Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்றைய அரசியல் நிலை கார்டூன்
பற்று என்பது சரி..புதிதாக ஊர்க்கு வருபவனிடம் இப்படி நடக்க கூடாது அல்லவா.என்னை பொருத்த வரை இப்படி கட்டாய படுத்தினால் அந்த மொழியை அறிந்து கொள்ளும் ஆசை மனதில் இருக்காது. உதாரணம் இந்தியாவில் இந்தியின் நிலை.
.
.
Reply
<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->இதை மொழி வெறியர்கள் என்று சொல்லாமா தலை??? சின்ன உதவி செய்ய கூட இப்படி மொழி வெறி பார்த்து நட்க்கிறார்கிலே?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சொல்லத் தெரிய இல்லை . ஆனால் ஐரோப்பியர்களில் இன்னும் ஒரு பழக்கத்தைப் பார்த்தேன். அவர்களின் கண்டு பிடிப்பு இல்லாத பொருட்களுக்கு அவர்களாக மொழிபெயர்ப்போ அல்லது பெயரோ வைப்பதில்லை... உதாரனமாய்: ரொடியோ, ரெலிபோண், இப்படிப் பல ..
::
Reply
<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->இதை மொழி வெறியர்கள் என்று சொல்லாமா தலை??? சின்ன உதவி செய்ய கூட இப்படி மொழி வெறி பார்த்து நட்க்கிறார்கிலே?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சொல்லத் தெரிய இல்லை . ஆனால் ஐரோப்பியர்களில் இன்னும் ஒரு பழக்கத்தைப் பார்த்தேன். அவர்களின் கண்டு பிடிப்பு இல்லாத பொருட்களுக்கு அவர்களாக மொழிபெயர்ப்போ அல்லது பெயரோ வைப்பதில்லை... உதாரனமாய்: ரொடியோ, ரெலிபோண், இப்படிப் பல ..
::
Reply
ஆம். இந்தியாவில் இந்தி திணிக்கப்படும் என்ற நிலை வந்தபோது தான், அனைவருக்கும் தாய்மொழி பற்று வந்து மொழிக்காக உயிர் தந்தார்கள்.... யார் மீதும் மொழியை, பண்பாட்டையோ திணிக்க முற்பட கூடாது என்பதே எனது தனிப்பட்ட கருத்து...
,
......
Reply
ஆம் விருப்பபட்டு அறிந்து கொள்வது வேறு, திணிப்பது வேறு.
.
.
Reply
இந்திய எப்போது சுதந்திரம் பெறும்?? :roll: :roll:
[size=14] ' '
Reply
இந்திய எப்போது சுதந்திரம் பெறும்??

யாரிடம் இருந்து?
.
.
Reply
இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திரம் பெற்றது.... ஆசிய பிராந்தியத்தின் வல்லரசுகளாக இந்தியாவும், சீனாவும் உள்ளன... விரைவில் இந்தியா உலக வல்லரசாக மாறும்....
,
......
Reply
ஆங்கில மோகத்தில் இருந்து.
[size=14] ' '
Reply
ஆங்கிலம் உலக வணிகமொழி அந்தஸ்தில் இருந்து என்று கீழிறங்கி வருகிறதோ, அன்று...
,
......
Reply
ஆங்கில மோகத்தில் இருந்து

அது காத்தின் போக்கு!! இப்போது இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணம் ஆங்கிலம் தான். அதோடு பல மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான மொழி தேவைதானே!!! அது இந்தியோ ஆங்கிலம்மோ தாய் மொழி மறக்காமல் இருந்தால் போதுமே!!!
.
.
Reply
சொல்லதில் தப்பாக நினைக்கவேண்டாம் உறவுகளே. எமக்கு முதலில் தாய்மொழி. அதற்குப் பிறகு தான் மற்றவை. அதற்காக அது படிப்பது தப்பு என்று சொல்லவரவில்லை. ஆனால் எம் மொழிக்கென்று ஒரு மரியாதை இருக்கின்றது. அதைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.
[size=14] ' '
Reply
<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->ஆங்கில மோகத்தில் இருந்து

அது காத்தின் போக்கு!! இப்போது இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணம் ஆங்கிலம் தான். அதோடு பல மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான மொழி தேவைதானே!!! அது இந்தியோ ஆங்கிலம்மோ தாய் மொழி மறக்காமல் இருந்தால் போதுமே!!!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


இங்கே தான் தப்பு. தமிழும் அதனோடு போட்டி போடுவதற்கு ஏன் எம்மால் முடியாது. உடனே சொல்லப்படும். இது விதண்டாவாதம் என்று. ஆனால் அங்கே தான் தன்னம்பிகையைத் தொலைக்கின்றோம்.
[size=14] ' '
Reply
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திரம் பெற்றது.... ஆசிய பிராந்தியத்தின் வல்லரசுகளாக இந்தியாவும், சீனாவும் உள்ளன... விரைவில் இந்தியா உலக வல்லரசாக மாறும்....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதற்கு அடிப்படையில் சில பிரச்சினைகளை களையப்பட வேண்டிய அவசியம்... முதலில் மத்தியில் ஒரு பலமான ஆட்ச்சி கூட்டாட்ச்சி சரவராது அதில் பல சிக்கல்கள் இருக்கிறது... இளரத்தத்தை பாச்சவேண்டியது அவசியம்.. உதாரணமாக தயாநிதிமாறன் போண்றோரின் வருகைகள் அவசியம்...

