Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சங்கரியார் விலக்கல்...!
#81
kuruvikal Wrote:உலகமென்ன கூட்டு முயற்சியாம் ISS (international space station) இலும் தனி பங்கர் அமைக்கிறதா கேள்வி....!
ஓமோம்.. அவன்.. அங்கையும்.. பங்கர்..கட்டி.. போட்டு வரட்டுமன்.. நீங்கள்.. அதைப்பற்றிக் கதைக்கிறதுக்காகவாவது.. அவன்.. கட்டத்தானே.. வேணும்.. செவ்வாய்க்கு விட்ட..படம்..மாதிரி.. நீங்கள்.. படமும்.. காட்டலாம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#82
படங்களென்ன உண்மையா அரவாசியும் கிரபிக்ஸ்.... உப்படித்தான் உலகத்தை ஏய்கிறாங்கள் ஜனநாயகத்தை வைத்து எத்தனை கிரபிக்ஸ் டிசைன் காட்டுறாங்கள் ...கள்ளர்..... சுரண்டல் புத்தி அப்படித்தானே செய்யும்...அல்லது ஆயுத வியாபாரம் நட்டமா எல்லோ போயிடும்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#83
kuruvikal Wrote:படங்களென்ன உண்மையா அரவாசியும் கிரபிக்ஸ்.... உப்படித்தான் உலகத்தை ஏய்கிறாங்கள் ஜனநாயகத்தை வைத்து எத்தனை கிரபிக்ஸ் டிசைன் காட்டுறாங்கள் ...கள்ளர்..... சுரண்டல் புத்தி அப்படித்தானே செய்யும்...அல்லது ஆயுத வியாபாரம் நட்டமா எல்லோ போயிடும்...!
ஏன்ராப்பா.. நீதானே.. எனக்கு.. லென்ஸ்.. காட்டினாய்.. இப்ப.. கிறாபிக்ஸ்.. கள்ளர்.. எண்ணுறாய்.. படம்.. காட்டுறதும் நீதான்.. பிறகு.. அது.. படமில்லையெண்டு.. சொல்லுறதும்.. நீதான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#84
அமெரிக்கான் அரபியர்களின் எண்ணெய் வழங்களைச் சூறையாட சதாமை ஒரு துருப்புச் சீட்டாகப் பாவித்து, சிங்கள அம்மணியின் “சமாதானத்திற்கான யுத்தம்” என்ற முட்டாள்தனமான கொள்கையைப் போல் “பயங்கர ஆயதக்களைவு” என்ற பதத்துடன் நுழைந்து ஈராக்கில் தனது சுயலாபங்களுக்காக ஒரு பொம்மை தலையாட்டி ஆட்சியை உருவாக்க முயன்று இன்று அத்தனை அரபிய நாடுகளின் ஆத்திரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அடிக்கு மேல் அடிவாங்கிக் கொண்டும், தனது இலத்திரனியல் ஊடகங்களின் மூலமாக தனது குட்டு பெளிப்படத்தப்பட்டு கோழி திருடிய கள்வன் போல் முழிபிதுங்கிச் செய்வதறியாது திகைத்து நிற்கும் வேளையில் ஆபிரிக்கநாட்டு விஜயம,; ஏன்? அங்கே நெல்சன் மண்டேலாவும், கேணல் கடாபியும் ஆபிரிக்க நாடுகளை ஒன்று சேர்க்க முயன்று கொண்டிருப்பது பிடிக்காமல் அதையும் குழப்பியடிக்கத் தான் அங்கே விசிட். அல்லாமல் அங்கே பிரிந்து நிற்பவர்களைச் சேர்த்து விடவோ அல்லது பட்டினிச் சாவினில் அழிந்து கொண்டிருப்வர்களைக் காக்கவோ அல்ல. மேற்கத்தைய நாடுகளின் ஒரு வித மனப் பயம், கீழைத்தேய நாடுகளின் ஒற்றுமை, அமைதி தமது பொருளாதார, ஆயுத பலங்களைக் குறைத்து விடும் அழித்து விடும், அத்துடன் அவர்கள் தம்மை மிஞ்சிவிடுவார்கள் என்ற மனக் கிலேசம். இதுவே அமெரிக்க மேற்கத்தைய நாடுகளின் பிரத்தாளும் சூழ்ச்சியின் சூத்திரம். அதைத் தான் அன்றிலிருந்தே மேற்கத்தைய தேசம் செய்து கொண்டிருக்கும் துரோகம். அதன் ஒரு பகுதி தான் ஆபிரிக்க பயணம். ஒன்று கையைவிட்டுப் போய்விட்டால் இன்னோன்றையாவது பிடிப்போம் என்ற அவதி.

