Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
INTRODUCE MY SELF
உங்க எல்லாம் வெம்பல்கள் பாருங்கோ....
<b> </b>
Reply
Quote:வெம்பல்கள்

அப்படீன்னா என்ன..?? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
tamilini Wrote:
Quote:அட பாவிகளா என்ன தான் நடக்குது... எல்லாம் தறுதலையாகவே இருக்குதுகள்.... .. என்னை தவிர


சொல்லுற ஆளைப்பாருங்கோ..?ஃ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அது தானே என்ரை படம் போட்டிருக்கு எல்லா பாருங்கோவன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
பிஞ்சில பழுத்ததுகள்
<b> </b>
Reply
MEERA Wrote:பிஞ்சில பழுத்ததுகள்
யாரை சொலுறியள்.. :?: :roll: ஏன் புலம்பீட்டு இருக்கிறியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
அது தானே யாரைச்சொல்லுறியள்...?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
அட பாவிகளா என்ன தான் நடக்குது... எல்லாம் தறுதலையாகவே இருக்குதுகள்.... .. என்னை தவிர..

சொல்லுற ஆளைப்பாருங்கோ..?ஃ
அப்படீன்னா என்ன..??
பிஞ்சில பழுத்ததுகள்
<b> </b>
Reply
அது சரி எப்படி மேற்கோள் காட்டி எழுதுவது..?
<b> </b>
Reply
ஐயோ என்ன நடக்கிது இங்க... மீராக்கா.. என்ன ஆச்சு உங்களுக்கு...??????? :roll: :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
MEERA Wrote:அட பாவிகளா என்ன தான் நடக்குது... எல்லாம் தறுதலையாகவே இருக்குதுகள்.... .. என்னை தவிர..

சொல்லுற ஆளைப்பாருங்கோ..?ஃ
அப்படீன்னா என்ன..??
பிஞ்சில பழுத்ததுகள்
[b][size=18]
Reply
ஒணடும் இல்லை எப்படி மேற்கோள் காட்டி எழுதுவது..?
<b> </b>
Reply
அதில ஒருடத்தில மேற்கோள் என்றிருக்கும் இல்லாட்டால் Quote ... என்றிருக்கும் அதில கிளிக் பண்ணுங்க.. அப்படி இல்லாட்டால் [quote] .......... [/quote என்று எழுதுங்கள்.. ] இதை கடைசியில போடுங்கள்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
ஆனால் அந்த இடத்தில் தமிழில் எழுத முடியவில்லை..?
<b> </b>
Reply
Quote:அதில ஒருடத்தில மேற்கோள் என்றிருக்கும் இல்லாட்டால் Quote ... என்றிருக்கும் அதில கிளிக் பண்ணுங்க.. அப்படி இல்லாட்டால் [quote] .......... [/quote என்று எழுதுங்கள்.. ] இதை கடைசியில போடுங்கள்...!

இப்படியா
<b> </b>
Reply
Quote:ஆனால் அந்த இடத்தில் தமிழில் எழுத முடியவில்லை..?


இப்படித்தானே....
<b> </b>
Reply
தமிழினி நன்றி......
<b> </b>
Reply
Jaya Wrote:என்ன கன்னாபின்னா என்று எல்லோரும் ஒரே பேச்சு என்ன வெண்ணிலா குருவிகளுடன் சண்டை போடட்டுமா அல்லது நெல் மணிகளை அள்ளி எறியட்டுமா? Jaya <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

<b>அதையேன் என்கிட்ட கேட்கிறீங்க. நான் உங்க பிரச்சினைகளுக்கை தலையிடலைபா. என்னை சும்மா கூப்பிடாதீங்க</b>.

நீங்கள் குருவிகளுடன் சண்டைபோட்டால் குருவிகள் உங்களை கொத்தும். நெல்மணிகள் போட்டால் நெல்மணிகளை கொத்தும். இதுதெரியாமல் சுட்டி வெண்ணிலாட்டை கேட்கிறீங்க :evil:
----------
Reply
<b>vennila</b>, ¦அதையேன் என்கிட்ட கேட்கிறீங்க. நான் உங்க பிரச்சினைகளுக்கை தலையிடலைபா. என்னை சும்மா கூப்பிடாதீங்க.

நீங்கள் குருவிகளுடன் சண்டைபோட்டால் குருவிகள் உங்களை கொத்தும். நெல்மணிகள் போட்டால் நெல்மணிகளை கொத்தும். இதுதெரியாமல் சுட்டி வெண்ணிலாட்டை கேட்கிறீங்க


Jayaவின் பதில்

என்ன வெண்ணிலா குட்டையைக்குழப்பி குறுமீன் பெருமீன் பிடிக்கும் குறும்புத்தனம் வாலை சுருட்டிக்கொண் ஓடுகின்றதோ என்ன?

தெரியும் தெரியும் நீ பாரதியின் புதுமைப்பெண்ணா அல்லது வாய்ச்சொல்லில் வீரதீரரா என்று.

அன்புடன் Jaya <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Love is God
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)