Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!
#81
தமிழி(னி)க்கிறது உங்கள் அரச சபையில். அடுத்த தொடர் தொடருமா? :?: :?:
Reply
#82
அகிலன் Wrote:
தூயவன் Wrote:என்னை வைத்தா???
நானே சில நாட்களாக தலைமறைவு வாழ்க்கை நடத்துகின்றேன். அந்த லட்சணத்தில் அருவியை மடக்குவதாவது!! :evil: :oops:

ஏன் தூயவனை தூக்குவதற்கு ஒரு கூட்டம் திரிகிறதாக்கும். Confusedhock:

அருவிய மடக்க ஒரேவளி அணைகட்டுறதுதான். Idea Idea Idea

மன்னரின் நகர்வலத்தை மகாராணியிடம் போட்டுக் கொடுத்தால் தான் மன்னர் என்னைத் தேடித் திரிகின்றார். உண்மையில் நான் காரணம் என்பதை விட ஜரோப்பாவின் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கு மன்னர் செய்த மருத்துவப் பரிசோதனைகள் தான் காரணம் என்பதை இத் தருணத்தில் அறியத் தருகின்றேன்.

எனவே மன்னரே!! என்னைக் குற்றவாளியாக காண்பதைத் தவிர்த்து, மருத்துவரைப் போட்டுத் தாக்குங்கள்!!

அவருக்கு ஏற்பட்ட சில சமூக நோய்கள் காரணமாகத் தான் 3மாதத்துக்கு அவரை ஜரோப்பாவின் நாடு ஒன்றில் நுழைய அந்த நாட்டு அரசு தடை விதித்திருக்கின்றதாம்.
[size=14] ' '
Reply
#83
Danklas Wrote:
hari Wrote:சபாஸ் தளபதி! தங்கைக்கே தெரியாமல் வைத்திருந்த இராணுவ இரகசியம் இது!

இவங்க திருந்தவேமாட்டாங்கள,, :evil: பாருங்கப்பா பிரிட்டன் பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள் ஈராக்கில அமெரிக்க, பிரிட்டன் படைகள் செய்யிற கொடுமைகளை புட்டுபுட்டு வைக்கிறமாதிரி அரன்மனை ரகசியங்களை புட்டுபுட்டு வைக்க, அதற்கு ஒரு மறு அறிக்கை விடத்தெரியாமல், சம்பளப்பாக்கி, அந்தப்புர பணிப்பெண் எண்டு மன்னரே புலம்புறதை,,, அட அது கூட பறவாயில்லை, புலனாய்வு ரகசியங்களை இப்படி பப்பிளிக்கா மன்னரின் "கத்துக்குட்டி" தளபதி தெரிவிக்க அதற்கு மன்னர் சபாஸ் வேற போடுறார்,, :evil: :evil:

களத்தில றோயல் பமிலிண்ட ஆட்சி கொஞ்சம் குறைஞ்ச உடன அரச பரம்பரையினர் திரும்பவும் ஆட்சி செய்யவெளிக்கிட்டு யாழ்களத்தில அரசர் ஆட்சியை நடத்தலாம் எண்டு எவரும் கனவு காணவேண்டாம், புலனாயோடு சுவிஸ் கிங்க் சின்னப்புவும், சின்னக்குட்டி, முகத்தார் அனைவரும் மறைமுகமாக திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கிறார்கள் ஜாக்கிரதை,,,, Idea :oops: :evil:

