Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
உங்களைப் போன்றவர்களைப் பேச விட்டால் என்ன பேசுவீர்கள் என்பது தெரிந்தோ என்னவோ அவர்கள் அப்படிச் செய்கின்றார்கள். அப்படியும் நடக்காவிட்டால் என்றோ எமது போராட்டங்கள் விற்பனைப் பொருளாயிருக்கும் சகோதரனே.
எமக்கு அந்த சன நாயகம் பிடித்திருக்கின்றது.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
அந்த சன நாய அகம் பிடிக்காதோர் தொகை வெளியேறிய சனத்தொகை வெளியேறத் துடித்துக்கொண்டிருக்கும் சனத்தொகையென்று கொள்ளலாமா..?
Truth 'll prevail
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
ரணில்
நீர் அமெரிக்கா போக
இங்கு
அமைச்சர்கள் பதவி
அம்மாவிடம் போய்விட்டது!
அங்கிருந்து திரும்பியதும்
அடைபடுவீராம் சிறைலே
பேசிக் கொள்கிறார்!
அவசரகாலச் சட்டம்
அவசரமாய்
உம் மீதும் பாயக்கூடும்!
எதற்கும்
அமெரிக்காவிலே இருப்பது
இன்னும் நல்லம்!
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
இந்தியாவில் ஒரு போடோ
இங்கே ஒரு அவசரம்.
இதுதான் மாக்களின் ஆட்சி
[b] ?
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
From : Consul General of Sri Lanka/Norway
Appreciate if you will circulate this among your friends in Norway
Situation in Sri Lanka
Further to our earlier news
1- Office of the President has advised us that the Declaration of Emergency is only for a very short period of time and to reassure you that the situation in the country is normal.
2- Communique issued by the Hon Minister of Tourism and The Joint Tourism Council
" The present situation in the country has risen due to a constitutional issue and has has no effect on the normalcy of the country. All tourism related events continue as scheduled. The Tourism Ministry has taken all necessary intiatives to offer every tourist who visit Sri Lanka an enjoyable holiday".
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
LTTE cadre strangled to death in Trincomalee
[TamilNet, November 06, 2003 15:37 GMT]
The body of a youth found at the Trincomalee beach Tuesday morning close to Fort Frederick had been identified as that of an LTTE cadre, Mr. Nanthan, who was on leave from the Vanni recently. The postmortem examination held at the Trincomalee general hospital revealed that he had been strangled to death, medical sources said.
Mr. Nanthan had gone to the beach Monday to relax and was later reported missing. The next morning his body had been found in the beach, Police said.
The Sinha Regiment of the Sri Lanka Army is located at Fort Frederick.
The LTTE took the body to Sampur in the LTTE held Muttur east area and buried in the Alankulam Hero's cemetery. A large number of LTTE cadres and military commanders participated at the funeral held at Sampur Thursday morning before the burial, said the Trincomalee political division of the LTTE.
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
சிறீலங்கா
யுத்தம் நடைபெறவில்லை,
எனினும் மக்கள் வாழ்க்கை நிலை இன்னும்
முன்னேற்றப்பட வேண்டியுள்ளது
-
சிறீலங்காவின் வரலாற்றில் முன்னெப்போதும் அறியப்படாத 20 மாத யுத்தநிறுத்தம் விடுதலைப்புலிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட
நிலையில் மக்கள், விசேடமாக யுத்தத்தினால் அதிகளவு பாதிக்கப்பட்ட மக்கள், சந்தேகத்திற்கிடமான அமைதியை அனுபவித்து வருகின்றனர்.
யுத்தமில்லாத நிலை சந்தேகத்திற்கிடமின்றி நல்வாழ்விற்குரிய சூழலையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வை எட்டுதற்குரிய முன்னெப்போதும் காணப்படாத வாய்ப்புக்களையும் கொடுத்துள்ள
போதிலும், சமூகத்தின் தலைவர்களும், ஆர்வலர்களும் அது இன்னும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியுள்ளதாகவும், மிகப் பலரது வாழ்க்கை நிலையை அதிகளவு உயர்த்தக்கூடியதாகப் பேச்சில் மட்டுமன்றி அர்த்தபுஷ்டியுள்ள செயற்பாடுகளாக மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் கூறுகிறார்கள்.