இவ் வருடத்தைய உலக மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையி கூறியிருப்பது என்ன? அமெரிக்கனின் பயங்கரவாத ஒழிப்புக் கொள்கையினால் உலகில் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்துள்ளது என்று. அமெரிக்கன் தனது முட்டாள்தனமான கொள்கைகளினால் உலகை அச்சுறுத்திக் கொண்டிருப்பது மட்டுமல்ல உலகின் அமைதியையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றான். பயங்கரவாத ஒழிப்பு என்ற போர்வையில், தன்னை எதிர்பபவரை அழித்து உலகை ஏமாற்றி அப்பாவிகளைப் பயங்கர வாதிகள் ஆக்கவே அமெரிக்கா முயல்கின்றது.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#85
என்னவென்றாலும் நெருப்பில்லாமல் புகையாது தாத்தா
[b] ?
Reply
#86
P.S.Seelan Wrote:அமெரிக்கான் அரபியர்களின் எண்ணெய் வழங்களைச் சூறையாட சதாமை ஒரு துருப்புச் சீட்டாகப் பாவித்து, சிங்கள அம்மணியின் “சமாதானத்திற்கான யுத்தம்” என்ற முட்டாள்தனமான கொள்கையைப் போல் “பயங்கர ஆயதக்களைவு” என்ற பதத்துடன் நுழைந்து ஈராக்கில் தனது சுயலாபங்களுக்காக ஒரு பொம்மை தலையாட்டி ஆட்சியை உருவாக்க முயன்று இன்று அத்தனை அரபிய நாடுகளின் ஆத்திரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அடிக்கு மேல் அடிவாங்கிக் கொண்டும், தனது இலத்திரனியல் ஊடகங்களின் மூலமாக தனது குட்டு பெளிப்படத்தப்பட்டு கோழி திருடிய கள்வன் போல் முழிபிதுங்கிச் செய்வதறியாது திகைத்து நிற்கும் வேளையில் ஆபிரிக்கநாட்டு விஜயம,; ஏன்? அங்கே நெல்சன் மண்டேலாவும், கேணல் கடாபியும் ஆபிரிக்க நாடுகளை ஒன்று சேர்க்க முயன்று கொண்டிருப்பது பிடிக்காமல் அதையும் குழப்பியடிக்கத் தான் அங்கே விசிட். அல்லாமல் அங்கே பிரிந்து நிற்பவர்களைச் சேர்த்து விடவோ அல்லது பட்டினிச் சாவினில் அழிந்து கொண்டிருப்வர்களைக் காக்கவோ அல்ல. மேற்கத்தைய நாடுகளின் ஒரு வித மனப் பயம், கீழைத்தேய நாடுகளின் ஒற்றுமை, அமைதி தமது பொருளாதார, ஆயுத பலங்களைக் குறைத்து விடும் அழித்து விடும், அத்துடன் அவர்கள் தம்மை மிஞ்சிவிடுவார்கள் என்ற மனக் கிலேசம். இதுவே அமெரிக்க மேற்கத்தைய நாடுகளின் பிரத்தாளும் சூழ்ச்சியின் சூத்திரம். அதைத் தான் அன்றிலிருந்தே மேற்கத்தைய தேசம் செய்து கொண்டிருக்கும் துரோகம். அதன் ஒரு பகுதி தான் ஆபிரிக்க பயணம். ஒன்று கையைவிட்டுப் போய்விட்டால் இன்னோன்றையாவது பிடிப்போம் என்ற அவதி.

