Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்றைய அரசியல் நிலை கார்டூன்
#81
<!--QuoteBegin-Birundan+-->QUOTE(Birundan)<!--QuoteEBegin-->ராஜாதிராஜா ஆங்கிலேய குடிமகனா? தமிழன் தமிழில் எழுதியதுக்கு பாராட்டா? நல்ல தமிழரப்பு நீங்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  Tongue  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீ முதலில் உன்னை திருத்திக்கொள் சமுதாயம் தானாகத்திருந்தும். :wink:
,
......
Reply
#82
<!--QuoteBegin-Birundan+-->QUOTE(Birundan)<!--QuoteEBegin-->ஜேர்மனியில் ஜேர்மன் கொடிதான் பறக்கிறது, கொஞ்சம் வெளிய வந்து பாருங்கள், எவ்வளவு காலம்தான் கிணத்து தவளையா இருப்பியள், 200 ஆண்டுகளா அடிமையா இருந்ததால் வந்த தாழ்வுமனப்பண்மை இது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  :lol:  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீ முதலில் உன்னை திருத்திக்கொள் சமுதாயம் தானாகத்திருந்தும்.
,
......
Reply
#83
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Birundan+--><div class='quotetop'>QUOTE(Birundan)<!--QuoteEBegin-->ஜேர்மனியில் ஜேர்மன் கொடிதான் பறக்கிறது, கொஞ்சம் வெளிய வந்து பாருங்கள், எவ்வளவு காலம்தான் கிணத்து தவளையா இருப்பியள், 200 ஆண்டுகளா அடிமையா இருந்ததால் வந்த தாழ்வுமனப்பண்மை இது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  :lol:  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீ முதலில் உன்னை திருத்திக்கொள் சமுதாயம் தானாகத்திருந்தும்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

என்ன வெய்யில் ஏறுதா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
#84
ஜெர்மன் மொழியில் உலகெஙும் யாரும் பேசுவதில்லை. ஆங்கிலம் தான் உலகெஙும் அளும் மொழி என்று கிணற்று தவளை க்கு கூட தெரியும். ஜெர்மனியை விட்டு தாண்டினால் என்ன மொழி பேசுவார்கள் . சைகை மொழியா? யார் அடிமையாக இருந்த நாஙகள் அவர்கள் மொழியை வைத்தே அவர்களை வெல்லுவது தெரியாதா??
.
.
Reply
#85
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Birundan+--><div class='quotetop'>QUOTE(Birundan)<!--QuoteEBegin-->ஜேர்மனியில் ஜேர்மன் கொடிதான் பறக்கிறது, கொஞ்சம் வெளிய வந்து பாருங்கள், எவ்வளவு காலம்தான் கிணத்து தவளையா இருப்பியள், 200 ஆண்டுகளா அடிமையா இருந்ததால் வந்த தாழ்வுமனப்பண்மை இது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  :lol:  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீ முதலில் உன்னை திருத்திக்கொள் சமுதாயம் தானாகத்திருந்தும்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
வந்து பார்த்ததினால்தான் சொல்கிறார், இதனை அவருக்குக் கூற முதல் உங்களிற்கு கூறிப்பாருங்கள் சரியாய் இருக்கும். :wink: :wink:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#86
<!--QuoteBegin-அருவி+-->QUOTE(அருவி)<!--QuoteEBegin-->வந்து பார்த்ததினால்தான் சொல்கிறார், இதனை அவருக்குக் கூற முதல் உங்களிற்கு கூறிப்பாருங்கள் சரியாய் இருக்கும்.  :wink:  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

விடுதலை எவரும் தருவதும் இல்லை விற்பதும் இல்லை அடித்து பிடுங்குவது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
,
......
Reply
#87
<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->ஜெர்மன் மொழியில் உலகெஙும் யாரும் பேசுவதில்லை. ஆங்கிலம் தான் உலகெஙும் அளும் மொழி என்று கிணற்று தவளை க்கு கூட தெரியும். ஜெர்மனியை விட்டு தாண்டினால் என்ன மொழி பேசுவார்கள் . சைகை மொழியா? யார் அடிமையாக இருந்த நாஙகள் அவர்கள் மொழியை வைத்தே அவர்களை வெல்லுவது தெரியாதா??<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஜேர்மனை தாண்டினால், அங்கால் பிரஞ்சு பேசுறான், இங்கால போனால் போலனிஸ் பேசுறான், சயிட்டால் போனால் டெனிஸ் பேசுறான், கடல்கடந்து போனால்தான் ஆங்கிலம் பேசிறான். ஜரோப்பியர் தமது மொழிக்கு கொடுக்கும் மதிப்பை முதலில் நீங்கள் உங்கள் தாய்மொழிக்கு கொடுங்கள், நமது தேவைக்குதான் மற்றயமொழிகள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

யார் அடிமையா இருந்தார்களா 200வருச சரித்திரத்தை ஒரு வரியில் புதைத்துப்போட்டீரே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
#88
யாருக்கு யார் அடிமை என்பதை காலம் தான் முடிவு செய்யும்.... நாங்கள் அடிமைத்தளையை அறுத்தெறிந்து உலகம் வியக்க வளர்ந்திருக்கிறோம்.....
,
......
Reply
#89
<b>வணக்கம் தேவையற்ற அரட்டை தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்க்குமாறு கேட்டுகொள்கிறேன். தேவையற்று கருத்தாடி ஒருவரை ஒருவர் மனத்தாங்கல் பட்டுகொள்வது நல்லதல்ல</b>.

