Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் தொடர்வோமா???
அரோகரா அரோகரா.. அடுத்த பட்டி மன்றமா.. ஒரு சின்ன கருத்து சோழியான் அண்ணா.. ஒரு அணியை பெண்கள் அணியா வையுங்கோ மற்றதை ஆண்கள் அணியா வையுங்கோ.. இன்னொன்றை.. குருவிகள் பறவைகள் என்று மற்ற விலங்குகளுக்கு வையுங்கோ.. அந்த மாதிரியிருக்கும்.. (அடிக்க வராதீங்கோ..) அப்பவாவது உங்கள நடக்க வைக்கலாமோ பாப்பம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
அக்கா நீங்கதானே பெண்கள் அணிக்கு தலைவர்
. .
.
Reply
கள உறவுகளே! வணக்கம்.
புூனை இல்லா வீட்டில் எலிகள் கும்மாளம்போல என்னவெல்லாமோ நடக்கிறது. நான் சில வார்த்தைகளை தவறாக எழுதி யாரையாவது குழப்பியிருந்தால் ஒரு குட்டுப்போடுங்கள் அதுபோதும். "குட்டக்குட்ட குனிபவரும் முட்டாள் குட்டுபவரும் முட்டாள்" இதனை அறியவில்லையா? இந்த வயதில் பல குட்டுகள் எனக்குத் தேவைதானா? ஏதோ கொடுத்த கடமையை செய்தோம். நல்ல தீர்ப்பையும் கொடுத்தோம். ஆனால் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாதுதானே!

இளைஞர்களாகிய நீங்கள்தான் எமது எதிர்கால மன்னர்கள் ஆகையால் எல்லோருக்கும் வழிகாட்டியாக, வாக்குவாதம் செய்யாமல், ஒருவரையொருவர் திட்டாமல், திரும்பத்திரும்பக் குட்டாமல், ஒன்றாக இருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதற்குமேலும் நீங்கள் இதுபற்றித் தொடர்ந்தால் ஒன்றும் செய்யமுடியாது.
ஒரு தமிழ்மகனாக, ஒரு பார்வையாளனாக மட்டும் இருந்துகொண்டு இனிவருங்காலங்களில் நடக்கவிருக்கும் பட்டிமன்றங்களில் பங்குபற்றுவோருக்கும், அணித்தலைவர்களுக்கும், நடுவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி.

Reply
12 பேர் சேரமாட்டாங்க போலிருக்கே.. நானே இன்னும் 11 பேரில பதிஞ்சு.. தனிய பட்டிமன்றத்தை கலக்கவா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
sOliyAn Wrote:12 பேர் சேரமாட்டாங்க போலிருக்கே.. நானே இன்னும் 11 பேரில பதிஞ்சு.. தனிய பட்டிமன்றத்தை கலக்கவா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<b>யாழ் 8வது அகவையை முன்னிட்டு பங்குனி 30 ஆம் திகதி இப்பட்டிமன்றம் ஆரம்பிக்க உள்ளது. இதில் பெயர் பதிந்தவர்கள் அனைவருக்கும் பங்க்கு பற்றுவார்கள் என நம்புகிறேன் ஆகாவே கவலை வேண்டாம் சோழி அண்ணா. என்னால் இப்பட்டிமன்றத்தில் பங்குபற்ற முடியாது ஏன் என்றால் எனக்கு பரீட்சை ஆரம்பிக்க உள்ளது.
1.சுஜீந்தன், 2. புயல், 3.தல 4, குருக்ஸ் , 5, ஈஸ்வர், 6, தூயவன் 7, வர்ணன் 8,சிநேகிதி , 9, இளைஞன் 10, ரமா, 11, நாரதர், 12, சாணாக்கியன்.
சோழி அண்ணா நடுவர்</b>
<b> .. .. !!</b>
Reply
ரசி அக்கா நீங்கள் சூப்பர் அக்கா!.....நான்தான் சொல்லியிருக்கிறேனே ஏப்பிரல் 30 என்றால் பட்டிமன்றத்துக்கு வாறன் என்று <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எனக்குப் பரீட்சை ஏப்பிரல் 22தான் முடியும்.நானும் பார்வையாளரா இருக்குறன் இந்த முறை..ஹிஹி
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
tamilini Wrote:அரோகரா அரோகரா.. அடுத்த பட்டி மன்றமா.. ஒரு சின்ன கருத்து சோழியான் அண்ணா.. ஒரு அணியை பெண்கள் அணியா வையுங்கோ மற்றதை ஆண்கள் அணியா வையுங்கோ.. இன்னொன்றை.. குருவிகள் பறவைகள் என்று மற்ற விலங்குகளுக்கு வையுங்கோ.. அந்த மாதிரியிருக்கும்.. (அடிக்க வராதீங்கோ..) அப்பவாவது உங்கள நடக்க வைக்கலாமோ பாப்பம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நான் உப்படி என்றால் வரவில்லை. பெண்பிள்ளைகள் கருத்து கிடைக்காமல் போனால் அழுதுகுழறி தீர்ப்பை தங்கள் பக்கத்துக்க மாத்திப் போடுவினம் :evil: :wink:
[size=14] ' '
Reply
Rasikai Wrote:
sOliyAn Wrote:12 பேர் சேரமாட்டாங்க போலிருக்கே.. நானே இன்னும் 11 பேரில பதிஞ்சு.. தனிய பட்டிமன்றத்தை கலக்கவா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<b>யாழ் 8வது அகவையை முன்னிட்டு பங்குனி 30 ஆம் திகதி இப்பட்டிமன்றம் ஆரம்பிக்க உள்ளது. இதில் பெயர் பதிந்தவர்கள் அனைவருக்கும் பங்க்கு பற்றுவார்கள் என நம்புகிறேன் ஆகாவே கவலை வேண்டாம் சோழி அண்ணா. என்னால் இப்பட்டிமன்றத்தில் பங்குபற்ற முடியாது ஏன் என்றால் எனக்கு பரீட்சை ஆரம்பிக்க உள்ளது.
1.சுஜீந்தன், 2. புயல், 3.தல 4, குருக்ஸ் , 5, ஈஸ்வர், 6, தூயவன் 7, வர்ணன் 8,சிநேகிதி , 9, இளைஞன் 10, ரமா, 11, நாரதர், 12, சாணாக்கியன்.
சோழி அண்ணா நடுவர்</b>

