<!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
குருவிகளே நல்லாச் சொல்லுங்கோ !
அதுக்கும் மேலால ஆதரவாளன் என்ற பேர்லயும் நிறையப் பேர்; சுத்துறாங்கள்.கேட்டா ஈழத்துக்கும் ஈழப்போராட்டத்துக்கும் ஆதரவாளர்களாம்.மற்றவன் எச்சங்களைப் பொறுக்கிப்போட்டு வாழ்க்கை தேடும் பெருமை உண்ணிகள் இவர்கள்.
இப்படியும் இருக்கிறார்கள் தமிழர்கள்.
அது மட்டுமா தமிழே தெரியாமலும் இருக்கிறார்களே..கொஞ்சும் தமிழழகை பாருங்களேன்...
.... து} என்று துப்பவேணும் போலிருக்கு !
(கோடிட்ட இடத்தில எனக்கு உண்மையிலேயே வந்த எழுத்த எழுதினா ஒருவர் சண்டைக்கு வந்திடுவார். அதனால் எழுதவில்லை.)
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இப்படித்தான் ஒருவர் நாட்டு பற்ராளராம் ஆனால் முக்கிய அமைப்போடை சரிவராதாம் அதாலை அவருக்கும் தமிழ் மறந்து அவற்ரை பிள்ளையளுக்கும் தமிழ் தெரியாதாம் ஏன் என்று கேட்டாக்கா ஆஃது சரிவராதாம் பிள்ளையளுக்கு படிப்பிக்கிறதும் கஸ்ரமாம் ஆஃதுகள் அங்கை போகாதுகளாம். ஏன் என்றால் இங்குதான் அவைக்கு பிரயாவுரிiயாம்.இவை எல்லாம் தமிழ் விசுவாசியள். தமிழை நேசிக்கிறவை தமிழ்மறக்க வழிகேட்ட வாய்ச்சுரங்காள்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
கடந்த 20 வருஷத்திலை.. 15 லட்சம்.. புலம்பெயர். தமிழ்.. விசுவாசியள்.. உருவாக்கியாச்சு.. இன்னுமெருக்கா சண்டைதொடங்கினால்.. ஒரு 4 லட்சமெண்டாலும் .வெளிக்கிடுங்கள்.. 5 வருஷத்திலை.. அதுகளும்.. தமிழ் விசுவாசியளா.. மாறிடுங்கள்.. அதுக்கிடையிலை.. உங்களுக்கும்.. ஏதொ.. உரிமையெண்டியள.. அது கிடைச்சிடும்.. பிறகு நீங்களும்.. அதுதானே.. பிறகு நானொருத்தன்தான்.. சறத்தை.. நாலு முழத்தைக் கட்டிக்கொண்டு.. அந்த ஆலமரம்.. அரசமரம்.. நிழலிலை எப்பவாவது.. இருக்கக்கூடியதா வருமோ.. எறிஞ்சுபோட்டு.. ஓடுற கூட்டம்.. அப்பவும் இருக்குமோ.. எண்டு.. யோசிச்சுக்கொண்டு.
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->