Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாடல்கள்(திரைப் படம்..., மெல்லிசை......., துள்ளிசை......)
#81
Alai Wrote:கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே
அன்பு என்னும் பாட்டிசைத்து கண்டதென்ன வாழ்க்கையிலே
பார்வையில் யாருமே மனிதஜாதிதான்
பழகிப் பார் பாதிப் பேர் மிருகஜாதிதான்.......

நான் வளர்க்கும் பூச்செடியில் முட்கள் மட்டும் பூப்பதென்ன
பாவமா சாபமா காலத்தின் கோலமா..?
கால் நடக்கும் பாதையெல்லாம் கற்கள் குத்தி வலிப்பதென்ன
யாரிதன் காரணம் தெய்வந்தான் கூறணும்
வைரக்கல்லை நான் கொடுத்தால் வாங்கிக் கொள்ளும் உலகமே
உப்புக்கல்லை எனக்களித்து ஒப்புக் கொள்ளச் சொல்லுமே...
நெய்யை விட்டுத் தீபமேற்றினால்...!
கையைச் சுட்டு நன்றி காட்டுதே..!
கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே
அன்பு என்னும் பாட்டிசைத்து கண்டதென்ன வாழ்க்கையிலே
பார்வையில் யாருமே மனிதஜாதிதான்
பழகிப் பார் பாதிப் பேர் மிருகஜாதிதான்...

தெய்வத்துக்கு ஆறுமுகம்.. மானுடத்தில் நூறுமுகம்..
மெய்யெது பொய்யெது யாரதைக்கண்டது..
பாலும் இங்கு வெள்ளைநிறம்.. கள்ளும் இங்கு வெள்ளைநிறம்..
பாலெது கள்ளெது பேதம் யார் கண்டது..
நேசம்வைத்த யாருக்குமே.. நெஞ்சமெல்லாம் காயம்தான்..
பாசம்வைத்த கண்களிலே.. பார்ப்பதெல்லாம் மாயம்தான்..
ஏறிச்சென்ற கால்கள் உதைக்குது..
ஏற்றிவிட்ட ஏணி சிரிக்குது..

கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே
அன்பு என்னும் பாட்டிசைத்து கண்டதென்ன வாழ்க்கையிலே
பார்வையில் யாருமே மனிதஜாதிதான்
பழகிப் பார் பாதிப் பேர் மிருகஜாதிதான்...

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#82
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்.. வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..

வாழ்வென்பதோ கீதம்..
வளர்;கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..
இனியெல்லாம் சுகமே..

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi
Reply
#83
ரோட்டோரம் வீட்டுக்காரி
ரோஜாப்பு சேலைக்காரி
காதோரம் கொண்டைக்காரி நீ
செந்தாளம் புூவே தென்கிழக்கு காற்றே செந்தாளம் புூவே தென்கிழக்கு காற்றே

யாராவது இப்பாடல் என்ன படத்தில் இடம்பெற்றது என்று கூறமுடியுமா? அல்லது இப்பாடலை
முழுமையாக எழுதுவீர்களா?
Reply
#84
Mathivathanan Wrote:
Alai Wrote:கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே
அன்பு என்னும் பாட்டிசைத்து கண்டதென்ன வாழ்க்கையிலே
பார்வையில் யாருமே மனிதஜாதிதான்
பழகிப் பார் பாதிப் பேர் மிருகஜாதிதான்.......

நான் வளர்க்கும் பூச்செடியில் முட்கள் மட்டும் பூப்பதென்ன
பாவமா சாபமா காலத்தின் கோலமா..?
கால் நடக்கும் பாதையெல்லாம் கற்கள் குத்தி வலிப்பதென்ன
யாரிதன் காரணம் தெய்வந்தான் கூறணும்
வைரக்கல்லை நான் கொடுத்தால் வாங்கிக் கொள்ளும் உலகமே
உப்புக்கல்லை எனக்களித்து ஒப்புக் கொள்ளச் சொல்லுமே...
நெய்யை விட்டுத் தீபமேற்றினால்...!
கையைச் சுட்டு நன்றி காட்டுதே..!
கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே
அன்பு என்னும் பாட்டிசைத்து கண்டதென்ன வாழ்க்கையிலே
பார்வையில் யாருமே மனிதஜாதிதான்
பழகிப் பார் பாதிப் பேர் மிருகஜாதிதான்...

தெய்வத்துக்கு ஆறுமுகம்.. மானுடத்தில் நூறுமுகம்..
மெய்யெது பொய்யெது யாரதைக்கண்டது..
பாலும் இங்கு வெள்ளைநிறம்.. கள்ளும் இங்கு வெள்ளைநிறம்..
பாலெது கள்ளெது பேதம் யார் கண்டது..
நேசம்வைத்த யாருக்குமே.. நெஞ்சமெல்லாம் காயம்தான்..
பாசம்வைத்த கண்களிலே.. பார்ப்பதெல்லாம் மாயம்தான்..
ஏறிச்சென்ற கால்கள் உதைக்குது..
ஏற்றிவிட்ட ஏணி சிரிக்குது..

கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே
அன்பு என்னும் பாட்டிசைத்து கண்டதென்ன வாழ்க்கையிலே
பார்வையில் யாருமே மனிதஜாதிதான்
பழகிப் பார் பாதிப் பேர் மிருகஜாதிதான்...

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

[b]பாடலை முழுமையாகத் தந்ததற்கு நன்றி மதிவதனன்.
nadpudan
alai
Reply
#85
ரோட்டோரம் வீட்டுக்காரி
ரோஜாப்பு சேலைக்காரி ......

இந்தப்பாடலை நான் கேட்ட ஞாபகம் இல்லை. பல இணையதளங்களுக்கு சென்று தேடி பார்த்தேன். கிடைக்கவில்லை.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi
Reply
#86
ganesh Wrote:ரோட்டோரம் வீட்டுக்காரி
ரோஜாப்பு சேலைக்காரி
காதோரம் கொண்டைக்காரி நீ
செந்தாளம் புூவே தென்கிழக்கு காற்றே செந்தாளம் புூவே தென்கிழக்கு காற்றே

யாராவது இப்பாடல் என்ன படத்தில் இடம்பெற்றது என்று கூறமுடியுமா? அல்லது இப்பாடலை
முழுமையாக எழுதுவீர்களா?

[b]எனக்கும் கேட்டதாய் ஞாபகம் இல்லை.
nadpudan
alai
Reply
#87
shanmuhi Wrote:உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்.. வெறும்பனி விலகலாம் ......
shanmuhi

[b]பிடிச்சிருக்கு.
nadpudan
alai
Reply
#88
மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்

மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்
இந்த புூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம்
ஏதேதோ எதிர்பார்க்குமே
இந்த கல்லூரி சொந்தம்
இது மட்டும்தானே நட்பினை எதிர்பார்க்குமே

(மனசே மனசே ....)

நேற்றைக்கு கண்ட கனவுகள்
இன்றைக்கு உண்ணும் உணவுகள்
ஒன்றாக எல்லோரும் பரிமாறினோம்
வீட்டுக்குள் தோன்றும் சோகமும்
நட்புக்குள் மறந்து போகிறோம்
நகைச்சுவை குறும்போடு நடமாடினோம்
நட்பு என்ற வார்த்தைக்குள் நாமும் வாழ்ந்து பார்த்தோமே
இத்தனை இனிமைகள் இருக்கின்றதா ?
பிரிவு என்ற வார்த்தைக்குள்
நாமும் சென்று வாழ்த்தான்
வலிமை இருக்கின்றதா ? எய்..அய்..அய்..

(மனசே மனசே....)

ஆறெழு ஆண்டு போனதும்
அங்கங்கே வாழ்ந்த போதிலும்
புகைப்படம் அதில் நண்பன் முகம் தேடுவோம்
எங்கையோ பார்த்த ஞாபகம்
என்றேதான் சொல்லும் நாள் வரும்
குரலிலே அடையாளம் நாம் காணுவோம்
சின்ன சின்ன சண்டைகள்
சின்ன சின்ன லீலைகள்
இன்றுடன் எல்லாமே முடிகின்றதே
சொல்ல வந்த காதல்கள்
சொல்;லி விட்ட காதல்கள்
சுமைகளில் சுமையானதே ஹெய் யெஅஹ் யெஅஹ்

(மனசே மனசே...)
Reply
#89
கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை..

புூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப் பார்த்தேன்
கடல்மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

காற்றின் அலைவரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா
நெஞ்சு அலைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதை செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா.....

புூங்காற்றிலே உன் சுவாசத்தை

வானம் எங்கும் உன் விம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கை இல்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா....

புூங்காற்றிலே உன் சுவாசத்தை

நட்புடன்,
தமிழ்செல்லம்.
Reply
#90
எனக்கு பிடித்த பாடல்

மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே…

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ..
மீதி ஜீவன் உனைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளுருதோ ஏனோ மனம் தள்ளாடுதோ
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கண்களை மூடவா
( மலரே )

கனவு கண்டு எந்தன் மூடிக்கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே என்னைக் கிள்ளாதிரு புூவே என்னைத்தள்ளாதிரு
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்க்கை தந்த வள்ளளே
( மலரே )
Reply
#91
நல்ல பாட்டுதான். உங்க ரசனை நல்லாயிருக்கு
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#92
அண்மையில் என்னைக் கவர்ந்த பாடலில் ஒன்று...