நான் கடைசியாக எவராவது கிடைக்கவில்லை என்றால் தான் வருவேன். என்னை முதலே சேர்க்காதையுங்கோ!! :evil: :evil:

டண் போன தடவை ஒன்றுகூடல் கலாட்டா எழுதியபடியால் தான் வரவில்லை என்று சொன்னவர். இந்த முறை வரக்கூடும். கேட்டுப் பாருங்கோ
[size=14] ' '
Reply
Quote:அக்கா நீங்கதானே பெண்கள் அணிக்கு தலைவர்
_________________
லாயரம்மா என்ன இது.. சின்னப்புள்ளத்தனமா இருக்கு.. எனக்கும் பரீட்சை இருக்கு..

Quote:நான் உப்படி என்றால் வரவில்லை. பெண்பிள்ளைகள் கருத்து கிடைக்காமல் போனால் அழுதுகுழறி தீர்ப்பை தங்கள் பக்கத்துக்க மாத்திப் போடுவினம்
யார் அழுகுணி என்று.. இந்தக்கருத்தே சொல்லுதே.. நான் வரவில்லை என்று கழருறியள்.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
தூயவன் Wrote:
tamilini Wrote:அரோகரா அரோகரா.. அடுத்த பட்டி மன்றமா.. ஒரு சின்ன கருத்து சோழியான் அண்ணா.. ஒரு அணியை பெண்கள் அணியா வையுங்கோ மற்றதை ஆண்கள் அணியா வையுங்கோ.. இன்னொன்றை.. குருவிகள் பறவைகள் என்று மற்ற விலங்குகளுக்கு வையுங்கோ.. அந்த மாதிரியிருக்கும்.. (அடிக்க வராதீங்கோ..) அப்பவாவது உங்கள நடக்க வைக்கலாமோ பாப்பம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நான் உப்படி என்றால் வரவில்லை. பெண்பிள்ளைகள் கருத்து கிடைக்காமல் போனால் அழுதுகுழறி தீர்ப்பை தங்கள் பக்கத்துக்க மாத்திப் போடுவினம் :evil: :wink:

தூயவனுக்கு தாங்கள் தோத்திடுவம் எண்டு பயம் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
Quote:ஒரு அணியை பெண்கள் அணியா வையுங்கோ மற்றதை ஆண்கள் அணியா வையுங்கோ.. இன்னொன்றை.. குருவிகள் பறவைகள் என்று மற்ற விலங்குகளுக்கு வையுங்கோ.. அந்த மாதிரியிருக்கும்..

