Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கணனி தொடர்பான அவசர உதவிகள்
எங்கே துஷியை காணவில்லை? கணணி சரியாகிவிட்டதா? கவிதன் சொன்னதை செய்து பார்த்துவிட்டு மேலதிக விபரங்கள் தந்தால் உதவலாம்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
hard disk read error வந்தால் F8 Key அழுத்தினாலும் கவிதன் கூறியபடி வராது. அநேகமாக இவர் Bios ல் ஏதாவது செய்திருக்கக்கூடும். அங்கு Hard disk ல் ஏதாவது மாற்றங்கள் செய்திருந்தால்( manual) வாசிக்கமுடியாமல் போகும் எதற்கும் துஷி வந்து மேலதிக தரவுகள் தந்தால் நல்லது.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
நண்பர்களது ஆலோசனைகளுக்கு நன்றி. நேற்று அவசரத்தில் போய்விட்டேன். இன்றும் நேரம்பிந்தித்தான் வரமுடிந்தது.
F8 key ஐ அடித்து setup இற்குள் செல்ல முடிந்தாலும் அங்கு இதை சீர்செய்யக் கூடியது மாதிரியான தெரிவுகள் இல்லை.
கணணி winXp தளத்தில் இயங்குகிறது. இதில் startup தொடர்பான வேறு தெரிவுகளைப் பெறமுடியவில்லையே. அதாவது safe mode, dos mode போன்றவற்றிற்குச் செல்ல முடியவில்லை. எவ்வாறு safemode இற்குச் செல்வது?

Service pack ஒன்றும் நிறுவவில்லை. அத்துடன் அண்மையில் புதிதாக மென்பொருள் எதனையும் நிறுவவும்இல்லை.
--
--
Reply
Thusi Wrote:நண்பர்களது ஆலோசனைகளுக்கு நன்றி. நேற்று அவசரத்தில் போய்விட்டேன். இன்றும் நேரம்பிந்தித்தான் வரமுடிந்தது.

hard disk ஜ reseat பண்ணிப் பாருங்கோ.
சில நேரங்களில் சரியா seat பண்ணுப்படாட்டியும் உந்த error message வரும்;
Reply
к¢ «Å÷¸ðÌ!

ÁÊì¸ñ½¢ ÀüÈ¢ ±ÉìÌ «¾¢¸õ ¦¾Ã¢Â¡Ð. ¦¾Ã¢ó¾ÇÅ¢ø ¦º¡ø¸¢ý§Èý. ¯í¸û ÁÊì¸ñ½¢Â¢ø Floppy Drive ³ ¦À¡ÕòÐí¸û. Å¢ñ§¼¡Š98 Startup disk þÕ󾡸 A: Drive ø ¦º¡ÕÌí¸û. ¸õÀ¢äð¼¨Ã ŠÃ¡ð ÀñÏí¸û. Startup Menu ¦¾Ã¢ÔõŨà ¦À¡Úò¾¢ÕóÐ þÃñ¼¡ÅÐ ¦¾Ã¢Å¡¸¢Â Start computer without CD Rom support ±ýÀ¨¾ ¦¾Ã¢×¦ºöÔí¸û Enter ÀñÏí¸û. þô§À¡Ð A: prompt ø ÅóÐ ¿¢üÌõ. (Boot sequence ø Floppy drive Ӿġž¡¸ þÕ󾡸) þô§À¡Ð C: drive ìÌ Á¡Úí¸û. Dir ±É ¨ÃôÀñÏí¸û. þô§À¡Ð ¯í¸û ¸ñ½¢Â¢ø ¯ûÇ §¸¡ôÒì¸û ±øÄ¡õ ÀðÊÂø þ¼ôÀðÊÕ󾡸 ¾ôÀ¢ôÀ¢¨Æò¾£÷¸û. Hard disk ³ Á£ð¸Ä¡õ. Physical error þø¨Ä.

§¸¡ôÒì¸û ÀðÊÂÄ¢¼ôÀð¼¡ø Hard disk ³ À⧺¡¾¢òÐ À¡÷¸¸Ä¡õ.Á£ñÎõ C: prompt ø chkdsk/r/x «ÊòÐ enter Àñ½×õ. þÐ Hard disk ³ À⧺¡¾¢ôÀ¾ü¸¡É ¸ð¼¨Ç¡Ìõ. þ¾üÌ ±ýÉ ¿¼ì¸¢ÈÐ ±É ±ÁìÌ «È¢Âò¾Ã×õ

Safe Mode ìÌ §À¡ÅÐ: ¸½½¢¨Â ŠÃ¡ð Àñ½¢ Post (Power on self test) ÓÊó¾×¼ý (¸Úò¾ À¢ý½½¢ø ¦Åû¨Ç ±ØòÐì¸û) Windows XP ±ýÈ Š¸¢È£ý ÅÕÓý F8 ³ «Êò¾¡ø safe mode ø ¸½½¢ ¾¢Èì¸ôÀÎõ.
Reply
Thusi Wrote:நண்பர்களது ஆலோசனைகளுக்கு நன்றி. நேற்று அவசரத்தில் போய்விட்டேன். இன்றும் நேரம்பிந்தித்தான் வரமுடிந்தது.
F8 key ஐ அடித்து setup இற்குள் செல்ல முடிந்தாலும் அங்கு இதை சீர்செய்யக் கூடியது மாதிரியான தெரிவுகள் இல்லை.
கணணி winXp தளத்தில் இயங்குகிறது. இதில் startup தொடர்பான வேறு தெரிவுகளைப் பெறமுடியவில்லையே. அதாவது safe mode, dos mode போன்றவற்றிற்குச் செல்ல முடியவில்லை. எவ்வாறு safemode இற்குச் செல்வது?