இவ் வருடத்தைய உலக மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையி கூறியிருப்பது என்ன? அமெரிக்கனின் பயங்கரவாத ஒழிப்புக் கொள்கையினால் உலகில் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்துள்ளது என்று. அமெரிக்கன் தனது முட்டாள்தனமான கொள்கைகளினால் உலகை அச்சுறுத்திக் கொண்டிருப்பது மட்டுமல்ல உலகின் அமைதியையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றான். பயங்கரவாத ஒழிப்பு என்ற போர்வையில், தன்னை எதிர்பபவரை அழித்து உலகை ஏமாற்றி அப்பாவிகளைப் பயங்கர வாதிகள் ஆக்கவே அமெரிக்கா முயல்கின்றது.
சதாம்.. துருப்புச்சீட்டு..எல்லாத்தையும்.. எடுத்துக்குடுத்தான்.. 91.. ஆரம்பிச்சுவச்சான்.. இப்பத்தான்.. ஜனநாயத்துரும்பு.. அடிபட்டிருக்குது..
அதைமாதிரித்தான்.. எங்கடைநாட்டிலையும்.. 83 ஆம்.. ஆண்டு.. துருப்புச்சீட்டை.. விட்டுஎறிஞ்சுபோட்டு.. பிறகு.. வெற்றி.. வெற்றியெண்டு..சொல்லி.. ஆடிக்கொண்டே..இருக்கிறாங்கள்.. இப்ப..அமெரிக்காவுக்கும்.. துரும்புச்சீட்டு.. எறிஞ்சு.. பார்க்கினம்.. முடிவு சதாம்.. மாதிரித்தான்போலை.. எனக்குத்;தெரியுது.. பங்கறுக்குள்ளைதான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#87
அது ஜனநாயகம் இல்லை சோதரா பணநாயகம். அமெரிக்கனின் ஆசீர்வாதத்ததுடன் பதவி ஆசை பிடித்தவரின் வெறி. இவர்கள் ஆட்டம் அமெரிக்கன் கழன்ற பின் தெரியும். யுகம் யுகமாய் கஸ்டப்பட்ட மக்களை விட்டு ஓடிச் சென்று அந்நிய நாடுகளில் தஞ்சமடைந்து தனது நாட்டையே அந்நியருக்கு விலைபேசிய கூட்டம். இன்னமும் ஆட்டம் முடியவில்லை. இப்போது தான் ஆரம்பித்திருக்கின்றது. போகப் போகத் தெரியும். ஜனநாயகமா, பதவி வெறிநாயகமா என்று. சதாமின் ஆட்டம் முடிந்தது என்று அமெரிக்கனை,பிரித்தானியனைப் போல் எண்ணிக் கொண்டிருந்தால், சீக்கிரம் பங்கருக்குள் நுழையவேண்டியது தான்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#88
பயப்பட வேண்டாம் தாத்தா
உங்களிற்கு எலும்புத்துண்டு போடுவாங்கள் கவ்விக்கொண்டு போகலாம்
[b] ?
Reply
#89
P.S.Seelan Wrote:அது ஜனநாயகம் இல்லை சோதரா பணநாயகம். அமெரிக்கனின் ஆசீர்வாதத்ததுடன் பதவி ஆசை பிடித்தவரின் வெறி. இவர்கள் ஆட்டம் அமெரிக்கன் கழன்ற பின் தெரியும். யுகம் யுகமாய் கஸ்டப்பட்ட மக்களை விட்டு ஓடிச் சென்று அந்நிய நாடுகளில் தஞ்சமடைந்து தனது நாட்டையே அந்நியருக்கு விலைபேசிய கூட்டம். இன்னமும் ஆட்டம் முடியவில்லை. இப்போது தான் ஆரம்பித்திருக்கின்றது. போகப் போகத் தெரியும். ஜனநாயகமா, பதவி வெறிநாயகமா என்று. சதாமின் ஆட்டம் முடிந்தது என்று அமெரிக்கனை,பிரித்தானியனைப் போல் எண்ணிக் கொண்டிருந்தால், சீக்கிரம் பங்கருக்குள் நுழையவேண்டியது தான்.