ஒரு கொடுமை தெரியுமா? சத்தம் போடாமல் முகத்தார், சின்னப்பு, உம்மை, மற்றும் என்னை எல்லாம் அரண்மனைக்குள் இழுத்து அறிமுகப்படுத்துவதன் மூலம் ; றோயல்பமிலியை தகர்த்து, ஆண்டிக் கூட்டம் பழைய செல்வாக்கைப் பெறப் பார்க்கின்றது!! :twisted: :twisted: :wink:
[size=14] ' '
Reply
#84
என்ன ஐயா? எப்ப பார்த்தாலும் றொயல் பமிலி றோயல் பமிலி என்று அலட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?
<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/BruceWayne.gif' border='0' alt='user posted image'>இந்த முகத்தை எந்த ஆங்கிலில் பார்த்தாலும் றோயல் பமிலி கலை தெரியவில்லையே? :roll: ஏதோ சின்னப்புக்கு கருப்பு கூளிங் கிளாஸ் போட்டு ஒரு மாதிரி றோயல் பமிலி லுக்குக்கு எடுத்திட்டிங்கள்! <img src='http://www.yarl.com/forum/images/avatars/143848752842e0e961dfc0b.jpg' border='0' alt='user posted image'>

இதை பாரும் எப்படி ராஜ கலை முகத்தில் தாண்டவம் ஆடுகிறது எங்கள் அரச குடும்பத்துக்கு
<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/dranor.gif' border='0' alt='user posted image'><img src='http://img73.echo.cx/img73/8772/sm5un.jpg' border='0' alt='user posted image'>
Reply
#85
[quote="hari"]?

இதை பாரும் எப்படி ராஜ கலை முகத்தில் தாண்டவம் ஆடுகிறது எங்கள் அரச குடும்பத்துக்கு

ராஐ கலையோ :roll: ?
பத்து நாள் சாப்பிடமால் இருக்கின்ற களை தான் தெரிகின்றது.

Reply
#86
முகப்புூச்சுப் போடுவதற்கே கஜானாவைக் காலி ஆக்கி தான் ஏதோ, பருமட்டாக இப்படி ஒரு மூஞ்சி கிடைத்தது என்று தெரியும்!! அதை வைத்து மன்னர் பெரிதாக பிதற்ற வேண்டாம்.

அது சரி!! அழகுத்திலகம் முகத்தாரையும், ..................(என்னை நானே சொல்லக் கூடாதல்லவா :wink: ) தூயவனையும் ஏன் படத்தில் போடவில்லை. பயமா?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#87
தூயவன் Wrote:அது சரி!! அழகுத்திலகம் முகத்தாரையும், ..................(என்னை நானே சொல்லக் கூடாதல்லவா :wink: ) தூயவனையும் ஏன் படத்தில் போடவில்லை. பயமா?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தம்பி இதிலை இருந்து தெரியுதுதானே அரசற்ரை லட்சணம் அரச சபையிலை இதுவெல்லாம் சகஜயமப்பு...........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#88
ஓய் மன்னர் ளொள்ளா றோயல் பமிலியில கை வைக்கிறீரா மகனே ஆட்சியையே கவிப்பம் முகத்தார் டுயவன் தொடங்கங்கோப்பா ஓய் எங்கையப்பா டங் சி.கு சாட்றீ
மன்னர் நீர் அவுட் ஓய்
உம்மட முகம் ஓகே மன்னர் மப்பில பாத்தா அது யாரப்பா பக்கத்தில தலையை சுருட்டிக் கொண்டு டமிழைப் போல இருக்கு
[b]
Reply
#89
தூயவன் Wrote:அது சரி!! அழகுத்திலகம் முகத்தாரையும், ..................(என்னை நானே சொல்லக் கூடாதல்லவா :wink: ) தூயவனையும் ஏன் படத்தில் போடவில்லை. பயமா?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/24.gif' border='0' alt='user posted image'>
Reply
#90
Quote:உம்மட முகம் ஓகே மன்னர் மப்பில பாத்தா அது யாரப்பா பக்கத்தில தலையை சுருட்டிக் கொண்டு டமிழைப் போல இருக்கு
அப்பு மப்பு சின்னப்பு.. நக்கலாப்பு.. சின்னாச்சிட்ட போட்டுக்கொடுக்க நிறைய விசயம் இருக்கு.. வாறன்்.. :evil: :evil:

Quote:ஒரு கொடுமை தெரியுமா? சத்தம் போடாமல் முகத்தார், சின்னப்பு, உம்மை, மற்றும் என்னை எல்லாம் அரண்மனைக்குள் இழுத்து அறிமுகப்படுத்துவதன் மூலம் ; றோயல்பமிலியை தகர்த்து, ஆண்டிக் கூட்டம் பழைய செல்வாக்கைப் பெறப் பார்க்கின்றது!!

