Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நமது கமராவுக்குள் சிக்கியவை
shobana Wrote:
Mathan Wrote:இங்கு நெரிசல் அதிகம், காலை அலுவலகங்கள் ஆரம்பிக்கும் நேரத்தில் காரை வீட்டில் இருந்து high street ஊடாக Motor wayக்கு கொண்டு செல்லவே நீண்ட நேரம் எடுக்கும். முடிந்தால் நாளை அந்த படத்தையோ அல்லது பின்னால் இருக்கும் தேம்ஸ் நதியையோ புகைப்படமாக தருகின்றேன்
மதன் அண்ணா தோம்ஸ் நதியை பார்வையிட ஆவலுடன் இருக்கிறேம்... நேரம் கிடைக்காவிட்டால் விரைவில் முயற்சி செய்யுங்கள்...

விரைவில். ஆனால் குளக்ஸ் போல் அனுபவம் இல்லை இயற்கை காட்சிகளை எடுப்பதில், முடிந்த அளவு எடுக்கின்றேன். வீட்டிற்கு அருகில் உள்ள ஆற்று புகைப்படங்களை மட்டும் தருகின்றேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Quote:விரைவில். ஆனால் குளக்ஸ் போல் அனுபவம் இல்லை இயற்கை காட்சிகளை எடுப்பதில், முடிந்த அளவு எடுக்கின்றேன். வீட்டிற்கு அருகில் உள்ள ஆற்று புகைப்படங்களை மட்டும் தருகின்றேன்
_________________

அதிலை கொஞ்சம் உங்க முகத்தையும் காட்டுறது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
Mathan Wrote:

அது மிகப்பெரிய ஆறு என நினைக்கிறேன்...
Reply
kavithan Wrote:
Quote:விரைவில். ஆனால் குளக்ஸ் போல் அனுபவம் இல்லை இயற்கை காட்சிகளை எடுப்பதில், முடிந்த அளவு எடுக்கின்றேன். வீட்டிற்கு அருகில் உள்ள ஆற்று புகைப்படங்களை மட்டும் தருகின்றேன்
_________________

அதிலை கொஞ்சம் உங்க முகத்தையும் காட்டுறது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

முகம் காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
Mathan Wrote:
shobana Wrote:
Mathan Wrote:இங்கு நெரிசல் அதிகம், காலை அலுவலகங்கள் ஆரம்பிக்கும் நேரத்தில் காரை வீட்டில் இருந்து high street ஊடாக Motor wayக்கு கொண்டு செல்லவே நீண்ட நேரம் எடுக்கும். முடிந்தால் நாளை அந்த படத்தையோ அல்லது பின்னால் இருக்கும் தேம்ஸ் நதியையோ புகைப்படமாக தருகின்றேன்
மதன் அண்ணா தோம்ஸ் நதியை பார்வையிட ஆவலுடன் இருக்கிறேம்... நேரம் கிடைக்காவிட்டால் விரைவில் முயற்சி செய்யுங்கள்...

விரைவில். ஆனால் குளக்ஸ் போல் அனுபவம் இல்லை இயற்கை காட்சிகளை எடுப்பதில், முடிந்த அளவு எடுக்கின்றேன். வீட்டிற்கு அருகில் உள்ள ஆற்று புகைப்படங்களை மட்டும் தருகின்றேன்

நமக்கும் ஒரு அனுபவமும் இல்லை மதன். காட்சி மனதுக்கு பிடிச்சிருக்கா அதை கமராவால சுட்டுக்குவம். அந்தளவு தான்.

என்ன ? ரஜனி மாதிரி பில்டப் எல்லாம விடுறிங்க விரைவில் எண்டு.............. 8)

Quote:வணக்கம் உங்களுக்கு மிருகங்களின் படங்கள் வேண்டும் எனின் கூறுங்கள் ஒரு மிருகக்காட்சிசசாலையில் சுட்ட படங்களை போடுகிறேன்...
உங்களின் படைப்புக்கள் அல்லவா?? எப்படி படைத்தீர்கள் என்பi பார்வையிடவிருப்பம் இருக்கும் அல்லவா???