<b>சில நாட்களாக தொடர்ந்தும் சில உறுப்பினர்கள் அவ்வாறே நடந்துகொள்வது அவதானிக்கப்பட்டு வருகிறது. இது வரவேற்கப்படும் விடயமல்ல என்பதை அன்புடன் அறியத்தர விரும்புகிறேன்.</b>
Reply
#90
எல்லாம் பேசறாம் அவங்க ஊருக்ள்தான் பேசறான். நீங்க வெளிநாட்டிலே என்ன தமீழ்லியா பேசறிங்க? 200வருச சரித்திரத்தை இப்போ 50 வருழ்திலே திரும்ப வெச்சோம்லே. தெரிய்மா இந்தியாவின் கண்ணி தொழில் நுட்பம் உலகம் முழுதும் பயணிக்கும் வேகத்தை.
.
.
Reply
#91
<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->எல்லாம் பேசறாம் அவங்க ஊருக்ள்தான் பேசறான். நீங்க வெளிநாட்டிலே என்ன தமீழ்லியா பேசறிங்க? 200வருச சரித்திரத்தை இப்போ 50 வருழ்திலே திரும்ப வெச்சோம்லே. தெரிய்மா இந்தியாவின் கண்ணி தொழில் நுட்பம் உலகம் முழுதும் பயணிக்கும் வேகத்தை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நான் சொன்னனா ஜேர்மனியில் தமிழில் பேசுறேன் என்று? ஜேர்மனியில் டொச்சுதான் பேசுறேன், பிரான்ஸ் போனால் பிரஞ்சுதான் பேசுறேன், இங்கிலாந்து போனால்தான் ஆங்கிலம்தான் பேசுறேன். நீர் சொல்லுறீர் எல்லா இடமும் ஆங்கிலம்தான் பேசுவதாக, எயாபோட்டுகளை மட்டும் பாத்திட்டு போறதென்றால் நீர் சொல்வது நடக்கலாம். வந்துபார்த்தால்தான் உண்மை தெரியும். ஆங்கிலம் தெரிந்தாலும் ஜேர்மனியர் ஆங்கிலத்தில் பேசமாட்டார்கள். :wink: அவர்கள் தாய் மொழி அவருக்கு முக்கியம், :wink:
.

.
Reply
#92
நன்றி யாழ்பாடி அவர்களே....

தயவு செய்து எங்களை புண்படுத்தும் நோக்குடன் யார் ஆரம்பிக்கிறார்கள் என்பதனை அவதானித்தால் நல்லது....
,
......
Reply
#93
நாங்கள் யாரையும் புண்படுத்தவில்லை கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் தந்தோம், அப்படியாயின் இத்துடன் நிறுத்திக்கொள்வோம். 8)
.

.
Reply
#94
தங்கள் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி திரு பிருந்தன் அவர்களே....
,
......
Reply
#95
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->நன்றி யாழ்பாடி அவர்களே....

தயவு செய்து எங்களை புண்படுத்தும் நோக்குடன் யார் ஆரம்பிக்கிறார்கள் என்பதனை அவதானித்தால் நல்லது....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதனைத்தான் நாங்களும் கேட்கிறோம் யார் தனிப்பட்ட தாக்குதல்களை ஆரம்பிக்கிறார்கள் என்று, நாங்கள் என்ன மற்றவர்களின் குறிப்புகளைப் போட்டு அவர்களை வலிய இழுக்கிறமா இதனையும் குறிப்பாக அவதானிச்சு சொல்லலாமே!!!!! :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#96