இஞ்ச பாருஞ்க.. தம்பியாற்ற பிதற்றலை.. றோயல் பாமிலி என்றிட்டு.. சின்னாச்சிட்டையும் பொன்ஸ்சிட்டையும் அடிவாங்கிக்கொண்டிருந்த ஆக்கள் கதைக்கினம்.. ம் ம்
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#91
sinnappu Wrote:ஓய் மன்னர் ளொள்ளா றோயல் பமிலியில கை வைக்கிறீரா மகனே ஆட்சியையே கவிப்பம் முகத்தார் டுயவன் தொடங்கங்கோப்பா ஓய் எங்கையப்பா டங் சி.கு சாட்றீ
மன்னர் நீர் அவுட் ஓய்
உம்மட முகம் ஓகே மன்னர் மப்பில பாத்தா அது யாரப்பா பக்கத்தில தலையை சுருட்டிக் கொண்டு டமிழைப் போல இருக்கு

சின்னப்பு!!
இது என்ன இப்ப இருக்கின்ற மாதிரி மக்கள் தெரிவு செய்த ஆட்சியோ? கவிழ்க்கின்றதற்கு!! இது ஆண்டிக் கூட்டம் கூடும் சபை!! இங்கு எதையும் கவிட்கேலாது!! மன்னர் இருகிக்கின்ற கதிரையே 50 கிலோவிற்கு மேலே வரும்!! மாறிக்கீறி கவிழ்ப்பம் என்று அறிக்கை விட்டிட்டு, எமது பலத்துக்கு உலை வைக்காதிங்கோ!! பிறகு அவமானமாகப் போடும்!!
[size=14] ' '
Reply
#92
tamilini Wrote:

எப்ப பார்த்தாலும் அடிவாங்கினவை, என்று என்று எல்லாம் பிதற்றாதையுங்கோ!! அடி வாங்குவதற்கே ஒரு வீரம் வேண்டும் தெரியுமா? இன்றைக்கும் இந்த வயதிலும் எல்லோரிடமும் சின்னப்பு போய் வாங்கிக் கட்டுகின்றார் என்றால் அது சின்னாச்சியிடம் வாங்கிய அடி கொடுத்த பயிற்சி தான். அப்படித் தான் முகத்தாருக்கும்!!

சும்மா தான் கேட்கின்றேன். உங்களால் ஒரு அடியை வாங்கிவிட்டு கண்ணீர், கோபம் ஒண்டும் வராமல் நிலையாக சிரித்துக் கொண்டு நிற்க இயலுமா? ஆனால் தினமும் செஞ்சரி தாண்டுகின்ற நிலையிலும் அந்த சின்னப்பு, முகத்தார் புன்னகைக்கின்றார்கள் என்றால் அது தான் அவர்களின் உறுதி!!
றோயல் பமிலிக்கு சின்னப்பு, முகத்தார் தான் எப்பவும் பலம் என இச்சந்தர்ப்பத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்
[size=14] ' '
Reply
#93
hari Wrote:
தூயவன் Wrote:அது சரி!! அழகுத்திலகம் முகத்தாரையும், ..................(என்னை நானே சொல்லக் கூடாதல்லவா :wink: ) தூயவனையும் ஏன் படத்தில் போடவில்லை. பயமா?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/24.gif' border='0' alt='user posted image'>

வேறை வழி என்ன மன்னா? இந்த நேரத்தில் சிரிப்பது போல அசடு வழியத் தானே வேண்டும். பிறகு அழுதால் யாரும் மதிக்கவே மாட்டாங்கள்!!
[size=14] ' '
Reply
#94
hari Wrote:என்ன தளபதி? :evil: உம்மட குதிரை இப்படி குப்புர கிடக்குது சின்னப்பு மப்பில் இருப்பது போல., சரி..சரி.. மற்றைய சின்ன குதிரையை வைச்சு சமாளியும் சரியா.. :?