ஏன்ராப்பா.. சீலன்.. எல்லாப்பகுதிமக்களையும்.. சேர்த்து.. அமைச்சதுதானே..அரசாங்கம்.. அதுதான்.. சுத்தவர.. இருந்து வந்துதான்.. அதுகும்..அரபுநாடுகளிலையிருந்த.. வந்தவங்களைத்தான்.. இருத்தியிருக்கிறாங்கள்.. கொலைவெறி..ஆட்சியிலையிருந்து.. தப்பிப்போனவங்கள்.. திரும்ப..வந்ததிலை.. ஆச்சரியமில்லை.. அமெரிக்கா.. பிரித்தானியாவிலையிருந்து.. போனவங்கள்.. இரண்டுபேர்.. அப்பவே.. அவுட்.. இப்ப.. ஜனநாயக.. ஆட்சியாம்.. அல்லாம்.. துரும்படிச்சு.. வேண்டினதுதான்.. 91ஆம்.. ஆண்டு.. துவேய்த்.. துரும்படிச்சு.. வேண்டினது நீங்கள்.. சொன்னியளே.. போகவிட்டுப்.. பார்க்கலாம்.. எண்டு.. வெளிப்படையாச்.. சொன்னதுக்கு.. நன்றி.. உதுக்காகத்தான்.. 140000.. இருத்திவச்சிருக்காம்.. அவங்கள்.. சொல்லுறாங்கள்.. அதுதான்.. ஆயுதம்.. இருக்கும்வரை.. அத்தனையும்.. மேலும்.. தேவையானால்.. கொண்;;டுவந்து.. குடும்பங்களாக.. இருத்தவும்.. தயாராம்.. உதுதான்.. இடைக்கால.. நிர்வாகம்.. உதுதான்.. சமஸ்டி.. உதுதான்.. கூடிய.பங்களிப்புடனான.. இடைக்காலமாம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->பதவி..வெறியாலைதான்.. இவ்வளவு.. கூத்தும்.. ஆடுறியள்.. எண்டு.. கடந்த..ஒண்டரை வருஷமாக்..கேட்டதுகள்.. தண்டோராப் போடுதுகள்.. பதவி.. வெறி.. எங்களுக்கில்லை.. எண்டு.. கத்தினால்.. மாத்திரம்.. பேச்சுக்கள.. செய்த.. ஆய்வுகள்.. பிரசங்கங்கள்.. வைத்த.. கோரிக்கைகள்.. போய்விடுமா..?அட.. பேச.. வக்கில்லை.. ஆயுதத்தாலை.. துரத்தியடச்சுப்போட்டு.. திண்டுகொண்டு.. கதைக்கிறமாதிரியைப்பார்..தின்னுறுது.. முழுவதும்.. அவன்.. இவனிட்டையிருந்து.. புடுங்கி.. அதையும்.. கடலுக்கை.. கொட்டிக்கொண்டு.. இவங்களைமாதிரிக்.. கள்ளர்.. இல்லை..கதைக்கிற.. கதையைப்பார்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#90
Karavai Paranee Wrote:பயப்பட வேண்டாம் தாத்தா
உங்களிற்கு எலும்புத்துண்டு போடுவாங்கள் கவ்விக்கொண்டு போகலாம்
நீங்கள்.. உங்கடை.. ஆக்களிண்ரை.. எலும்புத்துண்டையல்லோ.. தின்னுறியள்.. உடம்பை.. பங்கு.. இறைச்சியாத்தானே.. பார்க்குறியள்.. அதுதான்..கைகள்.. காலுகள்.. எண்டு.. அதுகளை.. மேற்கோள்காட்டி.. அந்த.. எலும்பு.. சூப்புறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#91
தாத்ஸ் ஈராக் பிரச்சினையை விடுவம்....
சதாமும் கொடிய மன்னன்தான் அதே நேரம் புஸ்ம் பொய்க்காரணம்காட்டி ஊக அடிப்படையில்தான் போர் தொடுத்தவர்....

இப்ப இலங்கையில் அவர்களின் தலையீடு எதற்கு??? உங்கள் கதையைப் பார்த்தால் உங்கள் வீட்டுக் கூரையில் சற்றலைட் பூட்டி ஜி பி எஸ் சிஸ்டம் செய்து குடுப்பியள்போல்.....கடைசியில் கூரை உங்களுக்கு சொந்தமில்லை..கூரைக்கு மேல வானத்திலதான் இருக்க வேணும் எண்டேக்கதான் விளங்கும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#92
மதிiயா என்ன கருத்தெழுதினாலும் அதுக்குள்ளை தன்னை இனம் காட்டி தனது குரோதங்களை கொட்டிவிடுகிறார்...அமெரிக்கன் வந்து இலங்கையுள் நுழைந்தாவது விடுதலைப் புலிகளை அழிக்கமாட்டானா என்ற நப்பாசையில் தவிக்கிறார்.தாடிக்காரன் இந்தியாவுக்குப் போய் கதைச்சமாதிரி இருக்கிறது மதியையாவின் கதை.
