Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
vennila Wrote:SUNDHAL Wrote:அப்புறம் ..இந்த காதல் எப்பிடி வந்திச்சுதுனு கவிதைல சொன்னிங்கன்னா..சுண்டலும் அப்பிடி try பன்னி பாக்கலாம் இங்க.....
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான் என்ற போல பார்த்த விநாடியில் பற்றிக்கொள்ள இது பெற்றோல் காதல் இல்லை. தொலைத்தொடர்பு நிலையம் சென்றப்போ இதயத்தை தொலைத்து தேடிக் கிடைத்த காதல் ஆக்கும். ஐயோ எனக்கு தெரியாதப்பா சின்ன பிள்ளைகளை கேள்வி கேட்டுக்கொண்டு சும்மா. :roll: :wink:
சரி சரி நீங்க வெக்க படாதீஙடக நான் கேக்கல ok வா?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
Rasikai Wrote:SUNDHAL Wrote:ம்ம்மம்; புரிது ரசிகை colgate use பன்றனீங்கனு அதுக்காக இப்படியே சிரிச்சிட்டு இருந்தா சுண்டல் பயந்திடுவான் சொல்லிட்டன்...
:x :x
உங்களுக்கு ஜெலஸ் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நல்லகாலம் யெலஸ்சோட விட்டுட்டா... stomac fire nu சொல்லல <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
இதென்ன அநியாயமா இருக்கே... நித்ரா தேவி..புமா தேவி...கங்கா தேவினு எல்லாருமே பெண்களா இruக்காங்க?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 377
Threads: 14
Joined: Jul 2005
Reputation:
0
quote="SUNDHAL"]ஆஹா....வந்திடிச்சுய்யா..வந்திடிச்சு வாழத்துக்கள்... நிலா..வெண்னிலா..
டக் அண்னா அடுத்த கல்யாணத்தக்க போக ஹெலி ரெடியா? இந்த வாட்டி நான்னும் ஹெலில தான் வருவன் சொல்லிட்டன்..[/quote]
ஹெலிலயா??????????? அது என்றால்தானே உங்களுக்கு பயம் ஆச்சே??? அது என்றால்தானே உங்களுக்கு பயம் என்று கேள்வி பட்டன்....
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
ஒரு மைனர் பெண் லவ்வு எண்டுறா... எல்லாரும் சப்போட் பண்ணிறீங்கள்.. (18வயசுக்கு குறைவாம்) உந்த அணியில நான் இல்லப்பா எதாவது சின்னப்பிள்ளேன்ர மனசைக் கெடுத்த பழியும் தண்டனையும் எனக்கு வேண்டாம்... நான் எஸ்கேப்...
::
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
எனக்கெண்டா இது மைனர் பொண்ணு போலத்தெரியல..
ரொம்பத்தெளிவா இருக்கிற மாதிரி எல்லோ இருக்கு...
:roll:
..
....
..!
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
ம்ம்ம்..... அடுத்த கல்யாண சாப்பாட்டுக்கு றெடி நான்.... என்ன.. கள உறுப்பினர்களுக்கு அழைப்பு கிடைக்குமா என்ன??