<b>நான் யாரையும் தனியாக குறிப்பிட்டு சொல்லவில்லை என்பதை உங்களுக்கு சொல்ல விருபுகிறேன்.
.</b>
Reply
#97
<!--QuoteBegin-Birundan+-->QUOTE(Birundan)<!--QuoteEBegin-->
நான் சொன்னனா ஜேர்மனியில் தமிழில் பேசுறேன் என்று? ஜேர்மனியில் டொச்சுதான் பேசுறேன், பிரான்ஸ் போனால் பிரஞ்சுதான் பேசுறேன், இங்கிலாந்து போனால்தான் ஆங்கிலம்தான் பேசுறேன். நீர் சொல்லுறீர் எல்லா இடமும் ஆங்கிலம்தான் பேசுவதாக, எயாபோட்டுகளை மட்டும் பாத்திட்டு போறதென்றால் நீர் சொல்வது நடக்கலாம். வந்துபார்த்தால்தான் உண்மை தெரியும். ஆங்கிலம் தெரிந்தாலும் ஜேர்மனியர் ஆங்கிலத்தில் பேசமாட்டார்கள். :wink: அவர்கள் தாய் மொழொ அவருக்கு முக்கியம், :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எனக்கு இப்பிடியான சோகம் நடாந்தது... எனக்கு ஒரு பிரஞ்சுக்காறன் நேரடியாகவே சொன்னான்... பிரான்சில் ஒருநாள் பிரஞ்ச் தெரியாமல் வளீல மாட்டீட்டன். அப்போ அங்கு ஒருவரிடம் மெற்றோ நிலையத்துக்கு ஆங்கிலத்தில் வளிகேட்க்க.. அவர் பிரஞ்ச் பேசினார் அப்போதும் நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டு எனக்கு பிரஞ்ச் தெரியாது எண்டு விளக்கினேன்... அதுக்கு அவர் ஆங்கிலத்தில் சொன்னார். ஊரில் இருந்து வந்து நீ ஆங்கிலம் படித்திருக்கிறாய் அதேமாதிரி பிரஞ்சும் படி எண்டு... வளிசொல்லாமலே போய்ட்டார்..
::
Reply
#98
<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Birundan+--><div class='quotetop'>QUOTE(Birundan)<!--QuoteEBegin-->
நான் சொன்னனா ஜேர்மனியில் தமிழில் பேசுறேன் என்று? ஜேர்மனியில் டொச்சுதான் பேசுறேன், பிரான்ஸ் போனால் பிரஞ்சுதான் பேசுறேன், இங்கிலாந்து போனால்தான் ஆங்கிலம்தான் பேசுறேன். நீர் சொல்லுறீர் எல்லா இடமும் ஆங்கிலம்தான் பேசுவதாக, எயாபோட்டுகளை மட்டும் பாத்திட்டு போறதென்றால் நீர் சொல்வது நடக்கலாம். வந்துபார்த்தால்தான் உண்மை தெரியும். ஆங்கிலம் தெரிந்தாலும் ஜேர்மனியர் ஆங்கிலத்தில் பேசமாட்டார்கள். :wink: அவர்கள் தாய் மொழொ அவருக்கு முக்கியம், :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எனக்கு இப்பிடியான சோகம் நடாந்தது... எனக்கு ஒரு பிரஞ்சுக்காறன் நேரடியாகவே சொன்னான்... பிரான்சில் ஒருநாள் பிரஞ்ச் தெரியாமல் வளீல மாட்டீட்டன். அப்போ அங்கு ஒருவரிடம் மெற்றோ நிலையத்துக்கு ஆங்கிலத்தில் வளிகேட்க்க.. அவர் பிரஞ்ச் பேசினார் அப்போதும் நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டு எனக்கு பிரஞ்ச் தெரியாது எண்டு விளக்கினேன்... அதுக்கு அவர் ஆங்கிலத்தில் சொன்னார். ஊரில் இருந்து வந்து நீ ஆங்கிலம் படித்திருக்கிறாய் அதேமாதிரி பிரஞ்சும் படி எண்டு... வளிசொல்லாமலே போய்ட்டார்..<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
அட இதாவது பரவாயில்ல எனக்கு நடந்தது எவ்வாறென்றால் ஒரு இடத்திற்கு போவதற்கு மெற்றோவில் பயணச்சீட்டு எடுப்பதற்கு இடத்தின் பெயரைச்சொன்னேன், அதைக் கேட்டுவிட்டு அப்படி ஒரு இடம் இல்லை என்றுவிட்டார். பின்னர் எழுதிக்கட்டினேன் அதன் பின்தான் தந்தார் பயணச்சீட்டு, காரணம் நான் கேட்ட இடத்தை நான் உச்சரித்த விதம் பிழையாம். எனக்கு என்னவோ நான் சொன்னதும் அவர் சொன்னதும் ஒன்றுபோல் தான் இருந்தது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#99
இதை மொழி வெறியர்கள் என்று சொல்லாமா தலை??? சின்ன உதவி செய்ய கூட இப்படி மொழி வெறி பார்த்து நட்க்கிறார்கிலே?
.
.
Reply
<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->இதை மொழி வெறியர்கள் என்று சொல்லாமா தலை??? சின்ன உதவி செய்ய கூட இப்படி மொழி வெறி பார்த்து நட்க்கிறார்கிலே?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இது மொழி வெறியல்ல மொழிமீது கொண்ட பற்று. அவர்கள் தம் மொழியைக்காக்க போராடியவர்கள். அதுதான் இன்று கனடாவில் நடப்பதும் Idea
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)