என்று அவர் கூறுவது எதை என்பது எனக்கு இன்னும் விளங்கவில்லை, இப்படியான மட்டுறுத்தினரும்
இதில் தலயிட்டு ஒரு முடிவை எடுக்காமல் இருக்கும் நிர்வாகமும் இருக்கும் இக் களத்தில் ஏன் எழுதுவான் என்று யோசிக்கிறேன். இது ஒரு சின்னப் பிரச்சினை ,இதுக்கான தீர்வையும் சொன்னன் அதையும் சட்டை செய்ததாகத் தெரியேல்ல.


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)