Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
எப்பவுமே உதுதானே நடக்கின்றுது
தன்வீட்டு பிரச்சினை தீர வழியில்லை. அதைத்தீர்க்கும் எண்ணமும் இல்லை. அடுத்தவீட்டுக்காரன் என்ன செய்கின்றான் என்று விடுப்பு பார்த்து அவனை சீண்டி சீரழிப்பதே தொழிலாகிவிட்டது.
இறுதியில் எல்லாம் ஒரு நாள் அடங்கும்
[b] ?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அவர்கள் அன்று மட்டுமல்ல இன்றுவரை தான் வை கோ...ராமதாஸ்...நெடுமாறன்...என்றும் இன்னும் தம்மை வெளிக்காட்ட விருமாபாத உள்ளங்கள் என்றும் பலர் தங்கள் ஆதரவை உளமாரத்தான் தருகின்றார்கள்...அவர்களுக்கு உங்களைவிடவும் பல மடங்கு ஈழத்தமிழரில் அக்கறையும் கருசணையும் உண்டு ...ஆனால் அவர்களைக் கூட சன நாய் அகம் பேசுவோர் சுதந்திரமாய் கருத்துச் சொல்ல ஆதரவு தெரிவிக்கவிடாமல் சட்டமென்ற இரும்புக்கதவிட்டு மறைத்து வைத்துள்ளனர்...ஏனெனில் தங்கள் வண்டவாளங்கள் தில்லு முல்லுகள் வெளியே வருக்கூடாது என்பதில் அவ்வளவு கவனம்...உங்களைப் போல...ஆனால் சனம் எல்லாம் அறியும்...உங்களைப்போல முட்டாள்கள் அல்ல மக்கள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா அலட்டாமல் இருங்கோ?
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
பயங்கரவாத வல்லரசுக்களை வைத்துக் கொண்டு ஒரு இனத்தைப் பயமுறுத்திக் கொண்டிருப்பது தான் ஜனநாயகம். இவர்களின் ஜனநாயகம் கூட ஆயுதம் வைத்துக் கொண்டுதான். அவர்கள் ஆயுதம் வைத்திருப்து தமது மக்களின் பாதுகாப்பிற்காகவே ஒழிய அலரிமாளிகையிலும் வெள்ளைமாளிகையிலும் ஐனாதிபதி மாளிகையிலும் ஒழிந்து வாழ்பவரைக் காக்க அல்ல. ஏகபோக பிரதிநிதிகளாக நிற்காவிட்டால் இன்று அத்தனை தமிழ்க் குழுக்களும் கூலிக்கு மாரடிக்க தம்முள்ளே வெட்டுக் குத்தென்று அழிந்திருப்பார்கள். யார் தடுத்தார்கள். காட்டிக் கொடுக்காமல் வந்து அரசியல் செய் பேரினத்திற்கு அடிபணியாமல் உன் மக்களுக்கு நன்மை செய் என்று அழைத்த பின்னும் கூலி இல்லாமல் போகும் என்ற பயத்தில் ஏறுக்கு மாறாக பேசிக் கொண்டு திரிந்தால் யார் பிழை.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
இருக்காத இராணுவத்தை பலாலி, ஆiனியிறவில் கொண்டு வந்தா இருத்தியது. ஆனையிறவால் வரும் போது இரண்டாய் மூன்றாய் வளைந்து நெளிந்து கும்பிட்டுக் கொண்டு வந்தது மறந்துவிட்டதா? அல்லது யாருடையதாவது கைப்பைக்குள் ஒழிந்து கொண்டு அந்நியநாட்டிற்கு அடைக்கலம் தேடி ஓடியதோ. இன்று தலைநிமிர்ந்து தமிழன் ஏ 9 பாiதியில் உலாவருவது உங்கிருந்து பார்த்தால் தெரியாது போய்பார்த்தால்தான் அதனருமை புரியும். தமது சுயலாபங்களுக்காய் கொண்டுவந்து குடியேற்றிப் போட்டு இப்போது யாரையோ பழி சொல்வது நியாயமா? அது சரி யாரிடம் நியாயம் அநியாயம் என்பதை பேசுவது. ஓடி ஒழிந்து காற்றிலடிபட்ட.... போல் வந்தவர்களிடமா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீல்ன
seelan
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
விடுதலை நாளா.. அப்படியென்றால் அந்த நாட்களுக்கு முன் ஏற்பட்ட சத்திஜாக்கிரகங்கள்.. ஓப்பந்தங்கள்.. எல்லாம் விடுதலையை விலைபேசவா? அற்ப சலுகைகள் விடுதலையாகத் தெரிவதால்தான் சிலதுகள் களைகளாகவும் சப்பிகளாகவும் உபத்திரவம் கொடுக்கின்றன.
.
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
பனரும் நினைவுத் துாபியும் எழும்புறதாலைதான் அவங்கள் இதையாலும் கட்டறாங்கள்.. இல்லாட்டி ஒண்டு ரண்டு நாய்களுக்கு எலும்பை போட்டூட்டு எசமானர் வேலை பாக்கத் தொடங்கிவிடுவாங்கள்..
.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அரியாலைத்தாத்தாக்கு இது எங்கை புரியும்
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றால் என்ன என்று ஏற்கெனவே பல விளக்கங்கள் வந்திருக்கே.. நிரந்தர சமாதானத்துக்கு முதற்படிதான் அதுவே தவிர.. அதுவே நிரந்தர தீர்வல்ல.. திருமணத்துக்கு முந்தி செய்யும் 'நொத்தீஸ்" போடலாக வைத்தக்கொள்ளலாமா?
.