அதோடு அயல் நாடுகளுடனான சீர் பெற்ற உறவு.. உறவு சீராக இல்லாவிட்டாலும் எதிரிகள் எண்ணிக்கையைக் குறைத்தல்... அதில் இந்தியா தன் பணியை தொடங்கியதாகவே தெரிகிறது...

இந்தியா வல்லரசானால் ஈழத்தவனுக்கு நல்லதுதான்..
::
Reply
தூயவன் மொழிக்காக தமிழகத்தில் நடந்த மொழிப்போர் பற்றி உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்...

தாய்மொழியை நாங்கள் உயிராய் மதிக்கிறோம்....

எங்களது பொருளாதார வளர்ச்சிக்காக ஆங்கிலம் கற்றுக்கொள்கிறோம்.... தமிழ் மட்டுமே வைத்து இந்தியாவில் பிழைக்க முடியாது என்று உங்களுக்கு தெரியாதா? இந்தியாவில் 27 மொழிகள் இருக்கிறது... அனைவருக்கும் பொதுமொழி ஆங்கிலம் அவ்வளவு தான்... நான் ஒன்றும் ஆங்கிலத்தில் பண்டிதனோ, அம்மொழியின் காதலனோ அல்ல....
,
......
Reply
இந்தியா 2020ல் முழு பொறுளாதாற வளர்ச்சி பெறும் என்று கூற்கிறார்கள்.சீனம் 2015ல் முழு பொறுளாதாற வளர்ச்சி பெறும் என்றும் சொல்கிறார்கள்.

அப்போது தங்கு தடையயற்ற வாணிகம் இந்தியாவ்ற்கும் ஈழத்ற்கும் நடை பெற வேண்டும்.பாரதி கனவு நனவாக வேண்டும்.
.
.
Reply
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->

இங்கே தான் தப்பு. தமிழும் அதனோடு போட்டி போடுவதற்கு ஏன் எம்மால் முடியாது. உடனே சொல்லப்படும். இது விதண்டாவாதம் என்று. ஆனால் அங்கே தான் தன்னம்பிகையைத் தொலைக்கின்றோம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தமிழோடு பிறந்த பல மொழிகள் இண்று வளக்கில் இல்லை அல்லது எழுத்து வடிவில்தான் இருக்கிறது... எமதுமொழி.. செம்மொழி... அறிவியல் மொழி எண்றும் சொல்கிறார்கள்..
::
Reply
தமிழோடு பிறந்த பல மொழிகள் இண்று வளக்கில் இல்லை அல்லது எழுத்து வடிவில்தான் இருக்கிறது... எமதுமொழி.. செம்மொழி... அறிவியல் மொழி எண்றும் சொல்கிறார்கள்

தூயவன் இப்போது நம் சமுகம் 7 கோடி மக்கள் தேறும். என்று பொருளாதார நிலையில் நம் சமூகம் முன்ன்ரூகிறதோ அபோது உங்கள் ஆசை நிறைவேறும்
.
.
Reply
<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->இந்தியா 2020ல் முழு பொறுளாதாற வளர்ச்சி பெறும் என்று கூற்கிறார்கள்.சீனம் 2015ல்  முழு பொறுளாதாற வளர்ச்சி பெறும் என்றும் சொல்கிறார்கள்.

அப்போது தங்கு தடையயற்ற வாணிகம் இந்தியாவ்ற்கும் ஈழத்ற்கும் நடை பெற வேண்டும்.பாரதி கனவு நனவாக வேண்டும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கட்டாயமாக அது நடை பெறும். ஐரோப்பா இப்போ எல்லைகள் இல்லமல் ஒண்றாகிறது.. அது போல் அமையும்..
::
Reply
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->தூயவன் மொழிக்காக தமிழகத்தில் நடந்த மொழிப்போர் பற்றி உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்...

தாய்மொழியை நாங்கள் உயிராய் மதிக்கிறோம்....

எங்களது பொருளாதார வளர்ச்சிக்காக ஆங்கிலம் கற்றுக்கொள்கிறோம்.... தமிழ் மட்டுமே வைத்து இந்தியாவில் பிழைக்க முடியாது என்று உங்களுக்கு தெரியாதா? இந்தியாவில் 27 மொழிகள் இருக்கிறது... அனைவருக்கும் பொதுமொழி ஆங்கிலம் அவ்வளவு தான்... நான் ஒன்றும் ஆங்கிலத்தில் பண்டிதனோ, அம்மொழியின் காதலனோ அல்ல....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அது எவ்வளவு தூரம் வெற்றி பெற்றது என்று தெரியும். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் 5ம் வகுப்பு வரை தமிழ்மொழித் திட்டம் வழக்குப் போட்டு முடக்கப்பட்ட விதமும் தெரியும்.

இத்துடன் இதிலிருந்து விலகுகின்றேன்.
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)