மன்னா...!

அரண்மனை உணவில் தாக்கத்தினால் நான் வைத்தியர் வீட்டிலேயே தங்க வேண்டியதாய்ப் போச்சு,

இந்த வேளையை பயன் படுத்தி நீங்கள் இளவரசி தந்த சம்பளத்தில் குதிரைக்கு தங்கத்தில் லாடன் அடிக்க கொடுதால்.... ஆப்படிச்சிட்டாங்கள் மன்னா.! ஆப்படிச்சிட்டாங்க,.....! இப்பதான் குதிரை உடல்நலம் தேறிவருகிறது........ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எனக்கு அருவி மீதுதான் சந்தேகம். :evilSad அவர்தான் படம் எடுத்து போட்டதால, :wink: )
Reply
#95
அருவி Wrote:
hari Wrote:என்ன கொடைவள்ளலா நம்ம தளபதி? அவருக்கே பத்து மாத சம்பளம் கொடுக்காமல் பாக்கி இருக்கு! அப்படி இருக்க..இவர் கொடைவள்ளலா? எங்கையோ இடிக்குதே ?

மன்னா இடிக்கிற விடயம் கீழே இருக்கு பாருங்க

tamilini Wrote:
Quote:மன்னா சம்பளத்தை இப்பவாவது தாங்கோ

தளபதி இப்படி எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யலாமோ..?? மன்னர் பேசிய சம்பளத்தில் இருந்கு 'ஐம்பது பைசா கூட்டித்தருகிறேன். கலம் பண்ணக்கூடாது. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அப்பாடா...... நல்ல வேளை நான் கடைதெருவில கட்டபஞ்சாயத்து செய்து துட்டு வாங்கிறதைச் சொல்லிக் குடுகேல்ல...... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (குட்டி ரௌடி தந்த ஐடியாதான்)
Reply
#96
RaMa Wrote:
hari Wrote:?

இதை பாரும் எப்படி ராஜ கலை முகத்தில் தாண்டவம் ஆடுகிறது எங்கள் அரச குடும்பத்துக்கு

ராஐ கலையோ :roll: ?
பத்து நாள் சாப்பிடமால் இருக்கின்ற களை தான் தெரிகின்றது.

தமில் காத்த வேந்தை இலிவு படுத்துறதா.....??? இது நல்லால்ல சொல்லிட்டன் பிரவு நான்...... :twisted: :twisted: :twisted: (அழுதுடுவன்)
Reply
#97
தூயவன் Wrote:
sinnappu Wrote:ஓய் மன்னர் ளொள்ளா றோயல் பமிலியில கை வைக்கிறீரா மகனே ஆட்சியையே கவிப்பம் முகத்தார் டுயவன் தொடங்கங்கோப்பா ஓய் எங்கையப்பா டங் சி.கு சாட்றீ
மன்னர் நீர் அவுட் ஓய்
உம்மட முகம் ஓகே மன்னர் மப்பில பாத்தா அது யாரப்பா பக்கத்தில தலையை சுருட்டிக் கொண்டு டமிழைப் போல இருக்கு

சின்னப்பு!!
இது என்ன இப்ப இருக்கின்ற மாதிரி மக்கள் தெரிவு செய்த ஆட்சியோ? கவிழ்க்கின்றதற்கு!! இது ஆண்டிக் கூட்டம் கூடும் சபை!! இங்கு எதையும் கவிட்கேலாது!! மன்னர் இருகிக்கின்ற கதிரையே 50 கிலோவிற்கு மேலே வரும்!! மாறிக்கீறி கவிழ்ப்பம் என்று அறிக்கை விட்டிட்டு, எமது பலத்துக்கு உலை வைக்காதிங்கோ!! பிறகு அவமானமாகப் போடும்!!