Reply
#93
கணணிப்பித்தன்/Kanani Wrote:
கபிலன் Kabilan Wrote:தாத்ஸ் ஈராக் பிரச்சினையை விடுவம்....
சதாமும் கொடிய மன்னன்தான் அதே நேரம் புஸ்ம் பொய்க்காரணம்காட்டி ஊக அடிப்படையில்தான் போர் தொடுத்தவர்....

இப்ப இலங்கையில் அவர்களின் தலையீடு எதற்கு??? உங்கள் கதையைப் பார்த்தால் உங்கள் வீட்டுக் கூரையில் சற்றலைட் பூட்டி ஜி பி எஸ் சிஸ்டம் செய்து குடுப்பியள்போல்.....கடைசியில் கூரை உங்களுக்கு சொந்தமில்லை..கூரைக்கு மேல வானத்திலதான் இருக்க வேணும் எண்டேக்கதான் விளங்கும்
மதிiயா என்ன கருத்தெழுதினாலும் அதுக்குள்ளை தன்னை இனம் காட்டி தனது குரோதங்களை கொட்டிவிடுகிறார்...அமெரிக்கன் வந்து இலங்கையுள் நுழைந்தாவது விடுதலைப் புலிகளை அழிக்கமாட்டானா என்ற நப்பாசையில் தவிக்கிறார்.தாடிக்காரன் இந்தியாவுக்குப் போய் கதைச்சமாதிரி இருக்கிறது மதியையாவின் கதை.
ஏன்ராப்பா.. கணணி.. ஈராக்கிய.. ஜனநாயகம்.. எப்பிடிப்.. போகுது.. அந்தப்.. போர்விவகாரம்.. தெடங்கமுதல்.. என்ன.. எழுதினன்.. ஞாபகமிருக்கோ.. அது ஏன்.. எழுதினன்.. தெரியுமோ.. லிங்க்.. இல்லாமல்.. லிங்க்.. வருமோ..
சரி ..அதைவிடுவம்.. இப்ப.. கருத்துக்கு..வருவம்.. ஒருவர்.. சற்றலைற்.. புூட்டுறார்.. மற்றவர்.. அதைப்.. பார்த்துக்கொண்டிருக்கிறார்.. அதுவும்.. கூரையிலை.. ஒருவர்.. சற்றலைற்.. புூட்டுறார்.. மற்றவர்.. அதைப்.. பார்த்துக்கொண்டிருக்கிறார்.. அதுவும்.. கூரையிலை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அமெரிக்காவிட்டை.. இல்லாத.. சற்றலைற்.. நான்தானே.. குடுக்கிறன்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#94
அட இஞ்ச பார் இது தாத்தாவுக்கு உது தெரியல்ல அமெரிகாவிட்ட இல்லாத சற்லைட் சிலரட்ட இருக்கு அதாலதான் சில இடங்களில புஷ் என்ன அமெரிக்க ஆளும் வர்க்கம் அடக்கி வாசிக்குது இல்லாடி உலகமே எனதடிமை என்று மார் தட்டியிருப்பினம்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#95
எத்தைனை நாளைக்கு இந்த சந்தைக்கடைக் கூட்டு. ஆப்கானிஸ்தானிலும் அதைத்தானே செய்து விட்டு விட்டு விட்டு வரமுடியாமல் புலிவாலைப் பிடித்த கதையாக தொங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அது போலத் தான் இதுவும். தனக்கு சாதகமானவர்களைப் பொறுக்கிப் போட்டால்தானே அந்த பொறுக்கித் தின்னிகளுக்கு அதையிதைச் சாட்டி காம் அடிக்கலாம். எல்லாரும் ஒன்றாய் சேர்ந்து மொத்தும் போது தெரியும். புஸ் ஐயாவிற்கு. எதை எதையோ சொல்லிப்பார்த்தார்க