நீங்களும் இணைக்கலாம் உங்கள் சொந்த படைப்பை............. Idea
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
எதுக்கு முகம் கவிதன் போட்டு தள்ளவோ?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Mathan Wrote:எதுக்கு முகம் கவிதன் போட்டு தள்ளவோ?

வண்ணத்துப்பூச்சி பிடிக்க கவிதாவுக்கு பக்கத்தில் போடத்தான். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
நல்ல வேலைதான். முன்பு என்றால் வந்திருப்பன். இப்ப முடியாது, கற்பனை உருவம் கவிதா போல இல்லை :mrgreen:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Mathan Wrote:நல்ல வேலைதான். முன்பு என்றால் வந்திருப்பன். இப்ப முடியாது, கற்பனை உருவம் கவிதா போல இல்லை :mrgreen:

:mrgreen:
----------
Reply
ஒரு படம் இணைக்கிறேன்
<img src='http://rathi.free.fr/bird/105.jpg' border='0' alt='user posted image'>
Reply
இது ரொம்பப் சிறிய படமாக இல்லையா???
எப்படி படத்தின் அளவை குறைத்தா இணைக்கிறனீர்கள்.????
Reply
மயில் அழகாக தோகை விரித்திருக்கு. நன்றி அக்கா இங்கு இணைத்தமைக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
அட ஆண்மயிலவன்
அழகு தோகை விரிக்க
அருகிருந்த கண்கள்
அழகில் கிறங்கி எடுத்த
அரும் படம் அழகு...!

பாராட்டும் நன்றிகளும்..! உங்கள் படத்தைச் சுட்டுவிட்டோம்..மன்னிக்கவும் சோபனா...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
vennila Wrote:மயில் அழகாக தோகை விரித்திருக்கு. நன்றி அக்கா இங்கு இணைத்தமைக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நன்றி வெண்ணிலா
Reply
kuruvikal Wrote:அட ஆண்மயிலவன்
அழகு தோகை விரிக்க
அருகிருந்த கண்கள்
அழகில் கிறங்கி எடுத்த
அரும் படம் அழகு...!

பாராட்டும் நன்றிகளும்..! உங்கள் படத்தைச் சுட்டுவிட்டோம்..மன்னிக்கவும் சோபனா...!
குருவிகளே உங்கள் கவிதையும் அருமை வாழ்த்துக்கள்...
"" படத்தை சுட்டுவிட்டோம் மன்னிக்கவும் "" விளங்கவில்லை
Reply
உங்கள் படத்தை அதன் அழகு கருதி சேகரித்து வைத்துக் கொண்டுள்ளோம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:உங்கள் படத்தை அதன் அழகு கருதி சேகரித்து வைத்துக் கொண்டுள்ளோம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
இணையத்தில் இணைப்பது மற்றையவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகத்தானே குருவிகளே
Reply
என்றாலும் பிறர் முயற்சியால் உருவான படங்களை அவர்களின் அனுமதியில்லாமல் எங்களுக்கு என்று ஆக்கிக் கொள்வது தவறான விடயம் தானே...அதற்கென்று உள்ள இடத்தில் பெற்றால் பறுவாயில்லை..! அதுதான் சொன்னோம்...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:என்றாலும் பிறர் முயற்சியால் உருவான படங்களை அவர்களின் அனுமதியில்லாமல் எங்களுக்கு என்று ஆக்கிக் கொள்வது தவறான விடயம் தானே...அதற்கென்று உள்ள இடத்தில் பெற்றால் பறுவாயில்லை..! அதுதான் சொன்னோம்...! :wink: Idea
ஆம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
இதோ இன்னும் ஒரு வண்ணம்
எங்கே உங்கள் கவியின் கலை வண்ணம்....

<img src='http://rathi.free.fr/bird/173.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)