08-10-2005, 07:18 PM
poonai_kuddy Wrote:கனநாள் நிக்கலயே. நானும் துஸ்யந்தும் ரண்டுநாள்தான் Luzernல சுத்திப்பாத்திட்டு யேர்மனிக்கு போய்ட்டம்.
கட் எல்லாம் இருக்கட்டும் கூ இஸ் தட் துஸ்யந் :wink: :wink: :wink: :wink:
ஓய் சாட்றீ பிள்ளை நம்ம நாட்டுக்கு வந்ததாம் கவனிக்காம
எங்கை ஓய் போனனீர் :evil: :evil: :evil:
[b]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நான் டென்மார்க் போனனே பிறகு சுவிஸ் போனனே பிறகு யேர்மனிக்கு போனனே நேற்றுத் தான் வந்தனான்