புஸ்ஸ_ம் பிளேயரும். கண்டியளே சென்றவாரம் ஒரு ஒளிநாடா சதாமிட்ட இருந்து வந்து கலக்கிப் போட்டுது. அதுபோல் தான் சீக்கிரம் இன்னும் கலக்கல்கள் பார்க்கலாம். சாதாம் தான் வேண்டாம் சரி சாமி இப்போது ஏன் அந்த மக்கள் நீயும் போட வெளியே நாயே என்று வீதி வீதியாய் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள். 140000 அங்கமட்டும் தான் எல்லாத்ததையும் கூட்டினா அமெரிக்கனும் யோசிப்பான். என்ட வீட்டுல எலும்புத் துண்டென்ன, பச்சைத் தண்ணியாவது குடித்து மானத்துடன் வாழலாம். ஆனால் ஒரு சிலதுகள் எலும்புத் துண்டு அதுவும உக்கிய எலும்புத் துண்டுக்கல்லோ நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையுதுகள்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#96
ஆயிரம் சட்டிலைட்டுக்கள் இருந்துமென்ன இரண்டு கட்டிடங்களும் கொட்டுப்பட மட்டுமென்ன டிஸ்கோ பார்த்துக் கொண்டிருந்ததுகளோ. அல்லது அடுத்த வீட்டை வேவு பார்த்துக் கொண்டிருந்ததுகளோ

ஒன்றுபடு தமிழா

அன்புடன்

சீலன்
seelan
Reply
#97
P.S.Seelan Wrote:எத்தைனை நாளைக்கு இந்த சந்தைக்கடைக் கூட்டு. ஆப்கானிஸ்தானிலும் அதைத்தானே செய்து விட்டு விட்டு விட்டு வரமுடியாமல் புலிவாலைப் பிடித்த கதையாக தொங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அது போலத் தான் இதுவும். தனக்கு சாதகமானவர்களைப் பொறுக்கிப் போட்டால்தானே அந்த பொறுக்கித் தின்னிகளுக்கு அதையிதைச் சாட்டி காம் அடிக்கலாம். எல்லாரும் ஒன்றாய் சேர்ந்து மொத்தும் போது தெரியும். புஸ் ஐயாவிற்கு. எதை எதையோ சொல்லிப்பார்த்தார்க
புஸ்ஸ_ம் பிளேயரும். கண்டியளே சென்றவாரம் ஒரு ஒளிநாடா சதாமிட்ட இருந்து வந்து கலக்கிப் போட்டுது. அதுபோல் தான் சீக்கிரம் இன்னும் கலக்கல்கள் பார்க்கலாம். சாதாம் தான் வேண்டாம் சரி சாமி இப்போது ஏன் அந்த மக்கள் நீயும் போட வெளியே நாயே என்று வீதி வீதியாய் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள். 140000 அங்கமட்டும் தான் எல்லாத்ததையும் கூட்டினா அமெரிக்கனும் யோசிப்பான். என்ட வீட்டுல எலும்புத் துண்டென்ன, பச்சைத் தண்ணியாவது குடித்து மானத்துடன் வாழலாம். ஆனால் ஒரு சிலதுகள் எலும்புத் துண்டு அதுவும உக்கிய எலும்புத் துண்டுக்கல்லோ நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையுதுகள்.