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததனால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்நதனால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்

தாய் தந்தைக்காக எனைப் பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எறிய
பெண்னே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னை பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

( நினைவுகள் நெஞ்சினில்);

காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்

கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னை காதலிக்க - உன் தாய் மொழியை
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்

நொடிகள் எல்லாம் நோய்ப்பட்டு
என்னை சுமந்து போக மறுக்கின்றதே
மொழிகள் எல்லாம் முடமாகி
என் மௌனத்தைக கூட எரிக்கிறதே

சுவாசிக்க கூட முடியவில்லை
என்னை வாசிக்க மண்ணில் எவருமில்லை
எனக்கே எனக்கே என்னை பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

(நினைவுகள் நெஞ்சில்)
Reply
#93
´Õ ÐûÇø À¡¼ø...
À¡¼¨Ä째𼠧À¡Ð Åâ¸û Å¢Çí¸Å¢ø¨Ä «¾ü¸¡¸.... þí§¸...

லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே
ராட்சசியே பேட்டை ரௌடியே
ரெண்டும் கலந்த பேயே
அடைதோசையோ ஹாட்பீட்சாவோ
ஏதும் அறியாப் பிசாத்தே

பாத்தவுடன் கத்துறியே
பாத்தவுடன் கத்துறியே
பாக்காட்டாலும் கத்துறியே
ஏண்டி, பாக்காட்டாலும் கத்துறியே
அழகில்லாமல் அடிமையாக்கும் கோணங்கி சப்பாணி

அடி லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே

பூமணக்கும் மேடையிலே பீப்பீ கத்தக் கட்டினேன்
காலை மாலை டயம் மறந்து கரப்பாம்பூச்சி ஆகினேன்
நல்லபாம்பை நான் கட்டினேன் நச்சு கண்டு ஓடினேன்
காரமில்லா சமையலில் கசமாலக் காப்பியில்
காலைமாலை சண்டையில் தலை தெறிக்க ஓடினேன்

அடாடா கசந்தேன் அய்யய்யோ கசந்தேன்
மீண்டும் எந்தன் காலம் வந்து பழசையெல்லாம் அழிக்குமா?

லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே

சீரியல் சீரியலென்று டீவிமேலே சமைத்ததும்
கரண்டுபில்லு கட்டவே காசில்லாமல் முழித்ததும்
கை கொட்டிக் கேலி செய்த ஊருசனங்கள் மறக்குமா?

கட்டைக்குரல் தொண்டையில் கானாம்ருதம் பொழிவதாய்
கண்ணே உன் காட்டுக்கத்தல் சாதகம்

அடியேய், லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே
Reply
#94
நன்றி அக்கா
[b][size=18]
Reply
#95
அந்த பாட்டில சனி என்று கு}ட வருதா...?? ஒன்டுமே விளங்கல அந்த பாட்டில.. இங்கு வரிகளை இட்ட அக்காவிற்கு நன்றிகள்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே
ராட்சசியே பேட்டை ரௌடியே
ரெண்டும் கலந்த பேயே
அடைதோசையோ ஹாட்பீட்சாவோ
ஏதும் அறியாப் பிசாத்தே
அந்த பாட்டு இப்படியா இல்லை யாரும் மாத்தி எழுதியிருக்கிறார்களா....???
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#96
[quote=shanmuhi]´Õ ÐûÇø À¡¼ø...
À¡¼¨Ä째𼠧À¡Ð Åâ¸û Å¢Çí¸Å¢ø¨Ä «¾ü¸¡¸.... þí§¸...

லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே
ராட்சசியே பேட்டை ரௌடியே
ரெண்டும் கலந்த பேயே
அடைதோசையோ ஹாட்பீட்சாவோ
ஏதும் அறியாப் பிசாத்தே

பாத்தவுடன் கத்துறியே
பாத்தவுடன் கத்துறியே
பாக்காட்டாலும் கத்துறியே
ஏண்டி, பாக்காட்டாலும் கத்துறியே
அழகில்லாமல் அடிமையாக்கும் கோணங்கி சப்பாணி

அடி லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே

பூமணக்கும் மேடையிலே பீப்பீ கத்தக் கட்டினேன்
காலை மாலை டயம் மறந்து கரப்பாம்பூச்சி ஆகினேன்
நல்லபாம்பை நான் கட்டினேன் நச்சு கண்டு ஓடினேன்
காரமில்லா சமையலில் கசமாலக் காப்பியில்
காலைமாலை சண்டையில் தலை தெறிக்க ஓடினேன்

அடாடா கசந்தேன் அய்யய்யோ கசந்தேன்
மீண்டும் எந்தன் காலம் வந்து பழசையெல்லாம் அழிக்குமா?

லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே

சீரியல் சீரியலென்று டீவிமேலே சமைத்ததும்
கரண்டுபில்லு கட்டவே காசில்லாமல் முழித்ததும்
கை கொட்டிக் கேலி செய்த ஊருசனங்கள் மறக்குமா?

கட்டைக்குரல் தொண்டையில் கானாம்ருதம் பொழிவதாய்
கண்ணே உன் காட்டுக்கத்தல் சாதகம்
அடாடா கசந்தேன் அய்யய்யோ கசந்தேன்
மீண்டும் எந்தன் காலம் வந்து பழசையெல்லாம் அழிக்குமா?

லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே
ராட்சசியே பேட்டை ரௌடியே
ரெண்டும் கலந்த பேயே
அடைதோசையோ ஹாட்பீட்சாவோ
ஏதும் அறியாப் பிசாத்தே

லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
அடியேய், லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
----------
Reply
#97
tamilini Wrote:அந்த பாட்டில சனி என்று கு}ட வருதா...?? ஒன்டுமே விளங்கல அந்த பாட்டில.. இங்கு வரிகளை இட்ட அக்காவிற்கு நன்றிகள்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே
ராட்சசியே பேட்டை ரௌடியே
ரெண்டும் கலந்த பேயே
அடைதோசையோ ஹாட்பீட்சாவோ
ஏதும் அறியாப் பிசாத்தே
அந்த பாட்டு இப்படியா இல்லை யாரும் மாத்தி எழுதியிருக்கிறார்களா....???

ஏன் உங்களை விழிக்கிற மாதிரி இருக்கோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#98
Quote:ஏன் உங்களை விழிக்கிற மாதிரி இருக்கோ...
_________________
அப்படி சனியே என்று விழிக்கிறதுக்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும் எல்லோ.. தெரியும் தானே சனிப்படித்தால் விடாது என்று....??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#99
[quote=shanmuhi]´Õ ÐûÇø À¡¼ø...
À¡¼¨Ä째𼠧À¡Ð Åâ¸û Å¢Çí¸Å¢ø¨Ä «¾ü¸¡¸.... þí§¸...

லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே
ராட்சசியே பேட்டை ரௌடியே
ரெண்டும் கலந்த பேயே
அடைதோசையோ ஹாட்பீட்சாவோ
ஏதும் அறியாப் பிசாத்தே

பாத்தவுடன் கத்துறியே
பாத்தவுடன் கத்துறியே
பாக்காட்டாலும் கத்துறியே
ஏண்டி, பாக்காட்டாலும் கத்துறியே
அழகில்லாமல் அடிமையாக்கும் கோணங்கி சப்பாணி

அடி லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே

பூமணக்கும் மேடையிலே பீப்பீ கத்தக் கட்டினேன்
காலை மாலை டயம் மறந்து கரப்பாம்பூச்சி ஆகினேன்
நல்லபாம்பை நான் கட்டினேன் நச்சு கண்டு ஓடினேன்
காரமில்லா சமையலில் கசமாலக் காப்பியில்
காலைமாலை சண்டையில் தலை தெறிக்க ஓடினேன்

அடாடா கசந்தேன் அய்யய்யோ கசந்தேன்
மீண்டும் எந்தன் காலம் வந்து பழசையெல்லாம் அழிக்குமா?

லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே

சீரியல் சீரியலென்று டீவிமேலே சமைத்ததும்
கரண்டுபில்லு கட்டவே காசில்லாமல் முழித்ததும்
கை கொட்டிக் கேலி செய்த ஊருசனங்கள் மறக்குமா?

கட்டைக்குரல் தொண்டையில் கானாம்ருதம் பொழிவதாய்
கண்ணே உன் காட்டுக்கத்தல் சாதகம்
அடாடா கசந்தேன் அய்யய்யோ கசந்தேன்
மீண்டும் எந்தன் காலம் வந்து பழசையெல்லாம் அழிக்குமா?

லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே
ராட்சசியே பேட்டை ரௌடியே
ரெண்டும் கலந்த பேயே
அடைதோசையோ ஹாட்பீட்சாவோ
ஏதும் அறியாப் பிசாத்தே

லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
அடியேய், லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே

[b] சண்முகி அக்கா கோவிக்கவேண்டாம். மீண்டும் ஒருதடவை வேறுஎதுவிமான சிந்தனையும் இன்றி இந்தப் பாடலை கேட்கமுடியுமா?
----------
Reply
þ¾¢ø §¸¡Å¢ì¸ ±ýÉ þÕ츢ýÈÐ ¦Åñ½¢Ä¡. ´÷ þ¨½Â¾Çò¾¢ø Íð¼ À¡¼ø þÐ.

¯í¸Ù측¸ þó¾ Åâ¸Ù¼ý þó¾ô À¡¼¨Ä ´ÕÓ¨È §¸ðÎô À¡÷츢ý§Èý
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)