கொழும்பைத் தளமாகக் கொண்ட இனங்களுக்கான ஆய்வுகள் மையத்தைச் சேர்ந்தவரும்,
யுத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் பொருளாதாரம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவருமான
சிறீலங்காவின் வடக்குக் கிழக்குப் பகுதிகளை மக்களுள்
பெரும் பகுதியினர் பாதுகாப்பான வாழ்க்கை நிலையைத் திரும்பப் பெற்றுள்ளனர்
மிகப் பல உதவி வழங்கும் எஜென்சிகளும், உதவி வழங்கும் நிறுவனங்களும் வடக்கிலும்,
கிழக்கிலும் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், யுத்த நிறுத்தத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட
திட்டங்களை செயற்படுத்தத் தொடங்கியுள்ளன.
உதாரணமாக, உலக வங்கி வடக்கிலும், கிழக்கிலும் 2 பிரமாண்டமான திட்டங்களை நடை
முறைப்படுத்த உள்ளது. ஒன்று வழக்குக்கிழக்கு நீர்ப்பாசன விவசாயத்திட்டம், மற்றையது வடக்கு
கிழக்கு அவசர மறுசீரமைப்புத் திட்டம். இவை இரண்டிற்கும் செலவிடப்படும் பணம் 23 மில்லியன்
அமெரிக்க டொலர்களாகும்.
மணிலாவைத் தளமாகக் கொண்ட ஆசிய அபிவிருத்தி வங்கி வடக்கு, கிழக்கு சமூக மறு
சீரமைப்பு, அபிவிருத்தித்திட்டத்திற்கு 25 மில்லியன் டொலர்களை செலவிடவுள்ளது. ஜேர்மன் தொழினுட்ப
கூட்டுத்தாபனம் பாடசாலை புனரமைப்புக்கு உதவி வழங்கவுள்ளது. நோர்வேயின் அபிவிருத்திக்கான
கூட்டுத்தாபனமும், சர்வதேச அபிவிருத்திக்கான யுூ.எஸ். ஏஜென்சியும் கண்ணிவெடிகளை அகற்றும்
பணியில் உதவ முன்வந்துள்ளன.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கைத் தெற்குடன் இணைக்கும் ஏ9 பாதை திறந்தமையும்,
உடன்படிக்கையின் பிரகாரம் பொருளாதாரத் தடை நீக்கப்பட்டமையும், பொருட்களும், மக்களும்
பெருமளவில் சென்றுவர உதவின. ஜனவரி 2002ல் பொருளாதாரத்தடை நீக்கப்பட்டமை பொதுமக்கள்
தங்களது நுகர்தற் பொருட் தேவைகளைப் புூர்த்தி செய்யப் பெரிதும் உதவிற்று. இப் பொருளாதாரத்
தடை உரவகைகளையும், பற்றறி வகைகளையும் கொண்டு செல்வதற்குக் குந்தகமாக அமைந்தது.
எனினும், உதவி வழங்கும் ஏஜென்சிகளும், வேறு அவதானிகளும் போரினால் பாதிக்கப்பட்ட
பகுதிகளில் உள்கட்டமைப்பு மாத்திரமன்றி அடிப்படை சுகாதார வசதிகளும், கல்வி வசதிகளும்
போதியளவு இல்லை என்பது பற்றி எச்சரித்துள்ளனர்.
வடக்கில் புனரமைப்பதற்கு அதிகளவு உண்டு. அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில்
எழுதப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வடக்குக் கிழக்கில் இயல்புநிலை தோற்றுவிக்கப்பட வேண்டும்
என வற்புறுத்தப்பட்டுள்ளது. நாங்கள் அகதிகள் பெருந்தொகையில் திரும்பி வந்து தமது சொந்த
இடங்களில் தடையின்றிக் குடியேறுவர் என எதிர்பார்த்தோம். ஆனால், நாம் ஏமாற்றமடைந்தோம்.