பங்கைபார்.. தலைபான்.. ஆப்கானிஸ்தானுக்கும்.. சதாம்.. ஈராக்குக்கும்.. வாங்கிற.. வக்காளத்தை.. பொம்பிளை.. முகமே.. தெரியக்கூடாது.. எதிர்த்துக்.. கதைச்சவன்.. உயிரோடு.. இருக்கக்கூடாது.. எண்டு.. சொல்லுற.. தலைமைதான்.. அது.. பிள்ளைகளுக்கு.. சின்னனிலையிருந்து.. போதைப்பொருள்.. குடுத்து.. பாதி.. இப்ப.. விசராத்.. தெரியுது..அதுகளுக்கு.. வாங்கிற.. வக்காளத்தைப்..பார்.. எண்னைக்காக.. ஈரான்.. உடன்..சண்டைபிடித்த.. சதாம்.. சதாமுக்கு.. குவெய்ததுடன்.. சணடைபிடித்த.. சதாமுக்கு.. தனது.. ஒரே.. கட்சியில்.. சேர்ந்தவர்களுக்கு.. மாத்திரம்.. பதவி..பணஉதவிசெய்த.. சதாமுக்கு.. எதிர்கருத்துச்..சொன்ன.. அத்தனைபேரையும்.. புதைச்சவருக்கு.. வக்காளத்து.. வாங்கிற.. அழகைப்பார்.. உதுதானோ.. பங்கருக்குள்ளை.. இருந்து.. செய்யிற.. அரசியல்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அந்தப்பெரிய.. ஈராக்கிலையே.. உள்ளது.. 40,000 மாத்திரம்தான்.. எலெக்ரிசிற்றி.. தண்ணீர்.. கட்டக்..கட்ட..உடைச்சுக்கொண்டு.. போறவங்களையும்.. தடுத்து.. நிறுத்திக்கொண்டு.. கதையளக்கிறாங்கள்.. அதைக்கேட்டு.. இவரும்.. சேர்ந்து.. கதையளக்கிறர்.. தாங்கள்.. புதைச்ச.. எலும்புத்துண்டை.. மறைக்கிறதிலையே.. கண்ணாயிருக்கிறாங்கள்.. ஒருவேளை.. உக்கின.. எலும்புத்துண்டுகளைத்தான்.. எறியிறாங்களோ.. தெரியாது.. அப்பிடி.. கதை..வருகுது..
Reply
#98
P.S.Seelan Wrote:ஆயிரம் சட்டிலைட்டுக்கள் இருந்துமென்ன இரண்டு கட்டிடங்களும் கொட்டுப்பட மட்டுமென்ன டிஸ்கோ பார்த்துக் கொண்டிருந்ததுகளோ. அல்லது அடுத்த வீட்டை வேவு பார்த்துக் கொண்டிருந்ததுகளோ
அதுதானே..ஆரம்பம்.. அதுக்குப்..பிறகுதானே.. வானவேடிக்கை.. ஆப்கானிஸ்தான்.. ஈராக்.. எண்டு.. தொடர்ந்தது..
கும்பம் வச்சு.. அழைப்புவிடுத்ததாலைதான்.. போனான்.. இனிமேல்.. அவன்.. வெளியேறுற.. நேரம்.. பார்த்துக்கொள்ளலாம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#99
kuruvikal Wrote:அட இஞ்ச பார் இது தாத்தாவுக்கு உது தெரியல்ல அமெரிகாவிட்ட இல்லாத சற்லைட் சிலரட்ட இருக்கு அதாலதான் சில இடங்களில புஷ் என்ன அமெரிக்க ஆளும் வர்க்கம் அடக்கி வாசிக்குது இல்லாடி உலகமே எனதடிமை என்று மார் தட்டியிருப்பினம்...!
ஓமொம்.. குருவிகளே.. நன்றி.. நன்றி..நினைவுூட்டியதற்கு.. நன்றி..
அந்த ஒருசிலர்.. இவங்களுக்கு.. சப்பிளை.. செய்தாத்தானே.. இரண்டுபக்கமும.. ஆயுதம்.. விக்கலாம்.. அவனைச்சாட்டி.. இவனும்.. பிளைக்கலாம்.. அதுதான்.. தன்னுடைய.. அணு.. நீர்மூழ்கியளை.. அழிக்க.. அமெரிக்காட்டை.. கையேந்திரார்களாக்கும்..
Reply
தாத்ஸ் உங்களிட்டை யார் செய்மதிகள் கேட்டது? செய்மதித் தகவல் எண்டுறது என்ன நீங்கள் மேலே விடும் எட்டுமூலைப் பட்டத்தில இருந்துவாற விண் சத்தம் எண்டு நினைச்சியளோ? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அவன் கொண்டந்து வைப்பான் அவனுக்கு தேவை வைக்க இடம்! இடத்தைக் கொடுத்தா.....பிறகு போகமாட்டான் அது அவன்ர ஸ்ரைல் ( அவன் ஒரு வருசத்துக்கு இடம் கேட்டா அது ஆயுளுக்கும் கேட்டமாதிரி :wink: ) அப்ப இடம் கொடுத்த உங்களின் கதி? Cry
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)