ஓய் டூயவா மப்பா யாரைப்பற்றி மன்னர் அன்ட் கோ கதைக்கினம் நீர் 50 கிலோ 60 கிலோ எண்டுறீர் ஓய் நம்மட பமிலீ றோயல் பமிலி ஆக்கம் மைன்ட் இட்
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
[b]
Reply
#98
tamilini Wrote:
Quote:உம்மட முகம் ஓகே மன்னர் மப்பில பாத்தா அது யாரப்பா பக்கத்தில தலையை சுருட்டிக் கொண்டு டமிழைப் போல இருக்கு
அப்பு மப்பு சின்னப்பு.. நக்கலாப்பு.. சின்னாச்சிட்ட போட்டுக்கொடுக்க நிறைய விசயம் இருக்கு.. வாறன்்.. :evil: :evil:

Quote:ஒரு கொடுமை தெரியுமா? சத்தம் போடாமல் முகத்தார், சின்னப்பு, உம்மை, மற்றும் என்னை எல்லாம் அரண்மனைக்குள் இழுத்து அறிமுகப்படுத்துவதன் மூலம் ; றோயல்பமிலியை தகர்த்து, ஆண்டிக் கூட்டம் பழைய செல்வாக்கைப் பெறப் பார்க்கின்றது!!

இஞ்ச பாருஞ்க.. தம்பியாற்ற பிதற்றலை.. றோயல் பாமிலி என்றிட்டு.. சின்னாச்சிட்டையும் பொன்ஸ்சிட்டையும் அடிவாங்கிக்கொண்டிருந்த ஆக்கள் கதைக்கினம்.. ம் ம்

<b>ஓய் டமிழ் ளொள்ளா பயமும் பணிவும் நம்மட பரம்பரையிலேயே கிடையாது காணும்</b><img src='http://img514.imageshack.us/img514/7899/crazyn129vs4jh.gif' border='0' alt='user posted image'>
[b]
Reply
#99
Thala Wrote:
அருவி Wrote:
hari Wrote:என்ன கொடைவள்ளலா நம்ம தளபதி? அவருக்கே பத்து மாத சம்பளம் கொடுக்காமல் பாக்கி இருக்கு! அப்படி இருக்க..இவர் கொடைவள்ளலா? எங்கையோ இடிக்குதே ?

மன்னா இடிக்கிற விடயம் கீழே இருக்கு பாருங்க

tamilini Wrote:
Quote:மன்னா சம்பளத்தை இப்பவாவது தாங்கோ

தளபதி இப்படி எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யலாமோ..?? மன்னர் பேசிய சம்பளத்தில் இருந்கு 'ஐம்பது பைசா கூட்டித்தருகிறேன். கலம் பண்ணக்கூடாது. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அப்பாடா...... நல்ல வேளை நான் கடைதெருவில கட்டபஞ்சாயத்து செய்து துட்டு வாங்கிறதைச் சொல்லிக் குடுகேல்ல...... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (குட்டி ரௌடி தந்த ஐடியாதான்)

ஓய் டலை குட்டீ ரெளடி எண்டதும் ஞாபகம் வருது யார் நம்மட துரை கிராபிக் தானே மவனே கண்டா கஞ்சி தான் நமக்கே ஆப்பு அடிச்சிட்டதா நினைப்பு
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]
Reply
அடுத்த பாகம் வந்திட்டுதோ என்று எல்லாப்பக்கமும் திறந்துபார்த்தன்... :roll: :roll: காணவில்லை அடுத்த பாகம் எப்போது தமிழினி அக்கா??
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply

[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:

Users browsing this thread: 6 Guest(s)