அப்படி நடைபெறவில்லை என யாழ்ப்பாணத்தின் கத்தோலிக்க ஆயர், வணக்கத்திற்குரிய தோமஸ்
சவுந்தரநாயகம் கொழும்பு ஆங்கிலத் தினசரி சன்டே லீடருக்குக் கூறினார். ஐ.நா. சிறுவர் நிதியத்தின்
கணிப்புக்கள் 2.5 மில்லியன் மக்கள் போராற் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் வசிப்பதாகவும், அவர்களுள்
1 மில்லியன் பேர் 18 வயதிற்குட்பட்டவர்கள் எனக் கூறுகின்றன.
இந்த 20 வருடப் போரில் 800இ000 மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாக்கப்பட்டனர்.
இவர்களில் 60இ000 பேர் மரணத்தைத் தழுவியுள்ளனர். அகதிகளாக்கப்பட்டவர்களுள் யுூ.என்.ஐ.சி.ஈ.எவ்.
வின் கணிப்பின்படி மூன்றிலொரு பகுதியினர் பிள்ளைகளாவர். அகதிகளாக்கப்பட்டவர்களுள் 183 000
பேருக்கு மேற்பட்டோர் 2002ல் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் யுூ.என்.னின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகரது அனுசரணையுடன்
இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைத் தரிசித்த கோலிவுூட் நடிகை அஞ்ஜெலினா
ஜோலி தனது குறிப்பேட்டில் அனாதரவாக்கப்பட்ட மக்களின் நிலை இப்போரின் மிகக் கொடூரமான
பகுதி என எழுதியுள்ளார்.
பிக்பிக்ஷர் எனும் தத்தாவேஜில் யுூ.என். ஏஜென்சி குறிப்பிட்டுள்ளதாவது, வடக்கில் எல்.ரீ.ரீ.ஈ.
கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் பாடசாலை செல்லும் வயதுள்ள பிள்ளைகளில் மூன்றிலொரு பகுதியினர்
பாடசாலைக்குச் செல்லாமலும், பாடசாலைகளை விட்டகன்றும் உள்ளனர்
உலக உணவுத்திட்டம் வகுத்த கணிப்பின்படி வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 20 - 25 வீதமான
பாடசாலைக்குச் செல்லும் வயதுள்ள பிள்ளைகள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செப்ரெம்பரில் 13இ000 பிள்ளைகளுக்கு பாடசாலையில் உணவு வழங்கும் திட்டத்தை அது
ஆரம்பித்துள்ளது.
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
<img src='http://www.virakesari.lk/20031107/PICS/7-20.jpg' border='0' alt='user posted image'>
virakesari
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
ஆகா அற்குதமான கேலிச்சித்திரம்.
சும்மா பட்டியை வைத்துக்கொண்டே அம்மா இந்த ஆட்டம் ஆடினால்....
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
கறுப்புப் பட்டியோட ஒரு நமட்டுச் சிரிப்பும். அர்த்தம புரிகிறதா யாருக்காவது?
அஜீவன் உங்கள் குறும் படம் அருமையாக விருக்கின்றது. வாழ்த்துக்கள்.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
<img src='http://www.virakesari.lk/20031108/PICS/8-14.jpg' border='0' alt='user posted image'>
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
<img src='http://www.island.lk/2003/11/09/defence.jpg' border='0' alt='user posted image'>
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
கிருசாந்தி கொலைவழக்கில் குற்றவாழிகளாக இனங்காணப்பட்ட இறானுவவீரர்கள் தற்போது தவறான தீர்ப்பால் தண்டனை பெற்றுள்ளதாக கொளும்பு நீதிமன்றில் 5 நீதிபதிகள் இன்று தீர்மானித்துள்ளனர்.
எல்லாம் அரசியல் வாழ்க இலங்கை சட்டமும் ஜனநாயகமும்.
<b>ra........</b>
004 1677366
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
பேரினத்திற்கு ஒரு நீதி தமிழனுக்கு ஒரு நீதி. இன ரீதியான பாகுபாடு எங்கெல்லம் விளையாடுகின்றது பார்த்தீர்களா? வாழ்க அவர்கள் சன நாய் அகம்.
அன்புடன்
சீலன்
seelan