Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
எழுதின ஜாடைகூட இல்லாதவாறு தூக்கிப்போட்டு வெற்றி கொண்டாடுறவங்கள் மத்தியிலை.. ஒருபெயரிலை எழுத வக்கில்லாமல் பலபெயரிலை எழுதி ஏமாத்திறவர் மத்தியிலை............
Truth 'll prevail
Posts: 203
Threads: 13
Joined: Jul 2004
Reputation:
0
ஏதோ ஒரு விதத்தில் ஒரு சில விடயங்களில் தனிப்பட்ட ரிதியில் பாதிக்கப் பட்டவர்கள்,அதனுடு விரக்தி அடைந்தவர்கள் அதன் பின்னர்.. அந்த ஒரு சில விடயங்கள் பற்றிய அவை சார்ந்த எந்த ஒரு விடயத்திற்கும் மாற்றுக் கருத்தினை சொல்லியே தீர வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்.. அவர்கள் கருத்துச் சொல்ல வேணும் என்று சிந்திப்பதில்லை. மாற்றுகருத்து சொல்ல வேணும் என்றே பாடுபடுகிறார்கள். பெரும்பாலும் மாற்றுக்கருத்துக்கள் கருத்தாளரின் விரக்தியின் பாதிப்பின் வெளிப்பாடுகளே..
..
Posts: 203
Threads: 13
Joined: Jul 2004
Reputation:
0
உதாரணத்திற்கு ஒரு கருத்திற்கு ஒருவர் தன்னுடைய கருத்தை சொல்லும் போது அது மாற்றுக் கருத்தாய் இருக்கலாம்.. ஆனால் பலர்(!!!) இப்படித்தான் சிந்திக்கிறார்கள்.. அதாவது இந்த கருத்திற்கு ஒரு வலுவான மாற்றுக்கருத்தை சொல்ல வேணும்.. அது என்னுடைய கருத்தாய் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள்..
..
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
[quote=Mathivathanan][b]<span style='font-size:21pt;line-height:100%'>எழுதின ஜாடைகூட இல்லாதவாறு தூக்கிப்போட்டு வெற்றி கொண்டாடுறவங்கள் மத்தியிலை.. ஒருபெயரிலை எழுத வக்கில்லாமல் பலபெயரிலை எழுதி ஏமாத்திறவர் மத்தியிலை............</span>
Truth 'll prevail
Posts: 203
Threads: 13
Joined: Jul 2004
Reputation:
0
பலர்(!!!) இப்படித்தான் சிந்திக்கிறார்கள்.. அதாவது இந்த கருத்திற்கு ஒரு வலுவான மாற்றுக்கருத்தை சொல்ல வேணும்.. அது என்னுடைய கருத்தாய் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள்..
..
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
[b]<span style='font-size:21pt;line-height:100%'> போர்நிறுத்த கண்காணிப்புக்குழு இருந்தாப்போலை பிஸியாகிடுச்சாம்.. ஒவ்வொருநாளும் பலதும் பதியவேண்டியிருக்காம்.. அனேகமா தமிழ்ப்பகுதியிலை கிறனைற் வீச்சுத்தானாம்..
இடமும் நேரமும் குறிக்க இடைவெளிவிட்டு ரெம்பிளேட் மாதிரியொண்டு செய்து வைச்சிருந்தால் சுகம் .. சொல்லிவிடுங்கப்பா.........</span>
Truth 'll prevail
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
றாயன் அவசரமாக என்னுடன் தொடர்பு கொள்ளவும்.
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
போச்சுடா போச்சு.. எல்லாம் போச்சுது..
ஒண்டு இரண்டு எண்டுதான் நாள் கணக்கு.. ஆண்டவா.. இனி நாளுக்கு எத்தனையோ..
தொடங்கினால் நான் வரன் இஞ்சாலைப்பக்கம்..
14 நாள் அவகாசத்தை பொதுமக்களுக்கு குடுப்பாங்கள் எண்ட நம்பிக்கையோடை விடைபெறுறன்..
Truth 'll prevail
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
பயண எச்சரிக்கை வீதித் தடைகள் எண்டு புதினத்திலை பார்த்தவுடனை இந்தா தொடங்கீட்டுதெண்டு யோசிச்சன்..
அழுகுரல் ஓப்பாரி ஒண்டையும் கானேல்லை.. எண்டபடியால் இன்னும் பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம் இருக்கு..
Truth 'll prevail
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
தொடங்கினால் நீங்கள் புற்றுக்குள் போய்விடுவீர்கள் போலுள்ளது.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> . .</b>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
புற்றுக்குள்ளையோ.. பங்கறுக்குள்ளையோ பதுங்கித்தானே பலரும் இஞ்சை.. அல்லாட்டில் சுவிசிலையும்.. ஜேர்மனியிலையும் கனடாவிலையும்.. பிரான்சிலையும் பிரித்தானியாவிலும் இருப்பமே..?
என்னவோ பேச்சுவார்த்தை துண்டுபோலைதான் தெரியிது.. அடுத்தது என்ன..
இப்படியே இருந்தாலும் நான் ஒட்டு..
Truth 'll prevail
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
நான் நினைச்சன் யாரோடையோ ஒட்டி கொண்டிருக்கிறியளோ... என்று....?
[b][size=18]
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா போர் வேண்டாம் என்று தானே
சொன்னார்? ஏன் அவரை திட்டுறீங்கள் மலரவன்?? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:தாத்தா போர் வேண்டாம் என்று தானே
சொன்னார்? ஏன் அவரை திட்டுறீங்கள் மலரவன்??
_________________
தாத்தாவுக்கு குரல் கொடுக்க ஒரு உள்ளமா.....????
<b> .</b>
<b>
.......!</b>