Service pack ஒன்றும் நிறுவவில்லை. அத்துடன் அண்மையில் புதிதாக மென்பொருள் எதனையும் நிறுவவும்இல்லை.

if you want start ur computer with safe mode, when u reboot ur computer press the spce bar on ur keyboard then u can see the options how u want start ur computer there you can chose that u want start ur computer with in safe mode, take care...
Reply
எனக்கு தமிழ் எழுதக்கு}டிய மாதிரி தமிழ் வேர் புரொசசர் வேணும்.. என்னிடம் குறள் இலவச செயலி உண்டு.. ஆனால் Header and Footer பாவிக்க முடியாது... எனக்கு அதுகள் பயன்படுத்த வேண்டிய தேவையிருக்கு.. வேறை ஏதாவது செயலி இருக்கா.. இருந்தால்.. அறியத்தாருங்கள்.. :| :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
சக்தி என்ற மென்பொருள் அப்படியே word ஐ தமழில் செய்திருக்கிறார்கள் காசுகொடுத்துத்தான் வாங்கவேணும்

பதமி என்ற word proceser இலவசமாக இருக்கிறது முயற்சித்துப்பாருங்கள்

http://www.chennaikavigal.com/download.htm
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
நன்றி வியாசன் அண்ணா... அக்கா என்ன வேட் இல்லாமல் பிரச்சனையோ?
[b][size=18]
Reply
ம் தம்பி.. தமிழில ஒரு சில வேலை பண்ண வேணும் அதுக்கு கெட்டர் அன்ட் பு}ட்டர் பங்சன் வேணும். என்னிடம் வேர்ட் nபெரெசசர் இருக்கு ஆனால் அதில் தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்த சித்திரம் வரையிற மாதிரியிருக்கு.. குறள் ஓகே ஆனால் அதில இந்த பங்சன் இல்லை.. நன்றி வியாசன் அண்ணா உங்கள் முயற்சிக்கு.. நான் கூகிலில் அடித்து தேடினன் சரிவரவில்லை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
ஏன் மைக்ரோசொப்ற் வேர்ட்டில் செய்யமுடியாதா?

Reply
tamilini Wrote:எனக்கு தமிழ் எழுதக்கு}டிய மாதிரி தமிழ் வேர் புரொசசர் வேணும்.. என்னிடம் குறள் இலவச செயலி உண்டு.. ஆனால் Header and Footer பாவிக்க முடியாது... எனக்கு அதுகள் பயன்படுத்த வேண்டிய தேவையிருக்கு.. வேறை ஏதாவது செயலி இருக்கா.. இருந்தால்.. அறியத்தாருங்கள்.. :| :mrgreen:

வேட் பாட்டில் யுனிக்கோட் Latha va பாவித்துச் செய்யலாமே...! முயற்சித்துப் பாருங்க...! நாங்க அங்க தான் தமிழில் ஆக்கங்கள் எழுதுவது...! கெடர் பூட்டர் வசதி வேட்டில் உள்ளது போல இல்லை...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:ஏன் மைக்ரோசொப்ற் வேர்ட்டில் செய்யமுடியாதா?
ம் அதில எழுதும் போது சாதரனமாய் நேராக நெருக்கமாய் இல்லை அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கு அது தான். :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Quote:வேட் பாட்டில் யுனிக்கோட் Latha va பாவித்துச் செய்யலாமே...! முயற்சித்துப் பாருங்க...! நாங்க அங்க தான் தமிழில் ஆக்கங்கள் எழுதுவது...! கெடர் பூட்டர் வசதி வேட்டில் உள்ளது போல இல்லை...!

நாங்க குறள் மென்பொருள் வைத்திருக்கம். அதில கெடர் பூட்டர் வசரியில்லை.. அது தான் பிரச்சனை.. :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
இப்ப சரியா

ஒவ்பீஸ் 2003 தரவிறக்க கவிதன் வலைப்புவுக்கு செல்லுங்கள்
[b][size=18]
Reply
அன்புநண்பர்களே
உங்களிடம்இந்தஎழுத்துருஇருந்தால்தந்துஉதவுக.
<img src='http://www.dailynews.lk/images/extra/head_pic.gif' border='0' alt='user posted image'>
Reply
http://www.openoffice.org/

இங்கு இருந்து ஒரு மென்பொருள் தரவிறக்கினன் நல்ல மென்பொருள் ஆனால் இயக்கும் போது பெட்டி பெட்டியாய் வருது தமிழ் எழுத்து தெரியவே இல்லை என்ன செய்ய.. யாராவது பயன்படுத்தியிருக்கிறியளா இந்த மென்பொருள். கூகிலில் தான் கிடைச்சிது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
http://barathee.beigetower.org/html/module...oads&file=index

நல்ல விடயங்கள் இருக்கு போலிருக்கிறது. முயன்று பாருங்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Open Office ஒரு நல்ல மென்பொருள். அதில் உங்கள் பிரைச்சனை என்ன என்று விளக்கமாக சொன்னால் உதவலாம்.

நீங்கள் தரவிறக்கம் செய்த Open Office Version என்ன?

Open Office 1.1.4 அல்லது OpenOffice 2.0 Beta
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Open Office 1.1.4 வேர்சன் தான் அதை இயக்கும் போது பெட்டி பெட்டியாய் வருது. தமிழ் எழுத்துக்கள் ஒன்றும் புரியவில்லை. பிறோகிறாம் லிஸ்ட்டில் சரியாய் தான் தெரிகிறது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 4 Guest(s)