Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
MEERA Wrote:<b>முகம்</b> கழுவவில்லை போல....
யாரு நானா??? இது கொஞ்சம் ஓவர் இல்லை.......
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ம்ம்ம எனக்கு மிகவும் பிடித்த கலர் Nஐhதிகா
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
அவா எனக்கு sms அனுப்பிறாப்பா...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ஆமா................
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
Nஐhர்ராக இருக்கு ப்ரியசகி
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
ம்ம்ம்..நான் தான் சொன்னேனே...நான் உண்மையில் நீங்கள் நிற்பதாக சொல்லவில்லை. விளையாட்டாக சொன்னேன். பக்கத்தில் போட பெயர்கள் தேடினேன்..நாவல் பிடிக்கும் என்றதால் ரமக்காவையும்..மற்றது ரசி அக்க படங்கள் போட்டதால் அவங்களையும்..கூட நிலாவை சொல்லுவோம் என்று வழமையான என்னோட விளையாட்டுடன் சொன்னேன்..அது சீரியசாகி விட்டது. :? அத்தோடு நான் ஐஸ் பற்றி எதுவும் நினைக்கவில்லை...அவர் நடிகை..அழகானவர்...அது மட்டுமே... அவரை எனக்கு பிடிக்கும் என்றுமில்லை..பிடிக்காது என்றும் இல்லை..
ரசி அக்கா போட்ட படத்தில் கலை உள்ளதா..இல்லையா... பதிலை நான் சொல்ல விரும்பவில்லை...ஆனால்.. நான் அதையும் இதையும் சேர்த்து எதுவும் சொல்லவில்லை. <b>மறுபடியும் சொல்கிறேன்..விளையாட்டாக சொன்னது தான். சீரியசாக இல்லை.</b>
..
....
..!
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ம்ம்ம் ப்ரியசகி நடிகைகள் என்றால் எல்லோரும் ஒன்று தான். அதில் நல்ல நடிகை கூடாத நடிகை என்று இல்லை...... நாங்கள் அவரின் அழகையோ அவர்களன் போடும் உடுப்புக்களையோ பார்த்து ரசித்து விட்டு எங்களுடைய வேலைகளை பார்த்துக் கொண்டு போக வேண்டியது தான்....
அதுவும் களத்தில் இருக்கும் போது இப்படி பம்பலாக கதைத்தால் தான் அடுத்த தரம் களத்திற்கு வர மனம் இருக்கும்.