ஹி ஹி உண்மையா இப்படி ஒரு பட்டி மன்றம் வச்சு பாக்கனும் ...ஜெயிக்கிறது பெண்களா , ஆண்களா எண்டு பாக்க... :wink: 8) 8)

சோழியன் அண்ணா ,ரசிகை அக்கா சொன்ன ஆக்கள் எல்லாரும் பட்டி மன்றத்துக்கு வருவினம், பட்டிமன்றத்தை துவங்குங்க.. நானும் இந்த முறை பார்வையாளராக இருக்கன்.... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
சிநேகிதிக்கு பரீட்சையாம் அவக்கு பதில அனிதா நீங்கள் வாறீங்களா?
<b> .. .. !!</b>
Reply
<b>யாழ் 8வது அகவையை முன்னிட்டு பங்குனி 30 ஆம் திகதி இப்பட்டிமன்றம் ஆரம்பிக்க உள்ளது. இதில் பெயர் பதிந்தவர்கள் அனைவருக்கும் பங்க்கு பற்றுவார்கள் என நம்புகிறேன் ஆகாவே கவலை வேண்டாம் சோழி அண்ணா. என்னால் இப்பட்டிமன்றத்தில் பங்குபற்ற முடியாது ஏன் என்றால் எனக்கு பரீட்சை ஆரம்பிக்க உள்ளது.
1.சுஜீந்தன், 2. புயல், 3.தல 4, குருக்ஸ் , 5, ஈஸ்வர், 6, தூயவன் 7, வர்ணன் 8,சாத்திரி , 9, இளைஞன் 10, நிதர்சன் 11, நாரதர், 12, சாணாக்கியன்.
சோழி அண்ணா நடுவர்</b>
<b> .. .. !!</b>
Reply
தமிழினி , அனிதா, டண், நீங்கள் பட்டிமன்றத்துக்கு வாறீங்களா?
<b> .. .. !!</b>
Reply
ஆகா நானும் வாறன் நெடுக பிந்தி தான் தான் வாறன்...சரி நான் ஒன்று சொல்ல இருக்கே..அட அதான்க மாதக்கணக்கில பட்டி மன்றத்தை இழுக்காதீங்க.... ஆரம்பிச்சமா முடிச்சமா என்றிருக்கனும்..சரியோ................

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
நானும் ஒரு வேண்டுகோள் வைக்கிறன்... அதாவது நான் செய்த தவறும்தான்... பட்டிமண்றப்பகுதியை தவிர அங்கு வைக்கும் கருத்துக்களைப் பற்றி இங்கு விவாதிக்க வேண்டாம் வெறும் வாழ்த்துக்கள், ஊக்கத்தோடு நிப்பாட்டினால் நல்லது... வேண்டாத பிரச்சினைகளை தவிர்க்கவும் அடுத்ததாக கருத்து வைக்க வருபவர்களை குழப்பாமல் இருக்கவும் அது உதவும்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
இம்முறை நான் நடுவரா வரலை... அணித் தலைவராகவும் வரலை.. ஏதோ ஒரு அணிக்கு வேணும்னா பெற்றோர் அணிக்கு வாறேன். இம்முறை இளைஞனை தலைவரா விடுவமா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
இதுல பங்குபற பெயர் போட்ட ஆக்கள் சீக்கிரம் வந்து சம்மதம் என்று பதில் தரவும்.அப்பதான் அணி பிரிப்பதற்கு இலகுவாக இருக்கும்.

1.சுஜீந்தன், 2. புயல், 3.தல 4, குருக்ஸ் , 5, ஈஸ்வர், 6, தூயவன் 7, வர்ணன் 8,சிநேகிதி , 9, சோழியன்10, ரமா, 11, நாரதர், 12, சாணாக்கியன் 13 ரமா 14 சண்முகி
நடுவர் இளைஞன்
<b> .. .. !!</b>
Reply
tamilini Wrote:
Quote:நான் உப்படி என்றால் வரவில்லை. பெண்பிள்ளைகள் கருத்து கிடைக்காமல் போனால் அழுதுகுழறி தீர்ப்பை தங்கள் பக்கத்துக்க மாத்திப் போடுவினம்
யார் அழுகுணி என்று.. இந்தக்கருத்தே சொல்லுதே.. நான் வரவில்லை என்று கழருறியள்.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தோற்றுப் போகின்றது எங்களுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. எனவே நான் ஒன்றும் அழுது கொண்டெல்லாம் ஓட மாட்டேன் என சொல்லிக் கொள்ளவிரும்புகின்றேன். :evil: :wink:
[size=14] ' '
Reply
Niththila Wrote:தூயவனுக்கு தாங்கள் தோத்திடுவம் எண்டு பயம் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பட்டிமன்றத்தில் அழுது குழறினால் பின்ன நாங்கள் தோற்கத்தானே வேண்டி வரும் :twisted: :twisted:
[size=14] ' '
Reply

Forum Jump:

Users browsing this thread: 9 Guest(s)